Tag: home
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
வணக்கத்துக்குறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் பிலியந்தல அமிதகொஸா தேரர் ஆகியோரின் நிதியுதவியின் மூலம், முல்லைத்தீவு மன்னங்கடல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய
குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பவுள்ள புதிய வீட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் மனித வள வசதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது
படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் கீழ் உள்ள 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணகருவிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதற்கும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பிக்குகள் மற்றும் 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரால் சனிக்கிழமை (12) ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஜ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை
அதிகாரி லெப்டினன் கேணல் சி.டி.அதுல்தொல்ஆராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற் கொள்ளப்பட்டது.
பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்
பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்
பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது
நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .
இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு
காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
இலங்கை புத்தளம் பகுதியில் அதி வேகமாக வீசிய புயலின்
காரணமாக அப்பாவி மக்களின் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன
தமது வீடுகளை இழந்து தற்போது மக்கள் நிர்கதியாக உள்ளனர் ,இவ்வாறு
பாத்திக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உதவிகள் வழங்க படுகின்றன .
மேலும் இந்த வீடுகளின் இழப்பை மதிப்பாய்வு செய்து அதற்குரிய பணம்
அரசினால் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வருகிறது







