Tag: உலக
பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்
பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்
பிரிட்டன் Shandwick Place பகுதியில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி மரண வீட்டில் சட்டவிரோதமான
முறையில் கூடியமைக்காக அங்கு கலந்து கொண்ட 12 பேருக்கும் ,இதனை தலைமை ஏற்று நடத்திய முதண்மை நபர்கள் மூவருக்குமாக தண்டம் அறவிட பட்டுள்ளது
மேற்படி தண்டம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அது இரட்டிப்பாகும் என்பது விதியாகவுள்ளது
மக்கள் அரசின் விதிகளை மறந்து இவ்விதம் பால்வேறு இடங்களில் ஒன்று கூடி வருகின்ற செயல் தொடரத்தான் செய்கிறது
அவையே இவ்விதம் செய்திகளாக வீழ்கின்றன

பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களை பாவிக்க இடைக்கால தடை
பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களை பாவிக்க இடைக்கால தடை
பாகிஸ்தானா நாட்டில் உலகில் அதிக மக்கள் பயன் படுத்த படும் சமுக வலைத்தளங்களான
Facebook, Twitter மற்றும் மேலும் சிலது தற்காலிகமாக தடை செய்ய பட்டுள்ளது
இதன் மூலம் ஆளும் அரசுக்கு எதிரான பரப்புரைகள் அதிகம் முன் வைக்க படுவதால இந்த திடீர்
தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
அப்பாவி மக்கள் எட்டுபேரை சுட்டு கொன்ற தீவிரவாதி
அப்பாவி மக்கள் எட்டுபேரை சுட்டு கொன்ற தீவிரவாதி
அமெரிக்கா Indianapolis பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினான்
இதில் எட்டு பேர் பலியாகினர் ,ஆயுத தாரி தன்னை தானும் சுட்டு தற்கொலை செய்துளளர்
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்
ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்
துனிசியா நாட்டின் கடல் பரப்பின் ஊடாக இத்தாலிக்குள் நுழையும் முகமாக கப்பல் ஒன்றின்
மூலம் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் கப்பல் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 41 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல்வழியூடாக பலநூறு மக்கள் நாள் தோறும் முயன்று வருகின்றன
இவ்விதம் கடல் வழியூடாக பயணம் மேற்கொண்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
இலங்கையின் இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க
கோரி ஐம்பது பக்க அறிக்கை ஜாஸ்மின் சுகாகாவினால் வழங்க பட்டுள்ளது ,மேலும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இறுதிப்போரில் பொழுது ,காணாமல் போதல்,படுகொலைகள் என்பனவற்றை முன் நின்று நடத்திய கொலை
வெறியர் சவேந்திர சில்வா என மேற்படி ஐம்பது பக்க பக்கத்தினுள் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் கோரிக்கைகளை தட்டி கழித்து ,மனித
உரிமைகளிற்கு மதிப்பு அளிக்காது சிங்கள தேசம் செயல் பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் முன் வைக்க பட்டு வருகிறது
இலங்கை இராணுவவத்திற்கு எதிராக பாரிய நிதி வழங்க பட்டு அதில் இவர்கள் பேசி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?
இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?
இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன
உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு
நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன
ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது
தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்
தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்
நையீரியா நாட்டில் ஆரம்ப கல்வி கற்கும் சிறுவர் பாடசலை ஒன்று திடிரென தீப்பிடித்து
கொண்டது ,இதன் பொழுது அந்த கொடிய தீயில் சிக்கி மூன்று வயது முதல் ஐந்து வரையிலான சிறுவர்கள் சிக்கி உயிரோடு எரிந்தனர்
இருபதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இந்த தீயில் சிக்கி கொண்டனர்
பெரியவர்கள் அங்கிருந்து தப்பித்து கொண்டனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமது பிள்ளைகள் தீயில் உயிரோடு எரிந்து பொசுங்கியுள்ள காட்சிகளை கண்ணுற்று
பெற்றவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .,மேற்படி தீ பற்றால் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை
டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க பட்டன ,அவ்விதம்
அதிக அளவில் பயன் பாட்டுக்கு விடப்பட்ட AstraZeneca ஊசியினால் இரத்த உறைதல் ஏற்படுவதால் மக்கள் மரணமாகி வருகின்றனர்
இதனால் மேற்படி தடுப்பூசியை பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளதக டென்மார்க் அதிரடியாக அறிவித்துள்ளது
உலகம் தழுவிய நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் ,ஆனால் அதனை உத்தியோக
பூர்வமாக அறிவிக்காது அந்த நாடுகள் மறுத்து வருவதான குற்ற சாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்
ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாட்களில் பின்னர் மத்திய தரைகடல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புஜைரா வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நடத்தின் பெரும் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் இந்த கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது
இதற்கு முன்னரும் இஸ்ரேல் கப்பலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டது ,அதன் பின்னர் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தாம் எங்கும் எப்போதும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் சவால் விட்டு ஈரானுக்குள் தாக்குதலை நடத்தி வரும் வேளையில் அதன் வெளிப்புற வலையமைப்பை சிதைக்கும் முதல் கட்ட
தாக்குதல் இலக்கு வைத்து ஈரான் நகர்த்தி வருகிறது ,அதன் முதல்வழியாக இந்த கடல்வழி தாக்குதல்கள் தீவிர படுத்த பட்டுள்ளன
இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறிய சில நாட்களின் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் புரிந்துள்ளது ,இதனால் இஸ்ரேலின் முக்கியா தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்யவோ அன்றி ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது
இதனால் பெரும் பதட்டம் உருவாகியுள்ளது

அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்
அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று கடல்வழியாக பயணத்தை மேற்கொண்ட அகதிகள் கப்பல்
ஒன்று கடலில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த முப்பத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் கடலில் மூழ்கிய பலர் காப்பாற்ற பட்டுள்ளனர்
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக படை
எடுத்துவருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்
பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்
பிரிட்டன் லிவர்பூலில் நேற்று இரகசியமாக ஒன்று கூடி பாட்டியில் கலந்து கொண்ட 57 பேரை
போலீசார் மடக்கி பிடித்தனர் ,இதன்பொழுது அந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தியவருக்கு
பத்து ஆயிரமும் ,அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இருநூறு பவுண்டுகள் வீதம் அறவிட பட்டுள்ளது
கொரனோ விதிகளை மீறியதால் இந்த தண்ட வேட்டையினை போலீசார் நடத்தியுள்ளனர்
கொரனோவால் பாதிக்க பட்ட 104 வயது மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினார்
கொரனோவால் பாதிக்க பட்ட 104 வயது மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினார்
கொரனோ நோயினால் பாதிக்க பட்டு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த 104
வயது மூதாட்டி ஒருவர் அந்த நோயிலோ இருந்து நலம் பெற்று தற்போது தனது வீடு திரும்பினார்
இவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் தாதிமார் பலத்த கரகோஷம் எழுப்பி அவரை வாழ்த்தி
வழியனுப்பி வைத்தனர்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் -7 பேர் மரணம்
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் -7 பேர் மரணம்
இந்தோனேசியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி ஏழுபேர் மரணமாகியுள்ளனர்
,மேலும் பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது
இந்த நில அதிர்வு 6.0 ஒன்றாக பதிய பெற்றுள்ளது , இதே நாட்டில் தொடராக நில நடுக்கம் ஏற்பட்டு
வருகின்றமை அந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்
ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்
மியான்மாரில் அரச இராணுவத்தினர் அப்பாவி போராட்ட காரர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை
நடத்தினர் ,இதில் 82 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இராணுவத்தினர் மக்கள் மீது அடக்குமுறை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்
வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்
துருக்கி நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று Aegean கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது
இதன் பொழுது அதில் பயணித்த இரு விமானிகளும் காப்பாற்ற பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,விமானம் சுட்டு
வீழ்த்த பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த வார முற் பகுதியில் சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உலங்குவானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டு
கண்காணித்துள்ளது ,அதன் பின்னர் ஒருமணி இடைவெளிக்குள் இரண்டு வேக தாக்குதல் படகுகள் குறித்த சரக்கு கப்பலை சுற்றிவளைத்து தாக்கின .
மேற்படி தாக்குதல் சம்பவம் ராடர் ,சாட்லைட் உதவியுடன் கண்டுபிடிக்க பட்டுள்ளது
குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது நாம் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேல் மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளதாக முக்கிய உளூவுத்துறை ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து
தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து
பிரிட்டன் – வட அயர்லாந்து பகுதியில் கலகக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தொடர்
வன்முறைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கலவரத்தில் பேரூந்து ஒன்றை மடக்கி பிடித்த கலக காரர்கள் அதனை தீ வைத்து எரித்தனர்
இதனால் அந்த பேரூந்து முற்றாக எரிந்து அழிந்தது ,அருகில் உள்ள கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன
இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை
ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை
அமெரிக்கா suburban Dallas பகுதியில் ஒரே வீட்டுக்குள் ஆறு பேர் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்
,18 வயது மதிக்க தக்க சகோதரர் , தாய்,தந்தை,பாட்டி,இவர்களை கொலை செய்து பின்னர் இருவரும் தற்கொலை புரிந்துள்ளனர்
குறித்த நபர்கள் சடலம் குறித்த வீட்டுக்குள் ஒருவாரமாக அழுகிய நிலையில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இந்த அதிர்ச்சிகர படுகொலைக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,கொரனோ
காலத்தில் மன அழுத்தம் காரணாமாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்
பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்
வட அயர்லாந்தில் காவல் துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் தொடர் ,
போராட்டத்தினால் , போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர் ,இந்த
குண்டு தாக்குதல்களில் சிக்கி 27 காவல்துறையினரை படுகாயமடைந்தனர் ,மேலும் அவர்கள் வாகனங்களும் சேதமடைந்தன ,
இவர்களுடன் எட்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் ,வன்முறையாக வெடித்து பறக்கும் இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர நகர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளன
பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்
பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்
பிரிட்டனில் 18 மில்லியன் மக்கள் Oxford-AstraZeneca தடுப்பு ஊசியினை செலுத்தியுள்ளனர் ,அவ்விதம்
செலுத்தியவர்களில் ஏழுபேர் இரத்த உறைதல் காரணமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும்
அது இதன் மூலம் தான் இந்த இறப்பு ஏற்பட்டதா என்பதை தெளிவாக கூற இயலவில்லை என்ற குழப்பமான தகவலை வெளியிட்டுள்ளது
மேலும் முப்பது பேருக்கு இந்த இரத்த உறைதல் கட்டிகள் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது
,நமது தமிழர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்கத்தில் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
In total, 30 people out of 18 million vaccinated by 24 March had these clots.
It is still not clear if they are just a coincidence or a genuine side effect of the vaccine.
The Medicines and Healthcare Products Regulatory Agency says the benefits continue to outweigh any risk














