Tag: Turkish military aircraft crashes
Posted in Uncategorized
வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்
Author: நிருபர் காவலன் Published Date: 09/04/2021 Leave a Comment on வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்
வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்
துருக்கி நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று Aegean கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது
இதன் பொழுது அதில் பயணித்த இரு விமானிகளும் காப்பாற்ற பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,விமானம் சுட்டு
வீழ்த்த பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை







