Tag: 5 critically
Posted in உலக செய்திகள்
உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்
Author: நலன் விரும்பி Published Date: 31/08/2020 Leave a Comment on உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்
உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்
நோர்வேயில் சட்ட விரோதமாக இடம்பெற்ற விருந்து பாட்டி ஒன்றில்
இருபத்தி ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்கள் உண்ட உணவில் நஞ்சு ஊறிய நிலையில் இருபத்தி ஐந்து
பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஐவர் அப்பதான நிலையில் உள்ளனர்
இதில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது






