Posted in மருத்துவம்

கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.


கொரோனாவின் நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது.

இதையடுத்து, தற்போது புதிதாக தமிழகம் முழுவதும் முற்றிலும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் சைரா பானு கூறியதாவது:-

கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை

அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின்

சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும். மஞ்சள்,

வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை,

கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

சித்த மருத்துவம்

அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு

வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள்

சொல்லப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

ஆய்வு

இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த

மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர் என்பது இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ். உத்தரவின் பேரில், தமிழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை ஜே.ஏ.ஐ.எம். என்ற சர்வதேச நாளேட்டில் பிரசுரமானது. தற்போது நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள்,

வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3

நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

    Posted in மருத்துவம்

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

    ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான்.

    அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள்.


    ஈப்போதெல்லாம் என்ன குழந்தை பிறந்துள்ளது? என்பதற்கு அடுத்த கேள்வியாக குழந்தை என்ன நிறத்தில் பிறந்துள்ளது? என்று தான் பலரும் கேட்கிறார்கள்.

    அந்த அளவுக்கு நிறத்தின் மீதான

    ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. நிறம் பற்றிய கேள்வி வரும் போது தான் சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் குங்குமப்பூ பற்றிய பேச்சும் எழுகிறது.

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என நம்பப்படுகிறது.

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

    ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான்.

    அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக

    பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள். சீமந்த விழாவில் குங்குமப்பூவை கொடுக்கும் அளவிற்கு இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்துள்ளது.

    உண்மையில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை

    சிவப்பாக பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். இதற்கு மருத்துவர்களின் பதில் நோ என்பதே.

    உண்மையில் குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களும், மெலனில் சுரப்பியும் தான். சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது இந்த

    லெமனில் தான். யாருக்கு உடலில் லெமனில் அதிகமாக சுரக்கிறதோ அவர்களுக்கு கருப்பாகவும், மெலமனின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு சிவப்பாகவும் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.

    ஆகவே நிறத்திற்கும், குங்குமப்பூவிற்கும் ஒரு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

    ஆனால் கர்ப்பிணிகளுக்கு பல வகைகளில் இந்த குங்குமப்பூ மருத்துவ ரீதியில்

    உதவியாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால் அதன் மணமும் சுவையும் வாந்தி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது.

    மேலும் பசியையும் தூண்டுகிறது. ஐந்தாம் மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட தொடங்கலாம்.

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

    உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப்பொருளாகவும் இது உள்ளது.

    குங்குமப்பூவின் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. ஆகவே கர்ப்பிணிகளுக்கு இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை.

    குங்குமப்பூக்கும் குழந்தையின் நிறத்துக்கும் தான் தொடர்பில்லையே தவிர இவற்றில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளன.

    சிலர் தங்கள் குழந்தை நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை அதிகளவில் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு ஆபத்தானது. நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல்

    குங்குமப்பூ எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவரின் அறிவுரையின் படி உட்கொள்வதே சிறந்தது.

      Posted in உளவு செய்திகள்

      ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

      ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

      வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய தலைமையமாக

      விளங்கும் இராணுவ தளம் மீது கடந்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      இதில் அமெரிக்கா CIA and US Special Operations units.பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் காயமடைந்துள்ளனர்

      மேற்படி தகவலானது அங்கு உள்ள அந்த முக்கிய நபர்கள் குடும்பங்கள் வாயிலாக கசிந்துள்ளது

      மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized உலக செய்திகள்

      அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு

      அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு

      அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி பகுதியில் கடந்த தினம் இரவு 11 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது

      இதன்பொழுது அந்த வீடு பலத்த சேதமடைந்த்துள்ளது

      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த காரை மீட்டு சென்றனர்

        Posted in Uncategorized

        டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரு வருடங்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு

        டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரு வருடங்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு

        அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை இரண்டு வருடங்களுக்கு தடை செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

        டிரம்ப் தொடர்நது பொய்யான ,செய்திகளை பரப்பி வருவதனால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதாம்

        டிரம்புக்கே இந்த நிலை எனின் சாதாரண மக்களின் நிலையை எண்ணி பாருங்கள்

          Posted in உலக செய்திகள்

          தமிழகத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

          தமிழகத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

          தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை

          அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

          இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

          ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

            Posted in மருத்துவம்

            இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

            இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

            இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்
            பெண்களால் எந்த வயதிலும் அழகாக உணர முடியும். உங்களால் முயற்சியில் ஈடுபட முடிந்தால்

            அதுவும் சாத்தியமே. 40 வயதுக்கு மேல் நீங்கள் சோர்வாக இல்லாமல் சில நல்ல வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை மேற்கொள்வது என்றைக்கும் நன்மை அளிக்கும். பெண்களைப்

            பொருத்தவரை ஒருவருக்கு வயதாகும் போது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளும் நோய்களின் அபாயங்களும் அதிகரிக்கிறது.

            நாள்பட்ட வலி மற்றும் நோய்களால் அவர்கள் அவதியுறுகின்றனர். வழக்கமான உடல் செயல்பாடு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நோயைத் தடுக்கவும்

            உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி உடலை வலிமையாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

            இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

            நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

            அதைப் பின்பற்றி நடப்பது நீங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவி செய்யும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

            ஒவ்வொரு நாளும் நீங்கள் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

            உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கலாம். உடற்பயிற்சியின் போது

            உடற்பயிற்சியின் தீவிரத்தை சரிபார்க்க நீங்கள் இதய துடிப்பு மானிட்டரைப் பயன்படுத்தலாம், அதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் உடற்பயிற்சிகளையும் சரியாக நிர்வகிக்கலாம். உங்களிடம்

            இதய துடிப்பு மானிட்டர் இல்லையென்றால், ஒரு எளிய துடிப்பு சோதனை உங்கள் இதய துடிப்பு வீதத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

            உங்கள் இதயத் துடிப்பை கணக்கிட ஒவ்வொரு துடிப்புகளை 6 விநாடிகளுக்கு எண்ணி அந்த எண்ணிக்கையை 10 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.

            40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, இலக்கு இதய துடிப்பு 90-153 ஆகும், மேலும் அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம்.

            அதற்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என வாரத்திற்கு 5

            நாட்கள் விறுவிறுப்பாக நடப்பது பொருத்தமானது மற்றும் பயனளிக்க கூடியது. உங்களுக்கு அதிக நேரம் கிடைத்தால் ஜாகிங் அல்லது ஓடுதல் போன்ற தீவிரமான பயிற்சிகளை ஒரு நாளைக்கு 15 முறை செய்யுங்கள்.

            நீங்கள் உடற்பயிற்சியை ஒரு வேலையாகப் பார்த்தால், அதன் பலன்களை நீங்கள் அனுபவிப்பது குறைவு.

            உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு வகை உடற்பயிற்சியைக் கண்டுபிடிக்கும் வரை

            நீங்கள் பரிசோதனை செய்யலாம். ஏனெனில் நீங்கள் விரும்புகின்ற உடற்பயிற்சியை செய்யும் போது டோபமைன், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின், வெகுமதி, விழிப்புணர்வு,

            மனநிறைவு மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை கையாளும் நரம்பியக்கடத்திகள் ஆகியவற்றை வெளியிட உதவுகிறது.

            வலிமை பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் வயதில் எலும்பு மற்றும் தசை இழப்பைக் குறைக்கிறது.

            படிக்கட்டுகள் ஏறுவது மற்றும் தோட்டக்கலை போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு உங்கள்

            உடலை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு முறிவு நோய்க்கு வலிமை பயிற்சி நன்மை பயக்கும். இந்த நோய் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

            வலிமை பயிற்சி இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் 55-66 வயதுடையவர்களுக்கு லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களில்

            மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

              Posted in Uncategorized

              கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை

              கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை

              கொங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மகக்ள் பலியாகியுள்ளனர் .

              அரச இராணுவத்திற்கும் ,போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் சிக்கி அப்பாவி மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

              57 மக்கள் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

              ,இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் காணாமல் போனதாக அவ்வேளை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in உளவு செய்திகள்

                அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

                அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

                அமெரிக்காவின் எண்ணெய் வயல்கள் மீது ரசியா ,சைபர் தாக்குதல் பிரிவினர் பெரும்

                தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் அமெரிக்காவுக்கு ஒரே நாளில் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது

                மேலும் தொடராக மூன்று நாட்களில் மிக பெரும் எண்ணெய் குழாய்கள் கணணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்ற பொழுதும் ,கணணி

                தாக்குதல் தலைமை இடம் எது என்பது குறித்த தாக்குதல் குழுவினர் காட்டி கொடுக்காத வாறு ,தாக்குதலை நடத்தி அமெரிக்கா உளவுத்துறையை குழப்பி விட்டுள்ளனர்

                ஆனால் இது கிழக்கு ஐரோப்பிய ரசியாவின் எல்லை பகுதியிலிருந்து நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

                Posted in Uncategorized

                செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?

                செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?

                southern NSW பகுதியில் பறவைகள் உட் கொண்ட உணவில் விஷம் கலக்க பட்டு இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

                அதனை உட்கொண்ட அனைத்து பறவைகளும் இறந்துள்ளன

                உணவில் விஷம் கலந்தது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in பங்கு சந்தை Forex Trade

                04-06-2021 gbp usd FOREX FREE SIGNALS

                04-06-2021 gbp usd FOREX FREE SIGNALS

                hi friends.. ..automatically set your profit ,because today tsunami will come ,
                mostly at 10:am or est or am and ,today it will hit twice upp and down ,mabye the same area ,goodluck

                buy area is 1,40192 or 1,40580 -take profit area 1,41480

                sel area is and 1,41640 or 1,41910 ( today market will move 10 to 18 pips, so be alert)

                (long trade 1,40386 to 1,41890)

                thanks – vanni

                  Posted in Uncategorized

                  போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்

                  போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்

                  அமெரிக்கா வசிங்கடனில் கட்டடம் ஒன்றுக்குள் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார்

                  இதனை அறிந்து பறந்து வந்த போலீசார் மீது அவர் மேலும் தாக்குதலை தொடுத்தார் ,இதில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  அமெரிக்காவில்,தொடராக இவ்விதமான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                    வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                    ஆப்கான் தலைநகர் காபூலில் மறைத்து வைக்க பட்ட குண்டு வெடித்ததில் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    குறித்த குண்டானது ,மினிபஸ் மீது வெடித்து சிதறியதில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது

                    தலிபான் மாற்றும் அரச இராணுவத்தினருக்கு இடையில் கடும் சண்டை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை

                      அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை

                      நடிகை சாந்தினியுடன் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும், கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் அவர் தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க

                      வேண்டும் என்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார்.

                      முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

                      சென்னை ஐகோர்ட்

                      இதையும் படியுங்கள்…முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு- நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் மனு

                      இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகிற 9-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

                        Posted in உலக செய்திகள்

                        ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்

                        ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்

                        ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும்

                        உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு

                        மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.

                        இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த்

                        கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டினார். இதற்காக பழைய மாமல்லபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

                        தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிதிவண்டி தினத்தில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

                        ஏற்கனவே இவர், ஆழ்கடலில் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆழ்கடலில் மீன்களுடன் பழகி நீச்சல் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?

                          ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?

                          பாலஸ்தீனம் மீதான காமாஸ் ,ஜிகாத் போராளிகள் திடீர் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது


                          இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவுடன் திடீர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்

                          இவர்களது இந்த பேச்சு ஈரானின் அணு உலை தொடர்பானது ,ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு விட கூடாது என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது ,எனது வீதம் அணு செறிவாக்கம்

                          இடம்பெற்றுள்ளது என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த முக்கிய பேச்சுக்கள் இடம்பெறுகிறது

                          இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு சதியில் ஈரான் அழிக்க படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                          Error: View a431d7eiu3 may not exist
                          Posted in Uncategorized

                          136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்

                          136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்

                          நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் சுமார் 136 பாடசாலை மாணவிகளை நேற்று கடத்தி

                          சென்றுள்ளனர் ,கடந்த வாரம் இருநூறு மாணவர்களை கடத்தி சென்ற நிலையில் இந்த கடத்தல் இடம் பெற்றுள்ளது

                          தீவிரவாதிகள் நிலைகளை கண்டறிந்து அரச இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          Error: View a431d7eiu3 may not exist
                          Posted in உலக செய்திகள்

                          பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி

                          பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி

                          பிரான்சில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து 12 முதல் 18 சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி
                          செலுத்துவதற்கு ,பிரான்ஸ் அரசு அனுமதி வழங்க பட்டுள்ளது ,

                          இம்மாதம் முதல் இந்த ஊசி செலுத்த படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது ,குறித்த வயதுடைய அனைவரும் இந்த ஊசியை செலுத்த வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                          Error: View a431d7eiu3 may not exist
                          Posted in Uncategorized

                          ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

                          ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

                          ஈரானில் பதினெட்டு ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
                          ,கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானில் தீயில் எரிந்து பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது

                          மிக பெரும் கடற்படை போர்க் கப்பல் தீயில் எரிந்து மூழ்கியது ,அதனை அடுத்து இந்த ஒயில் டாங்கிகள் எரிந்து நாசமாகியுள்ளன

                          மேற்படி சம்பவம் திட்டமிடப்பட்ட இஸ்ரேல் உளவாளிகள் சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது

                          Error: View a431d7eiu3 may not exist
                          Posted in உளவு செய்திகள்

                          தீப்பிடித்து மூழ்கிய ஈரான் போர் கப்பல் – வீடியோ

                          தீப்பிடித்து மூழ்கிய ஈரான் போர் கப்பல் – வீடியோ

                          ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரானின் மிக பெரும் இராணுவ கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து ஓமான் வளைகுடாவில் மூழ்கியது

                          தீப்பிடித்த வேளை குறித்த கப்பலில் 400 இராணுவத்தினர் இருந்துள்ளனர் ,இதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,ஏனையவர்கள் காப்பாற்ற பட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அனுப்பி வைக்க பட்டனர்

                          இயந்திர அறையில் ஏற்பட்ட தீயினால் மேற்படி கப்பல் 11 மணி நேரமாக எரிந்து கடலில் மூழ்கியுள்ளது ,மேலும் இதில் இருந்த இரண்டு உலங்குவானூர்திகளும் எரிந்து அழிந்துள்ளன

                          ஈரானிடம் உள்ள கப்பல்களில் மிக பெரும் துருப்புகாவி கப்பலாக உள்ளதுடன் ,சர்வதேச நடவடிக்கைக்கு முக்கிய பணியாற்றி வந்ததும் ,அதிக ஆயுத தளபாடங்களை காவி செல்லும் கப்பலாகவும் இது இருந்துள்ளது

                          அவ்விதமான கப்பல் இயந்திர அறையில் தீ பிடித்து மூழ்கியுள்ளது என்ற தகவல் .,இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு தாக்குதல் ஊடக இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது