Tag: புத்தர் சிலை
திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை
திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை
திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை ,பலாங்கொடை கஸ்ஸப தேரரின் ரிட் மனு மீதான உத்தரவு பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு பௌத்த பிக்குகள்
திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்ததற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர்
உட்பட இரண்டு பௌத்த பிக்குகள் கோரிய இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை வழங்க பிப்ரவரி 03 ஆம் தேதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மீண்டும் ஒத்திவைத்தது.
நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரண்டு
நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிமன்றம் தனது உத்தரவை அடுத்த செவ்வாய்க்கிழமை (03) வெளியிடும் என்று அறிவித்தது.
திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்டது
திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்டது
திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்டது ,திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையின் புத்தர் சிலை பாதுகாப்புக்காக அகற்றப்பட்டது: அமைச்சர்.
திருகோணமலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரை
திருகோணமலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரையின் புத்தர் சிலை பாதுகாப்புக்காக நேற்று இரவு அகற்றப்பட்டது, ஆனால் இன்று மீண்டும்
பாதுகாப்பு அமைச்சர்
நிறுவப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட காவல்துறைக்கு பொருத்தமான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை
யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தின் முன்பாக புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது .
குறித்த ஆலயத்தை பார்த்து கொண்டிருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை வைக்க பட்டுள்ளது .
ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆடசியில் தமிழர் பகுதிகளில் இவரது புத்தர் சிலைகள் தொடராக முளைத்த வண்ணம் உள்ளது .
தமிழர் பகுதிகள் திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்புக்கு உழைக்கும் நோக்குடன், இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது

- ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு மன்றங்கள்

- கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கை

- எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

- ஞானசார தேரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு
புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு
கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவண செய்யுமாறும் கேட்டு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கடந்த மார்ச் 27ல் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்து வைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்ச தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்
அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற
நிலையில் ,அதுவே தற்போது வன்முறையாக வெடித்து நாடெங்கும் பரவியுள்ளது
இந்த வன்முறை தாக்குதலில் சிக்கி புத்தர் சிலைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளன
அணுஅதபுரத்தில். புத்த மடம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணின்
வீடு அடித்து நொறுக்க பட்டத்துடன் ,அங்கு புத்தர் சிலைகளும் அடித்து நொறுக்க பட்டுள்ளன
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது
புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
கேகாலை நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனெல்ல உட்பட பல இடங்களிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்து இனங்களுக்கு
இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் இந்த குற்றப்பத்திரம்
தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
























