Author: நிருபர் காவலன்
வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல் ,,நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு சிரியாவின் பகுதிகளை இலக்கவைத்து யூத ராணுவ விமானங்கள் நேரடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பகுதியில் ஈரானுடைய ஆதிக்கம் நிறைந்த போர் குழுக்கள் மற்றும் ஓர் ஆயுதங்கள் என காணப்படுவதாக யூத படைகள் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது .
அதனை அடுத்து மோசட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் அமைந்துள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.
இந்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கின்ற பொழுது ,ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கக்கூடிய சந்தேகம் காணப்படுகிறது.
எனினும் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, 2 வருட யுத்தத்தை எடுத்து வடக்கு சிரியா பகுதி பலமான பாதிப்புக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்தும் மத்திய கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த ,அந்த அரபு நாடுகள் மௌனமாய் இருப்பது ஏன் என்ற கேள்வி மட்டும் எழுந்து வெடிக்கிறது .
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல் ,விமானத்தாக்குதல் 10 ரசிய மக்கள் காயம் என ரஷ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குஷ்பகுதியை விளக்கு வைத்து உக்கிரேன் போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலும் பொழுதே பத்துக்கு மேற்பட்டோர் காயம் எடுத்து வீடுகள் என்பன சேதமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
மக்கள் வாழ்விடங்களுக்கு மேலால் பறந்து வந்த தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
இதன் பொழுது இந்த மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ,பதிலடியாக உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்தும் ரசியா கடும் ட்ரான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதில் பலமான இழப்பையும் பாதிப்பையும் உக்கிரேனும் சந்தித்துள்ளது.
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள்
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் உள்ளாகி காணப்படும் அதே நிலையில், தொடர்ந்தும் பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தத்தளித்து வருகின்ற அவலம் தொடர்கிறது.
தற்பொழுது இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்து பறக்கிறது.
நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி
நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி
நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி நையீரியாவில் கடும் வெள்ளம் 115பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பெருக்கு மழை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்பு
இந்த வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகிறது. இதுவரை 115 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து காணப்படுகின்றன.
பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் , மக்கள் சொல்லன் துயரை சந்தித்து வருகின்றனர்.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
36 மாவட்டங்கள் மிகவும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .தொடர்ந்து பல குளங்கள் ஏரிகள் என நிரம்பி வழிவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள். இடம்பெயர்நது செல்வதாகவும், அவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.
தாழ்நில பகுதிகளாக காணப்படும் பகுதிகளில் ,அதிகமான வெள்ளம் உள் நுழைந்ததிலேயே இந்த மக்கள் பெரும் இழப்பையும் உயிரிழப்பையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் அதற்கு மக்கள் சிக்கி .அப்படியே பலியான சம்பவங்களே பெரும் துயரை ஏற்படுத்தி உள்ளது.
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை ,பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் பெரிய நீலவனை காவல்துறை பகுதியில் விஷ்ணு கோயில் பகுதியில் பகுதியில் .அமைந்துள்ள வீடு ஒன்றில் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே .இவ்வாறு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடித்து துன்புறுத்தி படுகொலை
வீட்டில் தனியாக இருந்தபோது .அங்கு நுழைந்த மார்பக நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்து மற்றும் தலைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவ,ர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்கி உள்ள நிலையிலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ,ஆய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பந்தமாக கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அதிகாரி, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்தில் சென்று நேரடி பார்வையிட்டனர்.
அடுத்த கொலையை மேற்கொண்டவர்கள் ,யார் என்ன என்பது தொடர்பாக மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தடையை சேகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிமன்ற நீதிபதி அவர்களும் சம்பவத்தை பார்வையிட்டு தரவுகளையும் சம்பவங்களையும் கேட்டு அறிந்து சென்றிருக்கின்றார்.
இந்தப் படுகொலை என்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பெண் கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்
இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? ஏன் படுகொலை செய்யப்பட்டார் விசாரணை தொடர்கிறது மக்கள் அச்சத்தில்உறைந்துள்ளனர் .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகி மேலும் 2 பேர் காய மடைந்து காணப்படுவதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கலியா கூட காவல்துறை பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்திலேயே மூவர் காயமடைந்தனர்.
அவ்விதம் காயம் அடைந்தவர்கள் ஒருவர் தற்போது பலியாகி உள்ளதாகவும் ஏனைய இருவரும் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயது வாலிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுக்களுக்கு இடையிலான மோதல்
குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு குழு தாக்குதலினால் மக்கள் பெரும் துயரை பெயரை சந்தித்து வருகிறார்கள்.
தொடரும் வாள்வெட்டு சம்பவங்களும் அதனால் மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றார்கள்.
ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள்
ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள், இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி ,மக்கள் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும். இவ்விதமான தாக்குதலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் ,உப்பு விற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் செயல்பாடுஆனையிறவு உப்புளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபனம் மூலமும் செயற்பாட்டுக்கு ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது.
இங்கு உப்பு உற்பத்தி தொடர்பான விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக்கப்பட்டு வருகிறது.
மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர்
மீன்பிடி அமைச்சராக விளங்கும் சந்திரசேகர் அங்கு சென்று அங்குள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யட்டி விற்பனையை மறந்து தற்பொழுது உப்பு வியாபாரியாக மாறியிருக்கும் அமைச்சர் சந்திரசேகர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தங்களுடைய பகுதிகளில் உப்பு 700 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக புதிய தகவல் வழியாக இருக்கிறது.
உப்பு தட்டு பாட்டில் இருந்து மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்ற தவறிவரும் மீன்பிடி அமைச்சர் ,மீன்பிடிக்கவும் செல்வதில்லை, அதை விடுத்து இப்பொழுது உப்பு வியாபாரத்தில் உப்பு வியாபாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட இவர் தற்பொழுது அதை நிறுத்திவிட்டு, இப்பொழுது உப்பு வியாபாரத்தில் ஒருவராக உப்பு வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு ,இருள் மூழ்கிய இலங்கை ஐம்பதாயிரம் பேர் தவிப்பு என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்று வரும் புயல், மழை,வெள்ளம், காரணமாக மின்சாரம் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு புயல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ,இதனால் மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்து ,வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பல வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்சார கம்பிகள் முறிந்து விழுந்ததால் இந்த மின்சார துண்டிப்பு இடம்பெற்றது.
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் மீட்பு படைகள் செயலாற்றி பெறுவதால், விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மின்சாரம் மீள் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மக்கள் இயல்பு வாழ்க்கை என்பன இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

200 வீடுகள் சேதம்
200 வீடுகள் சேதம்
200 வீடுகள் சேதம் ஆகியுள்ளதாக இலங்கையில் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக புயல் வெள்ளம் மழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .
இதனால் 245 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மட்டும் 1321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இங்கு அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக பெரும் பாதிப்பு
இந்த சீரற்ற காலநிலை காரணமாக 1321 மேற்பட்ட நபர்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 300க்கு மேற்பட்ட வீடுகள் கடினமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாகவே இந்த பாதிப்புகள் அதிக இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தற்பொழுது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
வீடுகள் சேதமான நிலையில் காணப்படுகிறது
இந்தக் காற்றினால் வீட்டினுடைய கூரைகள் மரங்கள், விழுந்து பல வீடுகள் சேதமான நிலையில் காணப்படுவதாக ,பல காட்சிகள் தற்பொழுது காண்பிக்கின்றன.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடு
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடுகளை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் செயற்படும் கட்சிகள் கொள்கை அடிப்படையிலான கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில், உள்ளூராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக்
கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது
மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை,
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே. மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில்
ஆட்சியமைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. கொள்கையை விட்டுக்கொடுத்து ஆட்சியமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த
உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்குவது என
ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எவ்வாறாயினும், துரதிர்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை
அமைப்பது தொடர்பான கலந்துரையாடல். ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம்.
அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த
அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை
விடுத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் உறுதியாக சொல்ல முடியும்.
எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

புதிய பாடல் பரந்தன் புள்ள
புதிய பாடல் பரந்தன் புள்ள,பரந்தன் புள்ள புதிய கலக்கல் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | சங்கர் லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சங்கர் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய எட்டாவது பாடலாசிரியர் ,இரண்டாவது பாடல் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

70 காசா மக்கள் பலி
70 காசா மக்கள் பலி
70 காசா மக்கள் பலி ,எழுவது காசா மக்கள் பலி இஸ்ரேல் படுகொலை நடத்திவரும் தாக்குதலில் எழுவது காசா பகல் கடந்த 24 வருடத்திற்கு பலியாகிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.
சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலப் பகுதியில் தொடங்கும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் அடிப்படையில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
தாக்குதலில் 70 மக்கள் பலி
இந்த தாக்குதலில் 70 மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட ஒரு காயம் அடைந்திருக்கின்றனர்.
இடம் பெயர்ந்து தற்காலிக கூடாரங்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்கள் பயங்கரவாதிகளென வளமை போன்ற பாணியில் யூத படைகள் தெரிவித்திருக்கின்றது .
பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு
பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் ,யூத படைகள் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விதம் தொடர்ந்தும் இஸ்ரேல் யுத்தத்தை நடத்தினால் அது உலகப்போரை தோற்றுவிக்கும் எனப்படுகிறது.
இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி
இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி
இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி அன்சர் இல்லா படைகள் இயல்புகணைகள்.
தற்பொழுது இஸ்ரேல் ராணுவத்தின் விமான நிலையங்களை மையப்படுத்தி ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் சூப்பர்சோனிக், ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து தாக்குதல்
இவ்விதம் இஸ்ரேல் நாட்டின் பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்பொழுது பென் குறியன் சர்வதேச விமான பயணங்கள் மீளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடராக இந்த விமானத்தளத்தை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேல் வான்வழி முடக்கப்பட்டு வருவதான ஒரு அறிகுறியாக இது காணப்படுகிறது.
ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள்
கடல் வழி தர வழி என்பதை தற்பொழுது ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள் முடக்கு நடவடிக்கையின் முன்னர் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது .
இது இஸ்ரேலுக்கு கிடைத்த
மிகப்பெரும் தோல்வியாகவும் அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றாகும் காணப்படுகிறது.
இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த விமான நிலையத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேது விவரங்கள் தெரியவில்லை.
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.
ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் கொரோனா புதிய சட்டம்
இலங்கையில் கொரோனா புதிய சட்டம்
இலங்கையில் கொரோனா புதிய சட்டம் அமல்படுத்தும் சுகாதார அமைச்சர்
உலக நாடுகளின் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதாகவும் அதனை அடுத்து இலங்கையிலும் மக்கள் மாஸ்க் போடும்படி தற்பொழுது இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
கொரோனோ பரவல்
தொடரும் இந்த கொரானோ பரவல் காரணமாக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடுத்து
அவர்கள் உயிர்பலிகளை தடுக்கும் முகமாக மாஸ்க் அணிய வேண்டுமென இலங்கை சுகாதார அமைச்சர் கட்டுரை.
மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாத பொழுதும் எதிர்வரும் காலங்களில் இந்த பாதிப்புகளை தடுக்க உடனடியாக மாஸ் கனிந்து பயணிக்குமாறு வேண்டி உள்ளது.
இலங்கையினுடைய பொருளாதாரம் விழுந்து நொறுக்கும் காலப்பகுதியில் இவ்வாறான அறிவுறுத்தலை விடுத்து
மக்களை வீடுகளுக்கு முடக்கி அரசுக்கு எதிரான கிளர்ச்சியை தடுக்க அரசுகள் இந்த விளையாட்டை கையாண்டனர்.
அதேபோல ஒரு நிலை தற்பொழுது அனுரா ஆட்சிக்கு மேற்பட்டதால் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

புயல் முறிந்து விழுந்த மரங்கள்
புயல் முறிந்து விழுந்த மரங்கள்
புயல் முறிந்து விழுந்த மரங்கள் ,கொழும்பில் கடும் புயல் காரணமாக மரங்கள் முடிந்து விழுந்துள்ளன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரவு வீசிய கடும் புயல் காட்டின் காரணமாக பல மரங்கள் விழுந்து வீடுகள் சுவர்களினை சேதமாகியுள்ளது.
சீரற்ற காலணி காரணமாகவே இந்த மரங்கள் விழுந்து முறிந்து வீடுகள் வீதிகள் வாகனங்கள் ,பொதுவுடமைகள், என்பன பலத சேதம அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி வீதி கொள்ளுப்பட்டி, வெள்ளவத்தை , கிரன்பஸ், சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன.
இந்த மரங்கள் முறிந்து விழுந்தால் ஆறு வீடுகள் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது அந்த சாலை வீதி போக்குவரத்தை தடை செய்யும் மரங்களை அதிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
மேலும் இந்த புயல் காற்றினால் பல வீடுகளுடைய கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இழப்பீட்டு நிதிகளை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமேலே கிண்ணியா போலீஸ் நிலையத்திற்கு பணியாற்று போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது லஞ்சம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுபவிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு தகவல் வழங்கியது அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்த போலீஸ் அதிகாரி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆயராக்க பட்டு பின்னர் எதிர்வரும் மாதம் ஒன்பதாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓடிய நபர், இவரை பழிவாங்கும் நோக்குடன் இந்த லஞ்ச ஊழல் ஆணைகுழுவில் சிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முறையான முறையில் இவரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்பு குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா.
எனவே சிலர் விரிக்கும் வலையில் இவர்களாகவே விழுந்து சிக்கி விடுவது இதன் ஊடாக தெரிய வருகிறது.
நீண்ட நெடுங்காலம் காலமாக லஞ்ச ஊழல் பெற்று பருத்து கொழுத்து வந்த அதிகாரியே இன்று இந்த விடயத்தில் சிக்கி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர் வீட்டில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டை கொடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சுவர்கள் திடீரென உடைந்து விழுந்ததில் ,அங்கு தங்கியிருந்த மூவர் காயமடைந்துள்ளார் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி , இடிந்து விழுந்து இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய கடுமையான காற்ற்று உடைந்து வீழ்ந்த சுவர்
இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்றினால் ,இந்த சுவர் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டின் சுவர் என்பது கலவை முறையற்ற முறையில் கட்டப்பட்ட வையாகும்.
அவ்வாறு இருந்தும் அடுத்த புயல் மலைக்கு இந்த சுவர் இடிந்து விழுகிறது என்றால் அவர் கட்டுமான பணியாளர்கள் மத்தியில் அவர்களுக்கு சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற கலவை காணப்பட்டன அடுத்த இந்த சுவர் இடிந்து விழுந்திருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
புயல் அடித்து விட்டு சுவர் இடிந்தது
புயல் அடித்து விட்டு சுவர் இடிந்து விழும நிலையில் ,வீடு கட்டப்பட்டுள்ளது என்றால், கட்டுமான பணியாளர்கள் தமது கலவையை முறையாக பின்பற்றாத நிலையில் ,இவை இடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் இலங்கை தமிழர் பகுதியில் பல பரபரப்பையும் பீதியை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

புத்தர் சிலையால் சர்ச்சை
புத்தர் சிலையால் சர்ச்சை
புத்தர் சிலையால் சர்ச்சை ,அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட உகந்தை முருகன் ஆலயப்
புனிதப் பிரதேசத்தில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையில் கடற்படையினரால் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக பல்வேறு
எதிர்மறையான கருத்துகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.
புத்தர் சிலை நிர்மாணம் குறித்து ஆய்வு
இந்த விவகாரத்தை ஆராயும் நோக்கில், எமது ஊடகவியலாளர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று, குறித்த புத்தர் சிலை நிர்மாணம் குறித்து ஆய்வு செய்தது. ஆலயத்தில் இருந்தவர்களிடம்
பேசியபோது, இந்த புத்தர் சிலை நிறுவும் பணி 2023இல் தொடங்கப்பட்டு, 2024இல் ஒரு சிலை நிறுவப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தப்
புத்தர் சிலை பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று அவதானித்தபோது, முருகன் ஆலயத்திற்கு முன்பாக, கடற்கரைப் பகுதியில் வலது புறம் வள்ளியம்மன் மலை, தோணிமலை போன்றவையும், இடது புறம் கடற்படை முகாமுடன்
மலையில்தான் குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது
இணைந்த ஒரு மலையும் காணப்பட்டன. இந்த மலையில்தான் குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. உகந்தை ஆலயப் பிரதேசம், சைவத் தமிழர்களின் பூர்வீக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இவ்வாறு இருக்கையில்,
இந்த புத்தர் சிலை எவ்வாறு, யாரால், எதற்காக நிறுவப்பட்டது, இதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.
அவதானிப்பின்போது, கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை அணிந்த இருவர் அந்த சிலை அமைந்த மலையைத் துப்புரவு செய்வதைக் காண முடிந்தது. இந்தச் சிலை கடற்படையினருக்கு தெரியாமல் வேறு
யாராலும் நிறுவப்பட்டிருக்க முடியாது, ஏனெனில் இது கடற்படை முகாமுடன் இணைந்த மலைப் பிரதேசமாகும். இந்தச் சிலையை கடற்படையினர் தங்கள் வழிபாட்டிற்காக நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் அங்கு தெரிவிக்கப்பட்டது
. ஆனால், அவ்வாறு வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருந்தால், அதை கடற்படை முகாமிற்குள் வைத்திருக்கலாமே, ஏன் உகந்தை முருகன் ஆலயத்தின் திருவெம்பாவைக் காலத்தில் தீர்த்தமாடும் பொது இடத்தில் நிறுவப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
உகந்தை முருகன் திருவெம்பாவைக் காலத்தில் புத்தர் சிலை
மேலும், உகந்தை முருகன் திருவெம்பாவைக் காலத்தில் தீர்த்தமாடும் இந்தப் பிரதேசத்தில், முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்ததாகவும், தற்போது அது
அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூலம் யாரால், எதற்காக அகற்றப்பட்டது என்பதும் ஆராயப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.
இன்றைய தினம், ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினர் வருகை தந்து, இந்தச் சிலையை யார் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டார்கள் என்று விசாரித்ததாகவும், பாதுகாப்பு வழங்குவதற்காக இரு பொலிஸார் அங்கு நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பொலிஸாரையும் அப்பகுதியில் காண முடிந்தது. மேலும், அந்த இடத்தில் ஒரு பதட்டமான மற்றும் அச்சமூட்டும் சூழல் நிலவுவதையும் நாங்கள் அவதானித்தோம்.
இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்த பின்னர், எமது குழு அங்கிருந்து வெளியேறியது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய கேள்வி எழுகிறது: உகந்தை முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வள்ளியம்மன் மலையில் முருகன் சிலை
நிறுவுவதற்கு வன இலாகா மற்றும் பிற துறைகள் தடை விதித்திருந்த நிலையில், இந்த புத்தர் சிலையை நிறுவுவதற்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை?
எனவே, இந்தச் சிலை நிறுவப்பட்டதன் பின்னணி என்ன என்பதையும், இது தொடர்பான உண்மைகளையும் உரிய துறைகள் உடனடியாக விசாரித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தச் சிலை நிறுவப்பட்ட விவகாரம், சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, மற்றொரு சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் பேசுபொருளாகியுள்ளது.
அதனால், இந்த அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, குறித்த புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என்று எமது கோரிக்கையை முன்வைக்கிறோம்.
மேலும், இந்த விவகாரத்தைப் பற்றி பேசும்போது, “சன்னியாசி மலையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அங்கும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது”
என்று அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

துப்பாக்கி கண்டுபிடிப்பு
துப்பாக்கி கண்டுபிடிப்பு
துப்பாக்கி கண்டுபிடிப்பு ,கைவிடப்பட்ட நிலையில் கற்பொடி பகுதியில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுத் துப்பாக்கி உடன் இரு தோட்டாக்கள் உள்ளடவை கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவிக்கின்றனர்.
கற்புட்டி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து திடீர்சுற்றிவளைப்பை மேற்கொண்ட போலீசாரினால் இந்த கைது இந்த துப்பாக்கியை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கியை பயன்படுத்தி என் நபர்கள் யார் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது தொடர்பான விசாரணை யார் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது ஏனைய விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு துப்பாக்கியில் மீட்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் அதை பயன்படுத்திய நபர் யார் என்பதை இதுவரை போலீசார் தெரிவிக்கவில்லை கண்டுபிடிக்கவில்லை.
இது பலத்த சந்தேகத்தை தற்பொழுது .ஏற்படுத்தியுள்ளது
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

சமூக வலைத்தளம் ஊடாக பணமோசடி
சமூக வலைத்தளம் ஊடாக பணமோசடி
சமூக வலைத்தளம் ஊடாக பணமோசடி ,சமூக வலைத்தள முடக்க பணம் போட்டு செய்த அவர் ஒருவர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்
வாகனங்கள் எத்தனைக்கு உள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து அதனுடைய பணத்தை உட்படமாக வாங்கி பணமோசடியில் ஈடுபட்ட நபரே தற்போது நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி
280 நபரே இந்த பண மோசடி ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வடக்கு பிடிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனத்தை ஒப்படைக்க மறுத்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஏமாந்து பணத்தை இழந்து விட வேண்டாம்
சமூக வலைத்தளங்களில் வருகின்ற பதிவுகளை நம்பி மக்கள் ஏமாந்து பணத்தை இழந்து விட வேண்டாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிலர் செய்கின்ற மோசடி நடவடிக்கை காரணமாக ஒட்டுமொத்த மாணவர்களையும் ,சந்தேக கண்ணுடன் பார்க்க வேண்டிய நிலைக்கு இவை தள்ளப்படுவதாக பார்க்கப்படுகிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

















































