காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை
காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை
காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை ,காசாவில் உதவிக்காகக் காத்திருந்த குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் கவனம் செலுத்தப்பட்டாலும், காசாவில் உள்ள ஒரு உதவி மையத்திற்கு அருகில் மற்றொரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=QZQWi2jFJ-0மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகையில், மத்திய காசாவில் உதவிக்காகக் காத்திருந்தபோது குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் உதவி விநியோக தளத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இந்தக் குழு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் தளத்திற்கு அருகில் எந்த சம்பவங்களும் இல்லை என்று GHF மறுத்துள்ளது. நெட்சாரிம் பகுதியில் “சந்தேக நபர்கள்” படைகளை அணுக முயன்றதாகவும், வீரர்கள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. எந்த காயங்களும் தங்களுக்குத் தெரியாது என்று அது கூறியது.
காசாவில் உள்ள இதுபோன்ற உதவி மையங்களுக்கு அருகில் நடக்கும் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடுகளில் இந்த சம்பவம் சமீபத்தியது.
மே மாத இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், உதவி வழங்குவதில் முக்கிய சப்ளையராக ஐ.நா.வைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில், காசாவில் உதவி விநியோகத்தை GHF எடுத்துக் கொண்டது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா ,அமெரிக்கா வந்தால் அடிப்போம் அதிரடி ஆரம்பிப்பை எடுத்துள்ளது அமெரிக்கா ஈரானை தாக்க களமிறங்கினார் இஸ்ரேலை தாக்குவோம் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
லெபனன் போர்படை வீரர்களிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏவுகணைகள் இருக்கின்றன.
இந்த ஏவுகணைகளை ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கிஸ் புல்லா பயன்படுத்தினால், அது பெரும் இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் .
அவ்வாறான காலப் பகுதியில் தற்பொழுது இந்த அதிரடி நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதனால் தற்பொழுது செய்வது அறியாது திணறி கொண்டிருக்கின்றது இஸ்ரேல் .
எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்து வருகின்றது .
இஸ்ரேலுடைய மொசாடீ பல தலைவர்களின் தளபதிகளை படுகொலை செய்தது.
அதை எடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அவர்களை விடாமல் அடித்து நொறுக்குவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது .
இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஈரானுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் என லெபனான் அறிவித்துள்ளது .
இந்த விடயம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பீதியை கிளப்பியுள்ளது
அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை அடித்து நொறுக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இப்பொழுது இஸ்ரேல் படைகள் திணறிக் கொண்டிருப்பது அவளுக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக பார்க்கப்படுகிறது.
ஆக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கினால் ,ஹிஸ்புல்லா தனது வெறித்தனத்தை காட்டும் என்பதை வழிப்படையாக அறிவித்துள்ளது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல் ,எரியும் இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் மருத்துவமனை Israel’s Soroka Hospital தற்பொழுது பலத்த சேதம் அடைந்துள்ளது.
இங்கு பணியாற்றிய முப்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடைய மருத்துவமனைகளை இலக்கு வைத்தும். நீதித்துறைகளை இலக்கு வைத்தும் , இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மருத்துவமனையை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தில் மக்களுடைய மருத்துவமனைகளை அழித்து ஒழித்து வெறியாட்டம் ஆடிய ,இஸ்ரேல் படைகளுக்கு முதன் முதலாக அவர்களது மருத்துவமனை அடித்து நொறுக்கி உள்ளது.
உலகில் தாங்களும் ,தங்களது மக்களும் மனிதர்கள் என கூறிவந்த இஸ்ரேலுக்கு தற்பொழுது ஈரான் சொன்னபடி சொல்லி அடிக்கிறது.
மிக முக்கியமான இராணுவப் படைத்தளம் அருகில் இருந்த மருத்துவமனை மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் இராணுவமும் மக்களும் அரசும் அதிர்ச்சியில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏவுகணைகள் இல்லாத நிலையில், தற்போது இஸ்ரேல் திணறி வருகிறது.
ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதினால் ,செய்வது அறியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது.
தற்போது கிடைக்கின்ற செய்திகள் அடிப்படையில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சொல்லி அடிக்கும் ஈரான் ,பரிதபிக்கும் இஸ்ரேல் .மற்றும் அதன் நேச நாடுகள் .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல் ,இஸ்ரேல் இராணுவத்தின் 24 விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ,ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடாத்த முற்பட்ட இஸ்திரேலியா போர் விமானங்கள், ட்ரோன் தாக்குதல் விமானங்கள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ,சில தொகுதிகளையும் வீடியோ ஆதாரத்துடன் காண்பித்திருக்கின்றன.
யூத படைகளின் மிக முக்கியமான உளவு விமானம். 95 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களை எட்டிப் பிடிக்கின்ற நிலையில் , இதுவரை இஸ்ரேலுடைய 35க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்,
F 35 ராக போர் விமானங்கள் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் உறுமி இருக்கின்றது.
வரலாற்றில் யூத படைகள் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறான பெரும் அடியையும் இழப்பினையும் சாதிப்பது இதுவே முதல் முறையாகும்.
பொருளாதார தடைகள் மத்தியில் ராணுவ பொருளாதார பலத்தில், ஈரானை சிதைத்து விடலாம் என கங்கணம் கட்டிய உலக வல்லாதிக்க அமெரிக்கா
படைகளுக்கும்,யூத படைகளுக்கும் செருப்படி தாக்குதலை நெருப்படியாக கொடுத்து வருகிறது ஈரான் புரட்சி படை.
பல தளபதிகளை படுகொலை செய்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து அடிமையாக வைத்திருக்கலாமென ,கங்கணம் கட்டிய ஏகாதிபத்திய இஸ்ரேலின் இனவழிப்பு ,நயவஞ்சக நினைப்புகளுக்கு தகுந்த அடியை ஈரான் கொடுத்து வருகிறது .
இந்த விமான அழிப்பு தாக்குதல் ஊடாக தெரியவருகின்றது குறிப்பிடத்தக்கது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படைகள் அறிவித்துள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த. யூத படைகளின் ஏவுகணை செலுத்தி கூடங்கள் முற்றுமுழுதாக ,தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற நேரடி யுத்தத்தின் பொழுதே ,மேற்படி அழித்தொழிப்பு தாக்குதலை மேற்கொண்டு, யூத படைகளுக்கு பெரும் இழப்பினை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையினால் ,தற்பொழுது இஸ்ரேல் பல பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதுவரையில் 15க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்தும் 24 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடராக இஸ்ரேல் நடத்திவரும் ஏவுகணை தாக்குதினால் 19க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,தற்பொழுது யூத படைகள் பொய் பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனை முறியடித்து தற்பொழுது ஈரான் புரட்சி படைகள் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் இஸ்ரேல் அதிர்ந்த வண்ணம் உள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்
இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்
இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம் ,இஸ்ரேலின் இராணுவ மந்திரி Israel Katz,இஸ்ரேலின் மீது ஈரான் வீசும் ஏவுகணைகளை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் ,ஈரான் தலைநகரை முற்றாக இருப்போம் என இஸ்ரேலின் பாதுகாப்பபு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
ஈரானுக்கும் நுழைந்து வலிந்து தாக்குதலை நடத்தியது ,இஸ்ரேல் ஆகும் .
அவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டு தற்பொழுது அதற்கு பதிலடியாக ஈரான் திருப்பி அடித்து வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும் .

அவ்வாறு நிறுத்த தவறினால் ,ஈரான் தலைநகர் முற்றாக எரிக்க படும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள்ளார் .
யூத மந்திரி அச்சத்தில் உறைந்துளளர் என்பதை இந்த விடயம் காண்பிக்கிறது .
மீளவும் ஈரான் இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்
இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்
இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரயேலின் மிக முக்கிய இராணுவ படையணிகள் தங்கியுள்ள குடியிருப்பு தொகுதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலை கொண்டிருந்த மக்கள் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டது .
இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது நிலை குலைந்து போயுள்ளது .
சற்றும் எதிர்பாரத அதிர்ச்சி வைத்தியத்தை இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் நடத்தியது .
இதில் பலமான இழப்பை இஸ்ரேலிய யூத வாசிகள் சந்தித்துள்ளன .இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது .
மக்கள் மிக பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை இந்த தாக்குதல்கள் கோடிட்டு காட்டியுள்ளன .
இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்திக்கும் என்பதற்கு இந்த தாக்குதல் எடுத்து காட்டியுள்ளது .
எமது நாட்டை இஸ்ரேல் தாக்கும் என எதிர் பார்த்திருந்த ஈரான் அதற்கேற்ப ,புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை கையாண்டது .
அதற்கு இணங்க தற்போது ,தாம் வீழ்ந்தாலும் தமது மண் இஸ்ரேல் வசம் வீழ்ந்து விட கூடாது என்பதில் இஸ்ரேலிய இராணுவ உயர் மட்டங்கள் கூடி ஆராய்ந்து வருகின்றன .
அதற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து அவர்கள் நகர்ந்து செல்கின்றன .ஈரானின் மிக முக்கிய தளபதிகளை காட்டி கொடுத்த கயவர் கும்பல் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
தமது இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அழிந்தாலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளையும், ஈரான் இராணுவம் பதிலுக்கு போட்டு தள்ளியுள்ளது .
இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட .தக்கது .
150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்
150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்
150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான். இச்செயல் நாட்டின் இராணுவ தளங்கள் உள்ளிட்ட 150 இலக்குகளை குறிவைத்து ஈரான் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .
தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் தங்கியிருந்த இராணுவ தலைமையகத்தை அண்மித்த இராணுவ குடியிருப்புக்கள் சேதமாகின .
பல அடுக்குமாடி கட்டடங்கள் அழித்து ஒழிக்க பட்டன .,ஆடம்பர கார்கள் ,வீடுகள் என்பன சிதறி காணப்படுகின்றன .
ஈரான் இராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதலில், இதுவரை ஏழு இஸ்ரேல் இராணுவம் காயமடைந்துள்ளனர் .மேலும் இராணுவ குடும்பங்கள் பலர் பாதிக்க பட்டுள்ளனர் .
எனினும் ஈரான் நடத்திய தாக்குதலில் எமக்கு இழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது .
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதியாக இவை காணப்படுகிறது .
கட்டி வைத்து ஒருவர் படுகொலை
கட்டி வைத்து ஒருவர் படுகொலை
கட்டி வைத்து ஒருவர் படுகொலை ,இலங்கையில் நபர் ஒருவர் கட்டி வைத்த படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகி உள்ளது.
இத்தாலியில் வசிக்கும் நபரது காவல் அதிகாரியாக பணியாற்றிய 64 வயதுடைய நபரை தற்பொழுது கால் ,கைகள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ,அங்கிருந்த வாகனம் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவரது உறவின கூறி வந்தவரை இவரை கட்டி வைத்து படுகொலை செய்துவிட்டு ,அந்த வாகனத்தை திருடி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் ,ஆதரவான விசாரணைகளை குற்ற தடுப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள விடயங்கள் தெரிய வரவில்லை இவை மிகப்பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாண படுகொலை சம்பவங்கள் மற்றும் அவ்வாறான நிகழ்வுகள் தற்போது தமிழ் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ,மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகனத்தை திருடுவதற்காக இவ்வாறு கட்டி வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றது .
பொழுதும் தொடர்ந்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி செய்திகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு
அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு
அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு ,ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மன் பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார்.
உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்,
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் மற்றும்
சுகாதாரம் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஜேர்மனி வழங்கும் பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
அந்தப் பங்களிப்புகள் மற்றும் ஆர்வத்தையும் எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு
வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை ,சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.
இன்று (13) பிற்பகல், உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.
தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார்.
அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச்
சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.
இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.
இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு இன்று (13) நீதிமன்றத்தால்
இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள்
வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை
தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை
தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை ,சற்று முன்னர் அதிகாலை வேளையில் தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .
சியோனிச ஆட்சியின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தியதன் பின்னர் இ . ஈரானுக்கும் நுழைந்து இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலாக இது காணப்படுகிறது .
ஈரானிய மெஹ்ராபாத் விமான நிலையம் குறிவைக்கப்பட்டது ஈரானின் விமான வழிகளை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இது பார்க்க படுகிறது .
இந்த சம்பவம் குறித்த மேலதிக செய்திகள் தெரியவரவில்லை .
அனல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .அவ்விதம் நோக்கினால் ஈரானிய விமானங்கள் அடித்து நொறுக்க பட்டதா என்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றன .
இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈரானும் ,ஈரானுக்கும் நுழைந்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி கொண்டு இருப்பதில் இருந்து போர் உச்சம் பெற்றுள்ளதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
இஸ்ரேலிய பெண் போர் விமானி ஈரானில் கைது செய்யப்பட்டார் என ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் மீது தாக்குதல் நடத்த பறந்து சென்ற இஸ்ரேல் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்டன .
அவ்விதம் பறந்து சென்ற F-35 ரக போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் ,தற்போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பிய பொழுது ,ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேலின் பெண் விமானி ஈரானால் கைது செய்ய பட்டுள்ள சம்பவம் ,இஸ்ரேலுக்கு மிக பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் இராணுவத்தின் உளவியலை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலுக்கு தற்போது மிக பெரும் நெத்தியடி வீழ்ந்துள்ளது .
இது மிக பெரும் இழப்பு என எதிர் பார்க்கலாம் ,அத்துடன் வரலாற்று மிக பெரும் சேதங்களை இஸ்ரேலுக்கு ஈரான் முதன் முதலாக ஏற்படுத்தியுள்ளதை ,ஈரான் ஏவுகணை தாக்குதல் காண்பித்துள்ளது .
ஈரான் இராணுவ பலத்தை சிதைத்து அதன் ஊடாக ,ஈரானை தனது கட்டு பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என நினைத்த இஸ்ரேலுக்கு விழுந்த நெத்தியடியாக இது பார்க்க படுகிறது .
பலவெற்றிகர தாக்குதலை இந்த பெண்விமானி நடத்தியதாக பார்க்க படுகிறது .
அவ்வாறான பெண் விமணியே தற்போது ஈரானால கைது செய்ய பட்ட நிலையில் ,ஈரானுக்கு பல இரகசியங்கள் கடத்த பட்டு இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் தொடர்பான பல விடயங்கள் ஈரான் கைவசம் சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
வரும் மணித்தியாலங்கள் திக் திக் நிமிடங்களாக காணப்படும் என எதிர் பார்க்கலாம் .
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .
சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல் ,இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கின்ற இந்த தாக்குதலில் ,இஸ்ரேலின் பல பகுதிகளில் சேதமாக இருக்கின்றன.
யூத படைகளின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள பெண்குறியின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,இவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள், எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை.
ஈரானுக்குள் நுழைந்து விமான வழி தாக்குதலை நடத்தி மூன்று ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 78 மக்கள் இராணுவத்தினரை படுகொலை செய்தது .
இந்த நிலையில் அதற்கு பதிலடி தாக்குதலாக ,சப்போர்ட் ஆதரவு தாக்குதலை ஹவுதி அன்சார் அல்லா நடத்திக் கொண்டுள்ளது.
இவர்களிடத்தில் இந்த தாக்குதினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் மீளவும் ஈரானை தாக்கினால் ,ஈரான் திருப்பி அடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .மேலும் இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிந்து சீண்டி ஈரானை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,மேற்படி தாக்குதல் விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது குறிப்பிட தக்கது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்
300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்
300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில் ,இஸ் டேலெங்கும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .
கடந்த தினத்தில் நடத்தப்பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் பலஸ்தீன பகுதியில் குடியேற்றவாசிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .
இந்த திடீர் தாக்குதலில் 300க்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் ,78க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஈரானுக்குள் நுழைந்து மிக முக்கியமான ராணுவ தளபதிகள், அணு உலை விஞ்ஞானிகளை படுகொலை செய்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ,78 அப்பாவி மக்கள் இராணுவத்தினர் ,பலியாகியும் 380 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.
இதனை அடுத்து என்னை தொட்டால், நீ அழிவாய் என்பது போல திருப்பி அடித்திருக்கிறது ஈரான் .
இதனால் இஸ்ரேல் கதி கலங்கி இருக்கிறது .
சரியான தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்றவாசியில் 300 வீடுகள் சேதமானது .என்பது அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இனவாதத்தையும் இன அழிப்பை நடத்தி மிரட்டி வருகின்றது . இஸ்ரேலின் முதுகில் குத்து விழுந்திருக்கிறது .
இதற்கு திருப்பி இஸ்ரேல் அடித்தால் அதற்கு திருப்பி ஈரான் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ராணுவ தளபதி ஒருவர் இப்பொழுது பதவியேற்று நிலையில், அவர் வச்சு வாங்கி இருக்கிறார் என்பதாகவே பார்க்கப்படுகிறது .
காத்திருங்கள் செய்திகள் உங்களை தேடி வரும்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
மன்னாரில் ஆபத்தான பொருட்கள் ,மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.
இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை
ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால்
முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
மீண்டும் ஒரு இந்திய விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க,
மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக
ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.
ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
உலக அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கும் இந்திய விமானம் வெடித்து சிதறியமைக்கான காரணங்கள் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம்
அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.
விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.
இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.
விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது.
விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.
அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும்.
ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், “அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன.
அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு.
எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா?
என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.
ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர்.
என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.
இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்
விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்
விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு ஜூன் 12 புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி
தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.
Pratik Josh – கடந்த ஆறு வருடமாக இலண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.அவரது மனைவி டொக்டர் komi vyas. 2 நாட்களுக்கு முன்னதாக – வேலையை ரிசைன் பண்ணிருக்காங்க.. கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு இலண்டனில் செட்டில் ஆகும்
முடிவில் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இப்போது ஐந்து போரும் இல்லை அவங்க இன்றைக்கு flight கிளம்பிய நேரம் எடுத்த Last Selfie வெளியாகியுள்ளது.
இலங்கையின் கண்டிக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட குடும்பத்தின் படம் சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்தக் குடும்பம் எப்போது இலங்கைக்கு விஜயம் செய்தது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் லண்டன் சென்று குடியேற முடிவு செய்து விமானத்தில் பயணித்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம்
பனஸ்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரின் கணவர் பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட மொத்தமாக 3 குழந்தைகள் இருக்கின்றன. இதனால் லண்டனில் இருந்து அவ்வப்போது ராஜஸ்தான் வரும் பிரதிக் ஜோஷி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மொத்தமாக
லண்டனில் குடியேற முடிவு செய்து அதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து, குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் கோமி வியாஸ் தனது பணியையும் ராஜினாமா செய்து லண்டனில் குடியேற தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் லண்டன் புறப்பட்ட கோமி வியாஸ், பிரதிக் ஜோஷி, மகள் மிராயா, மகன்கள் நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோர் விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதால், குடும்பத்தினர் 5 பேரும் உயிரிழந்தனர். புதிய வாழ்க்கையை லண்டனில் தொடங்க புறப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது
சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் இன்னும் முழுமையாக யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










































