இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்


இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் என ஈரான் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது ,ஈரான் அணு உலைகளை தக்க இஸ்ரேலிய இராணுவம் முனைந்தால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என மிரட்டியுள்ளது .

விரைவில் இஸ்ரேலிய முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் பதிலடியை வழங்கிட படைகள் தயாராகி வருகின்றனர் .

அதேவேளை ரஷ்யா படையினர் ஏவுகணைகள் அழிப்பு என உக்ரைன் அறிவிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரசியா யுக்ரேன் போர் காரணமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்ற்றனர் ,, குடிநீர் ,எரிவாயு , பல யுக்ரேன் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை


இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் இராணுவ தளபதி பகிரங்க அறிவிப்பு .
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ள நிலையில் ,முப்படைகளும் இணைந்து நடத்திட தயாராகியுள்ளன .

வான் ,கடல் ,தரை என முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன .
மத்திய தரைக்கடலில் ஈரானிய அதிவிசேட தாக்குதல் போர் கப்பல்கள் முற்றுகை இட்டுள்ளன .

எதிரிகள் விமானங்கள் கப்பல்கள் நுழையும் வாயில்கள் முற்றுகையிட பட்டுள்ளன .
தாக்குதல் எங்கும் எப்படியும் எப்பொழுதும் வெடிக்கலாம் .

எதிரிகள் திணறும் வகையில் வியூயுகம் அமைக்க பட்டு ஏவுகணைகள் குவிக்க பட்டு படைகள் களத்தில் சமரட தயார் நிலையில் .

ஏவுகணைகளினால் அலற போகிறது எதிரிகள் கோட்டைகள்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்


ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்

ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்

வீடியோ

ஹிஸ்புல்லா நடத்திய விமான தாக்குதலில் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ,
பலர் காயம் என இஸ்ரேலிய அரச இராணுவம் ஒப்புதல் .

ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள இவ்வேளையில் யூத அரச இராணுவத்தின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ,லெபனான் போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

ஸ்ரேலிய ஆளுகை பகுதிக்குள் நுழைந்த வெடித்த கெமிக்காசி விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தின ,இதிலேயே எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ஈரானிய இராணுவத்திற்கு எதிராக எமது தாக்குதல் எவ்வாறு இருக்கும் என யூத படைகள் காணொளிகளை வெளியிட்டு பர பரப்பை கிளம்பியுள்ளன .

அரபுலகத்தின் அமெரிக்காவாக விளங்கும் ஈரானிய புரட்சி படைகளை திட்டமிட்டே எதிரிகள் சீண்டி வருகின்றனர் .

கூட்டம் போட்டு வரும் எதிரிகள் யாவருக்கும் சிறந்த அடிகள் இராணுவ போரியல் தாக்குதல் மூலம் செய்தி சொல்ல படும் என அரபுலக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

பிரிட்டன் ,அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மன் ,.சிரியா ,ஈராக்,கவுதி ,ஹமாஸ் ,பாலஸ்தீனம் ,என்பன மோதலில் ஈடுபட தயாராகி வருகின்றன .

இந்த யுத்தத்தில் வெல்ல போவது யார் என்கின்ற பட்டிமன்றங்கள் விவாதங்கள் அரசியலில் கொடி கட்டி பறக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

ஈரான் இராணுவம் திடீரென பாரிய இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் கலக்கத்தில் இஸ்ரேல் இராணுவம் உறைந்துள்ளது .

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,ஈரான் மேற்கொண்ட இந்த இராணுவ ஒத்திகை இஸ்ரேலை அச்சம் ஊட்டும் ஒன்றாகவே பார்க்க படுகிறது .

ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் ,முடிந்தால் வந்து தாக்கி பாருங்கள் என சவால் விட்டு இரான் இந்த இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது .

எவ்வேளையும் இஸ்ரேல் அமெரிக்கா பிரிட்டன் என்பன இணைந்து இரான் அணு உலைகள் ,இராணுவ மையங்கள் ,விமான தளங்களை தாக்குதல் நடத்தலாம் என்கின்ற நிலையில் இந்த சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

யூத இனவாத அரசுகளின் கோட்டைக்குள் வீழ்ந்து வெடித்து மிக பெரும் பேரழிவை ஈரான் விமானங்கள் ஏவுகணைகள் ஏற்படுத்தி இருந்தன .

அந்த அடி போதாது என்று இன்னும் கொஞ்சம் தாருங்கள் என இஸ்ரேல் கேட்டு அடம் புடிக்க, ஈரான் என்ன செய்ய முடியும் .

கவலை படாதே எதிரியே இழுத்து வைத்து அடித்து விடுகிறோம் என கதற கதற குளற குளற அடிக்க இப்பொழுது தன்னை தயார் படுத்தி வருகிறது .

இசுரேலியா நாட்டுக்குள் அழுகுரல்கள் ஓங்கி ஒழிக்க போகின்றன .

பாலஸ்தீனம் காசாவை போல இஸ்ரேல் சூடு காடாக மாற போகிறது .

முண்டு கொடுத்து அடித்து விளையாடும் அமெரிக்காவின் முதுகெலும்பும் இங்கு வைத்து முறிக்க பட போகிறது .

ஆக மொத்தம் ஈரான் நேரடி யுத்தத்தை நடத்த போகிறது .

ஹமாஸ் பொடியங்களிட்ட அடி வாங்கி ஒன்றரை காலில் ஓடும் இஸ்ரேல் இப்பொழுது இரண்டு காலையும் இழந்து தவிக்கும் அடியை ஈரான் கொடுக்க போகிறது ,என்பது இந்த இராணுவ ஒத்திகையில் மூலம் வெளிப்படுத்த பட்டுள்ளது .

  • வன்னி மைந்தன் –
  • இந்த பதிவு பிடித்தால் நண்பர்களுக்கு share செய்க தோழர்களே
Error: View 9293b2au4w may not exist
ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு


ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் மிக பெரும் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பால் உலகநாடுகள் மத்தியில் யுத்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இரான் ஏவுகணைகள் ஈரான் வடக்கு எல்லை போர் முனைகளில் குவிக்க படுகிறது .

பதில் தாக்குதலை நடத்த சிறப்பு கொமாண்டோ இராணுவம்,கடற்படை ,விமான படை ,வான்காப்பு படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது ஈரான் அறிவித்துள்ளது .

ஈரானை யார் தாக்கினாலும் உடன் பதிலடி கொடுக்க படும் என ஈரானிய இராணுவம் அறிவிப்பு செய்துள்ளது .

,யூதர்கள் நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த நீண்டதூர ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆய்வு செய்யும் யூத இராணுவம் செயல் பாடு ஏன் என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

அமெரிக்கா ,பிரிட்டன் பிரான்ஸ் ,ஜெராமன் ஐரோப்பா என்பன முக்கிய இரகசிய இராணுவ நகர்வில் ஈடுபடுவதாக உண்மை தகவல்கள் சில உளவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ளன .

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு

பிரிட்டன் வெளியுறவு அமைச்சரும் முன்னாள் இங்கிலாந்து நாட்டின் டேவிட் கமரோன் தற்போது ஈரானிய புரட்சி படைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட போகிறது என தெரிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளார்

மூன்றாம் உலக போருக்குள் அரேபிய நாடுகள் அமெரிக்காவினால் சிக்க வைக்க படும் ஆபத்து காண படுகிறது என்பது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது .

மிக பெரும் யுத்தம் வெடிக்க போகிறது .போர் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் எந்த நாடு போரில் வெற்றி பெறும் கேள்வி இதுவாக காணப்படுகிறது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்


ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்

ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் அதிகரிக்கும் போர் பதட்டம் ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் அதிகரிக்கும் போர் பதட்டம்.


இஸ்ரேலை சனிக்கிழமை தாக்குதல் போல கருதி இரான் போரை ஆரம்பித்தால் இஸ்ரேலினால் தோல்வியை சந்திக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

அதேவேளை ரஷ்யா ஏவுகணை தயாரிக்கும் ஆயுத தொழில் சாலை பற்றி எரிகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது .

உக்ரைன் விமானங்கள் ரஷ்யா ஏவுகணை தயாரிப்பு ஆயுத தொழில் சாலையை தாக்கியதா என்கின்ற சந்தேகம் வெளியாகியுள்ளது .

இங்கு தயாரிக்கும் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனிய இராணுவத்தை தாக்கி வருகிறது ,அவரது ஆயுத கூடமே எரிவதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்


ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்

இஸ்ரேலுக்குள் ஈரான் தாக்குதல் நடத்திய ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்.


ஈரான் ஏவுகணைகளை கண்டு இஸ்ரேல் மிரண்டு பார்த்து கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

அமெரிக்கா விசேட ஆயுத நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் .
இரான் அடி எப்படி உள்ளது என்பதை இந்த ஏவுகணைகள் காட்சி படுத்தியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்

இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற முகாம்களை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்,வீடுகளுக்கு சேதம் .

பதிலுக்கு லெபனான் உள்ளே இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதல் .

ஈரானுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் .

யூத அரசுக்கும் ஈரானுக்கும் இடையில் உச்சகட்ட முறுகல் .போர் மீள வெடிக்கும் அபாயம் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான் ,
இச்செயல் இரான் போர் உக்கிரம் பெற்றுள்ள இவ் வேளையில் உலக நாடுகள் பதட்டத்தில் உறைந்துள்ளது .

ஈரானிய நாட்டின் மீது நேரடி தாக்குதலை யூத அரசு நடத்தாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இதேவேளை அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த் சம்பவம் அவுஸ்ரேலியா மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி


இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி

இஸ்ரேல் குறியில் ஈரான் நாட்டின் மத தலைவர் அயத்துல்லா ஹமானி,இவரை அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் மொஸாட் தீவிரம் காட்டுகிறது .

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை


இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மீள ஆரம்பிக்க பட்டுள்ள இவ்வேளையில் ,பரம எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது .


இரான் மீது சியோனிச படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு இரானிய தாக்குதல் எவ்வாறு அமையும் என்கின்ற விடயமும் அதில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளதாக உளவுத்துறை ஊடாக செய்திகள் தெரிவிக்கின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்|வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்


இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்

இஸ்ரேல் ஈரானை தாக்கினால் இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்களினால் இஸ்ரேலை திருப்பி அடிப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது .

யூத இராணுவம் தாக்குதலை நாடத்தினால மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்கின்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளது .அதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெறாது தடுக்கும் நடவடிக்ககையில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன .

பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி திடீரென வீழ்ந்து நொறுங்கியது , இந்த உலங்கு வானூர்தியை வீழ்த்தியது யார் என்கின்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

உக்ரைனுக்கு நெதர்லாந்து பில்லியன் டொலர் ஆயுதங்கள் வாங்கிட உதவி ,உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் இந்த நித்திய நெதர்லாந்து அரசு அள்ளி வழங்குகிறது .

இஸ்ரேல் ,ஈரான்,உலங்கு வானூர்தி ,வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி,இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும்,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் நள்ளிரவில் நடந்த கடும் யுத்தம் .


இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா ஒன்றிணைந்த கூட்டு ஏவுகணை ,டிரோன் விமான தாக்குதலினால் இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்கள் அலறின .

யூத இராணுவ விமான தளங்கள் ,படைத்துறை முகாம்கள் என்பனவற்றை ஏவுகணைகள் கடுமையாக தாக்கின
என்கின்ற பர பரப்பு உளவு செய்திகள் வெளியாகி புயலை கிளம்பியுள்ளன .

அதேவேளை சிரியாவில் ,ஈரானிய, தூதரகம் மீதான தாக்குதலை கண்டிக்க மறுத்த , பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா கடுமையாக சாடியது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல்|இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த பிரிட்டன் கோரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல்|இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த பிரிட்டன் கோரிக்கை


ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல்|இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த பிரிட்டன் கோரிக்கை

ஈரான் அணு உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு விமான படைகள் தாயராகி வருகின்றன .

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்க நிலையில் இறுதி நிலையை எட்டியுள்ளது .

அதானல் அதற்கு முன்னதாக இந்த அணு உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் முயல்கிறது .

ஈரானிய அணு கூடத்தையோ அல்லது ஈரானிய நாட்டுக்கு உள்ளே தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கமரோன், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் அவச கோரிக்கை விடுத்துள்ளார் .

இரான் உள்ளே தாக்குதலை யூத இராணுவம் நடத்தினால் அதுவே மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என கவலை வெளியிட பட்டுள்ளது .

தயாராகும் இஸ்ரேல்,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்


ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்

ஈரானை தாக்குவோம் என இஸ்ரேல் இராணுவம் உறுமல் சவால் விட்டுள்ளது .
ஈரான் மீதான தாக்குதல் நேரத்திற்கு காத்திருப்பதாகவும் ,அதனால் தாக்குதலை இப்பொழுது தள்ளி போட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் அறிவித்துள்ளன .

எதிரி இராணுவ முகாம்களை எதிரிக்கு தெரியாத இராணுவ போர் முறை ஊடக ,ஈரானிய போர் படைகள் ஒன்றித்து தாக்குதலை நடத்தி இருந்தன .

அவ்வாறன பெரும் இழப்பின் பின்புலத்தில் பிரதமர் நெதன்யாகு ஆட்சி அதிகாரம் இவ்விதம் தெரிவித்து போர் பதட்டத்தை தனித்துள்ளது .

Ethiri Tamil News, Ethiri News Live,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video


ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video

ஈரான் இராணுவம் நடத்திய அடியில் ஆமி காயம் ,இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய விமான தளம் கடும் சேதம் அடைந்த நிலையில் காண படுகிறது .

விமான தளத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ள காட்சிகளை இஸ்ரேல் இராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது .

ஈரான் சொன்னதை போன்று சொல்லி அடித்து சியோனிச படைகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த விமான தளத்தில் இனிமேல் விமானங்கள் நிறுத்த பாதுகாப்பற்ற நிலையை ஈரானிய ஏவுகணைகள் ஏற்படுத்தியுள்ளன.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்


தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்தால் எம்மை தொட்டால் நீ செத்தா என அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் .

இஸ்ரேல் மீதான தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இந்த அடி போதுமா இஸ்ரேல் மொஸாட் தலைமையகம் விமான தளம் அழிப்பு ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இந்த அடி போதுமா இஸ்ரேல் மொஸாட் தலைமையகம் விமான தளம் அழிப்பு ஈரான்


இந்த அடி போதுமா இஸ்ரேல் மொஸாட் தலைமையகம் விமான தளம் அழிப்பு ஈரான்

இஸ்ரேல் மொஸாட் தலைமையகம் விமான தளம் அழிப்பு ஈரான் அதிரடி அறிவிப்பு .


இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம் பயன்படுத்த முடியா நிலையில் உள்ளதாக ஈரான் அறிவிப்பு . மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்


இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்

இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான் இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் ஒரு பில்லியன் இழப்பாம் .

ஈரான் மெது தாக்குதல் நடத்தினால் திருப்பி அடிப்போம் என ஈரானிய இராணுவம் உறுமல்

வீடியோ

https://www.youtube.com/watch?v=IoceVc-c2as

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்கு ஈரான் நெருப்படி எரியும் விமான தளம் இராணுவ முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் நெருப்படி எரியும் விமான தளம் இராணுவ முகாம்


இஸ்ரேலுக்கு ஈரான் நெருப்படி எரியும் விமான தளம் இராணுவ முகாம்

இஸ்ரேலுக்கு ஈரான் நெருப்படி எரியும் விமான தளம் இராணுவ முகாம் .


வரலாறு காணாத பெரும் இழப்பு , குழிகளுக்குள் மக்கள் ,அதிர்ச்சியில் உலகம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்


இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்
போர் VIDEO CLICK HERE THE LINK AND WATCH

இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் வெடிக்கும் ஏவுகணைகள் விமானங்கள்

இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ,
சொன்னதாய் போன்று சொல்லி அடிக்கும் ஈரான் .


வெடிக்கும் ஏவுகணைகள் விமானங்கள் ,கோபதாடும் பாலஸ்தீன மக்கள்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist