Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
750 பில்லியன் யூரோவை இழந்த உக்கிரைன்
750 பில்லியன் யூரோவை இழந்த உக்கிரைன்
உக்கிரன் மீது ரசியா நடத்தி வரும் போரினால் அந்த நாடு 750 பில்லியன்
யூரோவை இழந்துள்ளதாக உக்ரைன் பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்தார்.
உக்ரைனின் பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால், ரஷ்ய ஆக்கிரமிப்பால்,
போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான செலவு ,
600 பில்லியன் யூரோக்களைத் தாண்டியுள்ளது என தெரிவித்தார்
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயனுடன் ,
செய்தியாளர் சந்திப்பில் உக்கிரைன் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
ரசியா உக்கிரனை சூறையாடி கொண்டிருக்க,
ஆளும் அரசியல் அங்கம் வகிப்பவர்களும் பணத்தை ,
சூறையாடிய வண்ணம் உள்ள செயல்,
உக்கிரைன் அதிபரை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
உலகில் முதல் தர எரிபொருள் விற்பனை நிலையமாக விளங்கி வரும் செல்
நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும், சுமார் 40 பில்லியன் டொலர்களை
இலாபமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது .
உக்கிரைன் ரசியா போரினை அடுத்து எழுந்த எரிவாயு மற்றும் எரிபொருள்
விலையினால் இந்த இலாபத்தை ஈட்டியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .
115 வருடத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது வரலாற்று சாதனையாக இந்த இலாபம்
கணக்கிட பட்டுள்ளது .
இதனால் உலக பங்கு சநதையில் செல் பங்குகள் உச்சத்தை தொட்டுள்ளன .
சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
சீனாவுடனான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் ,
இந்தியா பாதுகாப்பு பட்ஜெட்டை 13 சதவீதம் அதிகரித்து ,
72.6 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது
2023-24 நிதியாண்டிற்கான பாதுகாப்புச் செலவில் 5.94 டிரில்லியன் ரூபாயை,
($72.6 பில்லியன்) இந்தியா புதன்கிழமை முன்மொழிந்தது,
முந்தைய காலகட்டத்தின் ஆரம்ப மதிப்பீடுகளை விட 13 சதவீதம் அதிமாக ஒதுக்கியுள்ளது .
சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
சீனாவுடனான பதட்டமான எல்லையில்,
அதிக போர் விமானங்கள் மற்றும் சாலைகளைச் அமைக்க இந்த நிதிகள் ஒதுக்க படுகின்றன .
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.63 டிரில்லியன் ரூபாயை பாதுகாப்பு மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கினார் ,
புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இதர ராணுவ வன்பொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய செலவில்,
ஏப்ரல் மாதம் தொடங்கி 2023-24க்கான வருடாந்திர பட்ஜெட்டில் ,
மொத்த கூட்டாட்சி செலவினங்களில் கிட்டத்தட்ட 550 பில்லியன் டாலர்களை அவர் வெளியிட்டார்.
2023-24ல் ராணுவ சம்பளம் மற்றும் பலன்களுக்காக 2.77 டிரில்லியன் ரூபாய்,
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு 1.38 டிரில்லியன்
ஓய்வூதியம் மற்றும் இதர பொருட்களுக்கான கூடுதல் தொகைகள் ஒதுக்கப்படும் ஒதுக்கப்படும் என தெரிவித்தார் .
ஐரோப்பா மருத்துவமனைகளை அலற வைத்த கைக்கர்கள்
ஐரோப்பா மருத்துவமனைகளை அலற வைத்த கைக்கர்கள்
நெதர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல மருத்துவமனை வலைத்தளங்கள் செயல் முடக்க பட்டன .
உக்ரைனுக்கு இந்த நாடுகள் வழங்கும் ஆதரவின் காரணமாக ,
கிரெம்ளின் சார்பு ஹேக்கிங் குழுவால் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
வடக்கு டச்சு நகரமான குரோனிங்கனில் உள்ள UMCG மருத்துவமனை,
நாட்டின் மிகப்பெரிய ஒன்றாகும், அதன் இணையதளம் சனிக்கிழமையன்று சைபர் தாக்குதலில் செயலிழந்தது.
நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய மருத்துவமனைகள்
பெரும்பாலும் ரஷ்ய சார்பு ஹேக்கிங் குழுவான கில்நெட்டால் முடக்க பட்டுள்ளன .
இஸ்ரேலுக்கு ரசியா கடும் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ரசியா கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் நாடு உக்கிரனுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் ,
அவ்வாறு தவறினால் இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க ,
நேரிடும் என ரசியா எச்சரித்துள்ளது .
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ,
செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறான தொனியில் கூறியுள்ளார் .
ஈரான் ரசியாவுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில் ,இஸ்ரேல் உக்கிரைனுக்கு
ஆயுதங்களை வழங்கி வருகிறது .
இரு பரம எதிரிகளும் ,உக்கிரைன் போர் களத்தில் ,
தமது ஆயுத உற்பத்திகளை சோதனை
செய்திடும் களமாக மாற்றியுள்ளனர் .
எனினும் ஈரான் ஏவுகணைகளை,
அமெரிக்கா இஸ்ரேல் ஏவுகணைகளினால் ,
சுட்டு வீழ்த்த முடியாது என்கின்ற கருத்து நிலை பெற்றுள்ளது .
உக்கிரைனுக்கு 750 மில்லியன் வழங்கும் ஜப்பான்
உக்கிரைனுக்கு 750 மில்லியன் வழங்கும் ஜப்பான்
உக்கிரைன் உள் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்து முன்னோக்கி நகர ,
ஜப்பான் அரசு 750 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்குகிறது .
ரசியா ராணுவத்தின் தாக்குதலினால் ,உக்கிரைன்
உள் கட்டமைப்பு முற்று முழுதாக சேதமடைந்துள்ளது .
இந்த அவசக்கரல நிதி உதவியின் மூலம் உக்கிரனுக்கு புணர்வளவு அளிக்க உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .
துருக்கி இராணுவ தலைமீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ தலைமீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் மொசூலில் உள்ள துருக்கி இராணுவத்தின்
ஜெலிகன் இராணுவ தளத்தை குறிவைத்து 20 ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் , தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இன்னும் தெரியவில்லை.
இந்த இராணுவ தளம் மீது 20 ராக்கெட்டுள் வீழ்ந்து வெடித்துள்ளன .
மொசூலின் கிழக்கில் உள்ள துருக்கியப் படைகளின் தலைமையகமான ,
ஜெலிகன் இராணுவத் தளம், சமீபத்திய மாதங்களில்
பலமுறை ராக்கெட் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை
ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை
உக்கிரைன் போரில் ரசியா வெற்றியை ஈட்டிட ஈரான் தமது
ஃபதே மற்றும் சோல்ஃபாகர் ஏவுகணைகள் வழங்க உள்ளது .
மேலும் ஆயிரம் கரும்புலி தற்கொலை விமானங்களையும் வழங்குகிறது .
ஈரானின் இந்த ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ,
இந்த ஏவுகணைகளை அமெரிக்கா
ஏவுகணைகளினால் கூட சுட்டு வீழ்த்தப்பட முடியாது எனப் படுகிறது .
ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை
அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கிக் குவிக்க ,
உக்கிரன் தயாராகி வரும் நிலையில்,
அமெரிக்காவின் ஆயுதங்களை தோற்கடிக்க ,
ஈரானிடம் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை
ரசியா வாங்கி குவிக்க உள்ளது .
இப்பொழுது அமெரிக்கா ஆயுதங்களுடன் ஈரான் தனது ஆயுதத்தை உக்கிரைன் களத்தில் சோதனைக்கு அனுப்புகிறது .
ஈராக்கில் ஈரான் ஏவுகணை தாக்குதலிலின் அமெரிக்கா இராணுவ முகம் முற்றாக அழிந்ததுடன் .
100க்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஏவுகணை சத்தத்தின் அதிர்வில் ,
மூளை சுகயீனத்தால் பாதிக்க பட்டு இருந்தனர் .
அவ்வாறான ஏவுகணையை ஈரான் இப்பொழுது ரசியாவிற்கு வழங்க உள்ளது .
ஈரான் தற்கொலை விமனாத்தை சுட்டு வீழ்த்த முடியா நிலையில் திணறும் அமெரிக்காவுக்கு .அடுத்த இடியை வழங்க ஈரான் தற்போது ஆடு களத்தை திறந்து விட்டுள்ளது .
ஈரானிய ஏழு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானிய ஏழு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
உக்கிரேன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போருக்கு ,
கரும்புலி தற்கொலை தாக்குதல்
விமானங்களை வழங்கி வரும் ஈரானின் ,
ஏழு நிறுவனங்களுக்கு எதிராக ,அமெரிக்கா
வர்த்தக கட்டுப்பாட்டு தடை விதித்துள்ளது ..
இந்த நிறுவனர் ஏழும் கறுப்பு பட்டியலில்
சேர்க்க பட்டுள்ளன .
ஈரானிய ஏழு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
இதன் அறிவிப்பு யாதெனில்
அந்த நிறுவனங்களை இல்லாமை செய்கின்ற
நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .
ஈரான் ஆயுத உற்பத்தியில் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதும் ,
அமெரிக்காவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்துள்ளதும் ,
அமெரிக்கா அதன் சார்பு நாடுகளின் ,
ஆயுதங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளதே
இந்த தடைகளுக்கான முன் அறிவிப்பாக உள்ளது .
உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா
உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா
உக்கிரைன் மீது ரசியா பெரும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில் .
தற்போது மேலும் புதிய ஆயுத தொகுதிகளை வழங்க
உள்ள விடயத்தை அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவிக்க உள்ளது .
இம்முறை வழங்க படவுள்ள ஆயுதங்களின் மொத்த ,
பெறுமதி பில்லியன் அமெரிக்கா டொலர்களாகவும் என
எதிர் பார்க்க படுகிறது .
இந்த ஆயுத பட்டியலில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,பீரங்கிகள்,டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகிறது .
ஒரு நாட்டை அழிப்பதற்கு இருபது நாடுகள் இணைந்து உக்கிரேனுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன .
ஆனாலும் ரசியாவை முற்றாக வீழ்த்தி ,
இழந்த உக்கிரைன் பகுதிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .
உக்கிரேனுக்கு உதவிகள் என்கின்ற போர்வையில் ,
அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ,
மில்லியன் கணக்கில் ஆயுதங்களை விற்று வருகின்றன .
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் இன்று பிரிட்டன் தழுவிய நிலையில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
இவ்வாறான போராட்டங்கள் ,
ஆளும் பிரதமர் சுனெக் ஆட்சிக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா
உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா
உக்கிரேன் மீதான போர் ஆரம்பித்து ஓராண்டுகளை எட்டி செல்கிறது
இந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட
ரசியா தயாராகி வருவதாக இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் இரண்டு லட்சம் துருப்புகளை இணைப்பதற்கோ அல்லது ,
உக்கிரேன் களமுனைக்கு அனுப்பிட
ரசியா தயாராகி வருகிறது .
ரசியாவின் மீள் இராணுவ படையெடுப்பு உக்கிரேனுக்கு மிக பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் எனவும் .
இந்த மோதல்களில் குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் ,
கெமிக்கல் ஆயுதங்களை ரசியா பயன் படுத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இதனால் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
வெடித்த குண்டு 88 பேர் மரணம்
வெடித்த குண்டு 88 பேர் மரணம்
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இடம்பெற்ற ,
தற்கொலை குண்டு தகத்தலில் சிக்கி 88 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
சம்பவம் தினம் அன்று மசூதிக்குள் 300 பேர் வழி பாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .
அவ்வேலையை அந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈரான் விமான தளம் மீது ஸ்ரேல் தாக்குதல்
ஈரான் விமான தளம் மீது ஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் தற்கொலை விமானங்களை தயாரிக்கும் தொழில் சாலை மீது,
இஸ்ரேலிய உளவு விமானம் மூலம்
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த தொழில் சாலை அழிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை இஸ்ரேலே நடத்தியது என குற்றம் சுமத்திய ரசியா ,
தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்தது .
உக்கிரைனில் ஈரான் தற்கொலை விமானங்கள் பெரும்
தாக்குதலை நடத்தி வரும் ,நிலையில்.
ஈரானுக்குள் வைத்து அந்த விமான தொழில் சாலையை தாக்கி அழித்திட,
இஸ்ரேல் தீவிரம் கொண்டுள்ளதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
விமான நிலையம் மீது தாக்குதல் கெலி சேதம்
விமான நிலையம் மீது தாக்குதல் கெலி சேதம்
சோமாலியாவின் மொகடிஷு சர்வதேச விமான நிலையத்தின் மீது .
நடத்த பட்ட எறிகணை தாக்குதலில்
அங்கி தரித்து நின்ற ரஷ்ய நட்டு உங்கள வானூத்தி பலத்த சேதமடைந்துள்ளது .
ஐநா மனிதாபிமான பணியின் விமானப் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட கெலியே
இவ்வாறு சேதமாகியுள்ளது .
எனினு விமான நிலையத்தில் தங்கி நின்ற மக்களுக்கு எதுவித ,#
காயங்களும் ஏற்படவில்லை
என தெரிவிக்க பட்டுள்ளது .
கடலுக்குள் வீழ்ந்த கிரேக்க இராணுவ விமானம்
கடலுக்குள் வீழ்ந்த கிரேக்க இராணுவ விமானம்
கிரேக்க நாட்டு இராணுவத்தின் ஜெட் போர் விமானம் ஒன்று ,
கடலுக்கு வீழ்ந்து மூழ்கியது .
இதன் பொழுது அந்த விமானத்தை செலுத்தி சென்ற,
இரண்டு விமானிகளும் காணாமல் போயுள்ளதாகவும் .
இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
இரண்டு உலங்கு வானூர்திகள் மற்றும்
விமானங்கள் ஈடுபடுத்த பட்டுள்ளன .
இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
வெடித்த குண்டு சிதறிய இராணுவ பேரூந்து
வெடித்த குண்டு சிதறிய இராணுவ பேரூந்து
சிரியாவின் தலைநகர் டமக்காஸ் பகுதியில் ,
இராணுவத்தினரை ஏற்றியவாறு பயணித்த,
பேரூந்து மீது நடத்த பட்ட தாக்குதலில் ,
அதில் பயணித்த 15 இராணுவ சிப்பாய்கள் பலத்த காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .
சிரியாவில் அரச ராணுவத்தினருக்கு துருக்கிய ஆதரவு குழுக்களும் இடையில் ,
மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
ஈரானில் பாரிய நில நடுக்கம் 816 பேர் காயம்
ஈரானில் பாரிய நில நடுக்கம் 816 பேர் காயம்
ஈரான் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .
மேலும் 816 பேர் காயமடைந்துள்ளனர் .மேலும் இதே பகுதியில் ஐம்பது வீதமான பகுதிகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது என ஈரான் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
அமெரிக்கா ஏவுகணைகளை தயாரிக்கும் ஜெர்மன்
அமெரிக்கா ஏவுகணைகளை தயாரிக்கும் ஜெர்மன்
ஜெர்மன் நாடிநடத்து அமெரிக்காவின் பல்குழல் பீரங்கு ஏவுகணை செலுத்தியான HIMARS multiple launch rocket system த்தை தயாரிக்கிறது .
இந்த ஏவுகணைகள் பலநூறு தயாரிக்க பட்டு அவை விரைவில் உக்கிரேனுக்கு விநியோக செய்ய படும் என அமெரிக்கா ஆயுத தயாரிப்பு கூட்டணி நிறுவனம் தெரிவித்துள்ளது .
ரசியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ள ஜெர்மன் செயல்பாடு ரசியாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .
லண்டன் வந்தடைந்த உக்கிரேன் டாங்கி ஓட்டுனர்கள்
லண்டன் வந்தடைந்த உக்கிரேன் டாங்கி ஓட்டுனர்கள்
உக்கிரேன் இராணுவத்தின் டாங்கி பிரிவை சேர்ந்த குழு ஒன்று ர் பிரிட்டன் வந்தடைந்துள்ளது .
பிரிட்டன் விசேட இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு சலஞ்சர் 2 ரக டாங்கிகள் பயிற்சிகள் வழங்க படுகின்றன .
இரண்டு வாரம் பயிற்சிகளை பெற்று ,உக்கிரேன் சென்று அங்கிருந்து,ரசியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்துவார்கள் என எதிர் பார்க்க படுகிறது .















































