Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

இங்கிலாந்தில் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் மின்சார கட்டணங்கள்

அதிகரிக்க பட உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் நூறு

பவுண்டுகள் விகிதம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

ஆளும் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய

பாவனையாக உள்ள மின்சாரத்தில் கையை வைத்துள்ளது குறிப்பிட தக்கதாகும்

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

    18 போத்தல் விஸ்கி திருடிய இளம் பெண் – காட்டி கொடுத்த கமரா

    18 போத்தல் விஸ்கி திருடிய இளம் பெண் – காட்டி கொடுத்த கமரா

    இருபத்தி எட்டு வயதுடைய இளம் பெண் ஒருவர் மொரேசியன் உள்ளிட்ட

    முக்கிய சூப்பர்மார்க் கட்டுக்களில்
    அதிகம் விற்க படும் Jack Daniel’s whiskey ,மற்றும் வோட்கா

    போன்றவற்றை திருடியுள்ளார் .மொத்தமாக இவர் பதினெட்டு
    போத்தல்களை

    திருடியுள்ளது அங்கு உள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது

    தற்போது திருட்டு குற்றத்தில் இளம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

    ,இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க

    Posted in உலக செய்திகள்

    லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது

    லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது

    இன்று வியாழக்கிழமை லண்டன் Royal Crescent, Ruislip, HA4 பகுதியில் உள்ள வீட்டுக்குள்


    புகுந்த காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பை ஒன்றில்

    மறைத்து வைக்க பட்டிருந்த
    இருபதாயிரம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது

    மேற்படி பணத்தை மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் 29 வயது வாலிபர்

    ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

    Posted in உலக செய்திகள்

    நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்

    நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்

    நபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாய் ஒன்றை வீதியில் சங்கிலியால்

    கட்டி இழுத்து சென்றார் ,அதன் பின்னர் அந்த நோயினை மதில் சுவருடன்

    சேர்த்து அடித்துளளார் ,இவரது தாக்குதலில் நாயானது பலத்த காயமடைந்துள்ளது

    மேற்படி காட்சியை அவ் வீதியால் சென்ற ஒருவர் படம்,பிடித்து விலங்கு

    பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைத்தார் ,அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்

    குறித்த நபர் கைது செய்து போலீசார் விலங்கிட்டு இழுத்து சென்றனர் ,


    செல்ல பிராணிகளை இவ்வாறு மிக கோரமாக வதை செய்யு நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்

      Posted in உலக செய்திகள்

      கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்

      கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்

      இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி

      அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,303

      பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 84,552 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      அதேபோல பிரிட்டனில் 915 பேர் மரணமாகியும் 20,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      ,தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென தெரிவிக்க படுகிறது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்

      கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்

      கிழக்கு லண்டன் பகுதியில் நபர் ஒருவர் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்

      குறித்த கஞ்சா செடிகளின் மணம் அந்த வீட்டில் இருந்து வெளியேறியதை

      அடுத்து அயலவர் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,பறந்து

      வந்த போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்அங்கே கஞ்சா பண்ணை இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது

      உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் மிகவும் நேர்த்தியான முறையில்

      இவை வளர்க்க பட்டு வந்துள்ளது கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்

      மேலும் இந்த குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

      Posted in உலக செய்திகள்

      கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்

      கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்

      அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கொரனோ

      நோயின் தாக்குதல் உயிர்ப்பலி எண்ணிக்கை நான்காயிரத்தை

      எட்டியுள்ளது ,மேலும் இதே நாளில் 113,459 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      அதேபோல இங்கிலாந்தில் 1,322 பேர் மரணமாகியும் 19,202 பேர்

      பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

      தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்ற போதும் ,உயிர்பலிகள்

      அதிகரித்து செல்வது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

      Posted in உலக செய்திகள்

      இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்

      இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்

      லெபனான் எல்லை பகுதியில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்

      உளவு விமானம் மீது ஹிஸ்புல்லா போராளிகள் குழுக்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்

      எனினும் இவர்களின் தாக்குதலில் இருந்து தமது விமான தப்பித்து

      தமது எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது

      எனினும் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை இலக்குகளை தாக்கி அழிக்கும்

      தீவிர நகர்வில் இஸ்ரேலிய இராணுவம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு

      ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு

      அமெரிக்காவில் அளவும் அதிபர் பைடன் ஆட்சியில் அமர்ந்த நிலையில்

      ஈரானை மிரட்டும் வகையில் டிரம்பினால் அனுப்பி வைக்க பட்ட விமான

      தாங்கி மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பன பாரசீக குடாவில் இருந்து உடனடியாக விலக்க பட்டுள்ளன

      ஈரானுடன் இணக்க பாட்டு அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள

      பைடன் முயன்றுள்ள நிலையில் இந்த படை விலகல் இடம்பெறுகிறது

      எனினும் மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றுள்ள நிலையில் உடனடியாக

      ஜனநாயகவழிக்கு மியன்மார் செல்ல வேண்டும் என பைடன் மிரட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      புதிய ரொக்கட் ஏவிய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

      புதிய ரொக்கட் ஏவிய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

      ஈரான் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் பலப் படுத்தும் நோக்குடன்

      வானில் திர வாயுவில் இயங்கும் புதிய ரொக்கட் ,சாட்லைட்டை ஏவியுள்ளது

      திட்டமிட்ட படி தனது இலக்கை சென்றடைந்துள்ளது என தெரிவித்துள்ள

      ஈரான் இதன் மூலம் தமது எதிரிகளின் இலக்குகள் மற்றும் நாட்டின்

      பாதுகாப்பு பலமடங்கு மேல் உயர்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

      மேலும் சில புதிய சாட்லைட்டுகக்ளை வானில் ஏவும் முயற்சியிலும்

      அது ஈடு பட்டுள்ளது

      ஈரானின் இந்த திடீர் அசுர வளர்ச்சி அமெரிக்கா ஏமாற்றும்

      இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

      Posted in உலக செய்திகள்

      ரஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு வருடம் சிறை

      ரஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு வருடம் சிறை

      ரசியாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny விமானத்தில் பறந்து

      கொண்டிருந்த பொழுது அவரது உணவனுக்குள் நஞ்சு கலந்து

      கொடுக்க பட்டது ,அதனை அடுத்து அவர் மிக ஆபத்தான நிலையில்

      இருந்த நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்

      இந்த நிலையில் உடம் நலம் தேறி மீள அரசியலில் ஈடுபட

      ரசியாவுக்கு மீள திரும்பி வந்தார் ,அவ்வேளையில் இவர் குற்றம்

      புரிந்தார் என்ற குற்ற சாட்டில் இரண்டு வருடம் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

      இது புட்டீனின் சர்வாதிகார ஆட்சியை குறிக்கிறது என உலக

      ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்

      லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்

      இரண்டாம் உலக போரில் பங்கெடுத்து கொண்ட அதிகாரி

      தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் தனது நூறாவது வயதில்

      மரணமாகியுள்ளார் ,இவர் பிரிட்டனில் பரவி வந்த கொரனோ

      நோயின் பொழுது மக்களிடம் சென்று மருத்துவமனைக்கு நிதி

      திரட்டலில் ஈடுபட்டார் ,சுமார் 45 மில்லியன் பவுண்டுகளை திரட்டி கொடுத்து

      சாதனை படைத்த இவரே இப்பொழுது மரணமாகியுள்ளார்

      Posted in உலக செய்திகள்

      லொத்தரியில் $300,000 அள்ளி சென்ற நபர் -தேடிவந்த அதிஷ்டம்

      லொத்தரியில் $300,000 அள்ளி சென்ற நபர் -தேடிவந்த அதிஷ்டம்

      அமெரிக்கா கரோலினா பகுதியில் கண்டி சுரண்டல் லொத்தர் காட்

      ஒன்றை நபர் ஒருவர் எடுத்துள்ளார் ,அதற்குள் இவர் எதிர் பாராத

      அதிஷ்டம் இருந்துள்ளது ,அதனில் மூன்று லட்சம் அமெரிக்கா

      டொலர்கள் வெற்றி பரிசாக இருந்துள்ளது

      இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதிக தொகையில் ஜாக்போட்

      லொத்தரியில் இவரே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்

      என்பது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்காவில் FBI உளவாளி முகவர்கள் சுட்டு கொலை

      அமெரிக்காவில் FBI உளவாளி முகவர்கள் சுட்டு கொலை

      அமெரிக்கா புளோரிடா மற்றும் மியாமி பகுதியில் அமெரிக்காவின்

      முக்கிய உளவுத்துறையாக விளங்கும் எப் பீ ஐ முகவர் இருவர் சுட்டு

      கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

      காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று

      வருகின்றனர் ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்

      இடம்,பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்

      பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்

      பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

      சிக்கி 1,449 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16,840 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

      உலகில் இடம்பெற்ற மரணங்களில் இன்று இங்கிலாந்தில் மட்டுமே அதிக

      எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர் ,அமெரிக்காவில் இதன்

      எணிக்கையில் இன்று வீழ்ச்சி காணப்பட்டுள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது

      இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது

      தென்கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாமை

      தீயிட்டு எரித்தனர் என்ற குற்ற சாட்டில் பதின் நான்கு அகதிகள் கைது

      செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி அகதிகள் முகாம் முன்னர் இராணுவ முகாமாக

      விளங்கியது ,அவ்விதமான முகாம் தற்போது தீயில் எரிந்து நாசமானது

      கென்ட் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே

      இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே

      இங்கிலாந்தில் பிறந்துள்ள புதிய ஆண்டில் புதிய விடயங்களில்

      மாற்றங்கள் ,மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன

      அவை தொடர்பான விரிவான விடயங்கள் கீழே தப்படும் இணைப்பில் வழங்க பட்டுள்ளது

      பிரிட்டனில் வசிக்கும் அகதிகள் மேற்படி விடயங்களை கவனத்தில் எடுத்து

      தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அல்லது உங்கள் சட்டத்தரணிகளை நாடி விடயத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

      அகதிகள்
      அகதிகள்

      click here read news for law

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்

      லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்

      லண்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டவர்கள்

      கலந்து கொண்டு பாட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர் ,மேற்படி சம்பவத்தை

      முகர்ந்து பிடித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,இதில்

      பதின் ஐந்து பேருக்கு தண்டம் அறவிடப்பட்டுள்ளதுடன் ,குறித்த உணவாக

      உரிமையாளருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

      மேலும் 14 நாட்களுக்குள் குறித்த பணத்தினை செலுத்த வேண்டும் தவறின் அதுவே இரட்டிப்பாக செல்லும்

      நிகழ்கால நோயின் தாக்குதல் விதிகளை மீறி செயல் படும்

      மக்களின் இவ்வாறான செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுளளது

      Posted in உலக செய்திகள்

      மியன்மார் அரச தலைவலி இராணுவத்தால் கைது – ஆட்சி கவிழ்ப்பு

      மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு

      இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக

      இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

      மியன்மார் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்

      பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

      இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள்

      பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில்

      பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,

      ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

      இந்த நிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக

      தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

      முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், நான் எங்கள் மக்களிடம் கடுமையாக

      பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள்

      சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

      Posted in உலக செய்திகள்

      துருக்கிய இராணுவ குழுக்கள் வெறியாட்டம் 85 பேர் படுகொலை -64 பேர் காயம்

      துருக்கிய இராணுவ குழுக்கள் வெறியாட்டம் 85 பேர் படுகொலை -64 பேர் காயம்

      சிரியாவின் வடக்கு அலெப்போ பகுதியில் நிலைகொண்டு சிரியா அரச

      இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் துருக்கி மற்றும் அதன் ஆதரவு

      குழுக்கள் நடத்திய மூவேறு தாக்குதல்களில் சிக்க்கி என்பத்தி ஐந்து மக்கள்

      பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

      காயமடைந்தவர்கள் அதிகமானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது ,

      தொடர்ந்து ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன