9 இந்திய மீனவர்கள் கைது
9 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினிby நிருபர் காவலன்
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறதுby நிருபர் காவலன்
- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்by நிருபர் காவலன்
- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டனby நிருபர் காவலன்
- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்by நிருபர் காவலன்
லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
லண்டன் குரோலி பகுதியில் இடம்பெற்ற காராட்டி நிகழ்வு ,
18 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்காற்றி சிறப்புற இடம்பெற்று முடிவுற்றது .
லண்டனில் இளங்கோ மார்க் எனும் தமிழரினால் நடத்தி முடிக்க பட்ட மாபெரும் சாதனை நிகழ்வின் இரண்டாம் பாதிப்பு .
காணொளியை முழுவதுமாக பாருங்கள் மக்களே .
ethirinews குழுமத்தோடு தொடர்பு கொள்ள 0044 7536707793
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன் - தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்
by நிருபர் காவலன் - தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
by நிருபர் காவலன் - 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்
by நிருபர் காவலன்
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன் - தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்
by நிருபர் காவலன் - தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
by நிருபர் காவலன் - 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்
by நிருபர் காவலன்
புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை ரவிகரன் திடுக்கிடும் தகவல் video
புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை
ரவிகரன் திடுக்கிடும் தகவல் video
முல்லைத்தீவில் கண்டு பிடிக்க பட்ட புதைகுழி காணப்படும் பகுதியில் , உள்ள இராணுவ முகாம் அருகே ,பல்லாயிரம் தமிழர் சடலங்கள் உள்ளதாக தமிழ்கட்சி அரசியல் பிரமுகர் ரவிகரன் ,அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுளளார் .
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
by நிருபர் காவலன் - ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
by நிருபர் காவலன் - போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
by நிருபர் காவலன் - தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
by நிருபர் காவலன் - ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
by நிருபர் காவலன்
ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்
ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினிby நிருபர் காவலன்குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி குழந்தைகளின் எதிர்கால அபிலாஷைகளும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, ‘சின்ன அமாயாவும் நண்பர்களும் – இலங்கைக்கான எங்கள் விருப்பம்’ என்ற கருப்பொருளின் கீழ், வெள்ளிக்கிழமை…
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறதுby நிருபர் காவலன்பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) கூடிய பாராளுமன்ற வேலைகளுக்கான குழு, பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதங்களை நடத்த முடிவு செய்ததாக பாராளுமன்ற நாயகம் குஷானி ரோகனதீர தெரிவித்தார். அதன்படி, காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவிருந்த வெளிநாட்டு விவகாரங்கள்,…
- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்by நிருபர் காவலன்தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில் தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில் ,2026 நவம்பர் 20 முதல் 23 வரை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சிஹாசக் புவாங்கேட்கியோவை, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கண்டியில் உள்ள அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெறும் அரச கத்தின விழாவில் கலந்துகொள்வதற்காக, மாட்சிமை தங்கிய மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின்…
- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டனby நிருபர் காவலன்தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன தற்போது நிலவும் மழைக்கால வானிலை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகளும் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது வினாடிக்கு 2,800 கன அடி நீர் தெதுரு ஓயாவில் திறந்துவிடப்படுவதாக அத்துறை கூறியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் மத்தியில், நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன. இதன்…
- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்by நிருபர் காவலன்4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில் 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் சுமார் 2,000 நபர்களிடம் இருந்து ரூ. 4 பில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, கண்டி மற்றும் கொஹுவலாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் இரண்டு இயக்குநர்கள், இன்று (21) நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று காலை…
- இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லைby நிருபர் காவலன்இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை ,திமோர்-லெஸ்டே கடற்பகுதியில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை திமோர்-லெஸ்டே கடற்பகுதியில் உள்ள பண்டா கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், நாட்டின் அனைத்து கடலோரப் பகுதிகளும் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த…
- இலங்கையில் தங்க விலை ரூ. 7,000 சரிவுby நிருபர் காவலன்இலங்கையில் தங்க விலை ரூ. 7,000 சரிவு இலங்கையில் தங்க விலை ரூ. 7,000 சரிவு உலக சந்தையில் தங்க விலை கடுமையாக சரிந்துள்ளது, தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது. அதன்படி, உலகளாவிய தங்க விலை 3,500 அமெரிக்க டாலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. இந்த போக்கிற்கு இணங்க, சந்தை தரவுகளின்படி, இலங்கையிலும் இன்று (20) தங்க விலை ரூ. 7,000 சரிந்துள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட…
- மாஸ்கெலியா பள்ளியில் மூச்சுத்திணறல் காரணமாக 36 மாணவர்கள் மருத்துவமனையில்by நிருபர் காவலன்மாஸ்கெலியா பள்ளியில் மூச்சுத்திணறல் காரணமாக 36 மாணவர்கள் மருத்துவமனையில் மாஸ்கெலியா பள்ளியில் மூச்சுத்திணறல் காரணமாக 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மாஸ்கெலியாவில் உள்ள ஒரு தேசியப் பள்ளியைச் சேர்ந்த குறைந்தது 36 மாணவர்கள், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, இன்று (20) மாஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலை சுமார் 8.45 மணியளவில், பள்ளியின் தொடக்கப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் காலை உணவு அருந்திய பின்னர் தங்கள் வகுப்பறைகளில் இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது….
- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்by நிருபர் காவலன்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்ற சபாநாயகர் பெற்றுக்கொண்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான…
- .அமெரிக்கா FBI இலங்கையில் ஆட்டம் ஆரம்பம்by நிருபர் காவலன்.அமெரிக்கா FBI இலங்கையில் ஆட்டம் ஆரம்பம் .அமெரிக்கா FBI இலங்கையில் ஆட்டம் ஆரம்பம் ,பன்னாட்டு மோசடி வலையமைப்புகளை எதிர்த்துப் போராட FBI பணியாளர்களும் இலங்கை சட்ட அமலாக்கத் துறையினரும் இணைந்து செயல்படுகின்றனர் 2026 நவம்பர் 16 அன்று தொடங்கிய, அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் நீதித் துறை (DOJ) ஆகியவற்றின் பணியாளர்களின் ஒரு வார காலப் பயணம் நிறைவடைந்ததை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, சர்வதேச மோசடி வலையமைப்புகளை…
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் (24) தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.
அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.
அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.
பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.
மனிதாபமானமின்றி , குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன் - தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்
by நிருபர் காவலன் - தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
by நிருபர் காவலன் - 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்
by நிருபர் காவலன்
எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம்
எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம் ,
பல மில்லியன் இழப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,பலத்த இழப்பு ,
இரு தரப்புக்கும் இடையில் வெடித்த கடும் யுத்தம் .
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தனby நிருபர் காவலன்
- அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளதுby நிருபர் காவலன்
- அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- மேற்குக் கரைத் தாக்குதல்களில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தனby நிருபர் காவலன்
- ஏமனின் ஹூதிகள் சவூதி எரிசக்தி மற்றும் நிதி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
ஈரான் இராணுவத்தின் su 24 விமானங்கள் நடத்திய அகோர வான்வெளி தாக்குதல் ஊடாக இலக்குகள் பற்றி எரிகிறது .
எதிரிகள் தாக்குதல்கள் நடத்த முற்படும் வேளை ஈரான் நடத்திய மிரட்டும் தாக்குதல் .காணொளி பாருங்கள்
ஈரான் விமானகள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தனby நிருபர் காவலன்
- அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளதுby நிருபர் காவலன்
- அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- மேற்குக் கரைத் தாக்குதல்களில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தனby நிருபர் காவலன்
- ஏமனின் ஹூதிகள் சவூதி எரிசக்தி மற்றும் நிதி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- காசா இனப்படுகொலை நடந்தபோதிலும் இஸ்ரேலுடனான ஆயுத வர்த்தகத்தைத் தொடர இந்தியாவின் ராகுல் காந்தி ஆதரவுby நிருபர் காவலன்
- பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றிய மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதுby நிருபர் காவலன்
- ஈரானில் அமெரிக்கா ‘மிகச் சிறப்பாகச் செயல்படுகிறதுby நிருபர் காவலன்
- தனது பிரதேசம் மீதான ஈரான் தாக்குதல்களை குவைத் கடுமையாகக் கண்டித்துள்ளதுby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் தாக்கப்பட்டதில் 11 பேர் காயம்,by நிருபர் காவலன்
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம் மக்கள் வெளியேற்றம் , இன்றைய இலங்கை செய்திகள் |இன்றைய உலக செய்திகள் | காலை தலைப்பு |மாலை |மதியம் |இரவு தலைப்பு |எதிரி நியூஸ் |எதிரி இணையம் |Morning News | lunch News
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தனby நிருபர் காவலன்
- அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளதுby நிருபர் காவலன்
- அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- மேற்குக் கரைத் தாக்குதல்களில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தனby நிருபர் காவலன்
- ஏமனின் ஹூதிகள் சவூதி எரிசக்தி மற்றும் நிதி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினிby நிருபர் காவலன்
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறதுby நிருபர் காவலன்
- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்by நிருபர் காவலன்
- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டனby நிருபர் காவலன்
- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்by நிருபர் காவலன்
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன் - தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்
by நிருபர் காவலன் - தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
by நிருபர் காவலன் - 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்
by நிருபர் காவலன்
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன் - தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்
by நிருபர் காவலன் - தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
by நிருபர் காவலன் - 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்
by நிருபர் காவலன்
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தன
by நிருபர் காவலன் - அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது
by நிருபர் காவலன் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன்
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.
டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தன
by நிருபர் காவலன் - அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது
by நிருபர் காவலன் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
by நிருபர் காவலன் - பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது
by நிருபர் காவலன்
ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தன
by நிருபர் காவலன் - அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது
by நிருபர் காவலன் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - மேற்குக் கரைத் தாக்குதல்களில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
by நிருபர் காவலன் - ஏமனின் ஹூதிகள் சவூதி எரிசக்தி மற்றும் நிதி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல்
by நிருபர் காவலன்
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரவிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.
ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.
அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.
1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ
ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.
அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.
விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினிby நிருபர் காவலன்
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறதுby நிருபர் காவலன்
- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்by நிருபர் காவலன்
- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டனby நிருபர் காவலன்
- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்by நிருபர் காவலன்
ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தன
by நிருபர் காவலன் - அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது
by நிருபர் காவலன் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - மேற்குக் கரைத் தாக்குதல்களில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
by நிருபர் காவலன் - ஏமனின் ஹூதிகள் சவூதி எரிசக்தி மற்றும் நிதி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல்
by நிருபர் காவலன்
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கடை சுவையில் மிளகாய் தூள் செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?
வாங்க நம்ம சமையல் கலை நிபுணர் வாசுகி அவர்கள் செஞ்சு அசத்துறாங்க .
மிக சுலபமாக செய்து அசத்துங்க மக்களே .கடை சுவையில் தரமான ,ஈஸியான மிளகாய் தூள் .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
by நிருபர் காவலன் - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
by நிருபர் காவலன் - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
by நிருபர் காவலன் - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
by நிருபர் காவலன் - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
by நிருபர் காவலன்
லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa
லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa
லண்டனில் வேலை விசா பெற்று மாதம் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய்களை சம்பாதிக்க இலக்குவன் வழி .
பல தமிழர் கடைகள் இப்பொழுது லங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைக்கின்றனர் .
அவ்வாறு அழைக்கும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பான ,விபரங்கள் காணொளியில் உள்ளது பாருங்கள் .
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினிby நிருபர் காவலன்
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறதுby நிருபர் காவலன்
- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்by நிருபர் காவலன்
- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டனby நிருபர் காவலன்
- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்by நிருபர் காவலன்
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.