Tag: South Korea — A typhoon
Posted in உலக செய்திகள்
இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 27/08/2020 Leave a Comment on இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்
இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்
இரு கொரியாவையும் இயற்கை சீற்றம் தாக்கியுள்ளது
மணிக்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக தென் கொரியா பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது
சுமார் 350 சிட்டிகளை சேர்ந்த 9300 வீடுகள் சேதமடைந்துள்ளன
வணிக நிறுவனங்கள் ,மற்றும் கட்டிடங்கள் ,மரங்கள் ,மின் கம்பிகள் ,தொலை தொடர்பு கோபுரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன
சில பகுதிகளில் மின்சாரம் இன்றி முழுமையாக பாதிக்க பட்டுள்ளது
வெள்ள நீரும் உட் புகுந்துள்ளது ,
இதுவரை உயிரிழப்பு ஏற்படவிலை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
இது போலவே வடகொரியாவிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
என்னும் குறித்த அரசு உடனடியாக சேத விபரங்களை தெரிவிக்கவில்லை







