Tag: யூரோ
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
உக்ரைன் இராணுவத்தினருக்கு 400 மில்லியன் பெறுமதியிலான் ஆயுத
உதவிகளை ஜெர்மன் வழங்குகிறது .
இந்த ஆயுத பொதியில் 30 ஆயிரம் 155 முள்ளி மீட்டர் பீரங்கி எறிகணைகள் ,
3,800 புகை குண்டுகள், 105,000 120 மிமீ
எறிகணைகள் மற்றும்ஏவுகணை ,ராக்கெட் அமைப்புகள் என்பன வழங்க படவுள்ளதாக அறிவித்துள்ளது
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
இந்த பட்டியலில் 200 MRAP போர் கவச வாகனங்களும் அடங்கும், இவற்றில் , குளிர்கால உடைகள் என்பனவு வழங்க படுகின்றன .
உக்ரைனுக்கான இராணுவ உதவி திட்ட அறிக்கையில் 50 நீர் ட்ரோன்கள் வழங்க படுகின்றன ,
இவை கடல் தரையில் பயன் படுத்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் என படுகிறது .
குளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ,இந்த ஆயுத தொகுதிகளை
ஜெர்மன் அவசரமாக வழங்குகின்றமை குறிப்பிட தக்கது
- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்by நிருபர் காவலன்
- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசுby நிருபர் காவலன்
- 10 நாய்கள் விஷம் வைத்து கொலைby நிருபர் காவலன்
- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவுby நிருபர் காவலன்
- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடுby நிருபர் காவலன்












