Tag: உக்கிரேனில்
உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு ,ரஷ்யா படைகள் தெரிவிப்போம்
கடந்த சில தினங்களாக சுக்கிரேன் மற்றும் ரகசிய பணிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது.
ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்தல்
இந்த யுத்தத்தில் உக்கிரேடைய மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் அதிகளவான சேதங்கள் உயிர்பலிகள் மனித காயங்கள் என ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நீண்ட துர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதிலே கணிசமான பாதிப்புகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்கிரேனுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் ,இந்த திடீர் யுத்தம் இடம்பெற்றுள்ளது மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .
என்று முடியும் உக்கிரேன் ரஷ்யா யுத்தம் என்பதே, உலக மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனால் போர் முடிவதாக தெரியவில்லை தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம்
உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம்
உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம் ,வடகொரிய ராணுவ சிப்பாய்கள் இருவர் உக்ரைன் நாட்டில் உக்ரைன் ராணுவத்தினரால் கைது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் இருவரும் தகுந்த முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் பன்னாட்டுப் படைகள் பங்கேற்று இருக்கின்றன அவ்வாறு வடகொரிய ராணுவம் உதவ வந்தது.
அவ்விதம் வருகை தந்த சிப்பாய்களை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
வடகொரிய ராணுவ சிப்பாய்கள் உக்ரைன் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விடயம் உலக நாட்டு செய்திகளில் தலைப்பு செய்திகளாக வடித்து பறக்கின்றன.
வழமைக்கு மாறாக இடம் பெற்றிருக்கின்ற இதை சம்பவங்களே பெரும் பரபரப்பையும் குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கைது நடவடிக்கை ரஷ்யா படைகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
என்று முடிவடையும் உக்ரைன் ரஷ்யா யுத்த ம் எனஎதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது சூடுபிடிக்கும் இந்த யுத்தத்தினால் பெரும் பின்னடைவு ஏற்படுமா உலகப்போர் வெடிக்குமா பார்க்கலாம்.
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி உக்கிரேன் இராணுவத்தை பாதுகாத்து வருகின்றன .
இந்த போரில் ரசியாவின் டாங்கி படைகள் தாக்குதல் அதிக அளவாக காணப்பட்டது .
இதனை அடுத்து தற்போது ரசியா இராணுவம் பயன் படுத்திய சோவியத் தயாரிப்பான M-55S Tanks உக்கிரேனுக்கு வழங்க பட்டுள்ளது .
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
இந்த டாங்கிகள் மூலம் ஒரு பட்டாலியன் படையினரை இயக்க முடியும் என்கிறது இராணுவ தகவல் .
இதன் மூலம் ரசியா இராணுவம் பலத்த இழப்புகளை எதிர் வரும் நாட்களில் சந்திக்க நேரிடு என்கிறது அந்த உளவு தகவல்கள் .
குளிர் காலம் ஆரம்பித்துள்ள இந்த வேளையில் ,இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றிகளை சூடிய ரசியா இராணுவத்தின் முன்பாக, உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியுமா என்பதை .பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் ரசியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இரு தரப்பிலும் ,ஒரு லட்சம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் இரு தரப்பிலும் பாதிக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் ,டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .
பேரழிவை ஏற்படுத்திய உக்கிரேன் போரில் ,நாற்பது ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகியும் , அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது சுயாதீன தகவல் ஒன்று .
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
பலத்த அவமானங்களுடன் ரசியா படைகள் ,போரை விட்டு அகல முடியாத நெருக்கடி நிலையில், சிக்கி தவித்து வருகின்றனர் .
ரசியா இராணுவத்தினருக்கு பேரழிவை வழங்கி வருகின்ற பின்புலத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் போர் ஆயுதங்கள் முதன்மை வகிக்கின்றன .
உக்கிரேனில் ரசியாவுக்கு எதிராக போரை நடத்தி வருவது, பிரிட்டன் அமெரிக்கா என்பதே இன்றைய களமுனை கூறும் தகவலாக உள்ளது .
ரசியாவின் கோபம் பிரிட்டன் அமெரிக்கா மீதே தற்போது திரும்பியுள்ளது எனலாம் .
உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்
உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்
உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு .ரஷ்ய இராணுவம் நடத்திய கொலை வெறிகள் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .
உக்கிரேன் நாட்டின் Izyum நகர் பகுதியில் இவை கண்டு பிடிகக் பட்டுள்ளது .
ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் ஆக்கிரமிக்க பட்டிருந்த பகுதிகளில் இருந்து ,இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
இதுவரை இந்த புதைகுழிகளில் இருந்து மீட்க்க பட்ட மனித உடல்கள் தொடர்ப்பான மொத்த எண்ணிக்கை துல்லியமாக வெளியாகாவில்லை .
உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்
தொடர்ந்து புதைகுழிகள் தோண்ட பட்ட வண்னம் உள்ளன .
உக்கிரேன் ரஸ்யாவை குற்றம் சுமத்திட ,ரசியாவோ இது உக்கிரேன் இராணுவம் திட்டமிட்டு நடத்திய மனித படுகொலைகள் என் தெரிவித்து வருகிறது .
ரஷ்யஇராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பாட்டார்கள் என்ற சந்தேகத்தில் உக்கிரேன்,இராணுவத்தால், மக்கள் கைது செய்ய பட்டனர் .
அவ்வாறான மக்கள், வதை செய்ய பட்டு
கொலை செய்யப்பட்டுள்ளதான தகவலும் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,
இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்
முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது
அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது
ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்
உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,
மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை
கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.
இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது
அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது
நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்
உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்
அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்
உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?
உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது
- வன்னி மைந்தன்
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
உக்கிரேனில் ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி முகாம் மீது நடத்த பட்ட தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் முற்றாக வெடித்து சிதறும் ஆதாரம் வெளியாகியுள்ளது
ரசியா இராணுவத்தின் முக்கிய தாக்குதல் முகாமாக விளங்கிய ஆயுத கூடத்தின் மீது உக்கிரேன் இராணுவத்தினர் தாக்குதல் நாடத்தினர் ,அதிலேயே இந்த ஆயுத கூடம் வெடித்து சிதறும் காணொளி காட்சி வெளியிட பட்டுள்ளது
பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய நவீன ரக ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் முகாம்கள் மீது உக்கிரேன் தாக்குதல் நடத்தி வருகிறது ,
இந்த ஆயுதங்களே தற்போது ரசியா இராணுவத்திற்கு பெரும் சவாலாகவும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது
ரசியா இராணுவத்தினரை தாம் விரட்டியடித்து வருவதாக உக்கிரேன் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது ,ஆனால் தற்போது மேலும் சில உக்கிரேன் நகரங்கள் ரசியாவிடம் வீழ்ந்துள்ளன
என்றும் இல்லாதவாறு மூர்க்கத்தனமான ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திட ஆரம்பித்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது
உக்கிரேனில் உள்ள பல நகரங்கள் மீது ரசியா இராணுவம் பரவலாக தாக்குதலை நடத்தி வருகிறது
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
இது உக்கிரேன் நாடு முற்றாக ரசியாவிடம் வீழ்ச்சியுறும் முற்றுகை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
கோடைகாலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் சென்ற ரசியாவின் அறிவிப்பும் ,தற்போது இடம்பெறு உக்கிர தாக்குதல்களும் இந்த கூற்றை மெய்ப்பட வைக்கிறது
உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன, மேலும் ஐரோப்பா மீது ரசியா தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் தாக்குதல் அச்சம் காரணமாக நேட்டோ நாடுகளில் அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவதினர் குவிக்க பட்டு வருகின்றனர்
ரசியா மீது தொடராக பொருளாதார தடைகள் விதிக்க பட்டால் ,உக்கிரேன், ரசியா ஏற்றுமதியை நம்பி இருக்கும் ஐரோப்பா பலமாக பாதிக்க படும் ,
எதிர் வரும் மூன்று மாதங்களில் உணவு பஞ்சம் ஏற்படவுள்ளது என்ற அபாய அறிவிப்பு, வெளியாகியுள்ள இவ்வேளை ரசியா தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- வன்னி மைந்தன் –
உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்
உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த மண்ணை ஆக்கிரமித்து வருகிறது
ரசியாவின் இந்த நில ஆக்கிரமிப்பிற்கு கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ உள்ளிட்ட நேச நாடுகள் கடும் அதி திருப்தியை வெளியிட்ட வண்ணம் உள்ளன
உக்கிரேன் எதிரி ரசியா படைகள், அந்த மண்ணில் துடைத்தழிக்க பட்டு ,ரசியா இராணுவத்தின் பலம் சிதைக்க பட்டு வருவதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட உளவுத்துறைகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன
உக்கிரேனில் வைத்தே ரசியாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என அமெரிக்கா நேச நாடுகள் கங்கணம் கட்டி தொடராக புதிய ஆயுதங்களை வழங்கிய வண்ணம் உள்ளது ,
அத்துடன் நிற்காது செய்மதி வெளியான தமது உளவு தகவல்களையும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கிய வண்ணம் உள்ளன
தொகுதி தொகுதியாக பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய வண்ணம் உள்ளன ,அமெரிக்கா,பிரிட்டன் முதுகில் ஏறி நின்றவறே உக்கிரேன் இராணுவத்தினர் எதிரியாக விளங்கும் ரசியா படைகளுக்கு எதிராக போர் புரிந்த வண்ணம் உள்ளனர்
கருங்கடல் பகுதியில் இருந்து உக்கிரேன் தலை நகர் மற்றும் அதனை அண்மித்த ரயில்வே நிலையங்கள் மீது எல்லாம் எதிரி படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன
உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்
இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாவே பிரிட்டன் பல் குழல் ரொக்கட் செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது
உக்கிரேனுக்கு எவர் எல்லாம் ஆயுதம் வழங்கு கிறார்களோ அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் மிரட்டல் விடுத்துள்ளார் ,ஆனால் அதனை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்வதாக இல்லை
ரசியா உங்கள் எதிரி மட்டும் அல்ல எங்கள் எதிரி கூட என்றே அமெரிக்கா,பிரிட்டன் நேச நாடுகள் கூறி வருகின்றன
உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக வீழ்ச்சியுற்றால் அதுவே ஐரோப்பாவுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்பதால் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேக வேகமாக நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றது
இவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ளாமலா ரசியா இருக்கும் ..?
எதிர் வரும் நாட்கள் உக்கிரேன் களம் என்றும் இல்லாதவாறு குண்டுகளினால் அதிர போகிறது ,பல்லாயிரம் மக்கள் பலியாக போகின்றனர்
பிரிட்டன் அமெரிக்கா ஆயுதங்கள் ரசியா மேற்கொள்ள போகும் புதிய ஆயுத பாவனை முன்னால் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
- வன்னி மைந்தன் –
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு
எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது
முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு
மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது
மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது
இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது
,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது
உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது
,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே
இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்
தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,
உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்
உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,
வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?
உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
அது சொல்ல போகும் செய்தி என்ன ..?
- வன்னி மைந்தன் –
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன
உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை
அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது
வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்
அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்
இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,
இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை
உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது
,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது
விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .
ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .
- வன்னி மைந்தன் –
உக்கிரேனில்-இரு கால்களை இழந்த மனைவியை -சுமந்து நடனம் ஆடிய கணவன்
உக்கிரேனில்-இரு கால்களை இழந்த மனைவியை -சுமந்து நடனம் ஆடிய கணவன்
உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,இந்த
இராணுவ மோதலின் பொழுது தனது இரு கால்கள் ,மற்றும் நான்கு கை விரல்களை
இழந்த நிலையில் பெண் ஒருவர் Lviv மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இங்கு இவரை கண்ணுற்ற ஒருவர் இவரை திருமணம் முடித்துள்ளார் ,அந்த கணவனே
இவரை தூக்கியவாறு அதே மருத்துவ மனையில் நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகி
வருவதுடன் ,குறித்த பெண்ணுக்கு உலகளாவிய நிலையில் இருந்து உதவிட பலரும் முன்வந்துள்ளனர்
ரசியா இராணுவத்தின் தாக்குதல் அகோரத்தை இந்த பெண் உடல் இழப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது ,






















