Tag: சுமந்திரன்
சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்
சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின
அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது
ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது
ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன
கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?
,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்
ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்
வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,
இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்
இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,
அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்
,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்
சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே
தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன
- வன்னி மைந்தன் –
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது
,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது
அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன
ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து
அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது
சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு
குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்
இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்
கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன
தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து
தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .
இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்
ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது
இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,
இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.
இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட
இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை
சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் ,அந்த
கட்சியின் சட்டத்தரணியாகவும் ,பேச்சாளருமாக விளங்கும் சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் அந்த தமிழ்
தேசிய விடுதலைக்கு எதிரான விரோத செயல் பாட்டினை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளார்
இந்த விளைவினால் 28 ஆசனங்களை தமது பக்கம் வைத்திருந்த கூட்டமைப்பு கடந்த பாரளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கி சுருண்டது .
இந்த படு தோல்விக்கு வித்திட்டவர் இந்த சுமந்திரன் ,அதே போன்று தற்பொழுது மீள பாராளுமன்ற தேர்தலை நெருக்கடியான
நிலையில் எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் , சிங்கள எயமானர்களுக்கு தனது விசுவாசத்தை தெரிவித்து கொள்ள
,கூட்டமைப்பை மேலும் பலமிழக்க செய்து அந்த கட்சியை முற்றாக அழிக்கும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் தனது பயணத்தை சுமந்திரன் தொடர்கிறார்
இந்த விடயங்களின் பின்னால் தற்பொழுது கூட்டமைப்பிற்குள் பெரும் உட் சண்டைகள் முற்றி வெடித்துள்ளன .அரச பங்களாவில்
ஆடம்பரமாக வசிக்கும் சம்பந்தர் ,அவரது செல்ல பிள்ளை சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட ,மாவை போன்ற
முக்கியமானவர்கள் சம்பந்தருடன் சண்டையிட ,தற்பொழுது கூட்டமைப்பின் பலம் சிதறும் நிலையில் செல்கிறது
இந்த மோதல்களை எதிர்பார்த்து காத்திருந்த கோட்டபாய சில தமிழர் எம்பிகளை விலை கொடுத்துவங்குவதில் தீவிரம் காட்டி
வருகின்றனர் ,சரவணபவன் உள்ளிட்ட சிலர் விலைபோகும் நிலையில் உள்ளனர்
சுமந்திரனின் ராயத்தந்திரம் இது தான் என்பதை இங்கே மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ,.சம்பந்தர் ,சுமந்திரனை
தோற்கடிப்பதும் , மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிறந்த திசையில் வழி நடத்தி செல்ல முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக வீழ்ந்து கிடக்கிறது
- வன்னி மைந்தன் –

நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்
நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் அந்த மண்ணில் முற்றாக அழிக்க பட்டதன் பின்னர் ,
பல் வேறு குழுக்களாக விளங்கி ,இலங்கை அரசுக்கு துணை நின்ற தமிழ் போராளி குழுக்களை ஒன்றிணைத்து
,கால தேவை கருதி ,தராகி சிவராம்,யோசப் பரராயசிங்கம்,மற்றும் ஆண்டன் பாலசிங்கத்தினால் இந்த கட்சி உருவாக்க பட்டது
அவ்விதம் உருவாக்க பட்ட இந்த கட்சியில் , ஐந்து வயதில் இருந்து சிங்க பால்குடித்து ,கொழும்பில் வளர்ந்து வந்த சுமந்திரன் ,தான்
இருக்கும் கட்சியை ஆரம்பித்த தமிழீ விடுதலை புலிகளை கொச்சையாக பேசியுள்ளார்
இவரது கடந்த பத்து வருட கால ஆட்சி ,செயல்படுகள் மக்கள் முன் விரோதத்தைதையும் ,புலிகள் மீதான காழ் புணர்ச்சியையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது
நாம் கணித்தது போன்றே இப்பொழுது புதிய மறுப்பு ஒன்றை வெளியிட்டு மக்கள் மனதில் இந்த கருத்தை சரிதான் என்ற வகையில் விளக்கம் கொடுக்க முனைகின்றார் சுமந்திரன்
மேலும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கடுமையாக சாடியுள்ளார் ,அத்துடன் மக்கள் என குறிப்பிடுகின்றார்
நீ யாரை மக்கள் என்கிறாய் என தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ..
கொரனோ நோயினால் மக்கள் பாதிக்க பட்டு உண்ண உணவின்றி தவித்த பொழுது ஏசி ரூமில் இருந்த நீ என்ன செய்தாய் என தமிழ் மக்கள் ஆவேசமாக கேள்விகளை எழுப்புகின்றனர்
வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ,மக்கள் செய்கின்ற உதவிகள் கூட இந்த சுமந்திரனால் செய்திட முடியவில்லை
சிங்கள அரச சட்டத்தரணியாக உள்ள இவர், எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்று தரப்போகின்றார் …?
ஐக்கிய நாடுகள் சபையில சென்று அந்த போர்க் குற்ற ,இன அழிப்பு விடயத்தை நீர்த்து போக செய்தவர் இந்த சுமந்திரன் .
கதிர்காமர் மற்றும் தயாசிறி சோமசுந்தரம் ஆகியோரின் நெருங்கிய உறவினரான இந்த சுமந்திரன்
விடுதலை புலிகள் போராட்டத்த்தை காட்டி கொடுத்து வந்ததுடன் , சிறார் போராளிகளை ,புலிகள் படையில் இணைகின்றனர் என சந்திரிக்கா ஆட்சியில் பரப்புரை செய்தவர் ,
இந்த கதிர்காமர் ,இந்த விடயத்திற்கு திட்டம் போட்டு கொடுத்தது இந்த தயாசிறி சோமசுந்தரம் என்பவர்
அதன் பின்னர் மகிந்த ஆட்சியில் இந்த சுமந்திரன் தமிழர் தேசிய கூட்டமைப்பில் ,உறுப்பினர் ,முகியஸ்தர் என்ற வகையில் தமிழ்
மக்களின் விடுதலை போராட்த்தை அடகுவைத்து ,பின்கதவு வழியாக பரிமாறல்கள் ஊடாக காட்டி கொடுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்
இந்த தமிழ் தேசிய உணர்வு அற்ற சுமந்திரனை நம்பி வாக்களித்த மக்கள் இப்பொழுது வெட்க படுகின்றனர்
இவர் நிற்கும் தொகுதியில் இந்த சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் ,என்பதே தமிழர்கள் ஆவலாக உள்ளது ,
மாவை ,சம்பந்தன் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக கூடி சுமந்திரனை கட்சி பதவியில்இருந்து அகற்ற வேண்டும் ,இல்லாது
விடின் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு பலத்த தோல்வியைச சந்திக்கும் என்பதை அடித்து கூறலாம் .
மக்களின் வெறுப்பை சந்தித்துள்ள சுமந்திரன் தன்னை நல்லவராக காட்டிட இப்பொழுது பல விடயங்களை நகர்த்த முனைகின்றார் ,இந்த கயவனை ,இந்த கறுத்தாட்டை ஓட ஓட மக்களே விரட்டுங்கள்
செருப்பு அடி வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக உள்ளது .கூட்டமைப்பு விரைந்து இவரை இந்த கட்சியில் இருந்து மறு பேச்சின்றி விலத்திட வேண்டும் .
18 ஆசனங்களுடன் உள்ள கூட்டமைப்பு இந்த பாரளுமன்ற தேர்தலில் பத்துக்கு குறைவான ஆசனங்களுடன் பல்லு பிடுங்கிய பாம்பாக மாற போகிறது என்பதை அடித்து கூறலாம்
உடனடி இந்த மாற்றத்தினை செய்திட தவறினால் இவ்வாறான செயல் இழக்கும் நிலைக்கு கூட்டமைப்பு செல்லும் ,அந்த
வரலாற்றாது தவறினை கூட்டமைப்பு செய்திட முயன்றால் ,கட்சி மேலும் சில ஆண்டுகளில் உடைந்து காணாமல் போகும் புறநிலைகள் உருவாகும்
அது கட்சி உள்ளே மிக விரிசலாக வளர்ந்து வருகிறது
கூட்டமைப்பிற்கு பிடித்த சனியன் இந்த சுமந்திரன் .இதனை கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்
பல ஒட்டு குழுக்களின் ஒன்றியமாக விளங்கும் கூட்டமைப்பு ,ஒட்டு குழு போன்றே சிதைந்து போவதை தடுக்க முடியாது,தாம் ஒட்டு குழு
தான் என்ற வகையில் கூட்டமைப்பின் அங்கத்துவ தலைமை உறுப்பினர் சுமந்திரன் பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன
இப்போது பந்து உங்கள் காலில் .கொரனோ பீதி காரணமாக மக்கள் வாக்கு வாங்கி செயல் இழந்தே காணப்படும் ,கள்ள வாக்கே முன்னிலை பெறும்
சுமந்திரன் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பு கருத்தை கூறி விட்டனர் ,எனவே அவரை விரைந்து கட்சியில் இருந்து
விலக்க வேண்டும் ,என்பதே தமிழர்களின் எதிர்ப்பும் ,விருப்பமுமாக உள்ளது
- வன்னி மைந்தன் –
மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்
மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது பல்லாயிரம்
மக்களை கொன்று குவித்து அதன் விடுதலை அமைப்பை முற்றாக
நீர்மூலமாக்கி இலங்கையை தனி சிங்கள நாடாக மாற்றி அமைத்து உலா
வரும் மகிந்தா.கோத்தபாயவின் செல்ல பிள்ளையாக சுமந்திரன் வலம் வருகிறார்
மகிந்த ,கோட்டா ,அரசின் தமிழ் இன படுகொலையை மூடி மறைத்து ஆளும்
நல்லாட்சி எனும் ஒற்றையாட்சி அரசை காப்பாற்றும் தீவிர முயற்சியில்
சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் ,
. இதுவரை இலங்கையில்
இடம்பெற்றது போர்க்குற்றம் என வாதிட்டு வரும் சுமந்திரன் அது தமிழ் இன படுகொலை அல்ல என
முழங்கி வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுடன் முரண்பட்டு அவரையே அந்த முதல்வர் பதவியில் இருந்து
விலகுமாறு மிரட்டியமை இங்கே நினைவு கூற தக்கது ,
,இவ்வாறான அடாவடிகளை புரிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பேச்சாளராக விளங்கி வரும் சுமந்திரன் மீது உலக தமிழர்கள் கடும்
சீற்றம் உற்று செருப்பால அடித்தமை வரலாறாக படிந்துள்ளதை அவதானிக்கலாம் ,
ஆனாலும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளளது தனது எயமானிகளை காப்பாற்றுவதில்சிறப்பாக பந்துக்களை
வீசி வரும் சூழல் பந்து வீச்சாளராக இப்போது கொழும்பின் விசுவாசி மாறியுள்ளார் நாரதர் என அழைக்க படும் கூத்தமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் .

சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்
சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார்.
இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானது. அது அவருக்கே நன்கு தெரியும்.
1977ம் ஆண்டு நடந்த தேர்தல் என்பது ஆறாம் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னராக நடந்த ஒரு தேர்தல். அதாவது முழுமையான ஒர் அரசியல் வெளியில் நடந்த தேர்தல் அது.
அதற்கு பின்னராக வந்த தேர்தல்கள் எல்லாம் ஆறாம் திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்ட ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் நடந்த தேர்தல்கள். இவற்றினை
அடிப்படையாக கொண்டு 1977ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையினை, அவர்களது அரசியல் பெருவிருப்பினை மாற்றமுடியாது.
எம்.ஏ.சுமந்திரன் அவர்கள தனது கூற்றை உண்மையாக நம்பினால், சிறிலங்காவின் அரசமைப்பில் உள்ள ஆறாவது திருத்தச் சட்டத்தினை நீக்கச் சொல்லிவிட்டு, தமிழர்களின்
இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான வழிமுறையாக பொது வாக்கெடுப்புக்கை நோக்கி உழைக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாகவும், தற்போது நடைபெற்ற வரும்
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரே வழி சுதந்திரமும் இறைமையும் தமிழீழத்தான்.
தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ்மக்கள் தமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தை வெளிப்படையாக கூறாமல்
இருப்பதற்கான காரணங்களாக, 2009க்கு முன்னர் இருந்த பலம் தற்பேர் இல்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டமுமே ஆகும்.
சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான
பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்
19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்
இலங்கையில் ஆளும் பவுத்த இனவாதியான கோட்டபாய ஆட்சியில் தமிழர் நலன்கள் தொடர்பான பல விடயங்கள் சட்ட மூலோபாய மூலம் அகற்ற பட்டு வருகிறது .
அவ்விதம் இலங்கை சரத்துக்களில் உள்ள 19 தாவது சட்ட மூலத்தை தாம் அகற்ற ஒருபோதும் இடமளியோம் என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,முக்கிய நபருமான சுமந்திரன் தெரிவித்துளளார் .
சட்டவாதியாகவும் ,கோட்டபாயவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கும் இவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் காமெடியாக வலம் வருகிறது
சுமந்திரன் -கூட்டமைப்பின் தலைவராகிறார்
கூட்டமைப்பின் தலைவராகிறார் – சுமந்திரன் –
இலங்கையில் தமிழர்களின் நலன் காக்கும் அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்பொழுது தமிழர் தாய்
மொழியைஅவர் தம் அரசியலை பேசியபடி சிங்கள வர்க்கத்திற்கு அடிகழுவி பிழைக்கும் நிலைக்கு மாறியுள்ளது .
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி சட்ட தரணியாகி பதவி ஏற்றார்சுமந்திரன் ,அவர்கள் ஆட்சியில் நூறு நாள் திட்டத்தில் தீர்வு மேற்கொள்ள படும் என அறிவிக்க பட்டது .
ஆனால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வையும் இந்த கூட்டமைப்பு கூலிகளை பெற்று தரவில்லை
இவர்கள் இந்த போக்கின் காரணமாக கூட்டமைப்பிற் குள்ளே உள்வீட்டு சண்டை உக்கிரம் பெற்றது .
தற்போது அது மீளவும் முழுமை பெற்று உக்கிரம் பெற்றுள்ளது .
மாவை சம்பந்தருக்கு அடுத்த நிலை தலைவராக வருவார் என்ற நிலை இருந்தது ,ஆனால் அது தவிடு பொடியாக
நேற்று முளைத்த சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக உருவாக்கம் பெறுகிறார் .
இத்துடன் கூட்டணி கூட்டமைப்பு உடைந்து சிதறும் நிலையில் உள்ளது .
மகிந்தவின் ஆட்டம் இதன் ஊடாக முழுமை பெறுகிறது ,அதற்கு நாரதர் சுமந்திரன்புதைகுழியாக மாற்றம் பெற்றுள்ளார்






