Tag: அமெரிக்கா சிறை
அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
அமெரிக்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்டிருந்த ,
ஐந்து ஈரான் நாட்டவர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது .
இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர் ஐவரும் ,
மிக முக்கியமானவர்கள் என தெரிவிக்க படுகிறது .
அதே போல ஈரான் சிறையில் அடைக்க பட்டிருந்த மிக,
முக்கிய ஐந்து அமெரிக்கர்களும் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
அமெரிக்கா ஈரானுக்கு இடையில் இஒடம்பெற்ற இராயங்க பேச்சுக்களை அடுத்து ,
இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது .
இவர்கள் அமெரிக்காவில் இருந்து டோகா வந்தகடிந்து அங்கிருந்து ஈரானுக்கு சென்றடைந்துள்ளனர்
என ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளனர் .
விடுதலையானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பு
வாழ்வில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க படுகிறது .,
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்துby நிருபர் காவலன்
- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்by நிருபர் காவலன்
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்by நிருபர் காவலன்
- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதுby நிருபர் காவலன்
- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்by நிருபர் காவலன்













