Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
பலஸ்தீனம் காசா பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உளவு பார்த்து காசா பகுதிகள் மீது தாக்குதலை நடத்தி வந்த விமானங்களுக்கு துணையாக செயல் பட்ட உளவு விமானமே காமாஸ் போராளிகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத்,
தேர்வு எழுதக்கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஆப்கானிஸ்தான் தனியார் பல்கலைக்கழகங்களில்,
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில்,
பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது
சனிக்கிழமையன்று தலிபான்கள் ,
பெண்கள் கல்வி மீதான தடையை இரட்டிப்பாக்கி,
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய செய்தியில்,
,இந்த தடை விடயம் அறிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,
பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ,
தாலிபஞ்கள் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
தலிபான்கள் இந்த வெறி செயலுக்கு ,
ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .
அமெரிக்காவில் வீடற்றவரை கடத்தி அடித்த காவல்துறை
அமெரிக்காவில் வீடற்றவரை கடத்தி அடித்த காவல்துறை
அமெரிக்கா புளோரிடா காவல்துறை அதிகாரிகள் ,
கடந்த மாதம் வீடற்ற ஒருவரை,
கைவிலங்கிட்டு தனிமைப் படுத்தப் பட்ட
பகுதிக்கு ஓட்டிச் சென்றனர்.
அங்கு அவர் மயக்கமடையும் வரை துன்புறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,
இரண்டு காவல்துறை ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர் .
தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
தீப்பிடித்த கார் சாரதியை காப்பாற்றிய பொலிஸ்
தீப்பிடித்த கார் சாரதியை காப்பாற்றிய பொலிஸ்
அமெரிக்கா லாஸ் வேகாஸில் சாலை ஒன்றில் வெள்ளை நிற
கார் ஒன்று தீ பற்றி கொண்டது .
அப்பொழுது அதனை கண்ணுற்ற காவல்து ஊழியர் ஒருவர் ,
அந்த காருக்குள் இருந்து சாரதியை மீட்க முனைகின்றார் .
அந்த காவல்துறை சிப்பாய்க்கு பொது மகன் உதவி செய்து ,
சாரதியை காப்பாற்றும் காணொளியை ,
காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது .
இந்த உயிர் காக்கும் செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது .
இப்படியும் மக்கள் நலன் காக்கும் காவல்துறையினர் ,
இருக்கத்தான் செய்கின்றனர் .
உக்ரேனின் 5 மின்சார வயல்கள் தாக்கி அழிப்பு
உக்ரேனின் 5 மின்சார வயல்கள் தாக்கி அழிப்பு
உக்கிரேன் நாட்டின் மிக முக்கிய ஐந்து மின்சார தயாரிப்பு மையங்கள் தாக்கி
அழிக்க பட்டுள்ளன .
தெற்கு ,தென் மேற்கு ,மத்திய பகுதியில் அமைய பெற்ற ,
மின்சார மையங்கள் தாக்கி அழிக்க
பட்டுள்ளன .
55 ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,
அதில் 47 சுட்டு வீழ்த்த பட்டதாக உக்கிரேன் அறிவித்துள்ள பொழுதும் ,
இவ்வகையான பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற திருமணமான தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக
இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ன் பேர் பலியாகியுள்ளனர் .
பத்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆயுத தாரி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடராக நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா பகுதியில் விமான குண்டு தாக்குதலை நடத்திய மறுநாள், இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
ரஷ்ய Kh-31PD ஏவுகணை அமெரிக்க,
பேட்ரியாட் வான் பாதுகாப்பு அஏவுகணையை ,
சுட்டு வீழ்த்த முடியும் என் ரசியா ஆயுத தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது .
ரஷ்ய Kh-31PD வான்வழி ஏவப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை,
அமெரிக்க தேசபக்த வான் பாதுகாப்பு அமைப்புடன் ,
சண்டையிடும் போர்களில் வெற்றிபெற முடியும் என்று ,
ரஷ்யாவின் ஹீரோ போரிஸ் ஒப்னோசோவ் ,தெரிவித்தார்.
Kh-31PD ஏவுகணை உற்பத்தி ஆரம்பிக்க பட்டுள்ளது ,
விரைவில் இவை ரசியாவின் களமுனையில் ,பாவனைக்கு விடப்படும் என அவர் தெரிவித்தார் .
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
உக்கிரைன் கீவ் உள்ளதா பகுதிகளை நோக்கி ரசியா நடத்திய,
55 ஏவுகணை தாக்குதலில் ,தாம் 47 ஐ
சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கரை அறிவித்துள்ளது .
எனினும் ,ரசியாவின் ஏவுகணை தாக்குதலில் ,
உக்கிரனுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்ப்டடுள்ளன .
பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் ,முக்கிய இராணுவ வலயங்கள் ,
மின்சார வலயங்கள் என்பன சிதறி காணப்படுகின்றன .
ஆனலும் தாம் வெற்றி பெற்றுள்ளோம் என ,
உக்கிரைன் தொடர்ந்து அறிவித்து வருகிறது .
சுயாதீன தகவல்கள் உக்கிரனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது .
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
10 000 இராணுவம் உயிரிழப்பு
10 000 இராணுவம் உயிரிழப்பு
உக்கிரேன் கிழக்கு சொலிடர் பகுதியில் முன்னேறிய ரசியா இராணுவத்தினருக்கு ,
எதிராக போராடிய உக்கிரேன் இராணுவத்தினரின்,
பத்து ஆயிரம் பேர் அந்த களமுனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்கிரேனின் முத்த அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
முன்னேறிய ரசியா படைகளுக்கு எதிராக,
முப்பது ஆயிரம் உக்கிரேன் இராணுவம் குவிக்க பட்டு ,
தாக்குதல்கள் நடத்த பட்டன .
அந்த தாக்குதல்களில் இறந்தவர்கள் தவிர ,
கிட்ட தட்ட இருபதாயிரம் பேர் வரையிலே எஞ்சினர் என்கிறார் அந்த அதிகாரி .
ஆயுதங்கள் இல்லை தாருங்கள் என ,
ஜெலன்ஸி கோரிக்கை விடுத சம்பவம் ,இந்த இழப்புக்கள் பின்னிருந்து ,
எழுந்த குரல் என அவர் தெரிவித்துள்ளார் .
ஜெர்மன் முக்கிய நிறுவனங்களை முடக்கிய ரசியா கைக்கர்கள்
ஜெர்மன் முக்கிய நிறுவனங்களை முடக்கிய ரசியா கைக்கர்கள்
ஜெர்மன் நாடானது சிறுத்தை டாங்கிகளை ,
உக்கிரைனுக்கு வழங்க ஒப்புதல் அளித்த சம்பவத்திற்கு ,
பதிலடியாக ,ஜெர்மன் நாட்டின் முக்கிய நிறுவனங்களை ,
இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஜெர்மன் இராணுவ விமான நிலையங்கள் ,
ஆயுத தொழில் சாலை கணனிகள்,
என்பன உள்ளிட்டவற்றின் மீது ,
ரசியா சைபர் குழு ,இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது .
மேற்படி தாக்குதலுக்கு ரசியாவின் புகழ் பெற்று விளங்கும் ,
சைபர் தாக்குதலை அமைப்பு உரிமை கோரியுள்ளது என்கிறது ஜெர்மன் .
முக்கிய தீவிரவாத தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
முக்கிய தீவிரவாத தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
சோமாலியாவில் தீவிரவாத பணியில் ஈடுபட்டிருந்த ,
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய உதவியாளர்,
பிலால் அல்-சூடானி உள்ளிட்ட 10 பேரை அமெரிக்கா போட்டு தள்ளியது .
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய உதவியாளரான,
பிலால் அல்-சூடானி,
ஐ எஸ் அமைப்பு வலையமைப்பு மேம்பெற ,
நிதி பங்களிப்பு செய்து ,
அந்த அமைப்பை வளர்த்து வந்தார் என,
குற்றம் சுமத்துகிறது .
அதனாலேயே அவரை கண்காணித்த வந்த அமெரிக்கா,
வெளியக புலனாய்வு பணியகம் ,
தக்க நேரம் பார்த்து தமது ஆடுகளத்தை ,
திறந்து வேட்டையை முடித்துள்ளது .
வெடித்த குண்டு 50 பேர் உயிரிழப்பு
வெடித்த குண்டு 50 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவின் வட மத்திய பகுதியில்,
நடந்த குண்டு வெடிப்பில் ,
டஜன் கணக்கான கால்நடை மேய்ப்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட ,
50 பேர் உயிரிழந்தனர் .
நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில்,
இந்த மனித பேரிழப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .
நையீரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு மோதல் காரணமாக,
பல லட்சம் மக்கள் உயிர் பிரிந்துள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுழைந்து போராளிகள் தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுழைந்து போராளிகள் தாக்குதல்
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் அமைந்துள்ள ,
இஸ்ரேலிய இராணுவ முகாமிற்குள் நுழைந்து ,.
கமாஸ் மற்றும் ஜிகாத் குழுக்கள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் இராணுவத்தினர் பலஸ்தீன பகுதியை ,
ஆக்கிரமித்து பலஸ்தீன மக்களை ,
அடக்கி ஆண்டு வருகிறது .
இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுழைந்து போராளிகள் தாக்குதல்
இதன் எதிரொலியாகவே இந்த விடுதலை குழுக்கள் ,
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது என்கிறது பலஸ்தீன ஊடகங்கள் .
தமது கோட்டைகளுக்குள் நுழைந்தவர்களை ,
தேடி அழிக்கும் பணியை ,
தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இதில் 12 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளினால் தாக்க பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல்,
அகோர தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல்
ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல்
ஸ்பெயின் நாட்டில் இரண்டு தேவாலயங்கள் மீது ,
மர்ம ஆயுத தாரி நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் ,
மேலு பலர் காயமடைந்துள்ளனர் .
அருகருகே உள்ள இரு தேவாலயங்கள் மீது ,
நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,..
அங்கிருந்த பாதிரிமார்கள் மீதும் இவர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட தீவிரவாத ,
தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு,
பலப்படுத்த பட்டு ரோந்து பணி அதிகரிக்க பட்டுள்ளது .
16 நாடுகளில் இருந்து உக்கிரைனுக்கு ஆயுதங்கள்
16 நாடுகளில் இருந்து உக்கிரைனுக்கு ஆயுதங்கள் .
உக்கிரைனில் ரஸ்யா இராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் ,
மேலும் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும் ,
16 நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வழங்க படுகின்றன .
இவ்வாறு வழங்க படும் ஆயுதங்களில் டாங்கிகள்,
கவச வண்டிகள் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,விமானங்கள்,
பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் என்பன உள்ளடக்க படுகின்றன .
ஒரே தடவையில் பல நாடுகளில் இருந்து
பெருமளவு ஆயுதங்கள் குவிக்க படுகிறது . .
ரசியா என்கின்ற ஒரு நாட்டை எதிர் கொள்ள,
இதுவரை இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவி புரிந்துள்ளன .
எனினும் ரசியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
அடிமேல் அடிவாங்கி உக்கிரைன் நொந்து வெந்து தணிகிறது .
உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்
உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்
உக்ரேனின் ஐந்து பகுதிகளை இலக்கு வைத்து,
ரஷ்ய இராணுவத்தினர் .குரூஸ் ரக ஏவுகணைகளை கொண்டு ,
கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன .
இந்த தாக்குதல்களால் அந்த பகுதி குண்டுகளினால்
அதிர்ந்த வண்ணம் இருந்ததது .
எனினும் ரசியாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதலில் ,
ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .
வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை ,
ரஸ்யா நடத்தியுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிகின்றன.
வரும் மணித்தியாலங்களில் இதன் சேத விபரங்கள் ,
தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .
ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
ஜேர்மனியின் கீலில் இருந்து ஹாம்பர்க் நோக்கிப் பயணித்த ,
பிராந்திய ரயில் ப்ரோக்ஸ்டெட் நிலையத்திற்கு வருவதற்கு சற்று முன்னர்,
சந்தேக நபர் பல பயணிகளைத் கத்தியால் தாக்கியுள்ளார் .
இதில் இருவர் உயிரிழந்தும் ஏழுபேர் காயமடைந்தனர் .
சந்தேக நபரும் பலத்த காயமடைந்த நிலையில் ,
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கத்தி தாக்குதலை நடத்தியவர் பலஸ்தீனியர் என தெரிவிக்க பட்டுள்ளது .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது .
அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்
அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடர் ஒன்று ,
திடீரென தீ பிடித்து எரிந்தது .
இதன் பொழுது அதில் ஒருவர் உயிரிழந்தார் ,
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் பலர் தீ பரவியதும் ,
மாடியில் இருந்து உயிர் தப்பிக்க குதித்துள்ளனர் .
இவ்வாறு குதித்தவர்களில் ,
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் ,
ஹாங்காங் சரக்கு கப்பல் மூழ்கியது.
முக்கிய கப்பலில் பயணித்த 9 பேரைக் காணவில்லை
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்,
செவ்வாய்க்கிழமை இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது
14 சீனர்கள்,
மற்றும் எட்டு பர்மியர்கள் உட்பட 22 பணியாளர்களுடன்,
ஒரு சரக்கு கப்பல் தென்மேற்கு நாகசாகி மாகாணத்தின் கடற்கரையில் ,
மூழ்கியதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





































