Tag: hihg
Posted in இலங்கை செய்திகள்
புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
Author: நலன் விரும்பி Published Date: 16/04/2020 Leave a Comment on புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
இலங்கை புத்தளம் பகுதியில் அதி வேகமாக வீசிய புயலின்
காரணமாக அப்பாவி மக்களின் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன
தமது வீடுகளை இழந்து தற்போது மக்கள் நிர்கதியாக உள்ளனர் ,இவ்வாறு
பாத்திக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உதவிகள் வழங்க படுகின்றன .
மேலும் இந்த வீடுகளின் இழப்பை மதிப்பாய்வு செய்து அதற்குரிய பணம்
அரசினால் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வருகிறது







