அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்
Posted in உலக செய்திகள்

அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்

அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்

நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்

நடிகை விஜய லட்சுமி அன்று இரவு நடந்தது என்ன என்பது தொடர்பாக வெளியிட்டுள்ளார் .

சாட்டை துரைமுருகன் தான் ஐம்பது ஆயிரம் பணம் தந்தார் என்கிறார் ,
போதையில் பேசுவது போன்று இவர் செயல் உள்ளதாக மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

காணொளியை முழுமையாக பாருங்கள்

நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
Posted in உலக செய்திகள் சீமான் பேச்சு

நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்

நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்

நடிகை விஜய லட்சுமி தன்னை சீமான் கற்பழித்து விட்டார் என்ற அவதூறுக்கு சீமான் வழக்கு தாக்கல் செய்துள்ளார் .

சென்னை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி காவல்துறையை தெறிக்க விட்டார் .

காணொளியை முழுமையாக பாருங்கள்

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்டிருந்த ,
ஐந்து ஈரான் நாட்டவர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது .

இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர் ஐவரும் ,
மிக முக்கியமானவர்கள் என தெரிவிக்க படுகிறது .

அதே போல ஈரான் சிறையில் அடைக்க பட்டிருந்த மிக,
முக்கிய ஐந்து அமெரிக்கர்களும் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா ஈரானுக்கு இடையில் இஒடம்பெற்ற இராயங்க பேச்சுக்களை அடுத்து ,
இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது .

இவர்கள் அமெரிக்காவில் இருந்து டோகா வந்தகடிந்து அங்கிருந்து ஈரானுக்கு சென்றடைந்துள்ளனர்
என ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளனர் .
விடுதலையானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பு
வாழ்வில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க படுகிறது .,

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

உக்ரைன் இராணுவத்தினருக்கு 400 மில்லியன் பெறுமதியிலான் ஆயுத
உதவிகளை ஜெர்மன் வழங்குகிறது .

இந்த ஆயுத பொதியில் 30 ஆயிரம் 155 முள்ளி மீட்டர் பீரங்கி எறிகணைகள் ,
3,800 புகை குண்டுகள், 105,000 120 மிமீ
எறிகணைகள் மற்றும்ஏவுகணை ,ராக்கெட் அமைப்புகள் என்பன வழங்க படவுள்ளதாக அறிவித்துள்ளது

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

இந்த பட்டியலில் 200 MRAP போர் கவச வாகனங்களும் அடங்கும், இவற்றில் , குளிர்கால உடைகள் என்பனவு வழங்க படுகின்றன .

உக்ரைனுக்கான இராணுவ உதவி திட்ட அறிக்கையில் 50 நீர் ட்ரோன்கள் வழங்க படுகின்றன ,
இவை கடல் தரையில் பயன் படுத்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் என படுகிறது .

குளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ,இந்த ஆயுத தொகுதிகளை
ஜெர்மன் அவசரமாக வழங்குகின்றமை குறிப்பிட தக்கது

உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்

உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்

உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்

சூடானில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் துயரில் தவித்து வருகின்றனர் .

இவ்வேளை கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் ,
ஐந்து வயதுக்கு உள்ளிட்ட 1200 சிறுவர்கள்
உணவின்றி இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

மேலும் பலநூறு சிரவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்க பட்டுள்ளனர் .
ஐக்கிய நாடுகள் சபையினால் நிவாரண உதவிகள் வழங்க பட்டு வருகின்ற பொழுதும் ,
பட்டினியால் வாழும் மக்களை இவர்களினால் காப்பாற்ற முடியவில்லை,
என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது

விஜய் ஆண்டனியின் மகள் தன்னுயிரை மாய்த்தார்
Posted in உலக செய்திகள்

விஜய் ஆண்டனியின் மகள் தன்னுயிரை மாய்த்தார்

விஜய் ஆண்டனியின் மகள் தன்னுயிரை மாய்த்தார்

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

உக்ரைன் வான் படை முடக்கம்|ராடர்களை அழித்த ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் வான் படை முடக்கம்|ராடர்களை அழித்த ரஷ்யா

உக்ரைன் வான் படை முடக்கம்|ராடர்களை அழித்த ரஷ்யா

உக்ரைன் வான்படையின் மிக முக்கிய இரகசிய சாதனங்கள் அழிப்பு ,
உக்ரைன் வான்படை முடக்கம் ,ஐக்கிய நாடுகள் சபையில் சிக்கிய இலங்கை ,

ஈரானுக்குள் வெடித்த மர்ம பொருள்|இஸ்ரேல் தாக்குதலா|பலநூறு பேர் பலி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்குள் வெடித்த மர்ம பொருள்|இஸ்ரேல் தாக்குதலா|பலநூறு பேர் பலி

ஈரானுக்குள் வெடித்த மர்ம பொருள்|இஸ்ரேல் தாக்குதலா|பலநூறு பேர் பலி|ethiri news

ஈரானுக்கும் வீழ்ந்து வெடித்த மர்ம பொருள் ,இஸ்ரேல் தாக்குதலா பீதியில் மக்கள் ,பலநூறு பேர் மரணம் ,
வெடித்த உக்கிர மோதல் ,

full video

எரியும் ஈரான் ஆயுதங்கள்|ரஷ்யா உக்ரைன் கடும் போர்|சவூதி இஸ்ரேல் மோதல் உச்சம்|ethiri news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஈரான் ஆயுதங்கள்|ரஷ்யா உக்ரைன் கடும் போர்|சவூதி இஸ்ரேல் மோதல் உச்சம்|ethiri news

எரியும் ஈரான் ஆயுதங்கள்|ரஷ்யா உக்ரைன் கடும் போர்|சவூதி இஸ்ரேல் மோதல் உச்சம்|ethiri news

இஸ்ரேல் அகோர தாக்குதலில் எரியும் ஈரான் ஆயுதங்கள் ,
இஸ்ரேல் இனவாத நடவடிக்கையால் சவுதி வைத்த ஆப்பு ,
உக்ரைன் ரஷ்யா போர் ,

ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா|வெளியான உளவு தகவல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா|வெளியான உளவு தகவல்

ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா|வெளியான உளவு தகவல்

ஈரானை தாக்கிட அமெரிக்கா இராணுவம் தயராகி வருகிறது ,
அமெரிக்கா இந்த நகர்வினால் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் ,

full video

https://www.youtube.com/watch?v=54KEqJa1yMo
கில்மிசா பாடல் சாதனை |சினிமாவில் வாய்ப்பு|
Posted in அசானி asani saregamapa songs உலக செய்திகள்

கில்மிசா பாடல் சாதனை |சினிமாவில் வாய்ப்பு|

கில்மிசா பாடல் சாதனை |சினிமாவில் வாய்ப்பு|

full video

https://www.youtube.com/watch?v=jJVkCWJeMuU
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஜெர்மன் ஏவுகணை காப்பை துடைத்தழித்த ரஷ்யா

ஜெர்மன் ஏவுகணை காப்பை துடைத்தழித்த ரஷ்யா

உக்ரைன் இராணுவத்தினருக்கு ரஷ்யா வழங்கிய அதி
உயர் இரகசிய வான் காப்பது ஏவுகனை ராடார் கருவிகளை,
அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .

உக்ரைன் இராணுவத்தினருக்கு
120 மில்லியன் பெறுமதியான இந்த கருவிகளை
அன்பளிப்பாக T SLM கருவிகளை வழங்கியது .,

அவ்வாறு வழங்க பட்ட சில நாட்களில் ,
ரஷ்ய இராணுவம் தேடி பிடித்து ஏவுகணைகள் மூலம் அழித்துள்ளது .

ஜெர்மன் ஏவுகணை காப்பை துடைத்தழித்த ரஷ்யா

இவ்வாறான ஆயுதங்கள் களமுனைக்கு வழங்க படுவதற்கு முன்பாகவே ,
இதனை தேடி அழிப்போம் என
ரஷ்யா தெரிவித்து இருந்தது .

சொன்னதை சொன்னது போன்று செய்து அசத்தி உள்ளது ரஷ்யா .
மேலும் சிறுத்தை ரக டாங்கிகளும் வழங்க படவுள்ளன .
,அவையும் இவ்விதம் அழிக்க படும் என ரஷ்யா உறுமியுள்ளது .

உக்ரைன் படைகள் பலத்த இழப்புக்கள் மத்தியில் போரை தொடர்கின்றன ,
வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமது இழப்புக்களை மறைத்து ,
வெற்றியின் நாயகர்களாக அறிவித்து வருகின்றமை
குறிப்பிட தக்கது .

உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்

உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்

ரஷ்யா இராணுவம் உக்ரைன் ஆளுகை பகுதிகளை நோக்கி,
நஞ்சு குண்டுதாக்குதலை நாடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

உக்ரைன் சபரிஷ்கா பகுதியில் அமைய பெற்றுள்ள ,
இராணுவ நிலைகளை குறிவைத்து இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

அமெரிக்கா இராணுவம் இதே போன்ற நச்சு குண்டுகளை ,
உக்ரைனுக்கு வழங்கியதன் பின்னர் ,தற்போது
ரஷ்யா இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

இதனால் எதிரி படைகளிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ,
தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
தமது இழப்பு தொடர்பில் எதனையும் உக்ரைன் தெரிவிக்கவில்லை .

வெடித்த கடும் போர் 300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மிரட்டல்|ஏவுகணைகள் அழிப்பு|நச்சு குண்டு தாக்குதல் |

ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மிரட்டல்|ஏவுகணைகள் அழிப்பு|நச்சு குண்டு தாக்குதல் |

ஈரான் விரைவில் அழிக்க இஸ்ரேல் கடும் மிரட்டல் ,முடிந்தால் மோதி பார் ஈரான் சவால்

full video

சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது
Posted in உலக செய்திகள்

சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது

சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது

பிரிட்டன் பாராளுமன்றத்தில் ரீ சேர்ச் குழுவில் ஈடுபட்ட எம்பி ஒருவர்,
சீனாவுக்கு உளவு பார்த்த குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுளளார் .

இவர் நீண்டகாலமாக சீனா உளவுத்துறையுடன் இணைந்து பணத்திற்காக,
உளவு பார்த்தலில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

உளவு பார்த்தால் உறுதியான நிலையில் ,பலமான ஆதாரங்களுடன்,
கான்சவ் பார்டி எம்பி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது

இவரது கைது ஆதாரமற்ற ஒன்று என்கிறது ஒரு தகவல் ,
மறுமுனையில் ,இவர் சீனாவின் உளவாளிதான் என்கிறது மேலு ஒரு அறிக்கை .
இந்த விடயம் மிக பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது .

அமெரிக்காவிலும் இது போன்ற முக்கிய நபர்கள் சீனாவுக்கு உளவு பார்த்து ,
கைது செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .

full video

எரியும் கமாஸ் முகாம்கள்|இஸ்ரேல் வெறி தாக்குதல்|சிக்கிய சீனா உளவாளி|ethiri news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் கமாஸ் முகாம்கள்|இஸ்ரேல் வெறி தாக்குதல்|சிக்கிய சீனா உளவாளி|ethiri news

எரியும் கமாஸ் முகாம்கள்|இஸ்ரேல் வெறி தாக்குதல்|சிக்கிய சீனா உளவாளி|ethiri news

எரியும் கமாஸ் முகாம்கள்,வலிந்து தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் ,சிக்கிய சீனா உளவாளி,

சூட்கேசில் மனித சடலங்கள்,தயாரிக்க படும் லட்சம் ஏவுகணைகள் ,வெடித்த புதிய போர் ,

full video

அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news

அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news

அமெரிக்கா சீனாவுக்கு இடையில் வெடித்த பெரும் மோதல் ,
சிக்கிய முக்கிய ஆயுத நிறுவனங்கள் ,இந்தியா இராணுவத்தை காணவில்லை ,
வெடித்த போர் ,

குருதிஸ் அழிக்கபடும் ஈரான்|அமெரிக்கா இஸ்ரேல் தாக்குமா|அழியுமா இந்த புலிகள்|ethiri news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

குருதிஸ் அழிக்கபடும் ஈரான்|அமெரிக்கா இஸ்ரேல் தாக்குமா|அழியுமா இந்த புலிகள்|ethiri news

குருதிஸ் அழிக்கபடும் ஈரான்|அமெரிக்கா இஸ்ரேல் தாக்குமா|அழியுமா இந்த புலிகள்|ethiri news

குருதிஸ் போராளிகள் அமைப்பு அழிக்க படும் ஈரான் முழக்கம் ,
அமெரிக்கா இஸ்ரேல் ஈரானுடன் மோதுமா ?,புலிகளை போல குர்தீஸ் போராளிகள்
அழிக்க படுவார்களா ,தொடர்கிறது பதட்டம் ,

https://www.youtube.com/watch?v=uyF6HIAFGCs
லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி
Posted in உலக செய்திகள்

லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி

லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கனமழையில் மற்றும் நீர் தேங்கியதில் 2 அணைகள் திடீரென வெடித்தன.

லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி

இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி 18,000 முதல் 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை டெர்னா நகர மேயர் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஈரானால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு

ஈரானால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு

ஈரான் கடற்படையால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு ,
கப்பல் போக்குவரத்திற்கு அச்சறுத்தல் அமெரிக்கா குமுறல் ,
பெரும் கடத்தல் அம்பலம் ,

https://www.youtube.com/watch?v=jGg-T_yHMb4