பிரிட்டன் லீவர்பூளில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்

பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்

பிரிட்டன் லிவர்பூல் Lighthouse Inn in Wallasey கிராம பகுதியில்
சனிக்கிழமை இரவு 11,30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார் .

மேலும் மூன்று ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் ,
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நத்தார் பாண்டியின் பொழுது தமது சகா பலியானது ,
அவர்கள் நன்பர்கள் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்

ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்

ரசியா இராணுவத்தின் mercenary குழுவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்று வருகிறது .

இந்த ஆயுத விற்பனை நாடுகளின் பாதுகாப்பிற்கு , எதிரானது என தெரிவித்து வடகொரியாவுக்கு கனடா மிரட்டல் விடுத்துள்ளது .

அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு மிரட்டல்களுக்கு எதிராக ,வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது .

அணு ஆயுத மற்றும் ஏவுகணை அசுர பலத்தில், வடகொரியா முதன்மையாக விளங்கி வருகிறது .

இவ்வாறான நிலையில் வாய் சாடல்கள் மூலம் ,வடகொரியாவை கனடா மிரட்டியுள்ள செயல் நகைப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது .

உக்கிரேன் போர் களத்தில் வெற்றியை பறிக்க ,வடகொரியா முக்கிய ஆயுதங்களை ரசியாவின் மெர்சண் குழுவுக்கு வழங்கி இருந்தது .

அதன் எதிரொலியை இந்த மிரட்டலுக்கு காரணமாக அமைந்துள்ளது .

வெடித்து சிதறிய காஸ் வண்டி - 8 பேர் பலி - 50 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய காஸ் வண்டி – 8 பேர் பலி – 50 பேர் காயம்

வெடித்து சிதறிய காஸ் வண்டி – 8 பேர் பலி – 50 பேர் காயம்

தென்னாப் பிரிக்காவின் போக்ஸ் பர்க் நகரில், ஏரி வாயுவை ஏற்றிச் சென்ற ,
டிரக் ஒன்று பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளது .

அவ்வேளை அதில் இருந்த ,எரிவாயு காஸ் வெடித்து சிதறியதில் ,
சம்பவ 8 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர்.

மேலும் பாலம் முற்றாக சேதமடைந்து இடிந்து வீழ்ந்துள்ளது .

அதன் அருகில் இருந்த டசின் கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன .

இவற்றுடன் அவ்வேளை பயணித்த வாகனங்கள் என்பனவும் எரிந்தும் ,
சேதமாகியும் உள்ள காட்சிகள் பார்ப் பவர்களை மிரள வைக்கிறது .

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் உடனடி
விசாரணை நடத்த படும் என ஆளும் அரசு அறிவித்துள்ளது .

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை - தொடரும் உக்கிர சண்டை
Posted in உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை – தொடரும் உக்கிர சண்டை

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை – தொடரும் உக்கிர சண்டை

சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக தமது தாயகம்
மீட்புக்காக போராடி வரும், அல்சபா கிளர்சி படைகளை சேர்ந்த 200 பேரை, தாம் சுட்டு கொன்றுள்ளதாக
சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .

ஆனால் அல்சபா கிளர்ச்சி படைகளோ ,அரச இராணுவத்தின் வசம் இருந்த,
ஐந்து நகர் புறங்கள் தமது வசம் வீழ்ந்துள்ளது என்கிறது .

தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்னம் உள்ளன .

கிளர்ச்சி படைகள் வசம் சுமார் 2500 கிலோ மீற்றர் பரப்பளவு பகுதிகள், கட்டு பாட்டில் உள்ளன .

இவர்கள் விடுதலை புலிகளை ஓத்த தாயக மீட்புக்கு போராடி வருவதாக தெரிவிக்கின்றனர்.

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
Posted in உலக செய்திகள்

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தற்போது இடம்பெற்று வருகிறது .

தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,பெண்களுக்கு எதிரான,
அடக்குமுறைகள் கட்டுப் பாடுகள் விதிக்க பட்டு வருகின்றன .

அவ்விதம் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி புரிய ,
தலிபான்கள் தடை விதித்துள்ளனர் .

பாடசாலை ,பல்கலைக்கழகம்,பொது இடங்கள்,ஜிம் என்பனவற்றுக்கு செல்ல ,
தடை விதிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த புதிய தடை விதிக்க .பட்டுள்ளது

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை

வீட்டில் பிள்ளைகளை பெற்று ,வீடுகளுக்குள் முடங்கி இருங்கள் எனும் ,
அடக்குமுறை திணிப்பை ,தலிபான்கள் திணித்து வருகின்றனர் .

தலிபான்கள் இந்த தடைகளினால் பெண்கள் ,
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

பெண் ஒருவர் முதன் முதலாக கல்லால் அடித்து,
கொலை செய்ய பட்ட சம்பவங்களின் பின்னர் ,
அங்கு வாழும் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

சினோ மற்றும் மழையில் சிக்கி தவிக்கும் வல்லரசு நாடு
Posted in உலக செய்திகள்

சினோ மற்றும் மழையில் சிக்கி தவிக்கும் வல்லரசு நாடு

சினோ மற்றும் மழையில் சிக்கி தவிக்கும் வல்லரசு நாடு

அமெரிக்கா நியூயோர்க் மற்றும் Kentucky ஆகிய பகுதிகள் வெள்ளம் மற்றும் சீனாவில் சிக்கி தவித்து வருகிறது .,

இந்த சினோ மற்றும் வெள்ள பெருக்கு பேரழிவில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குறித்த பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர் .

முழங்காலுக்கு மேலாக சினோ பொழிந்துள்ளதால ,வாகனங்கள் பயன் படுத்த முடியா நிலையில் ,
வாகனங்கள் யாவும் சினோவால் மூட பட்ட நிலையில் காணப்படுகின்றன .

மைனஸ் 9 ஆக அதி குளிர் நிலவுகிறது .

வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியா நிலையில் ,கீற்றார்கள் சூட்டில் தமது உயிரை காத்த படி மக்கள் வசித்து வருகின்றனர் .

இந்தசீரற்ற காலநிலை சீற்றத்தால், இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

மேலும் வாகனங்கள் பல நூறு விபத்தில் சிக்கியுள்ள காட்சிகள், பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ நோய் தொற்றுக்கு உள்ளான,
நூறு மில்லியன் மக்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர் .

வரலாறு காணாத அளவுக்கு இந்த சோதனை அமெரிக்காவை ஆட்டி படைத்துள்ளது .

அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி இருந்தனர் .


குளிர் காலம் ஆரம்பித்துள்ள இவ்வேளை மீளவும் சீனா முதல் ,
அமெரிக்கா வரை இந்த நோயானது வேகமாக பரவி வருவதை ,
இந்த புள்ளி விபரங்கள் காண்பித்து நிற்கின்றன .

கொரனோ பயங்கரம் ஓய்ந்துள்ளதாக பெருமூச்சு விட்ட மக்களுக்கு ,
மீளவும் குறித்த நோயானது வேகமாக பரவும் குறிப்பேடு ,மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

பிரிட்டனின் Hertfordshire, Hampshire, Sussex, Essex and Kent ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தண்ணி இன்றி தவித்து வருகின்றனர் .

https://www.youtube.com/watch?v=Tm5AhBK5jH8

அதிக உறைபனி குளிர் நிலவுவதால் ,தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகியுள்ள நிலையில் ,வீட்டுக்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்ட வண்ணம் உள்ளனர் .

குடிக்கவோ ,குளிக்கவோ ,மலசல கூடம் பாவிக்க முடியாத ,பெரும் துயரத்துக்குள் மக்கள் சிக்கியுள்ளனர் .

இதனால் அவசர உதவி திட்டங்களின் கீழ் ,வீடுகளுக்கு 10 லீட்டர் தண்ணீர் விகிதம் விநியோகிக்க பட்டு வருகிறது .

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

இந்த நீரை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் ..?

இதுவே பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கேள்வியாக மாற்றம் பெற்றுள்ளது .


மீட்பு குழுக்கள் தமது விரைவு சேவைகளை வழங்கி முடிந்தவரை மக்கள் நெருக்கடியை தணிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

வரலாறு கனத்த அளவுக்கு பிரிட்டனில் இந்த உறை பணி குளிர் நிலவி வருகின்றது .

பிரிட்டன் வாழ் தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள் .தண்ணீரை இப்பொழுது வாளிகளில் நிரப்பி வைத்து கொள்ளுங்கள் .

நத்தார் தினத்திற்கு அதிக குளிர் பனி மழை பொழியவுள்ளது குறிப்பிட தக்கது .

கடற் கரையில் கவிழ்ந்த விமானம்
Posted in உலக செய்திகள்

கடற் கரையில் கவிழ்ந்த விமானம்

கடற் கரையில் கவிழ்ந்த விமானம்

அமெரிக்கா Santa Monica கடற்கரை பகுதியில் இலகுரக விமானம் ஒன்று ,அவசர தரை இறக்கம் ஒன்றை மேற் கொண்டது .

https://www.youtube.com/watch?v=FRwo_nhl7z8

ஆனால் தரையினை அடைவதற்கு முன்பாக ,கடலின் கரை அலைகளில் சிக்கி குப்புற கவிழ்ந்ததால் ,அதில் பயணித்த பயணி பலத்த காயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

விமானி சிறிய காயங்களுடன் தப்பித்து கொண்டார் .

ஒற்றை இயந்திரத்தை கொண்ட விமானத்தின் ,இயந்திரத்தில் ஏற்பட்ட ,கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது .

அமெரிக்காவில் இவ்விதமான விபத்துக்கள் அதிகமாக தற்போது இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது .

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு
Posted in உலக செய்திகள்

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டன் Streatham High Road பகுதியில் மிக இரகசியமாக வளர்த்து வரப்பட்ட கஞ்சா
பண்ணை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதி சுற்றி வளைக்க பட்டது .

திருட்டு மின்சாரம் பெற்று,இந்த கஞ்சா செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளன .

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

அதனால் என்னவோ குறித்த பகுதி நீண்ட நாட்களாக ,காவல்துறையினர்
கண்ணில் தென் படவில்லை .ஆனால் இப்பொழுது வசமாக சிக்கியது கஞ்சா கும்பல் .

குறித்த பகுதியானது முன்னர் காவல்நிலையமாக பயன்படுத்த பட்ட பகுதிக்கு, அருகில் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இங்கு மீட்க பட்ட கஞ்சாவின் பெறுமதி லட்சம் பவுண்டுகளுக்கு மேல் என எதிர்பார்க்க படுகிறது .

கைதானவர்கள் காவல்துறையினர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு

உக்கிரேன் மீதான போரினை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் என ரசியா ஜனாதிபதி புட்டீன் அறிவித்துள்ளார் .

இவரது இந்த கூற்றுக்குள் ஒளிந்திருக்கும் அந்த நடவடிக்கை என்ன என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

அணு ஆயுத படைகளை தயார் நிலையில் வைக்க ரசியா அதிபர் உத்தரவிட்டுள்ள ,சில தினங்களில் ,
ஊடகங்களுக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்படி கருத்தை வெளியிட்டார் .

இராணுவ நடவடிக்கை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா அல்லது பேச்சின் மூலமாகவா ..?

தோல்வியின் விளிம்பில் உள்ள ரசியா,
எவ்வாறு போரை முடிவுக்கு கொண்டு வர போகிறது என்பதே, பதட்டத்தை அதிகரித்துள்ளது .

அவரது கூற்று அணுகுண்டு தாக்குதலா அலல்து இரசாயன தாக்குதலா ..?

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் - 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் Paris District 10 ல் ஆயுத தறி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர் .

மேலும் நல்லவர் படுகாயமடைந்துள்ளனர் .

தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயுத பாதுகாப்பு படைகளின் ,பாதுகாப்பின் காரணமாக மேலதிக உயிர் பலிகள் ,
தவிர்க்க பட்டுள்ளதாக அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார் .

இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

தற்போது சுற்று காவல் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன.

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அணைத்து ஜிகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

அமெரிசிவினால் தேட பட்டு வந்த அணைத்து ஜிகாத் தீவிரவாத ,தலைவர்களும் தம்மால் கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது ,.

பின்லாடன் ,அதனை தொடர்ந்து தலிபான்கள் தலைவராக விளங்கிய தலைவர்கள் வரை ,தொடராக கொன்று குவித்து விட்டோம் என்கிறது அமெரிக்கா .

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

இந்த தலைவர்களை வளர்த்தும் ,பின்னர் அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குற்றி அழிப்பதுவும் ,
தனது கொள்கை பிரகடன நிகழ்வாக தொடர்ந்து பயணிக்கிறது அமெரிக்கா .

ஆனாலும் தீவிரவாத நாடுகள் எங்கும் தொடர்கிறது என்கின்ற
வேற்று கூச்சலை ,அமெரிக்கா அவிட்ட பாடில்லை .

அதனால் என்னவோ தீவிரவாதமும் முளைக்க தவறவில்லை .

பயணிப்பதும் ,பயனர்கள் முடிவடைவதையும் ,அமெரிக்கா ஏகாதிபத்தியமே நிர்ணயித்து கொள்கிறது என்பது ,இந்த வாத சாடல்கள் இடித்துரைக்கின்றன .

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா - மிரளுமா வடகொரியா ?
Posted in உலக செய்திகள்

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?

தென்கொரியா அமெரிக்கா என்பன இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை மேற்கொள்ள தயாராகி வருகின்றன .

இந்த போர் ஒத்திகையில் எப் 2 வகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் விமானங்களும் பங்கு பெற்றுகின்றன .

இதன் ஊடக வடகொரியாவின் ,அணுஆயுத கூடங்களை தம்மால் அழிக்க முடியும் என காண்பிக்கவே இந்த விமானங்கள் இந்த போர் ஒத்திகையில் பயன்படுத்த படவுள்ளன .

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?

அமெரிக்கா தென்கொரியாவின் ,இந்த போர் ஒத்திகையினை கண்டு வடகொரியா மிரளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .

தொடராக ஏவுகனை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வடகொரியாவின் மிரட்டலுக்கு ,இவ்விதமான போர் உத்திகளை ஊடக தமது பலத்தை கண்ணபிக்க அமெரிக்கா தென்கொரியா விளைகின்றன .

அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை

அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை

உக்கிரேன் ஜனாதிபதி Zelensky அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் ,கடுப்பான ஈரான் தற்போது ரசியாவுக்கு ,கரும்புலி தற்கொலை விமானங்களை அள்ளி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

அமெரிக்காவுக்கு Zelensky சென்றதன் எதிரொலியாக, இந்த ஆயுத வளங்கள் நடவடிக்கைக்கு ஈரான் தயாராகி வருகிறது .

ஈரானின் இவ்விதமான கரும்புலி விமானங்கள் உக்கிரேனுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

ஈரான் தொடர்ந்து இவ்விதமான தற்கொலை விமானங்களை வழங்கினால் அதுவே ,உக்கிரேனுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி ஒரு போலீசார் பலியாகியும் ,மூன்று பேர் காயமடைந்துள்ளனர் .

சந்தை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த ,காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,வெடி குண்டு தாக்குதலில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .

சமீப காலங்களாக தொடராக பாகிஸ்தானில் குண்டுகள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையால் சிக்கியது
Posted in உலக செய்திகள்

உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது

உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது

உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சீனா நாட்டின் டிக் டாக் நிறுவனம் BuzzFeed reporter and Financial Times நிருபர்களை இருவரை உளவு பார்த்தலில் ஈடுபட்டுள்ளது .

இந்த விடயம் கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,சிக்கலில் மாட்டி கொண்டது டிக் டாக் ,தற்போது இவர்களை கண்காணித்த ஊழியர் தமது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக் டாக் தெரிவித்துள்ளது .

உலக மக்களை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ,டிக் டாக் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்கின்ற சர்ச்சை, நீண்டகாலமாக நிலவி வரும் வேளையில் ,இப்பொழுது மீளவும் சிக்கி கொண்டது .

அமெரிக்கா இராணுவத்தையும் இந்த டிக் டாக் விட்டு வைக்கவில்லை ,இதனால் என்னவோ அமெரிக்கா ,இராணுவம் டிக் டாக் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

உலகத்திற்கு புதை குழி வெட்டும் பிரிட்டன் - ஈரான் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

உலகத்திற்கு புதை குழி வெட்டும் பிரிட்டன் – ஈரான் அறிவிப்பு

உலகத்திற்கு புதை குழி வெட்டும் பிரிட்டன் – ஈரான் அறிவிப்பு

உலகத்திற்கு மிக பெரும் புதைகுழியை பிரிட்டன் வெட்டி வருவதாக ஈரான் Major General Hossein Salami தெரிவித்துள்ளார் .

உக்கிரேனில் இடம்பெறும் போருக்கு பிரிட்டன் முன்னிலை வகிக்கிறது .

அதுமட்டும் அல்ல ,ஈரானில் உள்ள பள்ளி வாசல்கள் மீதான தாக்குதல் ,மற்றும் கிளர்ச்சிக்கு பின்புலத்தில் பிரிட்டன் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

நாடுகள் கடந்து பரந்து விரியும் பிரிட்டன் பயங்கரவாதம் , முடிவு கட்டப்பட வேண்டும் என அவர் சூளுரைத்துள்ளார் .

பிரிட்டன் ஈரானுக்கு இடையில் ,கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை
Posted in உலக செய்திகள்

வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை

வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை

Nigeria’s Kaduna பகுதியில் வீட்டுக்குள் வைத்து 37 அப்பாவி மக்கள் எரித்து கொலை செய்யப் பட்டுள்ளனர் .

தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்த படுகொலை அரங்கேற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் எரித்து ,அவர்கள் கொலை செய்ய பட்ட சம்பவம் நாடு தழுவிய நிலையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

உக்கிரேனுக்கு அமெரிக்கா $1.85bn பில்லியன் ஆயுத உதவி
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு அமெரிக்கா $1.85bn பில்லியன் ஆயுத உதவி

உக்கிரேனுக்கு அமெரிக்கா $1.85bn பில்லியன் ஆயுத உதவி

உக்கிரேன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா Patriot air defence missile system ஏவுகணைகளை $1.85bn பில்லியன் பெறுமதியான ஆயுத உதவிகளை வழங்குகிறோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்கிரேனுக்கு தொடர்ந்து அமெரிக்கா உதவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .இந்த அறிவிப்பின் பின்னால் ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது .