இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்


இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல் ,
இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு அதிகரிப்பு ,

தாக்க வந்த விமானங்களை வீழ்த்திய ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாங்கி எதிர்ப்பு ஏவுகணை தளபதி மரணம்

ஹமாஸ் தாங்கி எதிர்ப்பு ஏவுகணை தளபதி மரணம்

காசாவில் உள்ள ஹமாஸின் முக்கிய தாக்குதல் தளபதியும் ,
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைப் பிரிவின் தலைவராகா விளங்கிய முஹம்மது அஸரைஇஸ்ரேல் இராணுவம் இல்லாது அழித்துள்ளதாகவும் ,இதனால் குறித்த அமைப்பினருக்கு மிக பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

காசா பகுதியில் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் பல டாங்கிகள் கவச வண்டிகள் அழிப்பிற்கு
மூளையாக செயல் பட்ட இவர் அழிக்க பட்டுள்ளார் என்கிறது இஸ்ரேல் இராணுவம் .

இவரது இழப்பினை அடுத்து எதிர்வரும் சமர்களத்தில் ,
அவர்களினால் திறம்பட இயங்கிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கிறது .

வீடியோ

நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று (02) மாலை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியும் பின்னால் அமர்ந்து சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

3000 கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

3000 கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு

3000 கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு


கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுமார் 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

சட்டரீதியாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

3000 கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு

வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வவுனியா மாவட்ட செயலகத்தில் “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ

ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் சிறை பிடித்த கைதிகள் 57 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் சிறை பிடித்த கைதிகள் 57 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினாரால் சிறை பிடித்து வைக்க பட்டிருந்த
கைதிகளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர் .

இவர்கள் தங்கி இருந்த பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி தாக்குதலில் அவர்கள் மறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தமது குடும்ப உறவுகள் உயிர் பிரிந்த துயர செய்தி கேட்டு அவர் தம் குடும்பம் கண்ணீரில் தத்தளித்து வருகிறது .

இனிய கைதிகளுக்கும் இது போன்ற நிலை ஏற்பட கூடுமோ என கைதிகள் உறவுகள் கலக்கத்தில் உறைந்துள்ளனர்

வீடியோ

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|


இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|

லெபனான் எல்லையில் நிலை நிறுத்த பட்டுள்ள இஸ்ரேலை இராணுவத்தின் முக்கிய பட்டாலியன்
படைகள் பயன் படுத்தி வந்த அதி உயர் தொலை தொடர்பு கோபுரம் அழிக்க பட்டுள்ளது .

அதே பகுதியில் நிலை நிறுவ பட்டுள்ள இஸ்ரேல் இராணுவத்தின்தொலை தொடர்பு
கோபுரங்கள் தொடராக ஹிஸ்புல்லா படைகளினால் தாக்கி அழிக்க பட்டு வருகிறது

இங்கிருந்தவாறே அவர்களின் நடவடிக்கையைகள் தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகின்றன .
அதனால் அந்த கோபுரங்கள் அழிக்க பட்டு வருகிறது

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|

மேலும் இந்த தெடர்பாடல்கள் சிதைக்க பட்டால் இஸ்ரேல் இராணுவம் மிக பெரும்
நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் அதனை இலக்கு வைத்து தாக்கி வருகின்றன .

இங்கிருந்த இராணுவ எரிபொருள் கிடங்குகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
லெபனான் போராட்ட காரர்கள் விடுத்துள்ள இந்த அழித்தொழிப்பு ஆயுத தளபாட இழப்புக்கள்
தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து எதுவித தகவலும் வெளியாகாவில்லை

வீடியோ

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு இன்று (02) முதல் 30% விலைக்கழிவுடன் புத்தகங்களை வழங்க அரச அச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச அச்சக சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன,

குறித்த புத்தகங்களை கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகம் மற்றும் கடைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், அதிபரின் கடிதத்தைக் கொண்டு வரும் பிரதிநிதிகளுக்கும் இந்தப் புத்தகங்களை வழங்குகிறோம்.

எமது முதன்மை அலுவலகம் மற்றும் விற்பனை நிலையங்கள் மூலம் இவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் மீட்பு

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் மீட்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் உடைந்து சிதறி உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசிக்கும் மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு
நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன் எனது உடம்புக்கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு பின் 1ஆம் திகதி மாலை வீட்டை விட்டு வெளியேரியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர்களும் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்தும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.அந்த அழைப்பில் தன்னை அடையாளம் படுத்திகொள்ளாத நபர் தர்பனா எல மலை அடிவாரத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் மீட்பு

இதையடுத்து இத் தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் உடைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பதாக தனது மகன் என பெற்றோர்களும் அடையாளம் காட்டியுள்ளனர்.

பின் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம் மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் உடைந்து மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

வீடியோ

இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்

இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தின்
19 வெவ்வேறு நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது .

கடந்த தினம் லெபனான் எல்லையில் வடக்கு இஸ்ரேலில்,
நிலைகள் ,இராணுவ தளங்களை உள்ளடக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்கல் வடக்கு இஸ்ரேல் பல பகுதிகள் எறிந்த நிலையில் காணப்பட்டன மக்கள் வளவிடங்கள் எம்மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஷெபா ஃபார்ம்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் கரும்புலி தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது

வீடியோ

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்

குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்

குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார் .

அமெரிக்காவின் விடுத்த முக்கிய கோரிக்கையை அடுத்து
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஒரு குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு
இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்க படுகிறது .

போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ,
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் வருகிறார்

இவரது வருகையின் பின்னர் பல்வேறு விடயங்கள் பேசப்படும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

காமாஸ் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

சிறைக்கைதிகள் குடும்பங்களுக்கு குறும் செய்தி அனுப்பும் ஹமாஸ்

சிறைக்கைதிகள் குடும்பங்களுக்கு குறும் செய்தி அனுப்பும் ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பினரால் சிறை பிடித்து செல்ல பட்ட குடும்பங்களுக்கு
ஹமாஸ் அமைப்பினரால் குறும் செய்தி அனுப்பி வைக்க படுகிறது .

உங்கள் உஉறவினர்களை விடுவிக்க வேண்டும் என்றால் பாலத்தீன கைதிகள் யாவரும் விடுவிக்க படவேண்டும்

அவ்வாறு புரிந்தால் இவரக்ளைனாக்கள் விடுதலை செய்திட தயாராக உள்ளோம் என கமாஸ் படைகளின் அல்கஸாம் படை பிரிவு தெரிவித்துள்ளது .

கிபிர் மொழியில் குறும் செய்திகள் நேரடியாக அனுப்பி வைக்க படுகின்றன .
இவர்களின் இந்த செய்திகளை கேட்டு கொண்ட இஸ்ரேலிய மக்கள் ,
ஆளும் அரசுக்கு எதிராக தமது போராட்ட்ங்களை தீவிர படுத்தியுள்ளனர் .

இஸ்ரேல் மக்களை இஸ்ரேல் அரசுக்கு எதிராக திசை திருப்பும் கச்சிதமான நகர்வில் ,
ஹமாஸ் காய்களை நகர்த்துவதை இந்த விடயம் காண்பிக்கிறது

வீடியோ

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை
Posted in இலங்கை செய்திகள்

மழையுடன் பலத்த காற்றும் வீசும்

மழையுடன் பலத்த காற்றும் வீசும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்தியமற்றும் ஊவா மாகாணங்களில்சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் பலத்த காற்றும் வீசும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இஸ்ரேல் முகாம் தாக்குதல்|isreal lost commander|லெப்கேணல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம் தாக்குதல்|isreal lost commander|லெப்கேணல் தளபதி பலி


இஸ்ரேல் முகாம் தாக்குதல்|isreal lost commander|
லெப்கேணல் தளபதி பலி

இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
லெப்கேணல் தளபதி உயிரிழப்பு ,

வீடியோ

காசா யுத்த களத்தில் இருந்து தப்பிய இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

காசா யுத்த களத்தில் இருந்து தப்பிய இலங்கையர்கள்

காசா யுத்த களத்தில் இருந்து தப்பிய இலங்கையர்கள்

காசா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர்.

காசா யுத்த களத்தில் இருந்து தப்பிய இலங்கையர்கள்

“இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன.அதன்படி அவர்கள் பத்திரமாக எகிப்தை அடையப் போகிறார்கள் என்றார்.

இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்ததாகவும், அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

வீடியோ

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்

குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்று சேதமடைந்துள்ளது.

அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|


இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி படைகள் திட்டம் போட்டுள்ளன ,அதற்கான முன்னோட்ட காணொளியை வெளியிட்டு களத்தை திறக்க போகிறோம் என்பதை காண்பித்துள்ளன

இந்த ஆடு களம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க போகிறது ,
காரணம் அவை காண்பித்த அந்த கடல் தாக்குதல் விமானம் படகு அல்ல அது மிக பெரு இரட்ஷத வெடிகுண்டு .

அந்த வெடிகுண்டின் வால்பகுதி ,வாலையாட்டி கூவ போகிறது போலும் ,
கணனி மூலம் இயக்க படும் இந்த புதிய வெடிகுண்டு கடல் விமானம் மிக பெரும் ஆபத்தான ஒன்று இந்த குண்டு வெடித்தல் கப்பல் காலிதான் ,

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|

உக்ரைன் இராணுவம் ரஷ்ய கடற்படையை தாக்கிட பயன் படுத்திய
சிறியரக ஏவுகனை வடிவமைப்போல கொண்ட ஒன்றாக இது காண படுகிறது

உக்ரைன் போரில் அதே இராணுவம் பயன் படுத்திய தொழில்
நுட்பத்தை இங்கே இவர்கள் பயன் படுத்துகின்றனர் ,

அப்படியானல் அதனை கற்று கொடுத்தது ஈரான் தான் ,
கடல் பகுதியில் அமெரிக்கா ,இஸ்ரேல் கப்பல்கள் குவிக்க பட்டுள்ளன ,

கமாஸ் சுரங்க பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் கடல் பகுதி முற்றுகையிட இவை வீச படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஆடுகளம் கொஞ்சம் மாற்றம் அடைகிறது ,ஆட்டமும் வேறு வடிவில் நடக்க போகிறது .இழப்பு யாருக்கு என்பது தான் இப்போதுள்ள கேள்வி

வீடியோ

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்தீய ஹிஸ்புல்லா|isreal drone shot down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்தீய ஹிஸ்புல்லா|isreal drone shot down|


இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்தீய ஹிஸ்புல்லா|isreal drone shot down|

இஸ்ரேலிய விமானத்தை தரையிலிருந்து வான் ஏவுகணை
மூலம் சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா,|isreal drone shot down|

வீடியோ

47 பொக்கோ கராம் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe

பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe

நையீரியாவில் போக்கோ கராம் ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் நாற்பது மக்கள் பலியாகியுள்ளனர் .


மக்கள் கிராமங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கு கண்மூடி தனமான தாக்குதல்களை நடத்தினர் .
இதில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

சம்பவ இதில் நாற்பது மக்கள் பலியாகியும் ,மேலும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .


இந்த அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள்
பலியாகியும் பல நூற்று கணக்கில் கடத்தி செல்ல பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

வீடியோ

இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் தூதரை வெளியேற்றியது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் தூதரை வெளியேற்றியது

இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் தூதரை வெளியேற்றியது

ஜோர்டன் இஸ்ரேலில் உள்ள தமது தூதரை அங்கிருந்து வெளியேற்றியது ,போர் முடியும் வரைஅவர்கள் அங்கு மீள் திருப்பி அனுப்ப பட மாட்டார்கள் என ஜோர்தான் கடுமையாக சாடியுள்ளது .

இதனால் இஸ்ரேல் ஜோர்டானுக்கு இடையிலான ராஜ்ய உறவு முறிவடைந்துள்ளது .


இவர்களை பின்பற்றி ஏனைய அரபு நாடுளும் இஸ்ரேலில் இருந்து அவர்தம்,
தூதர்களை வெளியேற்ற கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

போரை நிறுத்துக பிரிட்டன் பச்சை கட்சி அவசர வேண்டுதல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

போரை நிறுத்துக பிரிட்டன் பச்சை கட்சி அவசர வேண்டுதல்

போரை நிறுத்துக பிரிட்டன் பச்சை கட்சி அவசர வேண்டுதல்

பிரிட்டன் பச்சை கட்சி ,கிரீன் பார்டி இஸ்ரேல் காசா
உடனடி யுத்தத்ம் நிறுத்தத்தை ற்ஏற்படுத்தி
சுமுகமான நிலைக்கு வரவ வேண்டும் என வலியறுத்தியுள்ளது .

பிரிட்டன் அரசு இதற்கு அழுத்தம் கொடுத்து மனித பலிகளை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள்ளார் .

யுத்தம் நிறுத்தம் ஏற்படுத்திக்க வேண்டும் என் தெரிவித்த முக்கிய
உறுப்பினரது தனது கட்சியில் இருந்து
நீக்கியவர் ஆளும் பிரிட்டன் பிரதமர் சுனெக் என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ