Tag: விமானத்தில்
விமானத்தில் தீ 18பேர் காயம்
விமானத்தில் தீ 18பேர் காயம்
விமானத்தில் தீ 18பேர் காயம் ,ஸ்பானிஷ் விமான நிலையத்தில் ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்
பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் நள்ளிரவு
மயோர்காவின் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் நள்ளிரவுக்குப் பிறகு ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் பதினெட்டு பேர் லேசான
காயமடைந்தனர், இது விரைவான வெளியேற்றம் மற்றும் அவசர நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
சனிக்கிழமை அதிகாலை 12:35 மணியளவில் விமானம் புறப்படுவதற்குத் தயாராகி வந்ததாகக் கூறப்பட்ட
நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தின் இலக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பயணிகள்
அவசரகால வெளியேற்றம் வழியாக விமானத்தை கைவிட்டு, ஒரு இறக்கையில் ஏறி, கேபினில் புகை நிரம்பியதால் பீதியில் டார்மாக்கில் குதித்ததைக் காண முடிந்தது.
அவசர சேவைகள் உடனடியாக பதிலளித்தன. பிராந்திய அவசர ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
விமான நிலையத்தை தளமாகக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் காவல்படை உறுப்பினர்களுடன் நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
“பதினெட்டு பேர் காயமடைந்து மருத்துவ உதவி பெற்றனர், அவர்களில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டனர்,” என்று செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். “மூன்று பேர் கிளினிகா ரோட்ஜருக்கும்,
மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்
மேலும் மூன்று பேர் குய்ரோன்சலுட் பால்மாபிளானாஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.” காயங்களின் தன்மை இன்னும் தெளிவாகத்
தெரியவில்லை, இருப்பினும் அனைத்தும் சிறியவை என்று விவரிக்கப்பட்டுள்ளன.
சக பயணிகளால் பிடிக்கப்பட்ட காட்சிகள், பயந்துபோன பயணிகள் வெளியேற விரைந்தபோது ஏற்பட்ட குழப்பத்தைக் காட்டுகின்றன. ஒரு பதிவில், விமான நிலைய ஊழியர் ஒருவர் வாக்கி-டாக்கியில்,
“விமானத்தில் அவசர வழிகள் உள்ளனவா என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பது கேட்டது, அதே நேரத்தில், “மக்கள் இறக்கையிலிருந்து தரையில் குதிக்கிறார்கள். ஏதோ நடக்கிறது.
எயார் இந்தியா விமானத்தில் கோளாறு
எயார் இந்தியா விமானத்தில் கோளாறு
எயார் இந்தியா விமானத்தில் கோளாறு ,இந்திய விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது .
ஜப்பான் டோக்கியோ விமானத்தில்
387 ஜப்பான் டோக்கியோ விமானத்தில் இருந்து புறப்பட்டு புது டெல்லிக்கு சென்று கொண்டிருந்த பொழுது,அந்த விமானத்திற்கு வளமையை விட அதிக வெப்பம் நிலவியது .
இதை எடுத்து பாதுகாப்பு கருதி விமான உடனடியாக கொல்கத்தா விமானத்தை தரை இறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் பணிகளை டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடராக எயார் ர் இந்திய விமானத்தில் ஏற்பட்டு வருகின்ற திடீர் கோளாறு காரணமாக மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .
விழுந்த நொறுங்கிய விமானம்
விழுந்த நொறுங்கிய விமான பயணத்தை அடுத்து தற்பொழுது எயார் இந்திய விமானத்தில் பயணிகள் பயணிக்கு அவதித்து வருகின்றனர்.
விமானங்கள் முறையான பயன்பாட்டுக்கும் பழுதுபார்த்தலுக்கும் ,சீரமைப்புக்கு உள்ளாக்காத நிலையிலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடம்பெற்று வரும் விமான விபத்துகளினால் குறித்த விமான சேவை பயணங்களை பெற பயன்கள் ரத்து செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது மதுர பாக்க கவனத்தில் கொள்ளாது குறித்த விமான மூலமும் வளமை போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பெறுகின்றது குறிப்பிடத்தக்கது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள் ,ஈரான் விமான தாக்குதலில் youtube பிரபலங்கள் சொன்ன தகவல்கள் மக்களை பதற வைத்துள்ளது.
பிரித்தானியா சேர்ந்த youtube சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய ஜோடிகள் இருவர் இஸ்ரேலுக்கு பயணம் ஆயினர்.
ஈரானிய ஏவுகணைகள்
அங்கு இவர்கள் தங்கி இருந்த கொட்டல் மேலாக ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ,டிரோன்கள் தாக்குதலை நடத்தியதாகவும், அதில் பயந்து போன இவர்கள் தங்கள் அனுபவ பதிவுகளை நேரடியாக தெரிவித்துள்ளார்கள்.
ஈரான் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தாக்குதல் .அங்குள்ள மக்களை மிகப்பெரிய பரபரப்பிலும் பயத்திலும். அதிர வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள்.
வரலாற்றில் கண்டிட முடியாத மிகப்பெரும் அதிர்ச்சிகரமான ,அந்த அதி உச்ச கோரமான தாக்குதலாக அது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி பிழைத்ததாக ,அந்த ஜோடிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவருடைய இந்த கருத்துக்கள் தற்போது சமூகத்தலங்கள் பற்றி எரிகின்றன .
ஈரான் மீது தாக்குதல்
சும்மா இருந்த ஈரான் மீது தாக்குதலை நடத்திய இஸ்ரேல் , இப்பொழுது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்தும் இதுபோன்ற தாக்குதல்கள் தீவிர படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேலிய மக்கள் மற்றும் நிலை நாட்டு மக்கள் பீதியுடன் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

விமானத்தில் இரு சடலம் மீட்பு
விமானத்தில் இரு சடலம் மீட்பு
விமானத்தில் இரு சடலம் மீட்பு ,அமெரிக்கா புளோரிடா Kennedy International Airport with the flight number 1801. பயணித்த விமானத்தின் கியர் பாக்ஸில் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்புலு விமான நிலையம் இந்த சடலங்கள் எப்படி வந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்
இது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா பொலிசாரை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நுழைவதற்காக சட்டவிரோத குடியேற்றவாசிகள் விமானத்தின் உடைய கியரில் பதுங்கி
இருந்து மேலே சென்ற பொழுது அவர்கள் இறங்குகின்ற பொழுது நசுங்கி இறந்து இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
விமான சக்கரத்தின் வழியால் ஏறி உள்ளே நுழைந்த இவர்கள் அருகில் பதுங்கி இருந்து வருகின்ற பொழுது ,
விமானம் தரை இறங்கும் பொழுது சக்கரம் நசிந்து இவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என்பதாகவே தற்போது பேசப்படுகிறது.
மேற்படி சம்பவம் உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக என்று மாற்றம் பெற்றோர் நிலையில் இது தொடர்பான விடயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி டோகா கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் சுகவீனமற்ற நிலையில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பலியாகி உள்ளார் .
உடல் சுகவீன முற்றதை அடுத்து விமானம் அவசர அவசரமாக ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க பட்டது .
முன் அறிவிப்புகளின்படி அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும் 81 வயதுடைய இலங்கை பெண் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பலியான பெண்ணின் சடலத்தை பிரான்ஸ் கொண்டுவரும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல், பரந்த விமானத்தில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Kahului Airport இருந்து Chicago O’Hare International Airport விமான நிலையத்துக்கு வருகை தந்து கொண்டிருந்த யூனிடட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்திலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
ந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சடலம் எவ்வாறு இந்த விமானத்தில் காணப்பட்டது என்பது தொடர்பாக விமானத்தில் பயணித்தவர்கள் யாராவது இறந்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக விமானத்துக்குள் நுழைந்து நாடுகளுக்கு வர பலர் முற்பட்டு வருகின்றனர் .
அவ்வாறு வர முற்பட்ட சில சட்ட விரோதவாசிகள் இந்த விமான நிலையத்தினுடைய பாதுகாப்புகளை உடைத்து உள்ள நுழைந்து அதற்கு ஏறி பயணித்தார்களா என சந்தேகம் வெளியிட படுகிறது .
தற்போது இந்த விடயம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனை அடுத்து இந்த சம்பவம் தற்பொழுது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விசாரணை முடிவிலேயே இதற்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (25) பயணம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் ‘தேஜஸ்’ இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள்
போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
தொடங்கப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
பெங்களூருவில் நேற்று காலை பிரதமர் மோடி அந்த விமானத்தை பார்வையிட்டார்.
பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன்
பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு, வெற்றி சின்னத்தையும் அவர் காட்டினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணித்தேன். இதில் பயணித்த
அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. நமது சுயசார்பு திறன் எனக்கு பெருமிதத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
இந்தியா இண்டிக்கோ விமானம் ஒன்று ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி பயணித்து கொண்டிருந்தது .
அப்பொழுது அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்க பட்ட ஆறு மத சிசுவும் பயணித்துள்ளது ,
திடீரென சிசு மூச்சு விட முடியாதது உயிருக்கு போராடியுள்ளது .
அவ்வேளை அந்த விமான சிப்பந்தி அவசர அழைப்ப நிமேற்கொண்டதற் ,
இங்கு மருத்துவர்கள் யாராவது இருந்தால் ,உடனே உதவும் படி .
கோரியுளளார் .
இதனை கேள்வியுற்ற இரு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ,சென்று சிசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் .
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
சிசுவுக்கு உரிய மாஸ்க் இல்லாததினால் ஒருவகை போதை மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி ,சிசுவை காப்பாற்றியுள்ளனர் .
இரு பது நிமிட போராட்டத்தின் பின் சிசு இயல்பு நிலைக்கு திரும்பியது . ஏம்ஸ மருத்துவமனைக்கு சிசு அழைத்துச எல்லா பட்டது .
அதில் பயணித்த பயணிகள் ,சிப்பந்திகள் யாவரும் அந்த இரு மருத்துவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர் .ஆம் விமானத்தில் இரு கடவுள் பயணித்தாக அந்த மக்கள் தெரிவித்து கண்ணீர் மல்கினர்.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்
விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்
அமெரிக்காவில் Landon Grier fஇருந்து Colorado நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் பயணித்த இருபது வயதுடைய வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் ,
அது மட்டுமா அந்த விமானத்தின் விமானியின் அறைப்பகுதிக்குள் நுழைந்த அவர் சிறுநீர் கழித்துள்ளார் ,போதையில் அதிக தகராறு செய்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது
இவரை கைது செய்த உளவுத்துறையினர் நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் ,இவருக்கு இருபது வருட சிறை மட்டும் ,$320,000 தண்டம் விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
































