Posted in உலக செய்திகள்

ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்

ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்

இன்று காலை பத்துமணியலாவில் அவுஸ்ரேலியா Campbelltown Road

near Ben Lomond Road பகுதியில் டிரக் ஒன்றுடன் இரு கார்கள் மோதி சிதறின

இதில் குறித்த வாகனங்களை ஒட்டி சென்ற இருவர் கால்களில்

பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க

பட்டுள்ளனர்

டிரக் சாரதிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர்

,மேற்படி விபத்தால் அந்த வழி சாலையில் வாகன நெரிசல்

ஏற்பட்டுள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஒரு டிரக் - மூன்று கார்கள்
ஒரு டிரக் – மூன்று கார்கள்
    Posted in உலக செய்திகள்

    உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்

    உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்

    நோர்வேயில் சட்ட விரோதமாக இடம்பெற்ற விருந்து பாட்டி ஒன்றில்
    இருபத்தி ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    இவர்கள் உண்ட உணவில் நஞ்சு ஊறிய நிலையில் இருபத்தி ஐந்து

    பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஐவர் அப்பதான நிலையில் உள்ளனர்


    இதில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

    குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in உலக செய்திகள்

    ராம்ப் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டம்

    ராம்ப் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டம்

    அமெரிக்கா தலைநகரில் ஆளும், கிராம்பின் இனவெறிக்கு எதிராக

    கறுப்பின மக்கள் உள்ளிட்டவர்கள் பெரும்,போராட்டத்தை நடத்தியுள்ளனர்

    ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் அரச அதிபர் டிரம்புக்கு

    எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருவது ,எதிர்வரும் தேர்தலில் டிரம்ப் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது

    ராம்ப் இனவெறிக்கு
    ராம்ப் இனவெறிக்கு
    Posted in உலக செய்திகள்

    மத்தியதரை கடலில் 200 அகதிகளுடன் தத்தளிக்கும் கப்பல் – வீடியோ

    மத்தியதரை கடலில் 200 அகதிகளுடன் தத்தளிக்கும் கப்பல் – வீடியோ

    கறுப்பின ஆசிய நாட்டவர்களை தங்கிய படி பயணித்த அகதிகள் கபபிள் ஒன்று மத்திய தரை கடலில் சிக்கி தத்தளித்த வண்ணம் உள்ளது

    மேற்படி கப்பல் வருகையை அறிந்த மீட்பு படையினர் அந்த

    கப்பலில் இருந்து அகதிகளை மீட்டு கரையேற்றும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

    குறித்த கப்பலில் சுமார் இருநூறு அகதிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,

    உள்நாட்டு போர் காரணமாக உயிர் அச்சுறுத்தலினால் இந்த அகதிகள்

    அந்த நாடுகளை விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்

    உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்

    சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள இரட்டை அடுக்கு மாடி கொண்ட

    உணவகம் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்தது
    இதன் பொழுது அதற்குள் உணவருந்தி கொண்டிருந்த பதினேழு பேர் பலியாகினர்

    இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இவர்களில் ஏழு பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

    இந்த உணவகம் உடைந்து வீழ்ந்தமைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

    இது குறித்த விசாரணைகள் தொடர்த வண்ணம் உள்ளது

    உடைந்து வீழ்ந்த உணவகம்
    உடைந்து வீழ்ந்த உணவகம்
    Posted in உலக செய்திகள்

    கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்

    கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்

    இன்று காலை பத்து மணியளவில் அவுஸ்ரேலியா Victorian shopping centre கடைத் தொகுதிக்குள் நபர் மக்கள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்

    இதன் பொது இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்

    அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்ப்படுத்த பட்டுள்ளார்

    கார் ஒன்றுக்குள் இருந்தவர்களை அந்த கார் கண்ணாடியை உடைத்து

    அதன் ஊடாக பலத்த வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

    மேலும் இந்த சண்டையை தடுக்க முயன்ற இருபது மக்களினாலும் இதனை தடுக்க முடியாது போனதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

    இந்த தாக்குதல் சம்பவத்திற்குரிய உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணிக தொடர்ந்த வண்ணம் உள்ளன

    Posted in உலக செய்திகள்

    கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்

    கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்

    ஜப்பானிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் லீட்டர் ஒயில் கடலில் கலந்து

    இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது

    இவ்வேளை இந்த ஒயில் தாக்குதலில் சிக்கி நாற்பது டால்பின்கள் செத்து

    மிதந்தன ,இந்த உயிரினங்கள் இறப்பிற்கு ஜப்பான் கப்பலே காரணம் என சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    கொரோனா பாதிப்பு – இந்தியா அமெரிக்காவை முந்தியது

    கொரோனா பாதிப்பு – இந்தியா அமெரிக்காவை முந்தியது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,021 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 62,550 -ஆக அதிகரித்துள்ளது.


    இதற்கமைய கொரோனா தொற்றில் இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுகிறது.
    இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

    உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,021 உயிரிழந்துள்ளனர். இதனால்

    ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 62,550 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதித்து தற்போது நாடு முழுவதும் 7,52,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று

    பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 26,48,999 ஆகவும் உள்ளது.

    அமெரிக்காவில் ஜூலை மத்தியில் உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 77,255 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

    செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

    Posted in உலக செய்திகள்

    போதையில் தவறான சாலையில் கார் ஓடி சென்ற பெண்

    போதையில் தவறான சாலையில் கார் ஓடி சென்ற பெண்

    அவுஸ்ரேலியாவின் மிக நீண்டா வேக சாலையாக விளங்கி வரும் major Brisbane வீதியில் பெண் ஒருவர்
    தவறான சாலை திசையில் காரினை செலுத்தி சென்றுள்ளார்

    ஒருவழி சாலையாக உள்ள இந்த சாலையின் வழியே இவர் இவ்விதம் காரினை செலுத்தி சென்றது
    பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது,

    காவல் துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து பறந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சென்றனர் ,


    எனினும் குறித்த பெண் விபத்துக்கள் எதிலும் சிக்காது தப்பித்து கொண்டார்

    நேர் எதிர் திசையில் இவ்வாறு வேகமாக காரினை செலுத்தி சென்ற பொழுதும்

    அந்த சாலையில் பயணித்த வாகான ஓட்டிகள் சாதுரியமாக செயல் பட்டதால் பெரும் விபத்து தடுக்க பட்டுள்ளது

    தற்போது குறித்த பெண்ணின் தவறான கார் ஓட்டும் காட்சிகள் காணொளி வாயிலாக போலீசார் வெளியிட்டுள்ளனர்

    மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

    போதையில் தவறான
    போதையில் தவறான
    Posted in உலக செய்திகள்

    ஜப்பான் பிரதமர் இராஜினாமா

    ஜப்பான் பிரதமர் இராஜினாமா

    ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு, ஷின்சோ அபே குடல் பாதிப்பு

    காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால்

    அவதியுற்று வருகிறார். மேலும் தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர்

    பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.

    இந்நிலையில் தற்போது ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை

    பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை

    பிரான்சில் மீள கொரனோ அபாயம் எழுந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது


    பத்தாயிரம் பேருக்கு நடத்த பட்ட சோதனையில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு

    புதிதாக கொரனோ நோயானது தொற்றியுள்ளது
    கண்டு பிடிக்க பட்டுள்ளது

    சுகாதார முறையின் வழிகாட்டல் பிரகாரம் முக கவசங்கள்

    கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது
    ஒரு பொது

    இடங்களில் அணியாது சென்றால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    மக்களே அவதனம் ,கொரனோ எமன் மீள உங்கள் வாசல் தேடி வருகிறது

    Posted in உலக செய்திகள்

    கொரனோ எதிரொலி -அவுஸ்ரேலியாவில் இரு பாடசாலைகள் அடித்து பூட்டு

    கொரனோ எதிரொலி -அவுஸ்ரேலியாவில் இரு பாடசாலைகள் அடித்து பூட்டு

    அவுஸ்ரேலியாவில் இரு ஆரம்ப,பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன


    பரவி வரும் கொரனோ தொற்றாளர்கள் குறித்த பாடசாலையில் அடையாளம்

    காண பட்ட நிலையில் மறு


    அறிவித்தல் வரை குறித்த பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

    பிள்ளைகளை பாடசாலைகளிற்கு அனுப்புமாறு அரசு வேண்டுதல்

    விடுத்தது வரும் நிலையில் இவ்விதமான சம்பவங்கள்

    நிலந்துள்ளதல் பெற்றவர்கள் ,மாணவர்கள் மத்தியில் பெரும் பீதி தோன்றியுள்ளது

    Posted in உலக செய்திகள்

    குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்

    குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்

    அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னி பகுதியில் பெட்டி ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்டு வீட்டின் பின்புற குப்பைகளுக்கு அருகில்

    மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் ஆறு லட்சம் அவுஸ்ரேலியா

    டொலர்
    பொலிசாரால் மீட்க பட்டுள்ளது

    இது குறித்து தொடராக இடம்பெற்று வந்த விசாரணைகளில் இருவர்

    கைது செய்யப் பட்டுள்ளனர்


    இரு பால் இனத்தவரும் இதில் சம்பந்த பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    வரி காட்டது பண பரிமாற்றத்தில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது


    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    குப்பைக்குள் மிதந்த
    குப்பைக்குள் மிதந்த
    Posted in உலக செய்திகள்

    சிக்கிய இராட்சத முதலை – தப்பிய மக்கள்

    சிக்கிய இராட்சத முதலை – தப்பிய மக்கள்

    அவுரேலியாவின் வடக்கு கத்தெரின் பகுதியில் 3.3 மீட்டர் நீளமுள்ள saltwater இனத்தை சேர்ந்த முதலை ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளது

    குறித்த நீரேரியில் இந்த முதலையை கண்ணுற்ற நிலையில் அதனை மடக்கி பிடிக்க விரைந்து வந்த வனவிலங்கு

    பாதுகாவலர்கள் அந்த முதலையை லாவகமாக பிடித்து பூங்காவில் விடுவித்துள்ளனர்

    இந்த முதலை இவர்களினாலே பிடிக்க படாது இருந்திருந்தால் மக்களை அது வேட்டை ஆடி உண்டிருக்கும் என தெரிவிக்க படுகிறது

    சிக்கிய இராட்சத முதலை
    சிக்கிய இராட்சத முதலை
    Posted in உலக செய்திகள்

    இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்

    இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்

    இரு கொரியாவையும் இயற்கை சீற்றம் தாக்கியுள்ளது
    மணிக்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக தென் கொரியா பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது

    சுமார் 350 சிட்டிகளை சேர்ந்த 9300 வீடுகள் சேதமடைந்துள்ளன

    வணிக நிறுவனங்கள் ,மற்றும் கட்டிடங்கள் ,மரங்கள் ,மின் கம்பிகள் ,தொலை தொடர்பு கோபுரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன

    சில பகுதிகளில் மின்சாரம் இன்றி முழுமையாக பாதிக்க பட்டுள்ளது

    வெள்ள நீரும் உட் புகுந்துள்ளது ,
    இதுவரை உயிரிழப்பு ஏற்படவிலை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

    இது போலவே வடகொரியாவிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
    என்னும் குறித்த அரசு உடனடியாக சேத விபரங்களை தெரிவிக்கவில்லை

    South Korea -- A typhoon
    South Korea — A typhoon
    Posted in உலக செய்திகள்

    முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி – பெண் மரணம்

    முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி – பெண் மரணம்

    பெண் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு இருந்துள்ளார்
    எனினும் இது அவருக்கு தெரியவரவில்லை

    தனது முகத்தில் தான் துப்பிய நிலையில் அந்த கிருமிகள் அவரை பாலமாக தாக்கியதால் அவர் மரணடைந்துள்ளார்

    குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் மூச்சு காற்று அல்லது எச்சில்கள் உடலில் கலந்தால் அவர்கள் மரணம் வரை செல்லும்

    நிலையை இந்த நோயானது ஏற்படுத்தும் என தெரிவிக்க பட்டுள்ளது ,எனவே மக்களே யாக்கிரதை

    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

    கனடாவில் காரால் அடித்து ஒருவர் கொலை

    கனடாவில் காரால் அடித்து ஒருவர் கொலை

    கனடா ரொறொண்டோ பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் Mavis Road and Eglinton Avenue பகுதியில் நடை பாதையை கடக்கும் பொழுது வேகமாக வந்த கார் ஒன்று மோதி தள்ளியது

    சம்பவ இடத்திலேயே குறித்த நபர் மரணமாகியுள்ளார் ,தற்போது கார்

    சாரதி கைது செய்ய பட்டு
    நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுளளார்

    சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

    கனடாவில் காரால்
    கனடாவில் காரால்
    Posted in உலக செய்திகள்

    ஆப்கானில் பெரும் வெள்ளம் 72 பேர் பலி -90 பேர் காயம் -300 வீடுகள் அழிவு

    ஆப்கானில் பெரும் வெள்ளம் 72 பேர் பலி -90 பேர் காயம் -300 வீடுகள் அழிவு

    ஆப்கானில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை எழுபத்தி

    இரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    300 க்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து அழிந்துள்ளன .


    டசின் கணக்கானோரை காணவில்லை ,

    இவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப் பட்டு ,இடி பாடுகளுக்குள்

    சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

    தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,உயிர்

    பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என் அஞ்ச படுகிறது

    குறித்த நாட்டின் தலைநகர் அருகில் உள்ள மாநிலம் ஒன்றே அதிகளாவாக பாதிக்க பட்டுள்ளது ,மேலும் இந்த வெள்ள தாக்குதலினால் நோய் தொற்று அதிகரித்துள்ளது

    ஆப்கானில் பெரும் வெள்ளம்
    ஆப்கானில் பெரும் வெள்ளம்

    Posted in உலக செய்திகள்

    1,500 எலும்புக்கூடுகளுடன் -160 வருடம் பழமை வாய்ந்த மர்ம புதைகுழி கண்டுபிடிப்பு

    1,500 எலும்புக்கூடுகளுடன் -160 வருடம் பழமை வாய்ந்த மர்ம புதைகுழி கண்டுபிடிப்பு

    ஜப்பான் நாட்டின் Osaka நகர பகுதியில் மறைந்து கிடந்த பெரும் புதைகுழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த குழிக்குள்

    தொகுதி தொகுதியாக புதைக்க பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மனித எலும்பு கூடுகள் மீட்க பட்டுள்ளன

    இதற்குள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான எலும்பு கூடுகள் காணப்படுகின்றன

    இது புதைகுழியா அல்லது படு கொலை செய்ய பட்டு புதைக்க பட்டவர்களா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

    மேற்படி நீண்ட ஆகழ்வாராய்ச்சி இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இரண்டாம்

    உலக போரின் முன்னர் இங்கு நோயினால் மக்கள் இறந்திருக்க கூடும் என அச்சமும் நிலவுகிறது

    எனினும் உடனடியாக இது தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை

    விரைவில் இந்த மனித புதைகுழி தொடர்பான பல மர்மங்கள் வெளியாகலாம் என அடித்து கூற படுகிறது

    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் பாரிய நில நடுக்கம்

    இந்தியாவில் பாரிய நில நடுக்கம்

    இந்தியா அமெரிக்கா பெங்கால் பகுதியில் 4.1 அளவில் பாரிய நில நடுக்கம் பதிவாகியுள்ளது

    இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

    குறித்த பகுதி வெள்ளத்தால் பாதிக்க ப்பட்ட நிலையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது