Tag: லொறி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead
அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.
சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .
இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 80 மில்லியன் பணம் தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டது

- வனவாசல ரயில் தடம் புரண்டது

தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி
தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி
தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி ,பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 39 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
பஸ் லொறி விபத்து 15பேர் காயம் ,ஹொரணை – ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்
லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்
லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .
வாகன சாரதிகள் சாலை கட்டுப்பாடுகளை மறந்து வாகனம் , போதை தூக்கத்தில் வாகனத்தை ஒட்டி செல்வதால் நாள் தோறும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .
வீதிக்கு வீதி போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் ,இவ்விதம் இடம்பெறும் வாகன விபத்துக்களை தடுக்க முடியவில்லை .
காட்டன் பகுதியில் புண்ணாக்கு ஏற்றி சென்ற லொறி ஒன்றே சாலையை விட்டு தடம் புரண்டது விபத்தில் சிக்கியது .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,கடுவலையில் திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
வத்தளை பகுதியில் இருந்து திருடப்பட்டு ஓட்டிச் செல்லப்பட்ட லொறி ஒன்று கடுவெலயில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்கத் தவறியதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
நொரோச்சோலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு மரக்கறி ஏற்றிய லொறி வத்தளையில் உள்ள தேநீர் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, சாரதி தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார்.
இதன் போது சந்தேக நபர் வாகனத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியொன்று லொறியை பின்தொடர்ந்து சென்றது, ஆனால் அதனை நிறுத்த முடியாமல் போனதால், வாகனத்தின் GPS கண்காணிப்பு அமைப்பு மூலம் அதிகாரிகள் தலையிட்டனர்.
பொலிசார் முதலில் வெல்லம்பிட்டிய பகுதியில் லொறியை நிறுத்த முற்பட்டனர், ஆனால் சந்தேக நபர் அவர்களின் உத்தரவை மதிக்கவில்லை.
பல பொலிஸ் குழுக்கள் பின்னர் வாகனத்தை பின்தொடர்ந்தன, இது தலாஹேன மற்றும் கடுவெல ஆகிய இரு பகுதிகளிலும் பல துப்பாக்கிச் சூட்டுகளுக்கு வழிவகுத்தது.
பொலிஸாரின் முயற்சிகள் இருந்தபோதிலும், சந்தேக நபர் பிடிபடுவதைத் தொடர்ந்து தப்பித்துக்கொண்டார், துரத்தலின் போது இரண்டு கார்கள், ஒரு பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தால் இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் பின்புற வாயில் ஒன்று சேதமடைந்துள்ளது.
தப்பிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில், அதிகாரிகள் லாரிகளைப் பயன்படுத்தி கடுவெல நகரில் சாலையை மறித்து சாலைத் தடுப்புகளை அமைத்தனர்.
எனினும் சந்தேகநபர் இந்த இடத்தில் திரும்ப முயன்றுள்ளார். அந்த நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் லொறி மீது கூடுதல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இறுதியில் கடுவெல நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது.
களனியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி ,மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று நானுஒயா டெஸ்போட் பகுதியில் விபத்துக்குள்ளாகி குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மஹியாங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலைக்கு மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்றே திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது. எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணல்களை அகற்றி போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
விபத்தின் போது லொறியின் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகிறது.
பாதசாரி மீது மோதிய லொறி
பாதசாரி மீது மோதிய லொறி
பாதசாரி மீது மோதிய லொறி ,இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் ஹொரணை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து ,நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக
வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்
இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த
வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ள போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும்
அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக
வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு அனுராதபுரம் ஏ28 பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மாம்பழம் ஏற்றிச்செல்ல வந்த சிறிய லொறியும், அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி வீதிகளின் ஓரங்களில் பதிக்கும் (இன்டர்லாக் கற்களை) ஏற்றிச் சென்ற பெரிய லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக லொறியின் சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம் இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை – கொங்கொடியா பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி ,திருகோணமலை தவலகம் பிரதேசத்தில் வைத்து லொறி என்றுடன் மோதி யானை ஒன்று பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த லொறியுடன் அந்த வீதியை குறுக்கறுத்து யானை மோதுண்டு இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தளாய் காட்டுப்பகுதியில் வசித்து வந்த யானை வீதியை கடக்க முற்பட்ட பொழுது ,வேகமாக பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறியும் பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் தளம் அமைத்து தாயகம் அமைத்து போராடி வந்த விடுதலைப்புலிகள், அந்த மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் ,தற்பொழுது தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் யானைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
மக்களை அச்சுறுத்த முகமாக தற்பொழுது அங்கு யானைகளை இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதனாலயே இந்த யானைகள் தற்பொழுது வீடுகளுக்குள் வந்து மிகப்பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அடித்து நொறுக்குவது மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்துவது ,மற்றும் பயன் தரும் மரங்களை முறித்து அழிப்பது என்பது போன்ற விடயங்களை இந்த யானைகள் மேற்கொண்டு வருகின்றன .
நிலையில் இவ்வாறான வீதி விபத்துகளும் யானைகள் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்,
வத்தளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சார்யன் தர அதிகாரி ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் சக்கரத்தின் காற்றை புடுங்கிய நிலையில் அந்த காணொளிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்தக் காட்சி வைரலாகி வருகின்ற நிலையில் போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக லாரியின் காற்றை புடுங்கிய சம்பவம் காணப்படுவதால், உடனடியாக அவரைப் பணியில் இருந்து நீக்கி எழுதாக இலங்கை காவல்துறையின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சேவையாற்ற வந்த காவல் துறையினுடைய இந்த நடவடிக்கை சற்று வித்தியாசமாகவும் முரண்பாடான நிலையில் காணப்படுவதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
லஞ்சம்வாங்க முயன்று அது வழங்காத நிலையில் ,இவ்விதம் காற்றை பிடுங்கிய காட்சிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தற்பொழுது இலங்கையில் இந்த காணொளி வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிடப்பட்டு வாகன ஒன்றில் கஞ்சா வைத்து லஞ்சம் பெறமுற்படும் காவல்துறை அதனை வழங்காதவர்களுக்கு இவ்வாறான அடாவடி நடவடிக்கை ஈடுபட்டு காற்றை பிடுங்கிதான தகவல்களும் வெளியாகி உள்ள நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வந்த காவல்துறையில் இந்த அடாவடி நடவடிக்கை என்று தெரிந்தும் இவர்களது மூளைகள் என்று மாறும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று திடீரென மோதியதில் ,எட்டு பேர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா காவல்துறைந்த தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேளையில் லொறு என்றுடன் சொகுசு பேருந்து திடீரென மோதியதிலேயே எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக
அமைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த யாவரும் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன விபத்து தொடர்பான விடயம் அவரது உறவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது போலீசார் ஆரம்பித்து வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் மக்கள் பலியாகி காயமடைந்து வருகின்றனர் சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த வீதி விபத்துக்கள் இடம் பெறுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க மறந்து போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்வதாலும் முடக்க திரும்புகின்ற பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்த தவறுகளால்
அதனாலயே இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்பொழுது பேருந்து ,
பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் எடுத்து காண்பிக்கின்றன.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
கோர விபத்து லொறி சேதம்
மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
மின்கம்பத்துடன் லொரி என்று மோதியதால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி செய்திகள் தெரிவிக்கின்ற மட்டக்களப்பு கல்பனை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த
திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியது இதன் பொழுது நுரையின் முன்னரங்க பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளனர்
விழுந்த நிலையில் காணப்படுகின்றது இதனால் அந்த பகுதி மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின்சார சீர்திருத்த பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருளை ஏற்றுச்சென்ற ஒரு பவுசரை இந்த மின்கம்பத்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் தேவாதிகமாக டவுசர் தீ பிடித்து சிதறாத காரணத்தினால் இழப்புகள் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அதிக விபத்தின் காரணமாக நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் காரணமாகவே இந்த விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முழுசா தேர்வு தோழர்
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பது எப்படி அதில் இருந்து மக்களை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விழிப்புணர்வு நடவடிக்கை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும்
இலங்கையில் இவ்வாறான வீதி விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் ஒரு வித துயரையும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி ,இலங்கையில் அதிகரிக்கும் விபத்து, இலங்கை கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து ஆற்றுக்கள் விழுந்துள்ளது.
முடக்கு திரும்புகின்ற பொழுது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த சாரதியின் அலட்சியப் போக்கு இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வளை அங்கு மக்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் .
அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற விடயமும் இங்கு பேசி பொருளாகப்படுகின்றது .
விபத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்துச் செல்லப்படுவதும் ,இவ்வாறு விபத்தில் செல்லப்படுகின்ற விடயங்களும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
பேருந்துகளுடன் , டிப்பர்கள் கனரா வாகனங்கள் மோதி விபத்தை சம்பவிது கொள்ளும் இவ்வாறான விடயங்கள் திட்டமிடப்பட்ட ஒரு விபத்தாக மக்கள் இப்பொழுது பேசி வருகின்றனர் .
அரசியல்வாதிகள் மற்றும் தனி நபர்கள் சிலர் இணைந்து இவ்வாறான வீதி விபத்து ஊடாக மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் வாகனங்களால் மக்களை அடித்து படுகொலை செய்கின்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறான ஒரு சம்பவத்தின் அறிகுறியாக இருக்கும் என்கின்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
இடம்பெற்ற விபத்து போன்ற ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை பலிகெடுக்க நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு, மக்கள் மாறினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது .#
இந்த கோரவிபத்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி , இலங்கை அனுராதபுரம் பகுதியில் சுடலைக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியினது சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறி கொண்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சுடலைக்கு அருகில் இந்த லொறி கவிழ்ந்துள்ளதாக அனுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
லாரியின் சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறிய நிலையில் ,அதனால் வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மயானத்துக்கு அருகில் லொறி தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்துக்கு அருகில் லொரு பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறியின் சக்கரத்தில், காற்று வெளியேறிய சம்பவம், ஆவி களின் செயலாக இருக்கும் என்கின்ற பேச்சு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆவிகளின் நடமாட்டங்களை இதுவரை நம்பிவரும் இலங்கை வாழ் மக்கள் ,மயானத்துக்கு அருகில், ஆவிகளின் நடமாட்டம் காரணமாகவே ,இந்த லொறியிலிருந்து காற்று வெளியேறியதாகவும் .
அதனாலேயே சுடலைக்கு அருகில், கவிழ்ந்ததாகவும் மக்கள் இப்படி பேசிக் கொள்கின்றனர்.
இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில், ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .
இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .
இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
வீதி விபத்தில் வாலிபர் பலி
பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .
அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .
இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.
உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் உணவு லொறிகளிடம் 5000 டொலரை பறிக்கும் எகிப்து உளவுத்துறை தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பாலஸ்தீனம் காஸாவுக்குள் எகிப்தும் வழியாக நுழையும் உணவு லொறிகளிடம் , எகிப்தின் உளவுத்துறை ,
சரட்டிக்கு என தெரிவித்து லொறி ஒவொன்றுக்கும் ஐந்து ஆயிரம் அமெரிக்கா டொலர்களை வசூலிப்பதாக ,புதிய தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் சிறியரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய இரண்டரை வயது குழந்தை எவ்விதமான காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்னையில் இருந்து சுமார் 53 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஐஸ்கிரீம் விற்பனை செய்துவிட்டு கடவத்தை நுழைவாயிலில் இருந்து அம்பலாந்தோட்டைக்கு சென்ற சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலகத்தால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி வீதியின் இடது பக்கமாக இழுத்துச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முன் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதியின் மனைவி மற்றும் சிறு குழந்தை ஆகியோர்
வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதன் பின்னர் லொறி கவிழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை












































