Tag: சீனாவுக்கு உளவு பார்த்த
Posted in உலக செய்திகள்
சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 16/09/2023
சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது
பிரிட்டன் பாராளுமன்றத்தில் ரீ சேர்ச் குழுவில் ஈடுபட்ட எம்பி ஒருவர்,
சீனாவுக்கு உளவு பார்த்த குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுளளார் .
இவர் நீண்டகாலமாக சீனா உளவுத்துறையுடன் இணைந்து பணத்திற்காக,
உளவு பார்த்தலில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
உளவு பார்த்தால் உறுதியான நிலையில் ,பலமான ஆதாரங்களுடன்,
கான்சவ் பார்டி எம்பி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது
இவரது கைது ஆதாரமற்ற ஒன்று என்கிறது ஒரு தகவல் ,
மறுமுனையில் ,இவர் சீனாவின் உளவாளிதான் என்கிறது மேலு ஒரு அறிக்கை .
இந்த விடயம் மிக பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது .
அமெரிக்காவிலும் இது போன்ற முக்கிய நபர்கள் சீனாவுக்கு உளவு பார்த்து ,
கைது செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவுby நிருபர் காவலன்
- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தனby நிருபர் காவலன்
- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்by நிருபர் காவலன்
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,by நிருபர் காவலன்













