சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

சோமாலியா தலைநகர் Mogadishu சந்தையில் குண்டு வெடித்ததில் 10 பேர் மரணமாகியும் 20 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த சோமாலிய சந்தை பகுதியில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

குண்டு வெடித்த பொழுது அங்கு தரித்து நின்ற பல வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன ,இந்த தாக்குதலுக்கு அல் சபா போராட்ட காரர்களே காரணம் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்ந்து சென்றுள்ளனர் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் இராணுவம் கான்யுனிஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருவதால் மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர் .

பலஸ்தீனம் கான்யுனிஸ்ட் பகுதியில் நகர் புறத்தை தாங்கள் கைப்பேற்றி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்ததது .

அதே கால பகுதியில் பாலஸ்தீனம் காசா மக்கள் பாதுகாப்பு படைகளாக விளங்கி வரும் ,ஹமாஸ் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதில் இஸ்ரேலை இராணுவத்தின், டங்கிகள், புல்டோசர்கள் ,துருப்பு காவிகள் என்பன அழிக்க பட்டுளது .

மக்களை அகதிகளாக துரத்தி அந்த பகுதியை மீட்பது ,மற்றும் ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடராக நடத்திய வண்னம் உள்ளது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

வியட்னாம் அழிவை அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வியட்னாம் அழிவை அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள்

வியட்னாம் அழிவை அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள்

வியட்னாம் போரில் சந்தித்த பேரழிவை
அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள் என எச்சரிக்கை

வீடியோ

ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்

ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்

ஜப்பான் Hokkaido தீவு கூட்டத்தில் கில்லர் வகையைசேர்ந்த பத்து திமிங்கலங்கள் சிக்கி சினோவில் கொண்டன .சினோவில் சிக்கிய திமிங்கலங்கள் திணறு காட்சிகள் வெளியாகியுள்ளன .

சினோவை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே அதற்குள் இருந்து திமிங்கலத்தால் திப்பிக்க முடியும் அல்லது ,அவ்வாறே இறக்க வேண்டி நேரிடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்

ஆளை கொல்லும் பனி மழைக்குள் திமிங்கலங்கள் சிக்கி கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது .

இந்த திமிங்கலங்களை காப்பாற்றும் படி ஆசிய நாடுகளில் இருந்து மக்கள் பலர் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .

இது மாசி பனி என நினைத்து மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது .

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிப்பு

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிப்பு

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தெரிவித்துள்ளது.

எந்த வகை புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

அண்மையில் வேறொரு சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.

புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று (5 பிப்ரவரி) தொடங்கியதாய் அரண்மனை சொன்னது.

சிகிச்சைகளின் போது அவரின் பொதுக் கடைமைகள் ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

75 வயது மன்னர், சிகிச்சை குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்;

கூடிய விரைவில் அனைத்துப் பொறுப்புகளிலும் மீண்டும் ஈடுபட ஆவலுடன் மன்னர் இருப்பதாய் அரண்மனையின் அறிக்கை குறிப்பிட்டது.

ஊகங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் மன்னர் சார்ல்ஸ் தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ள முன்வந்ததாக அரண்மனை குறிப்பிட்டது.

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு

ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு

ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு,ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிதுள்ளது ,ஏமன் ஹவுதிகள் செங்கடல் வழியை முடக்குவதால் தாக்குவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது .

இஸ்ரேலுக்கு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த தாக்குதலினால் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன் ,இஸ்ரேல் பொருளாதாரம் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இவ்வாறு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.

இஸ்ரேல் பாதுகாப்பது அமைச்சர் ஹமாஸ் போராளிகள் சிறைபிடித்து சென்றுள்ள கைதிகள் தங்க வைக்க பட்டுள்ள மறைவிடங்கள் அருகில் தாக்குதலை நடத்துவதாகவும் ,அவர்ககாலை விரைவில் மீட்டு ஓடுவோம் என அவர் முழங்கியுள்ளார்

கிட்ட தட்ட நமக்கு மாதங்கள் போர் முடிவுக்கு வரும் இவ்வேளையில் ,இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் கைதிகள் விடுவிக்க படவில்லை .

ஆனால் தொடர்ந்து போரில் வெற்றி பெற்று கைதிகளை மீட்டு வந்து விடுவோம் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குதி சூடியலினால் அடித்த நபர்
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்

பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்

பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சுட்டியலினால் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்

தற்போது Gare de Lyon train station in Paris ரயில்வே நிலையம் சுற்றிவளைக்க பட்டு ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

மாலி நாட்டை சேர்ந்த 31 வயது நபரே இந்த தாக்குதலை நடத்தியதவாகவும் தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவர் மனநோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காணப்படுவதாக முதல் கட்ட செய்திகள் தெறிவிக்கின்றன ,தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்

எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்

எங்கள் போர் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டு
கப்பல்களை தாக்குவோம் ஈரான் கடும் எச்சரிக்கை

வீடியோ

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர் கீவ்,பலத்த எறிகணை தாக்குதலில் இந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது

ரஷ்ய உள்ளே தாக்குதலை உக்ரைன் நடத்தியது அதற்கு ,பதிலடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி மின்சார மையங்களை ரஷ்ய அழித்துள்ளது

அதனை;ல் தற்போது உக்ரைன் தலைநகரில் ஐந்து பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்

அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள இராணுவ
தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,பற்றி எரியும் அமெரிக்கா முகாம்கள் .

இரான் ஆதரவு குழுக்கள் மீது வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தி வரும் நிலையில் , அதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு குழுக்கள் துல்லியமான ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளன .

இதனால் அமெரிக்கா இராணுவம் பலத்த சேதத்தை சந்தித்து .வருகிறது

விரைவில் இராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்க போகின்றன

வீடியோ

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர்மீது அமெரிக்கா குற்றச்சாட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு ,துருக்கியில் கைது செய்யப்பட்ட பின்னர், கட்டைப் ஹிஸ்புல்லா அமைப்பின் …
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார் …
இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன வாஷிங்டன் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கு இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம் தெற்கு …
வனவாசல ரயில் தடம் புரண்டது

வனவாசல ரயில் தடம் புரண்டது

வனவாசல ரயில் தடம் புரண்டது வனவாசல ரயில் தடம் புரண்டது குறித்து மேலும் விவரங்கள் வெளியாகியுள்ளன ரயில் பாதையில் இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம் கெலனியா …
இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம்

இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம்

இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம் இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம் ,மோசமான வானிலை காரணமாக இலங்கை முழுவதும் 141 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன – …
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை ,ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரை அமெரிக்கா கொன்றுவிட்டதாக டிரம்ப் …
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்

ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்

ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிரிகள் ,
ஈரான் மிரட்ட முனைந்த எதிரிகள் கலக்கத்தில் உறைவு ,

வீடியோ

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு

ஈரான் எண்ணெய் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு .

ஈரான் கப்பலை அமெரிக்கா சிறை பிடித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் புல்டோசர்கள் அழிப்பு குறிசூட்டு தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் புல்டோசர்கள் அழிப்பு குறிசூட்டு தாக்குதல்

இஸ்ரேல் டாங்கிகள் புல்டோசர்கள் அழிப்பு குறிசூட்டு தாக்குதல்

இஸ்ரேல் டாங்கிகள் ,புல்டோசர்கள் அழிப்பு,
சினைப்பர் குறிசூட்டு தாக்குதல் மூலம்
எதிரிகள் அழிப்பு .

வீடியோ

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா இராணுவ விமானங்கள் .

ஈரான் அணு உலைகள் ,இராணுவ மையங்களை விமான தளங்களை
அழிக்க திட்டம் ,அமெரிக்கா ஈரான் போர் பதட்டம் அதிகரிப்பு .

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்

ஈராக் சிரியா எல்லைகளை காவல்காத்து எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து வந்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன .

ஈரான் ஆதரவு குழுக்களின் இடைவிடாத தாக்குதலினால் ,சமீப நாட்களில் அமெரிக்கா படைகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர் .

இதனை அடுத்தே தற்போது அமெரிக்கா படைகள் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா ,ஈராக் பகுதி எல்லைகளை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனர் .

சார் இருந்து காப்பி குடிச்சிட்டு போங்க ,அதுக்குள்ளாக ஓடிப் போனா எப்படி சார் ..

வீடியோ

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இஸ்ரேல் தலைநகர் பகுதி அருகே அமைந்துள்ள கைபா துறைமுகத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் கடல் வழியை முற்றாக தடுத்து ,இஸ்ரேல் பொருளாதாரத்தை முடக்கும் நகர்வின் ஒரு அங்கமாக இந்த தாக்குதல்கள் காணப்படுகின்றன .

வீடியோ

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதியை விட்டு இஸ்ரேல் மக்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா எல்லையோரத்தில் குடியேற்ற பட்ட இஸ்ரேல் குடியேற்றவாசிகளே அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்

மீளவும் இதே பகுதிகளில் வந்து குந்தி வாழ மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .

தொடர்ந்து எல்லைப்புற பகுதிகள் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் காணப்படுவதால் ,தப்பி ஓடிய இஸ்ரேல் மக்கள் மீளவும் வந்து குந்திட முடியா தவித்து வருகின்றனர் .

வீடியோ

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்

பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .

காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .

அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்

அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்

அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் செங்கடலில் வைத்து தாக்குதல்
புகைக்கும் அமெரிக்கா போர் கப்பல் ,வெளியாகியுள்ள காணொளிகள் காட்சிகள்