Author: நலன் விரும்பி
அதிமுகாவில் இணைந்த நாம்தமிழர் கல்யாண சுந்தரம் video
அதிமுகாவில் இணைந்த நாம்தமிழர் கல்யாண சுந்தரம் video
நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகிய கல்யாண சுந்தரம் தற்போது
ஜெயலலிதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்
இவரது இந்த இணைப்பு நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை
வேகமாக பாதிக்குமா ஏன நிலையை தேர்தல் முடிவில் நாம் அறிந்து கொள்ள முடியும் .
வாக்கு சிதறல்கள் மத்தியில் இடம்பெறும் இந்த தேர்தலில் கூட்டணி
ஆட்சியை நிலை நடத்தும் என்பதே நமது கணிப்பாகும்
மண்சரிவு அபாயம் – 33 பேர் இடம்பெயர்வு
மண்சரிவு அபாயம் – 33 பேர் இடம்பெயர்வு
நுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தபளை தோட்டம்
கொன்கோடியா மத்திய பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த 33 பேர் வெளியேற்றப்பட்டு, கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று, இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருட காலங்களாக மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை
காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டு வந்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு – மக்கள் அவதி
வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு – மக்கள் அவதி
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,840 குடும்பங்களைச் சேர்ந்த 36,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு தினங்களாகப் பெய்து வந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10,716 குடும்பங்களைச் சேர்ந்த 35,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளன் என்பதுடன், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக மாவட்டச் செயலகம், இன்று (23) தெரிவித்துள்ளது.
இம்மாதம் 21, 22ஆம் திகதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 6,680 குடும்பங்களைச் சேர்ந்த 22,496 பேரும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தில் 5,689 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,561 குடும்பங்களைச் சேர்ந்த 5,037 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 402 குடும்பங்களைச் சேர்ந்த 1,285 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கிரான், செங்கலடி, வவுணதீவு பிரதேசங்களில் தலா இரண்டு வீடுகளும், வாகரை, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு வீடுமாக மொத்தம் 10 வீடுகள் பகுதிளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையால் 124 குடும்பங்களைச் சேர்ந்த 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதன்படி, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், உகன பிரதேச செயலாளர் பிரிவில் 01 குடும்பங்களைச் சேர்ந்த 03 பேரும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்தா, கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்
மகிந்தா ,கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்
இலங்கையின் ஹிட்லரும் ,தமிழ் இன படுகொலையாழியுமான மகிந்தவுடன் கைகோர்த்து , புலிகளை கொச்சை படுத்திய சம்பந்தர்
, அவர் கைக்கூலி சுமந்திரன் உள்ளிட்ட குழு எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்
தமிழ் மக்களின் அரசியல்,அபிலாஷைகளை தீர்த்து வைப்போம் என கோரி அரியணையில் ஏறிய சம்பந்தர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மயிரிழையில் தப்பினார்
அதனை மறந்து மீளவும் தமிழ் இன கொலையாளிகளுடன் உள்ளக ரீதியாக குளவி மகிழும் சம்பந்தர் ,எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர்
ஐநா செல்வது உலக தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற போர்வையை போர்த்தவாறு தமிழ் இனத்தை விற்று பிழைக்கும் நகர்வில் இந்த் வெள்ளை வேட்டிகள் செயல் பட்டு வருகின்றனர்
எதிர் வரும் பத்து ஆண்டுகளுக்குள் இலங்கை சுடு காடாகும் என்பதுடன் ,புதிய பூகோள அரசியல் மாற்றத்தின் எதிரொலியாக
மீளவும் புலிகள் எழுச்சி கொள்வார்கள் என்பதனை இவர்கள் மறக்காமல் இருப்பது சாலை சிறந்தது என்பது முக்கிய இராய தந்திரிகள் கருத்தாக உள்ளது குறிப்பிட தக்கது
கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா
கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்தாக்குதலில் சிக்கி
பலியாகும் மக்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன
அதனை அடுத்து இன்று தமிழ் இன கொலையாளியும் ,ஆளும் இலங்கையின்
பிரதமருமான மகிந்தாவின் தலைமையில் மந்திரிகள் கூடி ஆலோசனை செய்கின்றனர்
இந்த கூட்ட தொடரில் முடிவு அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை
இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை
இலங்கையில் பரவி வரும் கோவிட் 19 நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 182 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக இலங்கை
தெரிவித்துள்ளது ,இது உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது ,நாம் செல்வது எல்லாம் உண்மை என்ற நிலையில் இலங்கை சுகாதார பிரிவு செயல் பட்டு வருகிறது
கொரனோ நோயால் மரணமாணவர்களை மஞ்சள் காமாலை ,மற்றும்
எலி காய்ச்சல் கணக்கில் போட்டு
மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன .
இவ்விதம் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் நாற்பது பேர்
பலியாகியுள்ளதாகவும் அதில் இவ்விதம் கூறி மூடி மறைக்க பட்டுள்ளதாக சில கசிவுகள் தெரிவிக்கின்றன
சீனா 58 ரஷியா கம்பெனிகளுக்கு தடை போட்ட டிரம்ப் – ஏன் இந்த அவசரம் ..?
சீனா 58 ரஷியா கம்பெனிகளுக்கு தடை போட்ட டிரம்ப் – ஏன் இந்த அவசரம் ..?
அமெரிக்காவில் அளவும் அதிபரும் எதிர்வரும் இருபதாம் திகதியுடன்
வீட்டுக்கு செல்லவுள்ள டிரம்ப் சீனாவின்
58 கம்பெனிகளுக்கும் 45 ரசியா கம்பெனிகளுக்கும் செயல்பட அதிரடி தடை விதித்துள்ளது
தான் தேர்தலில் தோற்றுப்போக இந்த நிறுவநங்கள்; பின்புலத்தில் இருந்து செயல் பட்டதாக அவர் கருதுவதே இதற்கு காரணமாம்
அது மட்டுமல்ல இவை இராணுவ உபகாரணகளை ஏற்றுமதி செய்யும்
நிறுவனம் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,
அடுத்து ஆட்சிக்கு வரவுள்ள ஜு பைடன் இந்த நிறுவனங்கள் மீது
விதிக்க பட்ட தடையை நீக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
அடேங்கப்பா -விமானங்களை வாங்கி குவிக்கும் அலெக்ஸா விமான நிறுவனம்
அடேங்கப்பா -விமானங்களை வாங்கி குவிக்கும் அலெக்ஸா விமான நிறுவனம்
கொரனோ காலத்தில் வருமானம் இன்றி விமான நிறுவனங்கள் அடித்து பூட்ட
பட்டு வரும் நிலையில் அலெக்ஸ்சா விமான நிறுவனம் தற்போது உலகில் மிக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் 100 Boeing
737 Max planes விமானங்கள் 63 றை வாங்கி குவித்துள்ளது ,மேலும் இதே போன்ற நூறு விமானங்களை வாங்கி குவிக்கவும் ஏற்பாடுகள் இடம்பெற்று கொண்டுள்ளன
கொரனோ கால பகுதி திறக்க பட்டதும் இந்த விமான நிறுவனம் உலகில்
மலிந்த விலையில் அதிக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை தட்டி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி
அமெரிக்கா Texas விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலக்கு
ரக தனியார் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது இருவர் பலியாகினர்
மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி
பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி
பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பிரான்ஸ் ,டோவர் எல்லைகள்
மூட பட்டிருந்தன ,அவை கடந்த செவ்வாய் முதல் மீள் திறக்க பட்டுள்ளதும்
, சாரதிகளுக்கு நடத்த படும் சோதனையில் நோயின் தொற்று இல்லை என
இனம் காண பட்டவர்கள் லண்டனுக்குள் சரக்கு லொறிகளை செலுத்தி செல்ல
அனுமதிக்க படுவதாக பிரான்சு தெரிவித்துள்ளது ,எனினும்
பயணிகள் போக்குவரத்துக்கள் யாவும் அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் அகதிகள் வேலை செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரிட்டனில் அகதிகள் வேலை செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரிட்டனில் அகதிகள் இதுவரை காலமும் வேலை செய்ய முடியாது என்ற சட்டம் அமுலில் இருந்து வந்தது ,
ஆனால் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்
அகதியாக உள்ளவர் வேலைசெய்யலாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது
A trafficked woman who asked a judge for the right to work as a cleaner has won a landmark victory in the high court.
இதன் மூலம் பிரிட்டனில் அகதிகள் விசா இல்லா விட்டாலும் வேலை செய்ய முடியும்
என்ற நிலை கிட்டியுள்ளது ,இந்த வழக்கு அறிவிப்பு வரலாற்று சாதனையாக அமைய பெற்றுள்ளது
In his ruling on Friday, Mr Justice Bourne considered the wider issues about the right to work for asylum seekers and victims of trafficking.
இனி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் பயமின்றி வேலை செய்ய முடியும் ,வேலை செய்ய முடியும் எனின் வங்கி கணக்குகளும் இலகுவாக திறக்க முடியும்
அப்புறம் என்ன தமிழர்களுக்கு குஷி தான் ,படித்தவர்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
இதில் ஒருவருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் அவர்கள் வழக்கில் அகதி முடிவு எடுக்காத பட்ஷத்தில் இவ்விதம் வேலை செய்திட நீங்கள் அனுமதி பெற்று கொள்ள முடியும் பிரிட்டன் அரச இணைய குறிப்பில் சுட்டி காட்ட பட்டுள்ளது ,அவை கீழ்
You will not normally be allowed to work while we consider your asylum application, except in these limited circumstances.
If you have been given permission to work as part of another form of leave, then as long as your application for asylum was made in time (while the original leave is still valid) you will usually be allowed to continue to work.
If you apply for asylum out of time (when you have no current leave in the UK), then the permission to work you had under your previous leave ended when your leave expired so you can no longer work.
Most asylum applicants are not allowed to work while we consider their application. This is because entering the country for economic reasons is not the same as seeking asylum, and it is important to keep the two separate.
A decision will usually be made on straightforward claims within 6 months. If you have waited longer than 12 months for us to make an initial decision on your claim, you can request permission to work.
If your application has been rejected, you can ask for permission to work if you have sent us more asylum-based pieces of evidence (further submissions) which are more than 12 months old. This will mainly affect people who have already sent in documents – if you send them now, then you are unlikely to be able to apply for permission to work.
If your case is being managed by a regional asylum team then please send your permission to work application to your case owner.
If you are given permission to work, you will not be allowed to become self-employed and you will only be allowed to take up a job which is included on the list of shortage occupations published by UK Visas and Immigration.
We will not allow you to work if you are responsible for any delay in us making a decision on your application or further submissions.
If you are homeless or do not have money to buy food (we call this ‘destitute’) you may qualify for free housing and financial help. Your case owner will tell you if you qualify for this. For more information, see Asylum support.
If you want to work voluntarily, without being paid, you should speak to your case owner.
It is against the law to beg.
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி
நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2,418 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும்
ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரத்து இருநூற்று அறுபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,28,109 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இதனால் எதிர்வரும் நாட்களில் மரணங்கள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதே போல பிரிட்டனில் 691 பேர் பலியாகியுள்ளனர் ,36,804 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
95 கடைகளை உடைத்தெறிந்த அரச அதிகாரிகள் – அதிர்ச்சியில் முதலாளிகள்
95 கடைகளை உடைத்தெறிந்த அரச அதிகாரிகள் – அதிர்ச்சியில் முதலாளிகள்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு விசனத்தய் ஏற் படுத்தியுள்ளது
கொலும்பை அழகூட்டும் நகர்வின் முக்கிய நிகழ்வாக புறக்கோட்டை
– பெஸ்டியன் மாவத்தையில் அமைக்க பட்டிருந்த சட்டவிரோத கடைகள் 95 இரவோடு இரவாக அகற்ற பட்டுள்ளது
கனரக இயந்திரங்களை கொண்டு இந்த கடைகள் உடைத்தெறிய பட்டுள்ளது
அதிகாலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இது தான் இன்றைய நல்லாட்சி தத்துவம்
இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை
இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை
ஈரானை மடு குளத்தில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் ,வான்
கதவுகள் திறக்கும் அபாயம் எழுந்துள்ளது ,இதனால் கீழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மீளவும் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது
வட்டக்கச்சி முதல் ஊரியான் ,முரசுமோட்டை வரையிலான மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
லண்டன் விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அதிரடி தடை
லண்டன் விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அதிரடி தடை
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து
அந்த நாட்டு பயணிகள் விமானங்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை
அரசு தடை விதித்துள்ளது ,எனினும் சரக்கு விமான சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது
30 குழந்தைகளை விற்ற நபர் மடக்கி பிடிப்பு
30 குழந்தைகளை விற்ற நபர் மடக்கி பிடிப்பு
பிறக்காத சிசுக்கள் சார்பாக கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிசுக்கள் பிறந்ததும்
அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களின் ஊடாக பிரசாரத்தை முன்னெடுத்து தெஹிவளை பிரதேசத்தில் இந்த மோசடி
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என்றும் கொழும்பில் தங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பல்வேறு வழிகளில் உதவியற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த
மோசடி தொடர்பில் சமூக ஊடகங்களில் அண்மையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் 30 சிசுக்களை குறித்த நபர் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை
செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வேறு நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய
சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரனோ நோயால் இன்று மூவர் மரணம்
கொரனோ நோயால் இன்று மூவர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
மட்டும் மூவர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இலங்கையில் நோயாளர்கள் இறப்பு அதிகரித்து காணப்படுகின்ற பொழுதும்
அதனை மறைத்து ஆளும் அரசு கூறி வருவதான குற்ற சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிட தக்கது
துருக்கிய இராணுவ நிலைகளை கைப்பற்றிய சிரியா இராணுவம்
துருக்கிய இராணுவ நிலைகளை கைப்பற்றிய சிரியா இராணுவம்
சிரியாவின் எல்லையோரத்தில் உள்ள இட்லி பகுதியில் தளம் அமைத்து
அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய இராணுவம்
மற்றும் அதன் ஆதரவு படைகள் கட்டு பாட்டுக்குள் வைத்திருந்த கணிசமான
பகுதிகளை தமது இராணுவம் மீட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
மீட்க பட்ட பகுதிகள் பல படுத்த பட்டு இராணுவம் குவிக்க பட்டு ,மேலதிக
பிரதசேங்களை மீட்கும் போரில் தமது படைகள் ஈடுபட்டுள்ளதாச அரச இராணுவம் தெரிவித்து வருகிறது

வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை
வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன்ற் பகுதியில் காவல்துறை ஊழியராக
பணி புரிந்த நபர் ஒருவர் தான் வளர்த்து வந்த வளர்ப்பு மக்களுடன் செக்ஸ்
உறவில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடரப்பட்டது
இதில் அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் இவருக்கு
கடூழிய சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை
லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை
பிருட்டனுக்குள் வியட்னாமிய மக்களை கடத்தி வந்த பொழுது ,மூச்சு
தினறி 33 க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர்
மேற்படி
சம்பவத்தில் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்ய பட்டனர் இதில்
லொறி சாரதி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது
இவர்கள் குற்றவாளிகள் என அடியாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்க பட்டுள்ளது







