Tag: கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் சவுதி இராணுவம் பேச்சு கொதிக்கும் இஸ்ரேல்|Iran Saudi military talk|Israel|ethiri news
ஈரான் சவுதி இராணுவம் பேச்சு கொதிக்கும் இஸ்ரேல்|Iran Saudi military talk|Israel|ethiri news
ஈரான் சவூதி நாடுகளின் முக்கிய இராணுவ அதிகரிகள் திடீர் சந்திப்பு .
ஈரான் சவுதியின் சந்திப்பில் ஏவுகணை ,இராணுவ ஒத்துழைப்பு பேச்சு ,
இரு நாட்டு உறவுகளை குழப்ப இஸ்ரேல் சதி .
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமைby நிருபர் காவலன்
- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்by நிருபர் காவலன்
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளதுby நிருபர் காவலன்
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.by நிருபர் காவலன்
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைby நிருபர் காவலன்
ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் துருக்கி என்பன இராணுவ பாதுகாப்பில் இணைந்து பணியாற்ற
ஒப்புதல் அளித்துள்ளன.
துருக்கியில் புதிதாக நியமிக்க பட்ட பாதுகாப்பு அமைச்சருடன் ,
ஈரான் இராணுவ தளபதி பேசும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவும் ,மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் ,ஈரான் துருக்கி என்பன இனைந்து பயணிக்க வேண்டிய ,விடயத்தை ஈரான் வாலியுறுத்தியுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக் தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் ,துருக்கி ஈரானுக்கு இடையில் ,இடம்பெற்றுள்ள இந்த பேச்சு முக்கியதத்துவம் வாய்ந்த் ஒன்றாக கருத படுகிறது .
சீனா ஈரானின் புதிய ஏவுகணை கொதிக்கும் இஸ்ரேல்
சீனா ஈரானின் புதிய ஏவுகணை கொதிக்கும் இஸ்ரேல்,திசை மாறும் அரசியல் பலம் ,
சூடு பிடித்த ஈரான் ஆயுத வியாபாரம் கொதிக்கும் இஸ்ரேல்
சூடு பிடித்த ஈரான் ஆயுத வியாபாரம் கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் நாடானது தனது ஆயுத வியாபாரத்தில் புதிய மைல் காலை எட்டி பிடித்துள்ளது .
உக்ரைன் ஒன்றரை ஆண்டு போரில் ,ஈரான் விமானங்கள் ,
மற்றும் ஆயுதங்கள் செயல் பாட்டு திறன் ,அபாரமாக காணப்பட்டதல் ,
ஈரான் விமானங்கள் மாற்று ஆயுதங்களை வாங்கிட ,பல நாடுகள்
முண்டியடித்து ஆடர் செய்துள்ளன.
சூடு பிடித்த ஈரான் ஆயுத வியாபாரம் கொதிக்கும் இஸ்ரேல் read full here
ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் இராணுவம் புதியவகையானSayyad 4B 4gm ஏவுகணைகளை தமது இராணுவ படைபிரிவில் இணைத்துள்ளது .
இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது .
ஈரான் நாடு மீது இஸ்ரல் அமெரிக்கா கூட்டு தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .
முதன் முதலாக hybrid solid fuel மூலம் இயங்கும் வகையிலான ஏவுகணையாக இது மாற்றம் பெற்றுள்ளது .
தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் அவசியம் என்கிறது ஈரான்.
.
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.

- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
























