ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளது.

இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்த சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி இன்றைய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்ட பிரிவான பெரிய ராணிவத்த தோட்டத்தில் நேற்று இரவு 09 மணியலவில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 24 தொடர் வீடுகளை கொண்ட இலக்கம் ஒன்று தொடர் விட்டு லயம் தீ பிடிக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் வீடுகளில் வசித்தவர்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இந்த பிரதேசத்தில் அதிகமாக காற்று வீசுவதால் தீயை கட்டுக்கு கொண்டுவர ஊர் மக்கள், உள்ளிட்ட பலர் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பத்து வீடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில் நிர்கதிக்கு உள்ளானவர்கள் உறவினர்கள் வீடுகளிலும்,தோட்டத்தின் பொது இட கட்டடங்களிலும் பாதுக்காப்பு கருதி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது

60 வயதுடைய பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, வீட்டிலிருந்தவர்கள் கட்டி வைத்த சம்பவம் ஒன்று றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் ஆவார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்
Posted in இலங்கை செய்திகள்

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்

அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்

தலைவருமான சஜித் பிரேமதாச, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு ஐ.ம.ச வெளியேறும் என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இடையே பொது நிகழ்ச்சி நிரல்,வேலைத்திட்டம், கருத்து ஒற்றுமை, கூட்டுப் பொறுப்புடன் ஒரு கருத்துடன் செயற்படும் நிலைப்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்வெளியேறும்

நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி ஒருவேளை இந்த கலந்துரையாடலுக்குச் சென்றாலும்,இந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும் என்றார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கப் பேச்சுவார்த்தை நேர்மையுடன் நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும்,வெற்றிபெற வேண்டுமானால், பேச்சுவார்த்தைகள் தூய்மையான நோக்கத்துடன் நடக்க வேண்டும் என்றும், அது அரசியல்

ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது என்றும்,நாட்டு நலனுக்காக செய்யப்படும் பணியாக பேச்சுவார்த்தை அமையப்பெறுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்வெளியேறும்

அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும் என்றும், இந்த கலந்துரையாடல்களுக்கு தாம் அழைக்கப்பட்ட போதிலும், நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் குறித்து தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை

என்றும்,நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பக்கம் இருந்து எதிர்க்கட்சி இதில் கலந்து கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 134 உறுப்பினர்களுக்கும் இடையில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன .கலந்துரையாடலுக்கு வருவதற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளை சமாளித்து ஒரு நிலைப்பட்ட கருத்தொற்றுமைக்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மிரட்டும் ஈரான் ஏவுகணை பதறும் எதிரிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

மிரட்டும் ஈரான் ஏவுகணை பதறும் எதிரிகள்

மிரட்டும் ஈரான் ஏவுகணை பதறும் எதிரிகள்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்

உங்கள் மீதான குற்ற சாட்டு தொடர்பில் எமக்கு ஏதாவது தெரிவிக்க விரும்பினால் ,அது தவறு என கருதினால்
எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,அதனை இங்கே பதிவிட தயாராக இருக்கிறோம்

ரஷ்யா நச்சு குண்டு பாவனை பதட்டத்தில் உக்ரைன் மக்கள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா நச்சு குண்டு பாவனை பதட்டத்தில் உக்ரைன் மக்கள்

ரஷ்யா நச்சு குண்டு பாவனை பதட்டத்தில் உக்ரைன் மக்கள்
ரஷ்யா இராணுவம் கொத்து குண்டு ,நச்சு குண்டுகளை உக்ரைன் மக்கள் ,
கிராமங்கள் மீது வீசுகிறது ,இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .

ஈரானுக்குள் மிக பெரும் தாக்குதல் முறியடிப்பு சிக்கிய ஆயுதங்கள் video
Posted in உலக செய்திகள்

ஈரானுக்குள் மிக பெரும் தாக்குதல் முறியடிப்பு சிக்கிய ஆயுதங்கள் video


ஈரானுக்குள் மிக பெரும் தாக்குதல் முறியடிப்பு சிக்கிய ஆயுதங்கள் video

https://youtu.be/1e_jTHDowJ0
எதிரி விமானங்களை வீழ்த்த ஈரான் ஏவுகணைகள் குவிப்பு
Posted in உலக செய்திகள்

எதிரி விமானங்களை வீழ்த்த ஈரான் ஏவுகணைகள் குவிப்பு

எதிரி விமானங்களை வீழ்த்த ஈரான் ஏவுகணைகள் குவிப்பு

https://youtu.be/sxglpZM12lE
வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம் 
Posted in உலக செய்திகள்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம் 

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம் 

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

இந்த சந்திப்பின் போது இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐ.நாவின் உதவி குறித்து ஆராய்ந்தார்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று முன்தினம் (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் கண்ணீர் புகைக்குண்டு ஒன்று வெடித்ததாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

விசாரணையில், இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவே இந்த திருத்த சட்டத்தை தனிநபர் ​பிரேரணையாக கொண்டுவரவுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுயைாக நடைமுறைப்படுத்தும் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பொலிஸ் அதிகாரத்தை பின்னரும் ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அதற்காக சர்வக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அது இருள் சூழ்ந்த யுகத்துக்கே தள்ளப்பட்டிருந்தது என்றார்.

இந்நிலையில், தேசப்பற்றாளர்களை இனங்காணும் வகையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், பொலிஸ் அதிகாரங்களை களையும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது என்றார்.

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்


9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

9 இந்திய மீனவர்கள் கைது

9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டன் குரோலி பகுதியில் இடம்பெற்ற காராட்டி நிகழ்வு ,
18 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்காற்றி சிறப்புற இடம்பெற்று முடிவுற்றது .

லண்டனில் இளங்கோ மார்க் எனும் தமிழரினால் நடத்தி முடிக்க பட்ட மாபெரும் சாதனை நிகழ்வின் இரண்டாம் பாதிப்பு .

காணொளியை முழுவதுமாக பாருங்கள் மக்களே .

ethirinews குழுமத்தோடு தொடர்பு கொள்ள 0044 7536707793

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரைரவிகரன் திடுக்கிடும் தகவல் video
Posted in உளவு செய்திகள்

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை ரவிகரன் திடுக்கிடும் தகவல் video

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை
ரவிகரன் திடுக்கிடும் தகவல் video

முல்லைத்தீவில் கண்டு பிடிக்க பட்ட புதைகுழி காணப்படும் பகுதியில் , உள்ள இராணுவ முகாம் அருகே ,பல்லாயிரம் தமிழர் சடலங்கள் உள்ளதாக தமிழ்கட்சி அரசியல் பிரமுகர் ரவிகரன் ,அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுளளார் .

காணொளியை முழுமையாக பாருங்கள்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
    கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது கலு கங்காவின் கூடா கங்கா துணைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முதலில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, தற்போது நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில்…
  • செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது
    செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது இந்த மாதம் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இலங்கை 107,093 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, இதில் இந்தியா தொடர்ந்து சுற்றுலா சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலிருந்து 32,536 பேர்…
  • இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை
    இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை ,இலங்கையின் இறையாண்மைத் தரமதிப்பீட்டு உயர்வு, பேரியல் பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது – இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தலைவர் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தால் இலங்கையின் இறையாண்மைத் தரமதிப்பீடு ‘CCC+’ என்பதிலிருந்து ‘B-’ என, நிலையான கண்ணோட்டத்துடன் உயர்த்தப்பட்டிருப்பது, பேரியல் பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின்…
  • பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
    பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் வழியாக நீர்கொழும்பு வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ஆம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் வழியாக நீர்கொழும்பு வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும்…
  • கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது
    கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வழிந்தோடும் கதவு இன்று (24) திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்தனர். இன்று அதிகாலை முதல் மேல் கோட்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கனமழை தொடர்ந்தால், மீதமுள்ள வழிந்தோடும் கதவுகளும் தானாகவே திறக்கப்படலாம் என்றும்…
  • பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது
    பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்த மசோதாவின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் சற்று நேரத்திற்கு முன்பு (24) பாராளுமன்றத்தில் தொடங்கியது. அரசாங்கத்தின் சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார விவாதத்தைத் தொடங்கி வைத்தார். பாராளுமன்ற அலுவல்கள் மீதான குழுவின் முடிவைத் தொடர்ந்து, இந்த விவாதம் இன்றும் நாளையும்…
  • பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது
    பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது. பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது. ரத்துச் சட்டம் அமலுக்கு வருவதால் பாதுகாப்புப் படைத் தலைவர் பதவி இல்லாமல் போகிறது 2026-ஆம் ஆண்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் (ரத்து) சட்டம், எண் 22 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது. செப்டம்பர் 22 அன்று பாதுகாப்புப் படைத் தலைவர் (ரத்து) மசோதாவிற்கு சபை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன சான்றளித்ததன் மூலம், இந்தச்…
  • சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 07 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றியபோது ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகவும், மேலும் முன்னாள்…
  • காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை
    காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் இயங்கும் பல நாள் பயணப் படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்குப் பகுதியில் நிலவிய…
  • மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
    மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதி சேவை விசேஷ தர அதிகாரி பெருமாள் சிவகுமார்; நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விசேஷ தர அதிகாரி ஆனந்தி கனகராத்தினம்; மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வரும் விசேஷ தர அதிகாரி…