Tag: கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
Author: நலன் விரும்பி Published Date: 04/02/2021 Leave a Comment on இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லை பகுதியில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்
உளவு விமானம் மீது ஹிஸ்புல்லா போராளிகள் குழுக்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்
எனினும் இவர்களின் தாக்குதலில் இருந்து தமது விமான தப்பித்து
தமது எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது
எனினும் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை இலக்குகளை தாக்கி அழிக்கும்
தீவிர நகர்வில் இஸ்ரேலிய இராணுவம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது






