பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .
பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .
ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை
சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை ஏமனின் சாதா பகுதியில் சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை கோரியுள்ளனர் வடக்கு ஏமனின் …
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது, ஆனால் ‘எப்படி என்று தெரியவில்லை’ என்கிறார் டிரம்ப் வாஷிங்டனுடன் ஒரு ஒப்பந்தத்தை …
போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது பிராந்தியத்தில் தொடரும் …
ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார். ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார். ஈரான் தலைமையை …
9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை2026-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் …
பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் …













