அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா

Spread the love


அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈராக்கில் உள்ள US Ain al-Asad விமான நிலையத்திற்குள் மூன்று ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

,இராணுவ நிலைகளுக்கு உள்ளே வீழ்ந்து வெடித்துள்ளதால் அதனால் ஏற்படட சேத விபங்கள் தெரிய வரவில்லை

இம் மாதத்தில் மூன்று தடவை இந்த குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது ,
ஈரான் தயாரிப்பிலான

ரொக்கட்டுக்களே இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்று முழுதாக

வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் சட்டம் நிறைவேற்றிய நிலையிலும் ,அமெரிக்கா

படைகள் அங்கிருந்து விலக மறுத்து வருகிறது
அதனை அடுத்தே தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *