பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்

ஈக்வடாரில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.


தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) ஈக்வடார் மாகாணமான பிச்சிஞ்சாவில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 8 பேர் இறந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிச்சிஞ்சா மாகாணத்தின் குய்டோ நகராட்சியின் வடகிழக்கில் உள்ள பிஃபோ-பாபல்லாக்டா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

“இன்று காலை, ஏறத்தாழ 35 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. பூர்வாங்கமாக, எட்டு பேர் இறந்துவிட்டதாகப் பதிவுசெய்ய வருந்துகிறோம்,” என்று Quito தீயணைப்புத் துறை தனது X சமூக ஊடக கணக்கில் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றும் அதன் குழுவினர் சேதமடைந்த வாகனத்திற்குள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.

பொது சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய காவல்துறையின் பணியாளர்களும் உதவி வழங்க சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று உள்ளூர் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து விபத்துக்கள் ஈக்வடாரில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், முக்கியமாக வேகம் மற்றும் ஓட்டுநர் திறமையின்மை காரணமாக, அதிகாரிகளின் கூற்றுப்படி.

பேருந்துகளுக்கு தீ வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துகளுக்கு தீ வைப்பு

பேருந்துகளுக்கு தீ வைப்பு

பேருந்துகளுக்கு தீ வைப்பு ,வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்

இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்

இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .

மஹாஓயா அரலகங்வில வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 22 பேர் காய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து விபத்துக்கு காரணமான பேருந்து சாரதி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது அலட்சியப் போக்கும் போட்டி போட்டு பேரூந்தை ஒட்டி சென்றதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் இரண்டு ஆண்கள் 12 பெண்கள் ஆறு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போட்டியின் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்ட பொழுது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரடி சாட்சிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துகளினால் பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .

அவ்வாறு இந்த விபத்துக்கள் இடம் பெறுவதற்கு சாரதிகள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.

அவ்வாறே இந்த தனியார் பேருந்து இரண்டும் நேரெதிர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதும் அப்பாவி மக்கள் காயமடடைந்தும் இருந்தும் காணப்படுகின்றனர்.

நாள்தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான பேருந்து விபத்துக்களினால் பேருந்தில் பயணிப்பதற்கு மக்கள் தற்பொழுது அச்சம் அடைந்து வருவதாக பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.

லொறியுடன் பேருந்து மோதல்
Posted in இலங்கை செய்திகள்

லொறியுடன் பேருந்து மோதல்

லொறியுடன் பேருந்து மோதல்

 லொறியுடன் பேருந்து மோதல் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று திடீரென மோதியதில் ,எட்டு பேர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா காவல்துறைந்த தெரிவித்துள்ளனர்.

 இன்று காலை வேளையில் லொறு என்றுடன் சொகுசு பேருந்து திடீரென மோதியதிலேயே எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக

அமைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காயமடைந்த யாவரும் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன விபத்து தொடர்பான விடயம் அவரது உறவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது போலீசார் ஆரம்பித்து வருகின்றனர்.

 இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் மக்கள் பலியாகி காயமடைந்து வருகின்றனர் சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த வீதி விபத்துக்கள் இடம் பெறுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாலை வழி போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க மறந்து போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்வதாலும் முடக்க திரும்புகின்ற பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்த தவறுகளால்

அதனாலயே இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்பொழுது பேருந்து ,

பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் எடுத்து காண்பிக்கின்றன.

பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

 பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்

 கதிர்காமம் சென்ற பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்

 பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம் ,கதிர்காமம் சென்ற பேருந்து ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 51 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் யாத்திரை நோக்கி பயணித்த பேருந்து , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது .

இதன் பொழுது அதில் பயணித்து 57 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடுமலை மட்டக்களப்பு வீதியில் கொங்கை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில்

 காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் பேருந்து விபத்துகளினால் ,மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே அச்சம் கொண்டு வருவதான தகவல்கள், கடந்த காலங்களில் வெளியாக இருந்தது.

 அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது மேலும் பேருந்துகள் விபத்தில் சிக்கி மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,அதிகரித்து செல்வதால் ,பேருந்துகளை பயன்படுத்த மக்கள் இனி அச்சம் அடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ் இருந்து மலையகத்தை நோக்கி செல்கின்ற பேருந்துகளை ஓட்டி செல்கின்ற சாரதிகளுக்கு மலையாகத்தின் வீதிகளில் பேருந்துகளை ஓட்டிச் செல்வதற்கு உரிய முறை பயிற்சி போதமை காரணமாகவே இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதனால் கதிர்காமம் அல்லது மலையகத்தை நோக்கி பயணிக்கின்றவர்கள் உரிய முறை பயிற்றுவிக்க பட்ட அனுபவம் கொண்ட சாரதிகளை அமர்த்தி அவர்கள் பயணிக்க வேண்டும் என மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம் ,என நேரு நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .பேருவில் இடம் பெற்ற இந்த பேருந்து விபத்தின் பொழுது 22 பயணிகள் பலியாகியும் மேலும் பல காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இதன் பொழுதே 27 பயணிகள் பலியாகி ஏனையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .

மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில்

அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து தலைவராக கவர்ந்ததில் அதில் பயணித்த 29 பேர் பலியாகியும் ஏனையவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அதில் பலர் அவயவங்கள் இழந்த நிலையில் செயல்படாத நிலையிலும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் அலட்சிய காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரூர் நாட்டினுடைய போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

மிகப் பெரும் கொடிய பேருந்து விபத்தாக இந்த பேருந்து விபத்து காணப்படுவதாக அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறு இந்த விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில்,

பேருந்து எவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான விசாரணைகள் இடம் பெற்று பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் பேருந்து பயணிகளுக்கு ஆன பாதுகாப்பும் அவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பாக ,அரசு ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல் ,இரு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து திரிகோணமலை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மட்டக்களப்பில் இருந்து பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது .

இதன் பொழுது சாரதி ஒருவர் பலியாகி மேலும் வெற்றி பெற காயம் அடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் அதிகளவான பேருந்து விபத்துக்கள் இடம்பெற்று வருவதும் , பேருந்துகளில் பயணிப்பதற்கு அபாயம் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள்

அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் காரணமாக பேருந்துகளை இலங்கையில் பயன்படுத்துவதும், பேருந்துகளில் மக்கள் பயணப்படுவதும் ஆபத்தான ஒன்றான செயல் என்பதை, இந்த வீதி விபத்துக்கள் தொடராக எடுத்துக்காட்டி வருகின்றன.

இரண்டு ஆடம்பர பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்ததிலேயே ,ஒருவர் பலியாகியும் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த பகுதி போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் முடிவிலேயே அது ஏன் எவ்வாறு விபத்து இடம்பெற்றது என்பதை தெரிவிக்க முடியும் என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக அதிகரித்துச் செல்லும் பேருந்து மற்றும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இலங்கை பொதுசார் தவறி வருகின்றன என்கின்ற சந்தேகத்தையும் ,

இந்த தொடர் பேருந்து விபத்துகளும் அதனால் ஏற்படும் வலி எண்ணிக்கை காயங்கள் என்பன எடுத்து காட்டுகின்றன.

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம் , இலங்கை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆடம்பர பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது சாரதி நடத்தினர் உள்ளிட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து விபத்துக்கள்

இலங்கையில் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் அருகில் நுழைந்த பேருந்து அங்கிருந்த தென்னை மரங்களை உடைத்து முறித்து தரித்து வீழ்த்தியுள்ள காட்சிகள் காணப்படுகின்றன.

பார்க்கும்பொழுது மிகப் பயங்கரமாக இருக்கின்றது .

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வேகமாக வாகனங்களை செலுத்துவதும் வீதி விதிமுறைகளை பின்பற்றது பயணிப்பதும் நித்திரை தூக்கத்தில் அவர்கள் பிறந்த ஓட்டி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக சமீப காலங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சாரதிகள் அனுபவம் உள்ள சாரதிகள் பேருந்துக்கு ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கின்ற பொழுதே அந்த பயணிகளையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது .

சாரதி ,நடத்துனர் ,சில பயணிகளுடன் காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர்.

ஆடம்பர பேருந்துகளை ஓட்டி செல்கின்ற இவ்வாறான சாரதிகளுக்கு தகுந்த முறை பயிற்சி அளிக்கப்பட்டு அவருக்கு விஷேட பயிற்சிகள் வழங்குவதன் ஊடாகவே இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் .

வீதி விபத்துகளில்

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் நாள்தோறும் நாளுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர் .

புதிய புள்ளிவிபரங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது தொடர்ந்து இந்த விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்த வீதி விபத்து தொடர்பாக தற்போது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து வந்துள்ளனர் .

பேருந்து பலத்தை சேதமான நிலையில் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம் , சம்மந்துறை காவல்துறை பிரிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தவறி சாய்ந்தது .

இதன் பொழுது அதில் பயணித்த மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

பேருந்து சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி செல்வதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அரச பேரூந்து

அவ்வாறான ஒரு சம்பவமாகவே சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்தில் சம்பவித்த சம்பவம் காணப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை ஆரம்பித்து இருக்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் நான்குக்கு மேற்பட்ட பேருந்து விபத்துக்கள் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .

பேருந்து சாரதிகள் திட்டமிடப்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களினால் விடுக்கப்படுகின்றது .

பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம்

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இப்பொழுது ஆபத்தான ஒன்றாக காணப்படுகின்றது.

பேருந்தில் பயணித்தால் நாங்கள் வீடு திரும்பி வருவோமா என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .

மக்கள் உயிரை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்து பயணிக்கின்ற மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற, வர்த்தக போட்டி காரணமாகவே ,பேருந்துகளை மிக வேகமாக ஓட்டி செல்வதாகவும் ,அதனாலையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கு திரும்பும் பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்தாமல், அதே வேகத்தில் செலுத்தி செல்வதாலும் ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதி விபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவிக்க படுகிறது .

நேரில் பார்த்த பல உல்லாச பயணிகள் இளநகையில் பேரூந்து ஆபத்தான ஒன்று என , காணொளி வாயிலாக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டணங்கள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு ,இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி தற்பொழுது இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ள நிலையில் இதனுடைய கட்டண விலை 28 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம், 28 ரூபாவாக நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தலை அடுத்து, வரி குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் ,மற்றும் மக்களுக்கு பாரிய அளவிலான நல்ல விடயங்களை வழங்குவதற்காக ரணில் அரசினால் அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

திடீரென பேரூந்து கட்டணம் குறைப்பு

இலங்கையில் பேருந்து பயணிகள் பாவனை அதிகமாக காணப்படுவதால் ,பேருந்து கட்டணம் உயர்வடைந்ததை அடுத்து ,மக்கள் சொல்லென்னா துயரை சாதித்து வந்தனர் .

அதனை அடுத்து தேர்தல் வருகின்ற இந்த வேளையில் ,இரண்டு ரூபாவால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு ரூபாய் பேரூந்து கட்டன குறைப்பு என்பது திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகத்தை ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

வீதி போக்குவரத்தில் பேருந்துகள்

இன்றைய இலங்கையில் தொடராக வீதி போக்குவரத்தில் பேருந்துகள் முன்னிலை வகித்து வருகின்ற பொழுதும் ,பேருந்துகளில் பயணம் செய்வதே இப்பொழுது இலங்கையில் பெரும் அபாயகரமான ஒன்றாக காணப்படுகின்றது .

நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்தினால் , பல்வேறுபட்ட மக்கள் காயம் அடைந்தும் பலியாகி வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் தற்போது ,பேருந்த கட்டண குறைப்பை அடுத்து ,மக்கள் அதிகளவாக ,பேருந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் எதிர்வரும் காலங்களில் பேரூந்து விபத்துக்கள், மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

எதிர்வரும் காலங்களில் பேருந்துகளில் மக்கள் நிறைந்து வழியம் நிலையில் அரசு அதிக பேரூந்து வருமானத்தை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது .

மக்கள் பயணிகளாக அதிகம் செல்லக்கூடிய வாய்ப்பு ,இந்த் விலை குறைப்பினால் ஏற்பட்டதால் ஆச்சர்ய படுவதர்க்கு ஒன்றும் இல்லை எனலாம் .

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து
Posted in இலங்கை செய்திகள்

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து ,சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கை

உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தின் சாரதி கைது

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – தம்வெல்மிட்டிய வீதியில் லஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரிகள் மீது மோதிய விபத்தில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை
Posted in இலங்கை செய்திகள்

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை ,விசேட பேருந்து சேவை பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்பொழுது மிக முக்கியமான நகரங்களுக்கு பயணிக்க, விசேட பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ,போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .

பண்டிகையை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை

பெசன் பண்டிகையை முன்னிட்டு , மக்கள் தமது இடங்களுக்கு ,இலகுவாக சென்று வருவதற்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

அந்த வகையில் கொழும்பு மிகுந்தல ,தாந்திரிமலை ,அனுராதபுரமாகிய, பகுதிகளுக்கு இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் இலகுவாக பயணிக்கவும் திருடர்களினால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்குமான ,புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விஷயத்தை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து அமைச்சு

பண்டிகை காலங்கள் வருகின்ற பொழுது ,இலங்கையில் விசேடமான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு மக்களது பயண போக்குவரத்து இலகுபடுத்தும் நடவடிக்கையில் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஈடுபட்டுள்ளது .

வரவேற்கப்படக்கூடிய விடயம் என்று என பயணிகள் தமது மகிழ்வான கருத்துக்களை தெரிவித்து போக்குவரத்து அமைச்சுக்கு தெரிவித்து வருகின்றனர் .

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம், இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அந்த பேருந்தில் பயணித்த, 13 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள்

மாலபே – ராஹுலபாடசாலை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உள்ளதாக ,அந்த பாடசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பயணித்த பேருந்து ,நீரோடை ஒன்றை கடக்க முற்பட்ட பொழுது, ,அதற்கு அருகில் விழுந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து விபத்து தொடர்பான, புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது .

சாரதிகளின் அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை பின்பற்றாமயே, இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து விபத்து தொடர்பான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக , இலங்கை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு குழுக்கள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றன.

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து ,யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, விபத்துக்கு உள்ளான சம்பவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது .

ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை

பகுதியில் வைத்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் பயணித்த சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து அதில் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

சிறைச்சாலை பேருந்து விபத்து

அதனையடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு

செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .

யாழில் இவ்வாறான பேரூந்து விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,சாரதிகள் அலட்சிய போக்கின் வெளிப்பாடே என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்து .

இந்த பேரூந்து விபத்துகளினால் நாள்தோறும் பல மக்கள் பலியாகி தக்கது .

தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
Posted in உலக செய்திகள்

தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி

தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற குறித்த பேருந்தே விபத்தில் சிக்கியது.

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது.

NSBM பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

NSBM பல்கலைக்கழகம் அருகே சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதில் சுவரின் ஒரு பகுதியில் மோதி உடைத்துக்கொண்டு சென்றிருந்தது.

விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பயணித்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் எதுவம் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்து நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயமடைந்துள்ளன.

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குறித்த மாடுகளின் மீது மோதிய நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்து சாரதியின் கவனயீனமே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் பலர் காயம்

பேருந்து விபத்தில் பலர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து விபத்தில் பலர் காயம்

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

video

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வீடியோ

யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து

யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடியோ