Tag: பாரிய குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்
பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்









