தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
சீனாவில் இருந்து அதிகரித்து வரும் இராணுவ மற்றும் ,
அரசியல் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,
தாய்வான் தீவு பகுதியில் அடிக்கடி இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது .
மேலும் அதன் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் தினசரி சீன போர்,
விமானம் ஊடுருவல் அதிகரிக்க பட்டு வருவதால் ,
நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மேலும்
அதிகரித்துள்ளது
அமெரிக் தாய்வானில் தமது படைகளை குவித்து ,
நவீன ஆயுத தளபாடங்கள் ,ஏவுகணைகள்,போர் விமானங்களுடன் ,
தயார் நிலையில் உள்ளது .
தொடர்து சீனாவின் அத்துமீறல் மிரட்டளினால் ,
எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது .
ஈரான் விமானங்களை வீழ்த்த அமெரிக்கா விமானங்கள் குவிப்பு
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் லட்சம் ஏவுகணை
கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
இந்தியா கேரளா பகுதியிலில் எட்டு ,
மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
அதிக புயல் காரணமாக ,எதிர் வரும் 36 மணித்தியாலங்களுக்கு
இந்த கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்களை ,கடலுக்கு செல்ல வேண்டாம் என
வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,
இந்த எட்டு மாவட்டங்களில் திருவானந்த புரம் ,
கண்ணூறு ஆகியவையும் உள்ளடக்க பட்டுள்ளதால் ,
விமான சேவைகள் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் முதல் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எம்பி பதவியை துறந்தார்
பிரிட்டன் முதல் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எம்பி பதவியை துறந்தார் .
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன்,
தனது எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார் .
கொரனோ காலத்தில் இவர் நடத்திய பாட்டி மற்றும்,
சில நிகழ்வுகளினால் ,தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில்
இந்த பதிவை விலகல் அமைவதாக தெரிவிக்க படுகிறது .
ஆளும் பிரதமர் சுனெக் மற்றும் போரிஸ் ஜோன்சனுக்கு இடையில்,
உள்வீட்டு மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும் ,
சில தகவல்கள் இவ்வேளை வெடித்து பறக்கின்றன .
எனினும் அதன் உண்மை தன்மை தொடர்பாக தெரியவரவில்லை ,
எது எப்படியோ ,போரிஸ் எம்பி பதவி விலகல் ,
பிரிட்டன் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
இலங்கை வெள்ளவத்தை பகுதியில் ஆன் ஒருவர் சடலமாக மேடேக பட்டுள்ளார் .
கோட்டையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த பேரூந்தில் பயணித்த ,ரயிலில் ,மோதுண்ட ஏ இவர் இருந்துள்ளதாக டெஹ்ரிவிக்க படுகிறது .சாலமீட்க மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என, பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
கவா்ச்சிகரமான வட்டி தருவதாக கூறி ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கெஸ்பேவ நகரசபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவா்கள், பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்றுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிராக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
பல்வேறு திட்டங்களுக்கு பணம் முதலீடு செய்யப்படுவதாகவும், பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியும் 3 லட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி செய்த பணத்தைக் கோரும் போது அதனை வழங்க மறுத்து, மிரட்டுவதாகவும் முறைப்பாடுகளில் தொிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் பிலியந்தலை – மகுலுதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தொியவந்துள்ளது.
சந்தேகநபரான பெண், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தேர்தலுக்கு நாம் தயார் மகிந்தா அறிவிப்பு
தேர்தலுக்கு நாம் தயார் மகிந்தா அறிவிப்பு
இலங்கையில் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார் என ,
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
இலங்கையில் பணம் இல்லை தேர்தலை நடத்த முடியவில்லை ,
என ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்திருந்த வெளியில் ,மகிந்த ராஜபக்ச இவர் இவ்வு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
எவ்வேளையும் விமானனால் திடீர் தாக்குதலை நடத்தும் ,த்ரக்கான விமானங்கள் ,கூட்டிணைந்து தாக்குதல் தயாரிப்பில் இறங்கியுள்ளன .
பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார்.
“இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது.
பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார்.
“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றத்தின் போது பூசகர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் கொடியேற்றம் தடைப்பட்டதுடன், பொலிசார் தலையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்று(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.
குறித்த ஆலயத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
இந்நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் நடத்துமாறு கடந்த 6ஆம் திகதி யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனினும் நேற்று முன்தினம்(08) மகோற்சவ முன்னேற்பாட்டினை மேற்கொள்ள முயன்றபோது மற்றைய பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காத்தால் முரண்பாடு நிலவியுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் நேற்று(09) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீண்டநேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படும்துமாறும் நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனடிப்படையில் நேற்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
குருதீஸ் போராளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத ஆள்கடத்தலில் ,
ஈடுபட்டார் என்ற வகையில் ,முக்கிய நபர் ஒருவரை சுவீடன் கைது செய்துள்ளது .
துருக்கிக்கு எதிராக இதே குருதீஸ் மக்களை பயன் படுத்தி பரப்புரை மற்றும் ,
போராட்டங்களை நடத்தி வந்த சுவீடன் .
தற்போது ,அதே குருதீஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என,
குற்றம் சுமத்தி , கைது வேட்டையை ஆரம்பித்துள்ளது .
நேட்டோவுடன் சுவீடன் இனைய துருக்கி ஆதரவு அளிக்க உள்ளதாக,
தெரிவித்ததை அடுத்து ,துருக்கிக்கு சார்பாக ,சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது .
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
தமது நலன்களுக்காக அவர்களை போராளிகள் என்று அழைத்த இதே சுவீடன் ,
இப்பொழுது அதே நலனுக்காக அதே போராளிகளை ,பயங்கரவாதிகள் என தெரிவித்து ,இவ்விதமான குற்ற சாட்டுக்களின் பேரில் ,குருதீஸ் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ..
மக்களை மிரட்டி பணம் சேகரிப்பு ,மற்றும் ஆயுத கடத்தல் என்பன தொடர்பில் ,பிரதான குற்ற சுமத்த பட்டுள்ளதால் ,இவருக்கு ன்யூல் தணடனை கிடைக்க பெறலாம் ,என எதிர் பார்க்க படுகிறது .
அழிக்க பட்ட புலிகளுக்கு இதுவரை ,ஐரோப்பாவில் பயங்கரவாத தடை சட்டம் உள்ளது ,இந்தியாவை குஷி படுத்த ,ஐரோப் இதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.
குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல்
துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
சவூதி துருக்கி இடையில் பஞ்சாயத்து ,பார்த்து இரு நாடுகளை ஒன்றித்து ,
அதிரடி பாய்ச்சலுக்கு வித்திட்ட சீனாவின் ,பஞ்சாயத்தை அடுத்து,
சீனா பஞ்சாயத்து உலக நாடுகள் மத்தியில் மவுசு பெற்றுள்ளது .
அதனை அடுத்து தற்போது பலஸ்தீன அதிபர் சீனா ,புறப்பட்டுள்ளார் ,
அங்கு செல்லும் இவர் முக்கிய நபர்களை சந்தித்து பேச்சில் ஈடுபட உள்ளார் .
இவரக்ளின் பேச்சு வெற்றி தரும் என எதிர் பார்க்க பாடுகிறது .
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
சீனாவின் பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,பல ஆண்டு கால இஸ்ரேல் ,பலஸ்தீன பகை தீர்க்க படும் ,என நம்ப படுவதால் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பு நிலவுகிறது .
இந்த சீன பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,அமெரிக்கா நேட்டோ புறம் தள்ள பட்டு புதிய , அணி ஒன்று வலுவாக உருவாக்கம் பெறுவதை ,இது மேலும் ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .
முடிவு எதுவாக இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் .
ஈரானில் நடந்த பயங்கரம் 59 மக்கள் பீதியில் மக்கள்
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்ட 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விபச்சாரிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு
சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு
சிரியா அரச இராணுவம் ரஷ்ய படைகளினைந்து நடத்திய ,
விசேட சிறப்பு நடவடிக்கையின் பொழுது,
மறைந்திருந்த தீவிரவாத குழுக்களின் இருபது முகங்களா அழிக்க பட்டுள்ளன .
இவர்களாது வெடி மருந்து களஞ்சியம் பதுங்கு குழிகள் ,இரகசிய தளங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
இந்த விசேட தாக்குதலில் இருபது போராளிகள் உயிரிழந்தனர் ,மேலும் அவர்கள் ஆயுத தளபாடங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி
ஆப்கானிஸ்தானின் படாக்ஷானில் உள்ள மசூதியில் ,
இடம்பெட்டை குண்டு வெடிப்பில் வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் தாஸின் பேர் காயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் சிவ, நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் தொடராக
குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .
ஐ எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலின் பின்புலம் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் துருக்கி என்பன இராணுவ பாதுகாப்பில் இணைந்து பணியாற்ற
ஒப்புதல் அளித்துள்ளன.
துருக்கியில் புதிதாக நியமிக்க பட்ட பாதுகாப்பு அமைச்சருடன் ,
ஈரான் இராணுவ தளபதி பேசும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவும் ,மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் ,ஈரான் துருக்கி என்பன இனைந்து பயணிக்க வேண்டிய ,விடயத்தை ஈரான் வாலியுறுத்தியுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக் தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் ,துருக்கி ஈரானுக்கு இடையில் ,இடம்பெற்றுள்ள இந்த பேச்சு முக்கியதத்துவம் வாய்ந்த் ஒன்றாக கருத படுகிறது .










































