ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்

ரஷ்யா அரச இராணுவத்தினரால் மீட்க பட்ட அல்லது ஆக்கிரமிக்க பட்ட கிரிமியா பகுதியில் எட்டு லட்சம் ரஷ்யா மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளனர் .

தமது மண்ணை ஆக்கிரமித்து ,அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்ய அது தமது பகுதி என தற்போது உரிமை கோரியுள்ளது .

இதனை அடுத்து தற்போது எட்டு லட்சம் மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ள சம்பவம் உக்ரைனை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்

இங்கு வாழ்ந்த பத்து லட்சம் உக்ரைன் மக்களில் எட்டு லட்சம் மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த நிலையில், அவர்கள் வாசித்த பகுதியில் ரஷ்ய மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயல்பட்ட நிலையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து ரஸ்யா தற்போது உக்ரைன் மீது போரை நடத்திய வண்ணம் குறிப்பிட தக்கது .

வீடியோ

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

தெற்கு லெபனான் எல்லையில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அந்த முகாம்கள் எரிகின்றன .

ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தோழமை அமைப்பு ஆதரவு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

அவ்விதமான வலிந்து திசை திருப்பும் தாக்குதலில் பலத்த இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

தாம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஆயுத ,ஆளணி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர் .

வழிகாட்ட பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

அடிமேல் அடிவாங்கி நொந்து நூடில்ஸ் ஆக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .

அடக்குமுறையும் ஆணவமும் இஸ்ரேலை இன்று இந்த பரிதாப நிலைக்கு மாற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .

72 மணித்தியாலத்தில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் 78 போர் வாகனங்கள் அழிக்க பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் அமைப்பின் கொமாண்டோ படைப்பிரிவான அல் காசாம் பிரிவினர் அறிவித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு

மேலும் இந்த தாக்குதலில் எழுபதுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் பலியாக்கியோ அல்லது காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் தரப்பில் 12 பலியாகியும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

போர் வாகனங்கள் தொடர்பில் எதுவித அறிவிப்பையும் இஸ்ரேல் வெளியிடவில்லை .

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்

இஸ்ரேல் அர்தச வான்மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் ,310 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .

கடந்த 24 மணித்தியாலத்தில் மக்கள் தங்கி வாழ்ந்த பொது இடங்கள் மீது நடத்த பட்ட தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ஜாபாலியா அகதி முகாம் மீது மீளவும் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்

ஐநாவின் அங்கீகாரம் பெற்ற நிலைகள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது .

இதுவரையான தாக்குதலில் 17500 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 46 .000 மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .

ஹமாஸ் அதிரடி தாக்குதல் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் அதிரடி தாக்குதல் டாங்கிகள் அழிப்பு


ஹமாஸ் அதிரடி தாக்குதல் டாங்கிகள் அழிப்பு

ஹமாஸ் அதிரடி தாக்குதல்
ஹமாஸ் நடத்திய திடீர் அதிரடி தாக்குதல் காரணமாக
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

எரியும் நான்கு அமெரிக்கா முகாம்கள்

full video

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையில் கடும் மோதல்
இஸ்ரேல் பல நகரங்கள் மீது வெடித்த ஏவுகணை ரொக்கட் .


பலமான தாக்குதல் அடுக்குமாடி வீடுகள் வாகனங்கள் என்பன எரிகிறது .


அயன் டோம் எதிர்ப்பு ஏவுகணை தடுக்க மறந்த ஏவுகணைகளினால் பலத்த சேதம்இழப்பு என அறிவிப்பு.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு 123 000 பேர் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பு 123 000 பேர் கைது


இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மதுரை மோகன் காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். அவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகனின் மீசை ரொம்பவே பிடிக்கும் என சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் மதுரை மோகன் காலமானார்

நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில்

இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.

விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை மோகனுக்கு நடிகர் காளி வெங்கட் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த

இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மதுரை மோகனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

வீடியோ

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார்.

எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை.

முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார்.

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்

இது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றிய அவரது பெரிய பார்வையின் ஒரு பகுதியாகும்,

இது இலங்கையையும் இந்தியாவின் தென் மாநிலங்களையும் உள்ளடக்கியது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

எனினும் சிங்கள-பௌத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் குழுக்களும், கட்சிகளும் இலங்கைக்கு எந்தப் பயனும் தராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

இதன்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பௌதீகத் தொடர்பைப் பற்றிய பேச்சு அடியோடு நின்றுவிடுகிறது என்றும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

2015 டிசம்பரில் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான

இலங்கை இந்திய பாலத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக மக்களவையில் தெரிவித்தபோது,எதிர்ப்பாளர்களின்

கடுமையான விமர்சனங்கள் காரணமாக இலங்கையின் பதில் முடக்கப்பட்டதாகவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையிலேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் என்றும் த ஹிந்து தெரிவித்துள்ளது.

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள் கைது


இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்
கைது

இஸ்ரேல் ராணுவத்தால் பலநூறு பலஸ்தீன மக்கள்
கைது ,தொடரும் சுற்றிவளைப்பு

இராணுவ தளபதியை ஓட விட்ட தரமான சம்பவம் .

சொல்வதெல்லாம் உண்மை கடுப்பை கிளப்பிய வருக்கு கடுப்பை கிளப்பி விரட்டிய சம்பவம் .

தோல்வியின் பரிதாப கேடு

full video

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் வாள், நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக

யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால்,


சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

வீடியோ

திருவொற்றியூர் - சென்னை பெருவெள்ளம் - துயர் துடைப்பு பணிகள் | களத்தில் நாம் தமிழர்
Posted in சீமான் பேச்சு

திருவொற்றியூர் – சென்னை பெருவெள்ளம் – துயர் துடைப்பு பணிகள் | களத்தில் நாம் தமிழர்

திருவொற்றியூர் – சென்னை பெருவெள்ளம் – துயர் துடைப்பு பணிகள் | களத்தில் நாம் தமிழர்

வீடியோ

என்னை கூட்டி போ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை கூட்டி போ

என்னை கூட்டி போ

சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே

வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா

அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா

ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே

வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023

வீடியோ

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஏவுகணை தாக்குதல் தப்பிய விமானம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை தாக்குதல் தப்பிய விமானம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS


ஏவுகணை தாக்குதல் தப்பிய விமானம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS

காசா போராட்ட காரர்களின் ஏவுகணை தாக்குதலில்
தப்பிய இஸ்ரேல் தலைநகர் விமான நிலையம் .


விமானங்கள் அருகே பறந்த ஏவுகணைகள்,மயிரிழையில் தப்பிய விமானங்கள் .

பல மில்லியன் டொலர் சேதங்களை ஏற்படுத்திய ரொக்கட் தாக்குதல் ,

கடந்த அறுபது நாட்களில் தலைநகர் டெல் அவி பலமில்லியன் வருமானத்தை இழந்து தவிக்கிறது .

வீடியோ

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம், மாவட்டத்தில் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும்

சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில்

கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

நாளை (10) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல்

கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டு நடைபெறும் என இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க பட்டிருந்தது .

அதனை அடுத்து தற்போது எதிர்வரும் ஆண்டு இடம்பெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்து ,கட்சிகளை அலறவிட்டுள்ளார்

வீடியோ

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது.

உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார்.

அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர்.

சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.

இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பல வாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்ட போது

கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய கடந்த 2014 மேமாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு ராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

அதற்கு ‘மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை’ என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி ராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அவர்கள் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு

அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன.

ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோ

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு சொந்தமானதாக கருத படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கவுதி கடற்படையால் சிறைபிடிக்க பட்டுள்ளது

செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பலை துரத்திய கவுதிய வேக படகுகள் அந்த நீர்மூழ்கியை சிறைபிடித்து இழுத்து சென்றனர் .

கவுதிகள் நடத்தும் இவ்வாறான அதிரடி தாக்குதல் ஊடாக யூத படைகள் நிலை குலைந்து போயுள்ளது .

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

ஐம்பது வருடங்களாக பலமாக கட்டி வளர்க்க பட்ட இஸ்ரேல் இராணுவம் இப்பொழுது நிலைகுலைந்து போயுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

இவ்வாறான எதிர்பாரத நிகழ்வுகளினால் பலத்த அவமானத்தால் இஸ்ரேல் இராணுவம் சீர்குலைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் உளவியல் ரீதியில் பலமாக சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர் .

அடிமேல் அடி கொடுக்கும் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ,திறன் வாய்ந்த நகர்வுகளினால் இஸ்ரேல் திணறுகிறது .

,வீரமுள்ள விடுதலை போராளிகள் இவர்கள் தாங்க .

தற்போது மக்களுக்கு எதிராக நடத்தும் இஸ்ரேல் பயங்கரவாதம் உலகின் முன்னால் காட்சியளிக்கிறது .

இஸ்ரேல் கப்பல் சிறைபிடிக்க பட்டதாக கவுதிகள் அறிவித்துள்ள பொழுதும் ,தமது கப்பல் சிறை பிடிக்க பட்டதை இஸ்ரேல் இராணுவம் இதுவரை ஒப்பு கொள்ளவில்லை .

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திட நுழைந்த ஹிஸ்புல்லா விமானம் .


அபாய ஒலி எழுப்பியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

எரியும் இஸ்ரேல் பல நகரங்கள் ,,கடைகள்,என்பன பற்றி எரிகிறது .

அலறி ஓடும் இஸ்ரேல் மக்கள்

வீடியோ