Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு சிறப்பு போர் பயிற்சி வழங்கும் ஐரோப்பா,உக்ரைன் இராணுவம் கோடைகாலம் முடிவதற்குள் பயிற்சி முடித்து வெளியேறுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது .
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் பலத்த பாதிப்பை உக்ரைன் இராணுவம் சந்தித்து வருகிறது .
அதனை அடுத்து இந்த சிறப்பு பயிற்சிகளை ஐரோப்பா அவசரமாக வழங்கி உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக போரிட தயார் படுத்தி வருகிறது .
ஐரோப்பா வழங்கும் இந்த சிறப்பு பயிற்சி ஊடாக உக்ரைன் நாட்டை ,ரஷ்ய போர் படை எடுப்பின் ஊடாக தடுத்து விட முடியுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
Grid
இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
கோலன் குன்று மேல் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம் பாரிய சேதங்களை உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் அறிவித்துள்ளனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் போர் வெடித்த முதல் இன்று வரை ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் , ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளமை குறிபிட தக்கது .
ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் கார்கீவ் பகுதி மீது விமானம் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதில் ,தொழில் துறை நிலையங்கள் எரிந்த வண்ணம் உள்ளது .
ரஷ்யா கெமிக்காசிகள் விமானம் நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் நடத்திய தாக்குதலை அடுத்தே , அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஷ்யா உக்ரைன் பகுதிகளை குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .
பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .
ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
கும்புகாவில் திப்பர் லாரியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது மூன்று மாதங்களுக்கு 50% கூடுதல் வரி
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு
தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது ,
ஹிஸ்புல்லா ஏவுகணை மழைக்குள் நனையும் இஸ்ரேல் முகாம்கள்
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் உணவு லொறிகளிடம் 5000 டொலரை பறிக்கும் எகிப்து உளவுத்துறை தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பாலஸ்தீனம் காஸாவுக்குள் எகிப்தும் வழியாக நுழையும் உணவு லொறிகளிடம் , எகிப்தின் உளவுத்துறை ,
சரட்டிக்கு என தெரிவித்து லொறி ஒவொன்றுக்கும் ஐந்து ஆயிரம் அமெரிக்கா டொலர்களை வசூலிப்பதாக ,புதிய தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்
பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்
பாலஸ்தீன மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ஐநா திடீர் குத்துகரணம் அடித்துள்ளது .
சர்வதேச நீதிமன்றம் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த விதிகளின் அடைப்படையில் ,இந்த நகர்வு மேற்கொள்ள பட வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது
இஸ்ரேல் தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி மிக பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது ,என்கின்ற நிலையில் ஐநா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலியாகியுள்ளனர் , இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் காசாவில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 25,000 பலியாகியும் 63,000 க்கு மேற்பட்ட காயாமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் அரச இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் , முற்றாக சுடுகாடாகியுள்ளது .
மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் ,அவ்வாறு அகதிகளாக ஓடும் மக்களையே துரத்தி கேடுகெட்ட இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை புரிந்த வண்ணம் உள்ளது
ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் நுழைந்து திடீர் தாக்குதல் இராணுவம் காயம் .
வெடித்து சிதறிய ,ஏவுகணைகள் அலறிய சைரோன்கள் ,
நிலை குலைந்த மத்திய இசுரேல்
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் மழை வெள்ளம் மற்றும் பனிமழை காரணமாக 15 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்
drenches Northeast பகுதிகளில் இடம்பெற்று வரும் பருவகால நிலை காரணமாக மக்கள் பெரும் துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .
புயல் வெள்ளம் காரணமாக மரங்கள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்து காணப்படுகின்றன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
கும்புகாவில் திப்பர் லாரியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது மூன்று மாதங்களுக்கு 50% கூடுதல் வரி
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு
தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் , பெரும் இழப்பு.
கொத்தாக வீழ்ந்த அமெரிக்கா படைகள் ,ஈரான் அதரவு குழுக்கள் அதிரடி தாக்குதல்.
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
கும்புகாவில் திப்பர் லாரியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது மூன்று மாதங்களுக்கு 50% கூடுதல் வரி
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு
தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பாலஸ்தீன , இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 120 பலஸ்தீன ஊடக நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
கடந்த தினம் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர் Iyad Ahmed al-Rawag என பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது .
வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா என கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு முன்பாக மக்கள் போராட்டம் .
இஸ்ரேல் பிரதமர் தனியார் வீடு முன்பாக கூடிய மக்கள் இந்த போராடடத்தை தொடுத்த வண்ணம் உள்ளனர் .
தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் நோக்குடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பலஸ்தீன மக்கள் மீது தொடர் இனப்படுகொலை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .
இலக்கையில் கோட்டபாய துரத்தியடிக்க நெதன்யாகுவும் மக்களினால் துரத்த பட போவதை மேற்படி தொடர் போராட்டம் எடுத்து காட்டுகின்றன .
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல் ,கட்டடங்களுக்குள் சடலம் மீட்பு , ரஷ்யா நடத்தும் போரில் உக்ரைனுக்கு பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டெக் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பல கட்டடங்கள் வீழ்ந்த நிலையில் ,கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக உக்ரைன் மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்கள் எட்டிப்பிடித்து கடக்கும் போரில் உக்ரைன் உள் கட்டமைப்பு பலமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
கும்புகாவில் திப்பர் லாரியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது மூன்று மாதங்களுக்கு 50% கூடுதல் வரி
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு
தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு
இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்
இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்
இஸ்ரேல் படைகளுக்கு பாலஸ்தீனம் காச பகுதியில் பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளது .
ஹமாஸ் படைகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .தெரித்துள்ளார் சர்வதேச நீதிமன்ற அறிவிப்பு வெளியான பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு போராடுகிறது ,அதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒன்றும் செய்யாது என்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழங்கியுள்ளார் .
எமது நாட்டையும் மக்களை காப்பாற்ற நாங்கள் தற்காப்பு தாக்குதலை நடத்துகிறோம் ,அவ்வளவு த்தான் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் காசாவில் நடத்திய தாக்குதல் ,ஒரேநாளில் 183 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் தரை படைகள் கடும் தாக்குதலை நடத்திய உள்ளனர் .
இதனால் நாள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய உள்ளனர் .
இஸ்ரேல் புரிந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ,இஸ்ரேல் படுகொலைகளை இடைவிடாது நடத்தி கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .