Tag: குப்பைக்குள் மிதந்த
Posted in உலக செய்திகள்
குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்
Author: நலன் விரும்பி Published Date: 28/08/2020 Leave a Comment on குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்
குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்
அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னி பகுதியில் பெட்டி ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்டு வீட்டின் பின்புற குப்பைகளுக்கு அருகில்
மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் ஆறு லட்சம் அவுஸ்ரேலியா
டொலர்
பொலிசாரால் மீட்க பட்டுள்ளது
இது குறித்து தொடராக இடம்பெற்று வந்த விசாரணைகளில் இருவர்
கைது செய்யப் பட்டுள்ளனர்
இரு பால் இனத்தவரும் இதில் சம்பந்த பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
வரி காட்டது பண பரிமாற்றத்தில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







