Posted in சினிமா

விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா

விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா

.

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம்

ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி

இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகா

மந்தனா விவசாயம் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Posted in Uncategorized

கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்

கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்

ஐரோப்பா எங்கும் பரவி வரும் கொரனோ நோயில் பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர் ,இவ்வேளை ஐரோப்பிய யூனியன் திடீர் மிரட்டலொன்றை விடுத்துள்ளது

அதில் குறித்த தடுப்பூசிகளை மக்கள் பாவனைக்கு உட்படுத்த தடை விதிக்க படும் என்பதாக அந்த மிரட்டலை விடுத்துள்ளது

லண்டன் ஊசிகள் தொடர்பாக பொய் பரப்புரை புரிந்து வந்த இதே ஐரோப்ப இப்பொழுது இந்த மிரட்டலை விடுத்துள்ளமை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள்து

Posted in உலக செய்திகள்

மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி

மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி

அமெரிக்கா Atlanta பகுதியில் உள்ள பிரபல மசாச் கடைக்குள் புகுந்த இருபத்தி ஒருவயதுடைய ஆயுத தாரி அங்கு பணிபுரிந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை நடத்தினான் .

இதில் எட்டு பெண்களும் சம்பவ இடத்தில துடிதுடித்து பலியாகினர்
மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை

பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை

கொரனோ காலத்தில் பாதிக்க பட்ட வர்த்தகர்களுக்கு அரசு குறைந்த வட்டியுடன் பல்லாயிரம் பவுண்டுகளை கடனாக வழங்கியது .

Coronavirus Bounce Back loan scheme எனப் படுதலில் ஐம்பது ஆயிரம் முதல் ஐந்து லட்சம் பவுண்டுகள் வரை வழங்க பட்டன .

மேற்படி வங்கி கடனை முறைகேடான முறையில் 490.000 வங்கிகளில் பெற்று மோசடி புரிந்த
நையீரியா நாட்டை சேர்ந்த ஆண் ,பெண் இருவர் கைது செய்ய பட்டு விசாரனைக்கு உட்படுத்த பட்டனர்

மேற்படி நபர்கள் புரிந்தது மிக பெரும் கிரிமினல் குற்றம் என்பதால் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்தன

இதில் இருவரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப் பட்ட நிலையில்

39 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,இது போன்று நம்ம தமிழர்கள் பலரும் புரிந்துள்ளதாக நம்ப படுகிறது ,அவ்விதம் இந்த கடன்களை முறைகேடாக பெற்ற அனைவரும் இவ்வாறு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

உங்கள் வீடுகளை தேடி நாளை விசேட அதிகாரிகள் கதவுகளை தட்டலாம் ,எச்சரிக்கையாக இருப்பது நல்லது ,ஆசைப்படுவான் ஏன் அவஸ்தை படுவான் ஏன் ..?

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும், மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75

லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்

சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்

இலங்கையில் ஆளும் ஜனாதிபாதியாக விளங்கும் கோட்டபாயா அத்தியாவசிய பொருட்களாக விளங்கும் சீனி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்

இறக்குமதி செய்யப்படும் இந்த சீனிக்கு வரி அறவீடு இல்லாது விற்பனை செய்ய படுகின்றன ,82 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரியின்றி 122 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது

.இதில் கோட்டா மற்றும் அவரது சகாக்கள் இணைந்து பல ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஏப்பம் இட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது

சீனி பார்த்து ,சீனி விற்கும் சீனியர் கோட்டா ,சீக்கிரம் நடத்தி விற்றிடுங்க சார்

Posted in Uncategorized

எமது நிலம் எமக்கு வேண்டும் – வெடித்த தமிழர் போர் – வீடியோ

இலங்கை ஆளும் பவுத்த பேரினவாத அரச அடக்குமுறையின் உச்சம் ,தமிழர் இன அழிப்புக்கு நீ

தி கோரி தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் ,அதன் ஒரு அங்கமாக இங்கு இடம்பெற்றுள்ள இந்த எழுச்சி காட்சிகள்

https://www.youtube.com/watch?v=p2LdnCUvX5s&list=RDCMUCF8Ibr_ZE6YQDXvyd4AKoMw&start_radio=1
Posted in Uncategorized

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்

இலங்கை சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி லண்டனில் உண்ணவிரத போராட்டம் இடம்பெற்றது ,உண்ணாவிரதியின் கோரிக்கையை

ஏற்றுக்கொண்ட அதிகார மட்டம் ,நாளை பாராளுமன்றில் இது தொடர்பான விவாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது

இந்த வாக்கெடுப்பில் அணைத்து எம்பிகளும் கலந்து ஒண்டு வாக்களிப்பின் பிரேரணையை நிறைவேற்ற பட்டு விடும் ,அதன் பின்னர் ஐநாவில் இலங்கையை குறித்த நாடுகள் நெருக்கடி தருவித்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படும்

எனவே இவ்வேளை தமிழர்களே உங்கள் பகுதி எம்பிகளுக்கு இந்த அஞ்சலை அனுப்பி இதில் காலத்து கொண்டு எமக்கு ஆதரவை தரும் படி வலியுறுத்தி கொள்ளுங்கள் ,

இது தொடர்பான விரிவான பகிர்வுகள் விரைவில்

Posted in Uncategorized

குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி

குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி

வடக்குமாகாண ஆளுநராக கோட்டாவின் கொத்தடிமையாக செயல் படும் ஒருவர் நியமிக்க பட்டார்

மக்கள் வாழ்விற்கு ஒளியேற்ற வருவதாக வந்து குந்தியை அம்மணி தனது குடும்பத்தை வளர்த்து கொண்டாரே தவிர பாதிக்க பட்டமக்களின் வாழ்வியலில் எவ்வித நடவடிக்கையையும்

மேற்கொள்ளவில்லை ,மேலும் முன் நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பிரசனைகளை தீர்க்க முயன்ற எம்பிகளையும் அடக்கி ஒடுக்கும் நகர்வில் இவர் ஈடுபட்டுள்ளார்

கோட்டா போட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நிரலில் செயல் படும் இவர் ,மாணவர்கள் ,மக்கள் வாழ்வியலில் ஒளியேற்றி அவர்களையும் இணைந்து தம்மோடு அழைத்து செல்லும் நகர்வில் அவர் ஈடுபடவில்லை .இவ்வாறானவர்களை இனம் கண்டு மக்களே தேர்தலில் உங்கள் முன்பாக வந்தால் விரட்டி அடியுங்கள் ,

தமிழர் என்று பேசியவாறு ஆளுநர் பதவியில் குந்தி இருக்கும் இவர் ,தமிழர்களுக்கு உதவிட மறுத்தலும் ,இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து இவ்விதம் செயல்படும் நேரத்தை விட்டு ,நஞ்சை குடித்துசெத்து பொங்கல்

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வடக்கு ஆளுநரை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் ,.சூடு சொரணை இருந்தால் தானே இவர் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதும் அந்த மக்கள் கருத்துக்களாக உள்ளது

Posted in Uncategorized

லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

லண்டனில் அம்பிகை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தி வந்தார் ,அந்த போராட்டம் பிரிட்டன் அரசதரப்பு வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது

இதன் பொழுது ,அந்த உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சியை அனைத்துலக கும்பலின் லஞ்ச பணத்தில் கட்சி நடத்தி பிழைப்பு நடத்தி வரும் கயேந்திர குமார் அணியும் ,புலிகள்

உறுப்பினர்கள் என கூறியவாறு சிங்களத்துக்கு விலைபோன கும்பலும் இணைந்து கொச்சை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளன

புலிகளின் அமைப்புக்கள் உறங்கும் நிலைக்கு சென்று குறட்டை விட்டு வரும் நிலையில் தன்னெழுச்சியாக இவர் புரிந்த இந்த உண்ணா நோன்பின் ஊடாக மக்கள் செல்வாக்கு பெற்றுவிட்டார் என்பதால் இந்த கொதிப்பில் குறித்த கோட்டா கொத்தடிமைகள் இழிசெயலில் ஈடுபட்டுள்ளன

அவர் சாகாது அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதே இவர்கள் ,கவலை , தமிழ் தேசிய அக்கறையில் பேசும் புத்தியீவிகள்,மற்றும் இந்த கட்சியின் தலைவர்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவிலை என்பதே நமது கேள்வியாகும்

இவர் முடிவுக்கு கொண்டு வந்தார் சரி,எங்கே நீங்கள் ஆரம்பியுங்கள் பார்க்கலாம் ,ஏன் அதனை செய்திட மறுக்கின்றீர்கள்..?

அவரை பாராட்டி மேலும் ஊக்கப்படுத்துவதை விட்டு இவ்வாறான கேவல படுத்தும் நிகழ்வில் கோட்டா கொத்தடிமைகள் ஈடுபட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது

Posted in Uncategorized

உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு

உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு

பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சி அம்பிகை அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதனை நிறைவுவேற்றிட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பான பேச்க்களை நடத்தியுள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயத்தை இறுக்கமாக்கும் நோக்குடனும் ,பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாகவும் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

இதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இது உண்ணாவிரதிக்கு வழங்க பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக நம்ப படுகிறது

Posted in Uncategorized

35 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

35 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

இலங்கையில் உயர்தர அதிகாரிகள் உள்ளிட்ட முப்பத்தி ஐந்து பேருக்கு உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் திடீர் பணியிடை இடமாற்றம் இடம்பெற்றுள்ளது

காவல்துறை தலைமையகத்தால் மேற்கொள்ள பட்டுள்ள இந்த நடவடிக்கையில் காவல்துறையினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

குற்ற தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான முக்கிய உயர் அதிகாரியும் இவ்வாறு மாற்றம் செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்

இலங்கை அரசபயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்

அரச பயங்கரவாதம் புரிந்த இனப்படுகொலைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை
இதனை அடுத்து தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த போராட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுவிட தமிழர் தேசம் துடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு புதிய பயண தடைகள் – இராணுவம் அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு புதிய பயண தடைகள் – இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் எதிர் வரும் தமிழ் ,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் பயண தடையில் ,புதிய தடைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

பரவி வரும் நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இந்த இடைக்கால பயன தடைகள் குறிப்பிட்ட பட்ட பகுதியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in Uncategorized

சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்

சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்

பிரிட்டனில் முதல்தர புகழ் பெற்ற டிலிவரி மற்றும் டாக்சி சேவைகளை செய்து வருவது Uber ஆகும் ,சாரதிகள் சிலர் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கினை அடுத்து தற்பொழுது அடிப்படை சம்பளமாக

மணித்தியாலம் 12 பவுண்டுகள் வழங்க படும் எனவும் ,அத்துடன் விடுமுறை பணம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வழங்கவுள்ளதுடன் ,ஓய்வூதிய பணமும் செலுத்த படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மேலும் மைல் ஒன்றுக்கு 60 சதம் வழங்க பட வேண்டும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும் ஊபர் தான்

அறிவித்ததன் படி செயல் படுமா என்பது வரும் வாரங்களில் சாரதிகள் அறிந்து கொள்ள முடியும் என்பது பணியாற்றும் சாரதிகள் கருத்தாக அமைந்துள்ளது

இவ்வாறு நடைமுறை படுத்தினால் அது மகிழ்ச்சியான ஒன்று என்பதும் அவர்களின் கருத்தாக பதிய பெற்றுள்ளது

பிரிட்டனில் 70.000 ஆயிரம் சாரதிகள் பணியாற்றி வருகின்றனர் ,

மேலும் சராதிகள் காத்திருப்பதற்கு பணம் வழங்க படுவதில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது

Uber announced Tuesday it will reclassify drivers in the United Kingdom as “workers,” guaranteeing them minimum wage, paid vacation, pensions, and additional protection under the country’s labor laws.

In a statement, Uber told Insider the move will impact more than 70,000 drivers, and follows a recent unanimous Supreme Court decision that determined drivers should be classified as workers.

With Tuesday’s announcement, Uber has opted to reclassify all UK drivers rather than fight legal battles with individual drivers about whether the court’s ruling would apply to them.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

புதிய அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய ஆட்சியாளர் தெரிவு செய்யப் பட்டதன் பின்னர் வடகொரியா, புதிய நவீன ரக அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தன்னை தயார் படுத்தி வருவதாகவும் சில வாரங்களில்

இந்த சோதனை இடம்பெறலாம் என அமெரிக்காவின் மத்திய புலானய்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது

இந்த வருடத்தின் முதலாவது பெரும் சோதனையாக இது அமைய பெறலாம் ,எனவும் ,மேலும் இதன் தொடர்ச்சியாக புதிய வகை ஏவுகணைகளை சோதனை செய்ய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது

தமது நாட்டின் மீது பொருளாதார தடையினை விதித்து சரணாகதிக்கு உள்ளாக்கும் நிலையை ஏற்படுத்த முயன்ற அமெரிக்கா ,ஆளும் வடகொரியா அதிபரின் துணிச்சலான செயல்பாட்டின் ஊடாக வாயடைத்து நிற்கிறது

உலக சண்டியர், வடகொரியாவின் அசுர ஆயுத வளர்ச்சி கண்டு பதறிப்போயுள்ளது என்பது தான் களநிலவரமாக உள்ளது என்கிறது பிற புலனாய்வு ஊடகம் ஒன்று

Posted in Uncategorized

இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை

இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை

மிலான் இராணுவத்தினர் பயணித்த வாகன அணியை இலக்கு வைத்து நடந்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பதினொரு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் பதினொரு பேர் காணாமல் போயுள்ளனர்

இதில் நால்வர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

Posted in Uncategorized

58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்

58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்

தென்கிழக்கு நையீரியா பகுதியில் சந்தை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மக்கள் வாகன அணியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஐம்பத்தி எட்டு மக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்

ஆளும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து செல்லும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் நாள் தோறும் அதிகரித்த வண்ணமே செல்கிறது

இதனை தடுக்க முடியாது ஆளும் அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியாவின் தலைநகர் டமகாஸ் அருகில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் உடனடியாக தெரியவரவில்லை

ஏவுகணை தாக்குதல் தொடர்பான இழப்பீடுகள் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் இராணுவம் எத்தனையும் தெரிவிக்கவில்லை

தொடர்ச்சியாக வலிந்து தாக்குதலை திட்டமிட்டு இஸ்ரேலிய இராணுவ நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in சினிமா

50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்

50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்

விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

எனிமி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக துபாயில் நடைபெற்று வருகிறது.

விஷால்

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. துபாயில் நடக்கும் படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதிப்பதற்கு முன்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.