Tag: இரணைமடு மடு குளம்
Posted in இலங்கை செய்திகள்
இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 22/12/2020 Leave a Comment on இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை
இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை
ஈரானை மடு குளத்தில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் ,வான்
கதவுகள் திறக்கும் அபாயம் எழுந்துள்ளது ,இதனால் கீழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மீளவும் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது
வட்டக்கச்சி முதல் ஊரியான் ,முரசுமோட்டை வரையிலான மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது






