Tag: வெள்ளம்
அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, சுமார் பத்து மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன .
அமெரிக்காவின் அதி முக்கிய மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக விளங்கும் Arizona and New Mexico பகுதியில் ,அதிகம் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் மீது ,போரை தொடுத்து ,அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடித்து , மக்களை கொன்று புதைக்கும் அமெரிக்காவுக்கு, இயற்கை கொடுத்த பெரும் தண்டனை வெள்ளம் என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் தெரிவிக்கினறன.
இந்த வெள்ளத்தில் ,பாடசாலை பேரூந்து ஒன்று சிக்கியதில் ,அதில் பயணித்த 12 மாணவர்கள் காயமடைந்தனர் .
தொடரும் வெள்ள பெருக்கு காரணமாக ,மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர் .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது .இராணுவம் துணைக்கு அழைக்க பட்டுள்ளது .
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க பட்டு ,வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,
மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .
160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .
வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .
வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் லண்டன் கென்ட் பகுதியில் ,கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை விழிப்பாக, இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அதிகம் வெப்பம் காரணமாக ,காடுகள் முதல் ,வீடுகள் வரை, எரிந்து அழிந்துள்ளன .
அவ்விதமான அதிக வெப்பம் நிலவிய, சில வாரங்களில் மீள ,மழை வெள்ளம் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
பருவகாலங்கள் மாற்றத்தின் சுழற்சியால் ,மழை ,வெள்ளம் ,புயல் ,வெப்பத்தினால் , மக்கள் பெரிதும் துயரினை, சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
ஆப்கனிஸ்தான் வடக்கு Parwan மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதினேழுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் ,இதுவரை மீட்க பட்டுள்ளனர்.
அடித்து பாயும் அகோர வெள்ளத்தில் சிக்கி ,வாகனங்கள் வீடுகள் உடைமைகள் என்பன , வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
காணாமல் போன நூறு மக்களை,தேடி கண்டு பிடிக்கும் பணிகள் முடுக்கி விட ப் பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள், அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
தமது உறவுகளை பறி கொடுத்த மக்கள் ,கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் உயிர் பலி, அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
சூடானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 89 ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தினால் அழிந்துள்ளது .
வீடுகளுக்குள் வெள்ளம் அடித்து புகுந்ததினால் , வீட்டின் பொருட்கள் யாவும் வெள்ளத்துடன் அடித்து செல்ல பட்டுள்ளது.
சூடானில் வெள்ளத்தினால் , பாதிக்க பட்ட மக்களுக்கு ,ஆளும் அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது.
சூடானில் பாதிக்க பட்ட மக்களுக்கு, தாம் உதவிட தயராக உள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளதுடன் ,கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, உதவிட மறுத்துள்ள சூடான்
அரசின் ,தட்டி கழிப்பு செயல்பாடுகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
இலங்கை மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி அடித்து செல்ல பட்ட நபர் ஒருவர் சில தினங்களின் பின்னர் சடலமாக மீட்க பட்டுளளார்.
இவருடன் மூவர் நீரில்அடித்து செல்ல பட்ட நிலையில் சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தீவிர படுத்த பட்டன.
அவ்வாறான தேடுதலின் பொழுதே திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
தொடர்ந்து காணாமல் போன ஏனையவர்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் மரண மாகியுள்ளனர் .
மேலும் 12 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் ,
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன .
இங்கே ஏற்பட்ட வெள்ள பெருகினால் பல மில்லியன் டொலர் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
அமெரிக்கா வெள்ளத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.
அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
அமெரிக்கா கென்டிக்கி பகுதியி ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ள நீர் தொடர்ந்து வடியா நிலையில் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து அகற்ற பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் முற்றாக துண்டிக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

குறித்த பகுதி எங்கும் அவசரகால பிரகடன படுத்த பட்டு உதவி சேவைகள் வழங்க பட்ட வண்ணம் உள்ளது.
மின்சாரம் தொலைத் தொடர்புகள் என்பன துண்டிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வெள்ள பெருக்கில் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
அமெரிக்கா அதிபர் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குபடி பணித்துள்ளார்.
வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி
வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி
அமெரிக்கா Kentucky பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .
.இந்த வெள்ளத்தில் சிக்கி இருபத்தி மூவாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்த வண்ணம் உள்ளனர்.
மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.
Kentucky ஆளுநர் பாதிக்க பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்க பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
வீடுகள் வெள்ளத்தில் மூக்கியுள்ளதால் பல மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது .
வெள்ளநீர் தொடர்ந்து நீடித்து செல்வதால் மக்கள் பெரும் இடர்களுக்கு உள்ளாகியுள்ளனர் .
வாகனங்கள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என எதிரி பார்க்க படுகிறது .
ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்
ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்
ஈரான் Estahban பகுதியில் இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 55 பேர் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளனர் .
தொடர்ந்து இந்த வெள்ள நீரில் எட்டு பேர் அடித்து செல்ல பட்ட நிலையில் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த ஈரான் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .=
வெள்ளத்தால் பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஈரானில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.
முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
முள்ளிவாய்க்கால் இறுதி போரின் பின்னர் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பெரும்
வெள்ள பெருக்கு ஏற்பட்டு சிங்கள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய வண்ணம் உள்ளன
தமிழர் கண்ணீர் சாபங்கள் விளைவாக இயற்கையே இனவாத சிங்கள மக்களை இவ்விதம் தண்டித்து வருகிறது
அதே இனப் படு கொலையை புரிந்த மகிந்த குடும்பம் பதவி இழந்தது நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலைக்கு முள்ளிவாய்க்கால் மாதம் தள்ளி விட்டுள்ளது
காலி மற்றும் மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை
அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை
ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் சிக்கி
443 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்
இவ்விதம் காணாமல் போனவர்களை தேடும் பனி தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
550 பாடசாலைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் ,
இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் , பெரும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை
தெற்கு ஆப்பிரிக்காவின் Durban and Umlazi பகுதிகளில் இடம்பெற்ற கடும் வெள்ள
பெருக்கில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் ,வீடுகள்,வாகனங்கள் என்பன நீரில் அடித்து
செல்ல பட்டுள்ளன
தொடர்ந்து மீட்பு பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
100 ஆண்டுக்கு பின் வாலாஜா பாலாற்றில் 1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
வாலாஜா பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் 1,05,000 கனஅடி வெள்ளம்
:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை
மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி
செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை
அதிகாரிகள் பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-
க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
.சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள்
ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சீரற்ற காலநிலையால் 5 பேர் காயமடைந்துள்ளார்கள். 18 சொத்துக்களுக்கு முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு 960 சொத்துக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் 23 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
புத்தளம், முந்தல், மதுரங்குளி பிரதேசங்களில் உள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துரிதமாக நீர் நிரம்பி வருவதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
கொழும்பு, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தட்டுவ புதிய நகரில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்றின் அறை முற்றாகச் சேதமடைந்துள்ளது. புத்கமுவ கிராம
உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 42 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை, அறநாயக்க, அப்பெல்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இறம்புக்கணை மாவனல்லை வீதியில் மரமொன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம், கொழும்பு வீதியின் பாலாவி பிரதேசத்திலும், குருநாகல் புத்தளம் வீதியின் அரலியஉயன இரண்டாம் கட்டைக்குஅருகில் போக்குவரத்து
தடைப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வெளிநாட்டவர்களைச் சேர்ந்த பஸ் வண்டியொன்று பாலாவி பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது.
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் பிளக்புல் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து தற்சமயம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மஹஓயா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட
தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படகோட்டச் சென்றமையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கேகாலை, இறம்புக்கணை,
புவக்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டமையால் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.
கம்பஹா, பியகம, யட்டவத்த கிராம செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டத்தின்
குடாகங்கை, புளத்சிங்கல, தொடங்கொட உட்பட களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தாழ் நிலப்பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. கேகாலை,
கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் களனிகங்கையை அண்டிய தெஹியோவிட்ட சீதாவக்க, தோம்பெ, பியகம, கொலன்னாவை, கொழும்பு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களிலும் வெள்ளம் ஏற்படலாம்.
கம்பஹா, குருநாகல் மாவட்டங்களின் மஹஓயாவை அண்டிய கிரியுல்ல, அளவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் வழங்கும் எச்சரிக்கை அறிவித்தல்கள் பற்றி என்றும் கரிசனையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு
அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு
இலங்கை புத்தளம் பகுதியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பாலாவி பகுதி மற்றும்
இரண்டாம்கட்டை ,அரேலிய உயன ,தம்பப்பண்ணி ஆகிய சாலைகள் பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன என தெரிவிக்க பட்டுள்ளது
கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
நேபால் நாட்டில் பொழிந்து வரும் கடும் மழையால் அங்கு பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதில் சிக்கி இதுவரை ன் 101 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்
ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன
மின்சாரம் ,நீர் விநியோகம் பல பகுதிகளில் முற்றாக தடை பட்டுள்ளது
எனினும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை
பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை
பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென வீசிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
காணமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது
பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்
பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்
பெல்ஜியம் நாட்டில் இடம் பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் ,,பத்து லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகள் பலநூறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்
ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்
ஜெர்மனியின் south of Bonn பகுதியில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
இந்த வெள்ளத்தில் சிக்கி வீடு இடிந்து வீழ்ந்ததில் இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்
ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் வீட்டின் கூரை மேல் அமர்ந்திருந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேத மடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .












