Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
நொறுங்கிய இராணுவ விமானம்
நொறுங்கிய இராணுவ விமானம்
விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம் ,ஜோஜோர்ஜியா நாட்டு இராணுவத்தினுடைய எஸ் சு 25 ரக அதி உச்ச உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது .
இவ்வேளை இந்த விமானத்தை செலுத்தி சென்ற விமானி, சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக ஜோர்ஜியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது
இந்த விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதே பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் ஏற்பட்ட நடவடிக்கை காரணமாகவே இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த ராணுவ கட்டமைப்பு தெரிவித்துள்ளது .
ஆனால் படைத்துறை தகவல் இந்த விமானம் சதியின் ஊடாகவே விழுந்து நெருங்கி உள்ளதாக இப்படியும் தெரிவிக்கின்றது.
எது எப்படியோ விமானம் விழுந்துள்ளது அந்த நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விமான விபத்தில் பலியான விமானியின் குடும்பத்திற்கு ஆதரவும் ,அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர் .
விமான விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகம்
இந்த விமான விபத்து அந்த நாட்டின் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட நாடுகளில் இவ்வாறான விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில், உலக நாட்டு உளவுத்துறையில் மிக முக்கிய சக்திகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
புதிய விபரங்கள் ஆதாரங்களுடன் தெரிவிக்கின்ற பொழுதும் , மக்களுடைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு இணக்கப்பட்ட தீர்ப்பு கிடைக்கப்பெறும் என நம்பப்படுகிறது .
தற்பொழுது இறந்த விமானியின் இறுதி நல்லடக்க நிகழ்வை நிறைவேற்றும் நடவடிக்கையில், அந்த நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும் ,இராணுவ தலைவராகவும் விளங்கி வருகின்ற சினவர் அவர்களை வலை போட்டு தேடி வருகின்றனர்.
இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாசினால் நடத்தப்பட்ட, அல் அசாத் புயல் நடவடிக்கை ,இவரது தலைமையில் இடம்பெற்ற தான புதிய தகவல்கள் வெளியாகியதை அடுத்து ,இவரை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் அதன் உளவுத்துறை செயலாற்றி வருகின்றது.
இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல்
எனினும் ஒன்பது மாதங்கள் கடந்து செல்லும் இந்த யுத்தத்தில், இந்த தளபதியை இதுவரை இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
காசாவில் இடம் பெற்று வருகின்ற அத்தனை யுத்தத்திற்கும், பொறுப்பேற்று தலைமை தாங்கி இவரை வழிநடத்தி வருவதாகவும், இவரது செயலாக்க
வழிகாட்டலின் அடிப்படையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து இவரை தற்பொழுது படுகொலை செய்வதன் ஊடாகவே நெதன்யாகுவிற்கு மிகப்பெரும் நற் பெயரை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறது .
ஹமாஸின் மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்
ஹமாஸின் உடைய மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்களை அழித்துவிட்டோம் என்ற விடயத்தினை, மக்களுக்கு அறிவித்து ராணுவ ரீதியில் உளவியல் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்ற நிலை காணப்படுகிறது .
அதனால் தற்பொழுது இஸ்திரேலியா இராணுவத்தின் முதலாவது அரசியல்துறை பொறுப்பாளராக விளங்கிவருபவரும் கனியா மற்றும் சின்வர் ஆகியோர் இடம்பெற்று வருகின்றனர்.
மிக முக்கியமான முதல்நிலை தளபதிகள் ,படுகொலை செய்யப்பட்ட பொழுதும் ,இந்த முதுநிலை முக்கிய கட்டளை ராஜதந்திர தளபதிகளை
இலக்கு வைத்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் தற்போது இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .
இவர் எங்கு இருக்கிறார் என்பதும் , இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு தெரியும் என்கின்ற விடயத்தினை,தற்பொழுது இஸ்திரேலியா உளவுத்துறை தெரிவித்துள்ளதன் ஊடாக .
இவரை தாங்கள் நெருங்கி விட்டோம் என்ற தகவலை இதன் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார் ,சீமான் கட்சியில் ஜெயலலிதா கட்சிநபர் நாம் தமிழர் கட்சியுடன் பரப்புரையை மேற்கொண்டு சரணடைந்துள்ளார் .
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதி பொறுப்பாளர் ஒருவர் சீமான் கட்சியில் இணைந்து உள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது .
விக்ரபாண்டிய தேர்தல் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்ட வேட்பாளரை நோக்கி அவர் வேகமாக நடந்து வந்தார்.
அப்பொழுது தனது நெஞ்சிலே சீமான் அவர்களுடைய படத்தை அணிந்தவாறு அவர் அங்கு வந்து பேசுகின்றார் .
அப்பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா, இந்த பகுதியில் தவறு கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
ஆனால் அவர்களது வேலையெல்லாம் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது .
அரசியலுக்கு வருகின்றவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர் .
அவர்களது கொள்கையை கோரிக்கையை ஏற்று அவர்கள் அதற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுப்பதில்லை .
எனவே நீங்களாவது படித்தவர்களாக இருக்கிறீர்கள் படிக்காத இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான நல்ல உதவிகளை செய்திடுங்கள்.
உங்களுக்கு எமது ஆதரவு மற்றும் உங்களுக்கு இருக்கிறது என அவர் தெரிவித்தார் .
சற்றும் எதிர்ப்பாராத ஒரு வித்தியாசமான சம்பவமாக இது காணப்பட்டுள்ளது.
ஆண்டுகள் ஆண்டுகளாக தமது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதியினுடைய பொறுப்பாளர் ஒருவர் தற்பொழுது அதே சீமானுக்கு ஆதரவாக தெரிவித்து தனது வாக்கு உங்களுக்கு தலை என தெரிவித்துள்ளதிலிருந்து.
நாம்தமிழருக்கு மிக பெரும் வெற்றி உள்ளது தெளிவாகிறது .
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் மற்றது மக்களுடைய நடவடிக்கை காரணமாக அவர்கள் தமது செயல்பாட்டை ஆங்காங்கே நெறிப்படுத்தி வருகின்றனர் .
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவினை தமக்கு வழங்கும்படி சீமான் கோரிக்கை விடுத்ததை எடுத்து தற்போது அவர் நேரடியாக வந்து இவ்வாறு தெரிவித்து சென்றிருக்கின்றார்.
நேரடியாக அனுப்பப்பட்டதா? அல்லது நேரடியாக அவர் வந்து தமக்கு ஆதரவை தெரிவித்தார் .
என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகிறது, எது எப்படியோ நாம் தமிழர் கட்சியில் எது கட்சி தற்போது திரண்டு வருகின்ற இந்த சம்பவம் நாம் தமிழர் காண வெற்றியை அறிவித்து நிற்பதாகவே பார்க்க முடிகிறது.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு , கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளை நோக்கி பாய்ந்து சென்ற இஸ்திரேலியா இராணுவத்தின் கனரக டாங்கி படை பிரிவுகள் அழிப்பு .
வீதி அருகில் புதைத்து வைக்கப்பட்ட ,கண்ணிவெடிகள் மூலமாக ,டாங்கிகள் பற்றி வெடித்து சிதறி எரிகின்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன .
இடைவிடாது மிகப்பெரும் யுத்தத்தினை இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது.
யுத்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு
அவ்வாறான இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ வாகனங்களை வழிமறித்த பாலஸ்தீன கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் திடீர் தாக்குதலை நடத்தின .

அதேபோல கட்டடங்களுக்குள் மறைந்திருந்த ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பொழுது தமது டாங்கிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனம் காசா மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
போர்ப்படைகள் தீவிர தாக்குதல் எரியும் டாங்கிகள்
இடைவிடாது தொடரும் ராணுவத்தில் அடக்குமுறைக்கு எதிராக தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிர தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .

இந்த தாக்குதலில் மூன்றுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா ராணுவத்தின் டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
தமது படைகளுக்கும் ஆயுத தளபடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கின்ற இஸ்ரேல் ராணுவம் ,தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்படைகள் வெளியிட்டுள்ள இந்த காணொளி ஊடாக அவை வெட்ட வெளிச்சம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

உடைந்த கட்டிடங்களுக்குள் அருகில் செல்கின்ற பொழுது ,அந்த டாங்கிகளுக்கு மிக அருகில் சென்று ,ஊந்துகணை மூலமாக தாக்குதலை நடத்துகின்றனர் .
இதன் பொழுதே பாரிய சேதங்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் , மத்திய தரக் கடல் மற்றும் செங்கடல் வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த மூன்று நாட்டு கப்பல்கள் மீது ஏமன் அன்சார் அல்லா பணிகள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
நடத்திய அதிபர் அதிரடி தாக்கினால் மூன்று நாடுகளின் கப்பல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்
ஹவுதிகள் அதிரடி தாக்குதல்
இந்த தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கா பிரித்தானியா நாடுகளின் கப்பல்களே பலமாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த மூன்று நாடுகளின் நான்கு சரக்கு கப்பல்கள் மீதும் போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்து இருக்கின்றனர் .
அவதிப்படுங்கள் நடத்தி வருகின்ற இந்த அதிபராக அதிரடி தாக்குதினால் தற்பொழுது 3 நாட்டுப் படைகளும் இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகின்றனர்.
இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால் தற்பொழுது சர்வதேச கப்பல் வழி போக்குவரத்துக்கள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காசா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை ,இஸ்ரேல் ராணுவம் நிறுத்தம் வரை தமது கடல் வழி தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி தெரிவித்து இருக்கின்றனர்.
நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து
தற்பொழுது பெரும் நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து சிக்கி இருக்கின்றது .
தொடர்ந்து காசா மக்கள் மீது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்துமாக இருந்தால் .
தொடராக எமது தாக்குதல் மிக வேகமாக இடம்பெறும் என அந்த படைகள் மீளவும் கடும் மேச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகளை ஏற்க மறுத்து பலஸ்தீனம் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
அதனால் கடல் வழி போக்குவரத்து கப்பல்கள் மீதான வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி யாகியுள்ளதக இஸ்ரேலிய இராணுவ தார்பினர் தெரிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் நகர்ந்து கொண்டிருந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக நடத்த பட்ட தாக்குதலின் பொழுது தளபதி ஒருவர் பலியாகியுள்ளார் .
இங்கு வீதியில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால்; இந்த முக்கிய தளபதி பலியாகியுள்ளார் என்ற தகவலை இஸ்ரேலிய படைக்க வெளியிட்டுள்ளனர் .
முக்கிய தளபதி பலி
அதேவேளை எகிப்தின் ரபா எல்லைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொண்ட யூத படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது மேலும் ஒரு தளபதி பாலியகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கடந்த ஒருவாரத்தில் இறந்த ஒன்பதாவது தளபதியாக இவர்கள் காணப்படுகின்றனர் .
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படை தளபதிகள் பலியாகியும் ,ஹமாஸ் படையினரால் உயிரோடு சிறை பிடித்தும் செல்ல பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9 பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி, இந்த சம்பவமானது மத்திய தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்றுள்ளது .
தவறான சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ,தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி , பலி,தென்கொரியாவில் வேகமாக பயணித்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்ததினால் ஒன்பது பேர் பலியாகியும் ,நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமா என்பது தொடர்ப்பில் ,குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர் .
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில், இந்த கார் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,தென்கொரியா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த கார் தாக்குதல் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய தென்கொரிய மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை. ஹமாஸ் மக்கள் விடுதலை படைகள் பயன்படுத்தி வந்த சுரங்க த்தை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
இந்த சுரங்கத்தின் வாயிலாக மிக பெரும் ஆயுத கடத்தல் நகர்வில் ,ஹமாஸ் மக்கள் இயக்கம் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
குறித்த போராளிகள் அமைப்பினரால் பயன்படுத்த பட்டு, அவை பாவனையில் இருந்து விடுவிக்க பட்ட ,அந்த சுரங்கத்தை தற்போது இஸ்ரேல் மீட்டுள்ளது .
ஒரு கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கமானது ,கார் ஒன்று செல்லும் அளவிற்கு அகலமாக உள்ளது .
சுவாசிப்பதற்கான காற்றோட்டம் யாவும் அதற்குள் காணப்படுகிறது .
முக்கியமான ஹமாஸ் படைகள் தளபதி ஒருவரது கட்டு பாட்டுக்குள் இந்த சுரங்க உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அங்கிருந்து பெருமளவு ஆயுதங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் பரப்புரை புரிகிறது .
தமது ஆயுதங்களை தாமே வைத்துவிட்டு ,அதனை ,ஹமாஸ் மக்கள் படை ஆயுதங்கள் என இஸ்ரேல் தெரிவித்து மகிழ்கிறது .
ஆனால் அதற்குள்ளும் கைதிகள் காணப்படவிலை ,பலத்த ஏமாற்றத்தில் இஸ்ரேல் படைகள் சிக்கியுள்ளன .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி ,கமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ தளபதி பலி.
கடந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியா ராணுவ நிலைகளை நோக்கி ,சரமாரியாக நடத்தப்பட்டது ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் முக்கிய தளபதி பலியாகியுள்ளார் .
இஸ்திரேலிய முன்னரங்க எல்லையோரமாக ஹமாஸ் ஏவிய ரொக்கட் விழுந்து வெடித்ததை அடுத்து இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன .
விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்
அந்த வகையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் இஸ்திரேலிய ராணுவ தளபதி ஒருவர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
யூத் படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கமாஸ் போர்படைகளுக்கு ஆயுதங்கள் வரத்து இல்லை என ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,
அதற்கு பதிலடியாக ,எங்களது இருப்பில் இந்தோ பாருங்கள் ஏவுகணைகள் ஆயுதங்கள் தாராளமாக இருக்கிறது என்பதை காண்பிக்க சரம்பரியான ரொக்கேட் தாக்குதலை நடத்தினர் .
இவர்கள் நடத்திய இந்த ரொக்கேட் தாக்குதலிலேயே இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டளை தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சியோனிச இராணுவத்தின் இலக்குகளை துல்லியமாக இலக்கு வைத்து கமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன.
பாலஸ்தீன போர் படைகள் கடும் தாக்குதல்
போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
உளவுத்துறை மையங்கள் ,விமான நிலையங்கள் ,மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் ,என்பனவற்றை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன .
இதனால் அங்குள்ள ராணுவ சிப்பாய்கள் பயத்தில் ஓடிப் பதுங்குவதாக சமூகவலைத்தளக் காட்சிகள் சிலது காண்பிக்கின்றன.
கடுமையாக நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பெருமளவு காயமடைந்திருக்க கூடும் என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .
இழப்புகளை மூடி மறைத்து மிக சிறிய தொகையிலான இழப்புகளையே தற்பொழுது இஸ்திரேலிய படைகளுக்கு உள்ளதாக தெரிவித்து வருகின்றது .
போர்படைகள் தாக்குதல் பின்புலத்தில் ,எதிரிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல்வாதிகளுடைய உடல் மொழிகள் ஊடாக காண முடிகின்றது.
கமாசை அழிக்கும் வரை எமது போர் ஓயாது என, இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், மீளவும் ரொக்கெட்டுகளை அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் ,இஸ்ரேல் அமைச்சர் பேச்சு உலக அரங்கில் சர்ச்சையை .ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ,பாலஸ்தீன கைதிகளை சுட்டுக்கொண்டு அவர்களைத் தூக்கில் இடுங்கள் என இஸ்ரேலின் மிக முக்கியமான அமைச்சரான பெண் கிவீர் தெரிவித்துள்ளார் .
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு அரபிய தேசங்கள் மற்றும் தமது மக்களுடைய விடுதலைக்காக போராடி வருகின்ற கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் ஹிஸ்புல்லா போர்ப்படைகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஆதரவு குழுக்கள் மற்றும் அரபிய தேசங்களை பொங்கி எழ வைத்துள்ளது.
எவ்வாறு ஹிட்லர் இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து தள்ளினாரோ ,அதேபோன்ற ஒரு நடவடிக்கையில் தற்பொழுது இதே ,பென் கிவீர் பேச்சின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு உலக நாடுகளில் பல நாடுகள் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றன .
காசா கைதிகளை சுட்டு கொல்க இஸ்ரேல் அமைச்சர் அறிவிப்பு
நாசிக் கொள்கையுடன் தொடர்புடைய ஒருவராகவும், மிகப்பெரும் இனவெறி இனப்படுகொலையாளனாக தன்னை இனம் காட்டிக் கொள்வதில் என்கின்ற இந்த அமைச்சர் முன்னிலை பெறுகின்றார் .
இவரது இந்த பேச்சினை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படை நிலைகளை இலக்கு வைத்து தெற்கில் லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .
அமைச்சருடைய இந்த பேச்சினால் தற்பொழுது பலஸ்தீன மக்கள் கொதிப்படைந்து காணப்படுவதால் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .வடகொரியா நாடானது இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இரண்டு ஏவுகணைகளும் தமது இலக்கு நோக்கி சென்று தாக்கி வெற்றியை பெற்று தந்துள்ளதாக வடகொரியா மகிழ்ச்சி ஆவாரம் தெரிவித்துள்ளது .
இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் மற்றொன்று தென்கொரியா கடல் பகுதியில் விழுந்த வெடித்துள்ளது .
முதலாவது ஏவுகணையாவது 600 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளதாகவும் ,மற்றையது 120 கிலோமீட்டர் தூரம் சென்று தென்கொரியாவின் கடல் பரப்புக்குள் விழுந்துடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் என்பன இணைந்து வடகொரியா மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த வேலையில் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம்பாயும் சோதனை செய்துள்ளது.
அடுத்தடுத்து தனது இரண்டு ஏவுகணை சோதனை செய்து கொண்டுள்ள இந்த சம்பவம் அமெரிக்கா வல்லாதிக்க அரசுகளையும், மேற்கு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இதுவரை 58க்கு மேற்பட்ட ஏவுகணைகளை சோதனைகளை நடத்தி, புதிய வகை ஏவுகணைகளை தன்னகத்தை வைத்துள்ளது .
வடகொரியாவிடம் காணப்படுகின்றஏவுகணைகள் அமெரிக்காவிடம் கூட இல்லை என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .
அதனால் தற்பொழுது வடகொரியாவின் நேரடியாக மோதுவதற்கு அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகின்றது,
வடகொரியாவில் இருந்தவாறு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையே துவாம்சம் செய்ய முடியும் என வடகொரியா தெரிவித்துள்ளது .
ஏறத்தாழ 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் வல்லமை கொண்டஏவுகணைகளை வடகொரியா தன்னகத்தை வைத்துள்ளது .
தற்பொழுது ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணையானது வடகொரியா வழங்கியவையாகும்.
அந்த ஏவுகணைகள் தற்பொழுது பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகில் ஏவுகணை பலத்தில் வடகொரியா தற்போது சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது .
இந்த ஏவுகணைகள் தனது எதிரி நாடுகள் மீது விழுந்த வெடித்தால் என்ன நிலவரம் ஆகும் என்பதை இதன் ஊடாவது மேற்கு நாடுகள் புரிந்து கொள்வார்கள் .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்
20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்
20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் , கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் இஸ்ரேல் எல்லைகளை நோக்கி கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .
கடந்த 24 மணி நேரத்தில் 20க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட்டுக்களை கொண்டு இஸ்திரேலியா எல்லையோர கிராமங்கள், முகாம்கள் ,கவலரண்களை தாக்கி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கமாஸ் மக்கள் விடுதலை போர்ப் படை
கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கு ,சுரங்கம் வழியாக ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக கடந்த தினம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார் .
அவரது அறிவிப்பு வெளியாகிய 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக மிகப்பெரும் நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கேட் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் ஆக்கிரமிக்கப்பட்ட, குடியேற்ற பகுதிகள் மற்றும் எல்லையோரங்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.
இதன் ஊடாக தாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதை மீளவும் போர்படைகள் அறிவித்து இருக்கின்றனர்.
ஒன்பது மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இந்த யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றியை எட்டி பிடிக்காத நிலையில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .
மேலும் மூன்று மாதங்களுக்கு உள்ளாக இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அந்த யுத்தத்தில் பாரிய வெற்றியை தனது கொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நெதன்யாகு சிக்கி தவித்து வருகின்றார்.
நீண்ட அழித்தொழிப்பு தாக்குதல்
அதனால் அதுக்காகவே தற்போது காசா பகுதி மீதும் ரவா எல்லையினூடாகவும் மிகப் பெரும் நீண்ட அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது தொடுத்துள்ளார்.
காசாவின் தெற்கு பகுதியில் நகர்ந்து வருகின்றன, ஹமாஸ் அதனை வழிமறித்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
ஹிஸ்புல்லா தாக்குதல் 18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம் ,வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் விமான வழி தாக்குதலை நடத்தினர் .
இவ்வாறு நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டு விமான தாக்குதலில் 18 இஸ்திரேலிய படைகள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயமடைந்த ராணுவ சிப்பாய்களில் ஒருவர் மிக உயிருக்கு ஆபத்தானநிலையில் காணப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் ராணுவம் காசா மற்றும் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது தமது தாக்குதலை மிக வேகமாக தீவிரப்படுத்தி இருக்கிறது லெபனான் படைகள் .
வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமைய பெற்று இருந்த கோலன் குன்று ராடர் கண்காணிப்பு மையங்களை இலக்கவைத்து தெற்கு லெபனான் போர்படைகளின் வெட்டி குண்டு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .
தாக்குதில் பெருமிழப்பு
இந்த தாக்குதிலேயே பெருமிழப்பு ஏற்பட்டுள்ளது,
18க்கு மேற்பட்ட படைகள் காயமடைந்தும் ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் பலத்த உளவியல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது .
தாங்களே வெற்றி நாயகர்களாக அறிவித்து வந்த இஸ்ரேல் படைகளுக்கு தற்பொழுது தெற்கு லெபனான் போர் படைகள் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதல் .
இஸ்ரேல் ராணுவத்தின் உளவியல் உரனில் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிய வருகிறது.
ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல் , பலஸ்தீன மக்கள் விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் அழியும் வரை போர் இஸ்ரேல் பி[பிரதமர் அறிவிப்பு .
கமாஸ் விடுதலை போராளிகளை முற்று முழுதாக அதன் தாய் மண்ணிலிருந்து அழிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என இஸ்ரேல் இனவாதி நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
அதனை அடுத்து மத்திய காசா பகுதிகளை இலக்கு வைத்து,இஸ்திரேலியா இராணுவத்தின், டாங்கி படைகள், கவச படைகள் தரை வழியாக மிகப்பெரும் தாக்குதலை நடத்த, வான்வழி ஆதரவுடன் விமானங்கள் மீளவும் கடும் கூண்டுகளை வீசிய வண்ணம் நகர்க்கின்றன .
மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதல்
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது, மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதலை நடத்துகின்றன .
அதே வேளையில் , எகிப்து எல்லையோர ராபா எல்லையின் வழியாகவும் பாரிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இரு முனைகள் ஊடாகவும் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் நகர்ந்து வருகின்றது .
முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்போது ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்ப்படைகளும் தமது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது .
அதனால் காசா மற்றும் இஸ்ரேலுடைய வட பகுதிகளுக்கும் தற்பொழுது வெடி குண்டுகளால் அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன.
மக்களுக்கும் விடியல் கிடைக்கும் என இஸ்ரேல் ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார் .
மக்கள் ஒருபுறம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறத்தே ஹிஸ்புல்லாவும் போரை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடல் வழியாக ஏமன் கவுதி தாக்குதல்
அதே இவ்விலையில் கடல் வழியாக ஏமன் கவுதி படைகளும் ,ஈராக்கிய போர்படைகளும் ,சிரியாவினுடைய போர்படைகளும், தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
மிக பெரும் தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தாங்கள் மிகப்பெரும் ஒரு முற்றுகை வளையத்திற்குள் சிக்கி உள்ளதை நன்கொணர்ந்த இஸ்திரேலியா ராணுவம் ,அரசு தரப்பும், தற்பொழுது கமாஸ் படைகளை முற்றும் முழுதாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும் என நம்புகின்றனர் .
மக்களது நல்லெண்ணத்தை பெற்று ,அதன் ஊடாக மீளவும் ஆட்சியில் அமரலாம் என, நெதன்யாகு கருதுவதால் , தற்போது இந்த தாக்குதலை முடுக்கிவிட பட்டுள்ளன .
எனினும் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரும், இஸ்திரேலியா இராணுவத்தை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டு வருகின்றன .
கடந்த 48 மத்தியாலத்தில் பத்துக்கு மேற்பட்ட டாங்கிகள் ,கவச வண்டிகள், என்பன அழிக்கப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்
சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்
சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல் ,ஏடன் வளைகுடாவில் மேலும் ஒரு கப்பல் மீது தாக்குதல் .
ஏடென் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ஏமன் அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தின .
ஏமன் போர் படைகள் நடத்திய வீரமிகு தாக்குதலில், இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல் பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக, தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன .
கப்பலை தாக்கிய ஏமன் போர் படை
இந்த தாக்குதலில் அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளுக்கு, உயிர் சேதங்கள் அல்லது காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .
பிரித்தானியாவின் கடல் சார்பு கண்காணிப்பு மையம், கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் , கப்பலில் இருந்து தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
எனினும் மாலுமிகளுக்கு சேதங்கள் அல்லது, கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை என்கிறது.
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம் பெற்று வருக்கின்ற யுத்தத்தினை அடுத்து, தாங்கள் மத்திய தரக் கடல் மற்றும் கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக ஏமன் ஹவுதி படைகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாது தொடரும் இவர்களின் தாக்குதில் , சர்வதேச கப்பல் வழி போக்குவரத்து பெரும், இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகிறது.
அதிகரிக்கும் கப்பல் மீதான தாக்குதல்
தொடராக சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், சர்வதேச போக்குவரத்து கப்பல்கள் நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதுடன் ,இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தம் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளன.
தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நீடித்தால் ,சர்வதேச கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது ,கடற்படையும் தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது..
எதிர் வரும் காலங்களில் இந்த தாக்குதல் மேலும் தீவிரம் பெரும் என ஏமன் கவுதி அன்ஸர் அல்லா தெரிவித்துள்ளது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்
ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்
ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள் ,ஏமன் அவதி படுகலின் கடற்படையில் புதிய தொழில்நுட்பம் பொருந்திய கப்பல்கள் சண்டை போடும் தரை இறக்கப்பட்டுள்ளதாக அதனுடைய செய்தி பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
மத்திய தரக் கடல் ஏடன் வளைகுடா செங்கடல் பலியூடாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கு வைத்து எமன் அன்சர் அல்ல கடற்படை கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது திடீர் திடீர் தாக்குதலை நடத்துகின்றன.
அதனால் தமது தாக்குதல்களை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் நோக்கடன் புதிய வகை சண்டை படகுகள் தயாரித்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த யுத்த படகுகளில் மிக முக்கியமான ஏவுகணைகள் ராடர் கருவிகள் காணப்படுவதாகவும் அதன் ஊடாக எதிரிகளின் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியும் என்கிறது அந்த அமைப்பினர் .
களமிறங்கிய புதிய தாக்குதல் படகுகள்
ஏமன் அன்சர் இல்லா படையினர் கடல் படை கப்பல் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தனர்.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சண்டை யுத்த போர்க்கப்பல்கள் எதிரி படைகளுக்கு ஏற்படுத்தம் எனவும் சர்வதேச ரீதியில் பயணிக்கின்ற சரக்கு கப்பல்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த யுத்த படகுகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான போர் படை படகுகள் போல இவை காணப்படுகின்றன.
அந்த படகு களும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது .
செய்ய அல்லது செத்துமடி நடவடிக்கையாகவே தற்பொழுது இந்த படைகள் நடத்தும் கடல் வழி தாக்குதலை காண முடிகின்றது.
பாலஸ்தீனம் காசா மீது இஸ்டில் ராணுவம் தாக்குதலை நிறுத்தம் வரை தமது ,தாக்குதல்கள் தொடரும் என மீளவும் இந்த கப்பல்கள் அறிமுக விழாவில் ஏமன் கடற்படை முழங்கி இருக்கிறது .
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள், இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகளின் வெடி குண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் காடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
கடந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக டசினுக்கு மேற்பட்ட வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேலுடைய மிக முக்கியமான நிலைகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
கட்டடங்கள் இடிந்து எரிகின்றன
இந்த தாக்குதலினால் பல கட்டடங்கள் இடிந்து எரிகின்ற காட்சிகள் தற்பொழுது துண்டு காணொளிகளாக சர்வதேச ஊடகங்களின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமக்கு இழப்புகள் ஏதும் ஏற்பட வில்லையென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை இஸ்ரேல் நகரங்களில் எரிகின்ற அந்த காட்சிகள் காண்பிக்கின்றன .
இடைவிடாது இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து நடத்தப்படுகின்ற இந்த தாக்குதலினால் பெரும் இழப்பினை யூத படைகள் சாதித்த வருகின்றன.
தெற்கில் லெபனானுக்குள் ஆள ஊடுருவி மிகப் பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை விமானங்கள் நடத்தியதை அடுத்து, தற்பொழுது இந்த அழித்தொழிப்பு தாக்குதலை ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்து நடத்தி வருகின்றன.
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரிய வராத பொழுதும், இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் அங்குள்ள மக்கள் வாழ்விடங்களுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.
எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்
எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்
எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம் ,இஸ்ரேலின் முக்கியமான நகர் பகுதியில் பாரிய அடுக்குமாடி கட்டிடம் திடீரென தீப்பற்றி எரிந்த வண்ணம் உள்ளது.
இதன் பொழுது ஒருவர் பலியாகி 19 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது
இந்த கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பான முழுமையான தகவல் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டதை எடுத்து பத்தொன்பது பேர் காயம் அடைந்ததாகவும் காயவமடைந்தவர்கள் சிறார்கள் முதியவர்கள் கர்ப்பிணிகள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளும் கடுமையான ரொக்கேட் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இடைவிடாது கமாஸ் மற்றும் தெற்கில் இருந்து லெபனான் போர்படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
அதி உச்ச நெருப்பு தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுடைய இருப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
ஏவுகணை ரொக்கட் தாக்குதல்
இந்த காலப்பகுதியில் இந்த அடுக்குமாடி கட்டிடம் தீப்பற்றி கொண்டுள்ளது இங்கு விழுந்து வெடித்த ஏவுகணைகள் காரணமாக இருக்கலாம் என நம்ப படுகிறது .
அவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது ,எனினும் இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலால் தான் இந்த கட்டடம் தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பாக இதுவரை உத்திய பூர்வமாக இஸ்திரேலியா அதிகார வட்டாரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது தீயணைப்பு படைகள் அங்கு சென்று ,தீயினை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மக்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நானுமதிக்க பட்டுள்ளனர் .
காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் ஏற்றி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
போரை நிறுத்த மறுத்து தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முனைவதே, இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்
ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம் , ரஷ்யா படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் வான் தாக்குதலில் ஏழு பேர் பலியாகி 31 பேர் காயமடைந்துள்ளதாக உக்கிரன் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதினால் ,உக்ரைன் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 24 மணி இடைவெளியில் இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளை மற்றும் வான்படை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகி 31 பேர் காயம் அடைந்துள்ளன.
ரஸ்யா வான்படை தாக்குதல்
அவர்கள் தங்கி வாழ்ந்த வீடுகள் அடுக்குமாடி கட்டடங்கள் என்பன இடிந்து அழிந்து காணப்படுகின்றன .
அத்துடன் அவர்கள் பயன்படுத்தி வந்த கார்கள் மற்றும் வாகனங்களும் காணப்படுகின்றது .
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தினால் இஸ்ரேல் மற்றும் இடைவிடாத தொடரும் இந்த யுத்தத்தினால்.
படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் கடும் சேதங்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இரண்டு நிமிடங்களாக எட்டிப் பிடித்து இருக்கும் இந்த யுத்தத்தில், இரு தரப்பிலும் பலத்த இழப்புக்களும் சேதங்களும் காணப்படுகின்றன .
உக்ரேன் கட்டமைப்புகள் பலமான சேதம்
உக்ரைன் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகிறது .
உக்ரைனுக்குள் ஆள ஊடுருவி தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரினை முடிவுக்கு கொண்டுவர மறுத்து, தொடர்ந்து போர்ணை நீடித்துச் செல்லும், ஆளும் அதிகார, ஆசை காரணமாகவே அப்பாவி பொதுமக்களும் அவர்களுடைய சொத்துக்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ,அல்லது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளராக களமிறங்கி இருக்கும் முன்னாள் ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் தெரிவித்திருந்தார் .
ஒருவேளை அமெரிக்கா அத்தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் .உக்ரைன் ரஸ்யா போர் நிறுத்த படும் என்கின்ற விடயத்தை தேர்தல் பரப்புரையில் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளது இங்கே நினைவு கூறத்தக்கது
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .
அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.
இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.




















































