யாழ்.விபத்தில் 11 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்.விபத்தில் 11 பேர் காயம்

யாழ்.விபத்தில் 11 பேர் காயம்

யாழ்ப்பாணம், கண்டி ஏ-9 வீதியில் கொடிகாமம் எனுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வானும் மோதி புரண்டதில், 11 பேர் காயமடைந்து, சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரையில் பயணித்த தனியார் பஸ், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் முன்பாக வந்துக்கொண்டிருந்த வானில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கி பஸ், வீதியோரத்தில் புரண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் இருவர் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்கள் ​பாரிய ஆபத்து எதுவுமில்லை என்றனர்.

No posts found.
இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்

இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்

இந்தியா ஹிமாச்சல் பிரேதேச பகுதியில்,
பயணிகளை காவிய படி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது .

சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியதால் ,அதில் பயணித்த 30 க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மலையடி வாரத்தில் பயணித்த பெருந்தே ,
இவ்விதம் விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்

பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்

அமெரிக்கா அலபாமாவில் ,பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் நான்கு வாலிபர்கள் கொல்லப்பட்டனர் மேலும்
32 பேர் காயமடைந்தனர்.

இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள்
இடம்பெற்று வந்தன .இதன் பொழுது நான்கு இளம் வாலிபர்கள்
கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டனர் .

கொலை குற்ற சாட்டை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளுக்கு
சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ,
ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்

வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்

சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கும் ஜோர்டான் தலைநகர்,
அம்மானுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில்,
குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது .

இதன் போது பயணிகள் பேரூந்தில் பயணித்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்களில் எவரும் உயிராபத்து இன்றி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

.

Error: View 9293b2au4w may not exist
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்

பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்

பேரூந்து விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறு காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

மாணவர்களை உல்லாச பயணத்துக்கு ஏற்றி சென்ற பேரூந்து பிரேக் இயங்காமையினால் ,வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி ,பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்

தென்மேற்கு சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிய வண்ணம் ,பயணித்து கொண்டிருந்த பேரூந்து மீது ,திடீர் தாக்குதல் நடத்த பட்டது .

பேரூந்து மீதான குண்டு தாக்குதலில் ,அவ்வேளை அதில் பயணித்த 18 பேர் பலியாகினர் ,மேலும் 27 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினர் ,இந்த குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .

சிரியா இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .