Tag: நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம் ,பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதையடுத்து, வத்திக்கானின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகத் பதில் தலைவராக அமெரிக்காவின்
கார்டினல் கெவின் ஃபாரெல், (Cardinal Kevin Farrell) கர்தினால் ஆண்டகை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம் ,இலங்கையில் ஆளுகின்ற அனுரா குமர திசை நாயக்காவினுடைய ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் ,தற்போது 4 புதிய நீதி அரசர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் .
அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ ஆர்எம்எஸ் ராஜகருணா கௌரவ மேனகா விஜய சுந்தர ,கௌரவ சம்பத் பி அபயகோன் , மற்றும் கௌரவ எம் எஸ் கே பி விஜயரத்தின . ஆகியோரை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு உத்திய புறமாக இடம்பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் பல முக்கியத்துவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிபதிகள் நீதிகளை நிலைநாட்டு கின்றனரா அல்லது நீதிக்கு எதிராக செயல்படுகின்றனரா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் என்பது ஒரு இருட்டறை என்பதோ அல்லது சட்டம் ஒரு நீதி தேவதையா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம், இளவியின் புதிய ராணுவ தளபதியாக ஒருவர் நியமிக்க பட்டுள்ளதாக இலங்கை அரசாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன புதிய இராணுவ தளபதியாக நியமிக்க பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தில் 28 வது அடுமத் தளபதியாக இவர் காணப்படுகின்றார் இலக்கை ஒன்பதாவது நடைபெற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் பதவி ஏற்றதை அடுத்து
தற்பொழுது இரு ராணுவ காவல்துறை பட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது புதிய இராணுவ தளபதி நீ இழுக்கப்பட்டுள்ள
நிலையில் அதேபோன்று கடற்கரையில் புதிய ராடுவார் தளபதியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல் படை மற்றும் முப்படைகளுக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளது பாடிய பாட்டுகள் காணப்படும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவின் கரம் இராணுவத்தில் இன்றும் நிலைத்து இருப்பதாக நம்ப பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் ,பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இன்றைய தினம் (16) இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
2600 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்
2600 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்
புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதற்கான பரீட்சை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டனில் உள்ள மனித உரிமை மையத்தில் சட்டத்தரணியாக விளங்கி வந்த Karim Asad Ahmad Khan என்பவர் தலைமை சட்ட தரணியாக நியமிக்க பட்டுள்ளார்
இவரது இந்த நியமனம் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது
இலங்கையும் இதில் உள்ளடக்க படும் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது
இந்த புதிய நியமனம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டுள்ள நிலையிலே
மேற்படி போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் கலக்கத்தில் உறைந்துள்ள
Criminal lawyer and human rights expert Karim Khan of the United Kingdom was elected on Friday to be the next Prosecutor of the International Criminal Court (ICC).































