கோர விபத்து மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து மக்கள் காயம்

கோர விபத்து மக்கள் காயம்

கொழும்பு வீதியில் கோர விபத்து மக்கள் காயம் ,செவ்வாய்க்கிழமை காலை கட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது .

இந்த வான் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

பேருந்தும் பல சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் கண்டியிலிருந்து கட்டநோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவத்தது .

பேருந்து வான் நேருக்கு நேர் மோதி விபத்து

பேருந்து வான் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதால் கொழும்பு கண்டி பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான வாகன விபத்துகளினால் மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருகின்றனர் .

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பது மிக அபாயகரமான நடவடிக்கை ஒன்றாக காணப்படுகிறது .

தொடரும் பேருந்து விபத்துக்கள்

தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன .

தனியார் பேருந்துக்கும் அரச பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற போட்டி காரணமாக மிக வேகமாக தனியார் பேருந்துகளும் அரச பேருந்துகளும் போட்டி போட்டு பயணிப்பதால் இந்த விபத்து சம்பவங்கள் ஏற்படுவதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர் .

வீதி போக்குவரத்து முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான மீதி விபத்து களில் இருந்த மக்களையும் வாகனங்களையும் பாதசாரிகளையும் காப்பாற்ற முடியும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மோதிய கார் மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோதிய கார் மக்கள் காயம்

மோதிய கார் மக்கள் காயம்

மோதிய கார் மக்கள் காயம் ,மின் கம்பத்துடன் மோதிய கார் பல மக்கள் என போலீசார் தெரிவிப்பு .

மட்டக்களப்பு தாங்குடா பகுதியில் ஆதி சொகுசு கார் ஒன்று மின்கம்பத்துடன் திடீரென மோதி விபத்து சம்பவித்தது .

இந்த விபத்தின் பொழுது காரில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்தாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் பொழுதே மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் சாரதிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

சாரதிகள் வீதி விதிமுறைகளை பின்பற்ற மறந்து அதிகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிக வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வது இதன் ஊடாக இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக இதன் மூலம், அம்பலப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதிகளிலிருந்து ஈக்களில் இருந்து பரவும் ஒரு வித வைரஸ் காரணமாக காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருவதாக மக்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சர் அவசர எச்சரிக்கையுடைய விடுத்துள்ளது.

வெள்ள நீர்கள் வடிந்து வருகின்ற பகுதியில் ஈக்களில் இருந்து புதிதாக குஞ்சுகள் பொரிப்பதாகவும் முதிர்ந்த குஞ்சுகளின் ஊடாக அவை உணர்வுகளை தேடிச் சென்று குப்பைமட்டிலிருந்து உணவுகளை தேடி உண்பதாகவும் அதிலிருந்து வருகின்ற ஒரு விதமான வைரஸ் பரவல் மக்கள் மீது ஏற்படுகிறது .

இதனால் மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவித காய்ச்சல் நோயிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்களை மிக எச்சரிக்கையாக விழிப்புணர்வாகவும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈக்கள் வயிற்று நோய், சத்தி ,வாந்தி பேதி ,தலை சுற்று என்பன அவர்களுக்கு ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது .

அதிகமாக வயிற்றோட்டம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சுகாதாரத் தன்மையற்ற பகுதிகளில் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்கள் தம்மைத்தாமை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

சுற்றுப்புறங்களை மீளவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களே கவனமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு உங்களுக்கு மீளவும் ஒரு முறை அறிவித்துள்ளது.

மக்கள் காயம் அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

மக்கள் காயம் அமெரிக்காவில்

மக்கள் காயம் அமெரிக்காவில்

 மக்கள் காயம் அமெரிக்காவில் ,அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் 10 பேர் காயம் என அமெரிக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர் .

அமெரிக்காவில் கொஸ்டின் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் பாட்டி நிகழ்வுகளில் பாட்டி நிகழ்வு இடம் பெற்ற மண்டபத்தின் கூரைமேல் ஏறியவர்கள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதாகவும் இதன் பொழுதே 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அமெரிக்கா காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

ஆபத்தான நிலையில்

காயமடைந்தவர்கள் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வாரத்தில் அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது .

இடைவிடாது தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் அமெரிக்கா மக்கள் மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக மக்கள் சமூக ஆர்வலர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் ஆயுத பாவனையை தடுத்து நிறுத்த கோரி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற பொழுதும் ஆளும் அமெரிக்க அரசுகள் அதனை ஏற்றுக்கொண்டு மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்க மறுத்து வருகின்றனர்.

ஆயுத விற்பனையை தடுத்தால் அதில் பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்பதால் அந்த ஆயுத விற்பனையை தடுத்து நிறுத்த அமெரிக்க ஆளுமரசுகள் மறுத்து வருவதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வருகின்றது .

அமெரிக்கா வில் அனுமதி பெற்று துப்பாக்கிகள் பாவனைக்கு உட்படுத்த அரசு அங்கீகாரம் வழங்கி உள்ள நிலையிலேயே இந்த சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அனுமதி பெற்று தமது பாதுகாப்பிற்கான இவ்வாறான கொடிய ஆயுதங்கள் மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .

என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .

ஆபத்தான ரயில் கடவை

ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.

அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம் ,வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) மாலை இந்தச் சம்பவம் எங்குருவாதொட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல் 14 போலீஸ் காயம், இஸ்ரேல் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இதில் பொது மக்கள் காவல்துறையினரை தாக்கியதில் 14 பொலிஸ் காயமடைந்துள்ளனர் .

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன் அன்சர் அல்லா போர் படைகள் ,அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் என்பனவற்றை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிப்பு .

ஆனால் கப்பல்களுக்கு சேதம் என தகவல் .

ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் ,வெள்ளம் போல ஏவுகணை மழை பொழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியில் கடும் யுத்தம் தடுக்க முடிய திணறும் எதிரி படைகள் ,எதிரிகளின் வரவை கணடறிந்து வீரம் செறிந்த தாக்குதல் .

பாலஸ்தீனம் யூத படைகள் தாக்குதலுக்கு அமெரிக்கா நீதவான் நீதிமன்றம் என கூறி வரும் ஜோ பைடன் தீர்ப்பு எழுதிட தயாராகி வருகிறார் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் , ரபாவிற்கு அருகில் இடம்பெயர்ந்த காசா மக்கள் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய அரச இராணுவம் தாக்குதல் .

இஸ்ரேல் அரச ஆக்கிரமிப்பு இராணுவம் பீரங்கி மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தியதில் சிக்கி ,டஜன் கணக்கான மக்கள் பலியாகியும் ,காயமடைந்துள்ளதாக ,காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

சர்வதேச நீதிமன்ற உத்தரவு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ,இஸ்ரேல் இராணுவம் ரபா சாலையில் கோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த பகுதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்கள் இடம்பெயர்நது தங்கியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்

அவ்வாறான அப்பாவி மக்களை இலக்கு வைத்தே ,இஸ்ரேல் இராணுவ தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய அரச ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்தும் இந்த தாக்குதல்களை ,ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்து ,கணடனம் தெரிவித்துள்ளன .

ஐரோப்பியா கூட்டமைப்பின் ஒன்றிய நாடுகளே கண்டித்துள்ள செயலானது ,இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலில் இரு சார கருத்துக்கள் நிலவி வருகின்றதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் ,ஹமாஸ் சிறை பிடித்து சென்ற உறவுகளை மீட்டு தரும்படி கோரி நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது .

எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையி, இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்திகொண்டிருக்க அதனை நிறுத்தி ,உடனே கைதிகளை விடுவிக்கும் படி கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது .

ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா தாக்குதல்

ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

கடந்த 72 மணித்தியாலத்தில் பல தளபதிகளை இஸ்ரேல் இழந்துள்ளது .

ஆள் ஆயுத இழப்பின் காரணமாக ,பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அப்பாவி காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் மக்கள்

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் , இராணுவ முகாம்கள் என்பன சேதமாகியுள்ளன .

தொடரும் நெதன்யாகுவின் இனஅழிப்பும் ,அதனால் ஏற்படும் இழப்புக்களை தடுத்து நிறுத்தி கைகிகளை விடுவித்து தரும் படி கோரி 200 நாட்கள் கடந்து மக்கள் போரட்டம் நடத்துகின்றனர் .

ஆனால் மக்கள் கோரிக்கையை ஏற்க நெதன்யாகு மறுத்து ,தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் அரசியல் இராணுவ தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மக்கள் காணியை அபகரித்த பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் காணியை அபகரித்த பிக்கு

காணியை அபகரித்த பிக்கு

மக்கள் காணியை அபகரித்த பிக்கு ,திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர்

விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு

சிறுபோக நெற்செய்கை

மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் காணியை அபகரித்த பிக்கு

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும்

விவசாயக் காணிகள்

திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்பு த் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வர்த்தமானி அறிவித்தல்

2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா

கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

காசாவில் மக்கள் படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் மக்கள் படுகொலை

காசாவில் மக்கள் படுகொலை

பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .

அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்

கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .

சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீ கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை சிறை பிடித்து சென்றனர் .

இருநூறு நாட்கள் கழிந்த நிலையில் இதுவரை கைதிகளை விடுவிக்க ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .

இதனை அடுத்து தற்போது மக்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு மக்கள் எதிர்ப்பு

ஹமாஸ் போர் படைகளினால் சிறை பிடித்த கைதிகளை விடுவிக்க கோரி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு முன்பாக மக்கள்தீ கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

காசா மீதான போரை நிறுத்தி உடனடியாக கைதிகளை விடுவித்து தரும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

சட்டம் ஒழுங்கை உரிய முறையில் கடைபிடிக்காத நிலையில் ,தமது மக்களும் இராணுவம் ஹமாஸ் படைகளினால் சிறை பிடித்து செல்ல பட்டனர் என்ற விடயத்தை முன் வைத்து தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர் .

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் மக்கள்

உடனடியாக தேர்தலை நடத்துங்கள் ,நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்த்து விடுகிறோம் என மக்கள் கோபத்தோடு பேசி வருகின்றனர் .

தேர்தலை நடத்தினால் ,தோற்று விடுவோம் என அச்சம் நெதன்யாகுவிற்கு ,அதனால் இணங்க மறுத்து போரை நீடித்து நடத்தி வருகின்றார் .

Error: View 9293b2au4w may not exist
துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

மொரகஹஹேன மிரிஸ்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்.ஆட்டோ ஒன்றின் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது .

ஆட்டோவை நிறுத்தும் படி பொலிஸ் சமிக்கை காண்பித்த பொழுதும் ,ஆட்டோ நிற்காது சென்றதினால் ,அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது .

இதன் பொழுது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் . அதில் இருந்து ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

போதைவஸ்து கடத்தல்

இந்த ஆட்டோ போதைவஸ்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ,அப்பொழுதே அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காலுக்கு கீழே மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுது ,உடலின் ஏனைய பகுதியில் குண்டு பாய்ந்தது எப்படி என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையின் ,மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பொலீஸ் மீது விசாரணை மக்கள் கோரிக்கை

மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்த பட வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளன .

முன்னரும் சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மக்கள் பலியாகி இருந்தனர் .

அந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது இந்த சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மக்களை கொன்ற கார் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற தியத்தலாவ கார் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இந்த கார் விபத்தில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் .

தியத்தலாவ நரியாகாந்தை கார் பந்தைய திடலில் இடம்பெற்ற கார் ஓட்ட பந்தயத்தில் ,கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,ஏழுபேர் பலியாகியும் 21 பேர் காயமடைந்துள்ளனர் .

பதுளை கார் பந்தயத்தில் பயங்கர விபத்து

இந்த கார் பந்தய விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பந்தயத்தில் ஈடுப்பட்ட கார் ஒன்று மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

இந்த கார் விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பதுளை மாவட்டத்தின் கார் பந்தைய திடலில் ஈடுபட்ட கார்களே இந்த விபத்தில் சிக்கி கொண்டன .

கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்தம்

மிக பெரும் கார் விபத்து ஏற்பட்டத்தை அடுத்து ,கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்த பட்டன .

ஆண்டுகள் தோறும் இதே தியத்தலாவ நரியாகாந்த்தை கார் பந்தைய திடலில் கார் ஓட்ட போட்டிகள இடம்பெறும் .

அவ்விதம் இன்றும் இங்கு இடம்பெற்ற பொழுதே இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

வழமைக்கு மாறாக இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

ஓட்ட பந்தய கார் பாதுகாப்பு வேலிகளை உடைத்து ,கார் மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

மக்களுக்குள் கார் மோதும் காட்சிகள் ,மக்களை கார் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த கார் பந்தயத்தில் நின்ற மக்கள் ,அந்த கொலை காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

அதில் மக்கள் காயமடைந்து அலறுவதும் ,காப்பாற்றும் படி கோருவதும் பதிவாகியுள்ளது .

மேற்படி கார் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சிறுமி கொலை மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சிறுமியின் கொலையில் மர்மம்

இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை

வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்

இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .

காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .

இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .

இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .

அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்
Posted in உலக செய்திகள்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

போயர் போர், 1899-1902 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
உயிர் இழப்பு: 100000க்கு மேல்
WW1 1914 ஆஸ்திரிய / ஹங்கேரிய கத்தோலிக்கரால்

20 மில்லியன் உயிர்கள் இழந்தன
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மூலம் ரஷ்ய உள்நாட்டுப் போர் 1918
10 மில்லியன் உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு ஃபின்னிஷ் கிறிஸ்தவர்களால் ஃபின்னிஷ் உள்நாட்டுப் போர்
38000 உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பு கிறிஸ்தவர்களால் ஆப்கான் போர்
உயிர்கள் இழந்தது 2000

ஐரிஷ் சுதந்திரப் போர் 1919 கிறிஸ்தவர்களுக்கு இடையே (பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து)
13000+ உயிர்கள் இழந்தன

ஸ்பானிய உள்நாட்டுப் போர் 1936 கத்தோலிக்கர்களிடையே
500000 உயிர்கள் இழந்தன

1936 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கிரிஸ்துவர்/சியோனிஸ்டுகளுக்கு எதிராக அரபு ரெவெலட்
5000 இழந்தது வாழ்ந்தார்

இரண்டாம் உலகப் போர் 1939 இல் ஜெர்மன் கிறிஸ்தவர்களால் தொடங்கியது
85 மில்லியனைக் கொன்றது

கட்டாய பாலஸ்தீனத்தில் யூத கிளர்ச்சி, 1944-1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சியோனிஸ்ட்டால்
260+ உயிர்கள் இழந்தன

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிட்டிஷாரால் 1947 இந்தியப் பிரிவினை
1 லட்சத்தை இழந்தார்

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல், 1948 பாலஸ்தீனத்திற்கு எதிராக சியோனிஸ்ட்டால்
16000 உயிர்கள் இழந்தன

மயிலையன் எமர்ஜென்சி 1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் மற்றும் பிறரால்
3000 உயிர்கள் இழந்தன

கொரியப் போர் 1950 தென் கொரியா மற்றும் வட கொரியா கிறிஸ்தவர்கள்/பௌத்த மதங்களுக்கு இடையே
2.5 மில்லியன் உயிர்கள் இழந்தன

கென்யா எமர்ஜென்சி 1952 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
12000 உயிர்கள் இழந்தன

சைப்ரஸ் எமர்ஜென்சி 1955 கிரேக்க கூபே மூலம்
500 வரை

அமெரிக்க கிறிஸ்தவர்களால் வியட்நாம் போர் 1955
3.8 மில்லியன்

சூயஸ் நெருக்கடி 1956 சியோனிஸ்ட்/பிரிட்டிஷ்/பிரெஞ்சு மூலம் எகிப்து
6000 பேர் வரை உயிர் இழந்துள்ளனர்

பிரச்சனைகள் 1969 ஐரிஷ் கத்தோலிக்க கொலைகள்

அர்ஜென்டினா மற்றும் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு இடையே 1982 ஆம் ஆண்டு பால்க்லாந்து
900 உயிர்கள் இழந்தன

ஐரோப்பாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த கிறிஸ்தவர்களால் 1992 போஸ்னிய போர்.

மேமர் 2016ல் பௌத்தர்களால் ரோஹிங்கியா இனப்படுகொலை
உயிர்கள் 10000 உயிருடன் எரிக்கப்பட்டன, 1 மில்லியன் இடம்பெயர்ந்தன

ரோஹிங்கியா இனப்படுகொலை

போஸ்னியப் போர், 1992
உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .

உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .

எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .

அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

Error: View 9293b2au4w may not exist
அச்சத்தில் மட்டுக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
Posted in இலங்கை செய்திகள்

அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை

அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான வானிலை நீங்கி மழை பெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாத போதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழையுடனான வானிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸூக்கு வெற்றி நெதன்யாகுவை விரட்டும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸூக்கு வெற்றி நெதன்யாகுவை விரட்டும் மக்கள்


ஹமாஸூக்கு வெற்றி நெதன்யாகுவை விரட்டும் மக்கள்

ஹமாஸூக்கு மகத்தான வெற்றி நெதன்யாகுவை விரட்டும் இஸ்ரேலிய சொந்த மக்கள் ,
பாத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் போராட்டம் , பதவி விலகு தேர்தல் நடத்த கோரிக்கை

வீடியோ