Tag: சந்திப்பு
துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு
துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துரிக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுலாளர்
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .
துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல் பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,ரஷ்ய பாதுகாப்பபு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
துருக்கி ரஷ்ய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சித்திட படும் என எதிர் பார்க்க படுகிறது .
துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு
அதில் இந்த ஆயுத விற்பனை மற்றும் ஆயுத பரவலாக்கல் என்பான் ஆதிக்கம் பெறுகிறது .
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்ள்ளார்
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .
துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல்பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
சந்தித்த பேசுகின்றனர்
ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்
நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது
ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்
எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது
எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்
கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி
இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு
அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க
பிரதிநிதிகள் இன்றைய தினம் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கினை சந்தித்து கலந்துரையாடினர்.
நேற்று மதியம் 12 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்புக்கு பின்னர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில்,
எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட விதம், எமது போராட்டங்கள், எமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க
தூதுவரிடம் நாம் விளக்கிக் கூறி இருந்தோம் என தெரிவித்தார்
அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் சற்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு, விஜேராம மாவத்தையில்
அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறிப்பாக பொருளாதார தாக்கங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு
தொடர்பில் பிரதமருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.







