Posted in Uncategorized

பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை

பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை

பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென வீசிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்

காணமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது

    Posted in Uncategorized

    பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்

    பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்

    பெல்ஜியம் நாட்டில் இடம் பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்

    ,மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் ,,பத்து லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

    வீடுகள் பலநூறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in Uncategorized

      ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்

      ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்

      ஜெர்மனியின் south of Bonn பகுதியில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது


      இந்த வெள்ளத்தில் சிக்கி வீடு இடிந்து வீழ்ந்ததில் இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்

      ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் வீட்டின் கூரை மேல் அமர்ந்திருந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்


      இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேத மடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

        அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

        சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் எட்டு மாவட்டங்களில் 71 பிரதேச செயலக  பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

        கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் அடங்கலாக பத்துப் பேர்

        உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

        மூவாயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

        11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

        நேற்று அரநாயக்க தெவனகல – அல்கம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு இடிந்து வீழ்ந்ததை அடுத்து காணாமல்; போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த

        இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். தந்தைக்கு 57 வயது, தாய்க்கு 56 வயது. பிள்ளைகளில் ஒருவருக்கு 23 வயது.

        அதேவேளை, டயகம – நட்போன் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். டயகமவில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;. இந்த

        வெள்ளப்பெருக்கிற்குக் காரணமான ஆற்றின் கரைகளை செப்பனிட்டு, அவற்றை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,

        நீரேந்துப் பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு நிலையம்

        அறிவித்துள்ளது. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அடுத்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இனவெறி சிங்களவர்கள் வீடுகளை கழுவும் வெள்ளம் -4 பேர் மரணம் photo

          இனவெறி சிங்களவர்கள் வீடுகளை கழுவும் வெள்ளம் – 4 பேர் மரணம் photo

          இலங்கையில் பவுத்த மத வெறியர்கள் அதிகமாக வாழும் கம்பாக ,காலி ,களுத்துறை ,குருணாகல,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

          இந்த வெள்ள பெருக்கில் சிக்கிய சிங்களவர்கள் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது ,இதுவரை 42,252 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          பாதிக்க பட்டவர்கள் இராணுவத்தால் மீட்க பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

          இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி நல்லவர் மரணமாகியுள்ளனர் ,நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன


          தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

            வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

            பிரிட்டனில் கடந்த 12 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கனமழை காரணமாக

            பிரிட்டனின் மன்ஸிஸ்டர் உள்ளிட்ட Oldham, Bolton and Rochdale முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

            இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது ,தொடர்ந்து பெய்து வரும்

            மழையால் சில முக்கிய அருவிகள் நிரம்பி வழிவதாலும் மேலும் வெள்ள

            பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து எழுபது மைல் வேகத்தில் புயல் வீசி வருகிறது

            மரங்களுக்கு கீழே கார்களை விட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            புயல்
            புயல்
            Posted in இலங்கை செய்திகள்

            வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்

            வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்

            நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

            குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு

            சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் தடைகளுக்கு மத்தியிலேயே

            வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றது. கடும் பனிமூட்டம் நிலவுவதால்

            அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்..

            நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால்

            வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

            மஸ்கெலியா சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளுக்கு

            வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட ஆலயமும் நீரில் மூழ்கியுள்ளது.

            சாமிமலை பாக்ரோ தோட்டப்பகுதியில் வெள்ளத்தால் 12 குடும்பங்களும்,

            கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும் தலவாக்கலை

            ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களைச்

            சேர்ந்த உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான

            இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான உதவிகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

            இதேவேளை கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா,

            தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்..

                Posted in இலங்கை செய்திகள்

                தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

                தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

                தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுககான மண்சரிவு அனர்ரத எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

                இன்று வீசி கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

                மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய

                மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

                அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி

                மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய

                நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

                கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி

                மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல்

                மாவட்டத்தில் பொல்கஹவெல,மாவத்தகம,கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ,

                நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான

                இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

                இடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை

                ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

                கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்


                கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

                இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின்

                பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

                தமிழன் அழிந்த நாளில்
                தமிழன் அழிந்த நாளில்
                    Posted in உலக செய்திகள்

                    வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு

                    வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு

                    கென்யா நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 194 பேர் பலியாகியுள்ளனர் .

                    மேலும் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி சசுமார் ஒரு லட்சம் பேர் இடம் பெயரந்துள்ளனர் ,

                    மேலும் இந்த வெள்ளத்தினால் பல வீடுகள் ,பயன் தரும் மரங்கள் என்பன ஆழிந்துள்ளன,விவசாய நிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .

                    இதன் மொத்த இழப்பு பல மில்லியன்கள் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

                    வெள்ளத்தில் மூழ்கி
                    வெள்ளத்தில் மூழ்கி
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்

                        பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்

                        பிரிட்டன் -Doncaster, South Yorks பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நபர் ஒருவரது சடலம் வீதியின் கரையில் ஒதுக்கியுள்ளது ,இவருடன் சுமார் மூவர் . சடலமாக மீட்க பட்டுள்ளனர் என போலீசார் தெரி வித்துள்ளனர்

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

                        பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

                        பிரிட்டனில் தொடர்ந்து எதிர்வரும் ஐந்து நாட்கள் கனத்த மழைபொழியும் எனவும் ,இவ்வேளை வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .Scotland and northern England, south west England and south Wales பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என சுட்டி காட்ட பட்டுள்ளது