Posted in Uncategorized

யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கைக்கூலியாக செயல் பட்டு வந்த அங்கயன் அலுவலம்
போராட்ட காரர்களினால் ஏரியூட்ட பட்டுள்ளது

இதுவரை மகிந்தாவின் அதர்வாளர்களாக செயல்பட்ட சுமார் இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் உடைமைகள் தாக்கியழிக்க பட்டுள்ள


நிலையில் முதலாவதாக தமிழர் தரப்பில் அங்கையன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in சினிமா

    ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்

    ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்

    நடிகை ஆலியா பட் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
    ஆலியா பட்


    நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அவருக்கு சீதா

    வேடம் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.

    அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இந்த

    வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் ஆலியாபட் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று

    குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள்
    பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

      Posted in Uncategorized

      திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

      திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

      இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியா இராணுவம் தரித்துள்ளதான புதிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

      மகிந்த குடும்பம் அந்த முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில் மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை காண்பித்தனர்.

      அப்போது அங்கே சச்சின் என பெயரிட பட்ட இந்தியா சிப்பாய் ஒருவர் இலங்கை இராணுவ சீருடையில் காணப்பட்டார்.


      இவர் இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் என சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி பரவி வருகின்றமை
      குறிப்பிட தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்த தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க வீதி முற்றுகை -video

        இலங்கை இனவாத ஹிட்லர் மகிந்த நாட்டை விட்டு தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க விமான நிலைய பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

        இவ்வேளை போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதுஅந்த காட்சியை இங்கே பார்க்கவும் .

        இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

          மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் - video
          Posted in Uncategorized

          மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் – video

          இலங்கையில் அளவும் மகிந்தா குழுவை மக்கள் தாக்கும் அக்கட்சிகள் வெளியாகியுள்ளன .

          மகிந்த ஆதரவு குழுவை மடக்கி பிடித்த மக்கள் ,போட்டு தாக்கும் காட்சிகள் இவை .

          83 கலவரமாக மாறிய இலங்கை இன்றைய நிலவரம் .கோட்டபாய ஆட்சியில் நடக்கும் போர் .

          இதில் அழுத்தி காணொளி பார்க்க

          Posted in இலங்கை செய்திகள்

          மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்

          மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்

          இலங்கை அதிபர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தபபி ஓடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


          திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்க பட்டுள்ள இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம்.


          இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

          Posted in இலங்கை செய்திகள்

          மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்

          மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்

          இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


          மக்கள் சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் நபர்களை , கண்ட இடத்தில துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த
          இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

          இது லிபியா ,மியன்மார் போல பெரும் மனித உயிரழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்

            100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்

            இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக மக்கள் போராடட்ம நடத்தி வருகின்றனர்.


            தனது குண்டர்களை ஏவி கலவரத்தில் மகிந்தா ஈடுபட்டார்
            இவ்வேளை கொதித்து போன மக்கள் திரண்டு மகிந்தா மற்றும் அவரது ஆதரவு அமைச்சராக்கள்.


            எம்பிக்கள் வீடுகளைஇலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர்.

            இதில் 100 வீடுகள் மற்றும் 88 வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளது ,இதுவரை 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்
            தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

              மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

              இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்தாவின் மகன் யோஷித நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக
              தெரிவிக்க படுகிறது

              பிரதமர் மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகிய நாள் அன்று இவர் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்

              மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்

              இலங்கை பிரதமர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.


              இதனை அறிந்த போராட்டக்காரர்கள் அந்த கடற்படை தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

              இதுவே மேலும் முற்றினால் அங்கு மோதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே

              கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே

              இலங்கை கொழும்பு பகுதி எங்கும் இடம்பெற்ற வன்முறையில் அரச மற்றும் தனியார் வாகனங்கள் எரியூட்ட பட்டுள்ளன.


              மேலும் ஆற்றுக்குள்ளும் வாகனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன.

              பதவி விலக மறுத்து வரும் சகோதர்ரகள் அரக்க குணத்தினால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


              தொடர்ந்து இராணுவம் குவிக்க பட்டுள்ளதால் , பதட்டம் தொடர்கிறது.

                Posted in இலங்கை செய்திகள்

                அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்

                அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்

                இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற

                நிலையில் ,அதுவே தற்போது வன்முறையாக வெடித்து நாடெங்கும் பரவியுள்ளது

                இந்த வன்முறை தாக்குதலில் சிக்கி புத்தர் சிலைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளன

                அணுஅதபுரத்தில். புத்த மடம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணின்


                வீடு அடித்து நொறுக்க பட்டத்துடன் ,அங்கு புத்தர் சிலைகளும் அடித்து நொறுக்க பட்டுள்ளன

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை

                இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை

                இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்


                அதுவே தற்போது வன்முறையாக வெடித்துள்ளது

                இந்த வன்முறை நீடித்தால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என


                முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்

                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்

                மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்

                இலங்கையில் மகிந்தா கோட்டா பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

                ,இந்த போராட்டத்தில் தனது குண்டர்களை அனுப்பி கலவரத்தை மகிந்த

                ஏற்படுத்தினார் ,இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் மகிந்த உள்ளிட்டவர்கள் சொத்துக்களை தீ வைத்து எரித்தனர்

                இவ்வாறான பதட்டமான நிலையில் அவர் பதவி விலகி அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்

                பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

                  Posted in இலங்கை செய்திகள்

                  கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்

                  கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்

                  இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .

                  இவ்வாறு பலியானவர்களில் போலீஸ் அதிகாரியும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

                  மேலும் 218 பேர் காயமடைந்த்துள்ளனர் .
                  இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்

                  சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்

                  சிறை கைதிகளை ஏற்றியபடி பயணித்த பேரூந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

                  இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிறை கைதிகள் பத்து பேர் காயமடைந்த நிலையில்

                  மருத்துவ மனையயில்
                  அனுமதிக்க பட்டுள்ளனர்.

                    Posted in Uncategorized

                    இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா

                    இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா

                    இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக முப்பது நாட்கள் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

                    இவ்வேளை மகிந்தா தனது அடியாட்களை களத்தில் இறக்கி விட்டுளளார் ,இதனால்

                    அமைதி வழிப்போராட்டம் நடத்திய மக்கள் மீது ரவுடிகள் ,குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

                    இவ்வேளை அங்கு அனுரா குமரா ,சஜித் உள்ளிட்டவர்கள் களத்தில் தரித்துள்ளனர்

                    ,இவ்வேளை சஜித் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,தொடர்ந்து காலிமுக திடல் பதட்டமான களமாக மாறியுள்ளது

                    தனக்கும் ஆதரவு உள்ளது என மகிந்தா காண்பிக்கின்ற நிலையாக இது உள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு

                      அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு

                      அலரிமாளிகையில் முன்பாக போராடடத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் நுழைந்த மகிந்த ஆதரவு குழுவினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                      இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

                      அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திய மக்களை தனது அடியாட்களை ஏவி குழப்பத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      மக்கள் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

                      இதில் அழுத்தி நேரலை காணொளி பார்க்க

                        Posted in இலங்கை செய்திகள்

                        மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்

                        மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்

                        இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தா மக்களுக்காக தான் எந்த தியாகத்தையும்

                        செய்திட தயராக உள்ளதாக மகிந்தா அறிவித்துள்ளார்

                        சகோதர்கள் இருவரையும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையில்


                        இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை

                          வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை

                          இலங்கைக்கு பங்களாதேஸ் இருநூறு மில்லியன் டொலர் கடனை வழங்கியது


                          இவ்வாறு பெற்று கொண்ட கடனை மீள செலுத்திட ஒருவருடம் கால அவகாசம் வழங்க பட்டுள்ளது.

                          இதுபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.