இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்

சீனா எல்லை ஊடக இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம் இரண்டை இந்திய இராணுவம் மீட்டுள்ளது .

இந்த இலகுரக டிரோன் வகை உளவு விமானங்கள், எவ்வாறு இந்த பகுகிக்குள் வீழ்ந்தன என்பது தொடர்பாக, இந்திய இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

சீனா விமானம் இந்தியாவுக்குள் நுழைந்து எப்படி ..?

இந்தியாவுக்குள் சீனா உளவு விமானங்கள் இரண்டும் நுழைந்தது எப்படி என்பது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த இராணுவ விசாரணைகளில் இதே பகுதியில் ,போதைவஸ்து கடத்தல் இடம்பெறுவதாகவும் ,அவ்வேளை அந்த போதைவஸ்து கடத்தல் கும்பல் ,இந்த சீனா தயாரிப்பு விமானங்களை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கிறது .

அவ்வாறு நடத்த பட்ட போதைவஸ்து கடத்தல்கள் கண்டு பிடிக்க பட்டதாக இந்தியா இராணுவம் தெரிவிக்கிறது .

இந்திய பாஞ்சாப் மாநிலத்தின் இரண்டு கிரம புரங்களில் இருந்து ,இந்த விமானங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

பதட்டமாகும் சீனா இந்தியா எல்லைகள்

தற்போது சீனா இந்தியா எல்லை பகுதி மிகவும் பதட்டம் நிறைந்த ஒரு பகுதியாக காண படுகின்றன .

இந்த பகுதிகள் ஊடாக சீனா இராணுவத்தின் ஊடுருவல் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன .

அவ்வாறான வேளையில் இப்பொழுது போதைவஸ்து குழுக்கள் இந்த விமானங்களை பயன் ப்படுத்துவதாக காண்பித்து ,இந்தியா இராணுவத்தின் கவனத்தை ,சீனா உளவுத்துறை ,திசை திருப்பி விடுகிறதா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி உள்ளதாக இந்தியா அரசாங்கதின் கொழும்பு உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதிக அளவான வெங்காயம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்டு வருகிறது .

இந்தியா வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்திட விதிக்க பட்ட தடையால் இலங்கையில் வெங்காயத்துக்கு அதிக தட்டு படு காணப்பட்டது .

இந்தியா அரசின் வெங்காய தடையினால் இலங்கையில் வெங்காயத்தின் விலை திடிரென கடுகதி வேகத்தில் உயர்ந்தது .

வெங்காய தடை நீக்க பட்டதை அடுத்து வெங்காயத்தின் விலையில் அதிக வீழ்ச்சி காணப்படும் எனவும் ,மக்கள் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்கி பயன் படுத்தி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது .

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் வெங்காயம் அதிக அளவில் இருப்பில் இருப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.

கடந்த டிசெம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது, வரும் 31ம் திகதியுடன் இந்த தடை முடிவடைய இருந்தது. பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்திய சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக சரிந்தது.

எதிர்வரும் தேர்தலை குறி வைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி தடையை நீடிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்த தடை காரணமாக பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.


இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்
Posted in உலக செய்திகள்

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் திடீர் குவிப்பு போர் பதட்டம் , சீனா இந்தியாவுக்கு இடையில் கடும் முறுகல் .

இந்தியா இராணுவத்தினர் திடீரென சீனா பகுதிகளில் குவிக்க பட்டுள்ளனர்

3400 கிலோ மீட்டர் அகல எல்லைகளில் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,.

இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவி சீனா பெரும் நெருக்கடியை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது . எல்லை புறங்களில் புதிய சீனா குடியேற்றங்களை நிறுவி வருகிறது .

இதனை அடுத்தே தற்போது சீனா இந்தியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட .தக்கது

வீடியோ

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வியாழன் அன்று அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 15 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சியா பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன.

இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்த கப்பல்கள் நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவை மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .

இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு ,இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது

வீடியோ

Grid

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

12 இந்திய மீனவர்கள் கைது

12 இந்திய மீனவர்கள் கைது

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

12 இந்திய மீனவர்கள் கைது

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த

வடக்கு கடற்படையினர், அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

வீடியோ

இந்தியா இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடிப்பு சிக்கிய இந்தியா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இந்தியா இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடிப்பு சிக்கிய இந்தியா


இந்தியா இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடிப்பு சிக்கிய இந்தியா

இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே
பாரிய குண்டு வெடிப்பு ,பொறியில் சிக்கிய இந்தியா

வீடியோ

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்
Posted in உலக செய்திகள்

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ் சிப்பாய் ஒருவர் நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

அதிக போதையில் வீதியில் உருண்டு உருண்டு குத்துகாரணம் அடித்த படி நடக்கிறார் நம்ம மன்மத குஞ்சு .

மக்களை காக்கும் காவல்துறையின் பொழைப்பு இப்படி தான் உள்ளது .

இந்த சம்பவம் உபியில் இடம்பெற்றுள்ளது .

சட்டம் ஒழுங்கை காப்பற்ற வேண்டிய காவல்துறை ,சாராயத்தில் குளித்து வீதியை கூட்டி செல்லும் கேவலம் .

இந்தியா வல்லரசு ஆனது எப்படி என்பது இப்பொழுது புரிகிறதா மக்களே .

வீடியோ

இந்தியாவோடு பேச சார்ள்ஸ் நிர்மலநாதன் விருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவோடு பேச சார்ள்ஸ் நிர்மலநாதன் விருப்பம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன் பிடி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்க அரச, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இந்திய தூதரகத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ சந்திப்பதற்கு வாய்ப்பு

ஏற்படுத்தி தர கடற்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்..பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

அவருடனான சந்திப்பு ஒன்றுக்கு ஏற்கெனவே இணங்கியதற்கு அமையவே விரைவில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன

அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்தியாவோடு பேச சார்ள்ஸ் நிர்மலநாதன் விருப்பம்

இந்தியாவின் கடல், இலங்கையின் கடல் இரண்டும் சரியான நேர் சீர் இல்லாததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசம் ,மன்னார் , கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ,திருகோணமலை போன்ற

மாவட்டங்களில் இருக்கின்ற மீனவர்கள் குறிப்பாக இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி, எமது மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தல், வளங்களை அழிப்பதும் நீண்டகாலமாக தொடர்கின்றது.

இது தொடர்பாக கடந்த வாரம் கடற்தொழில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கூட்டத்தில் ஆளும்,எதிர்க்கட்சி எம்.பிக்களினால் இவ்விடயம் தொடர்பில் இந்திய தூதுவருடன் தூதரகத்திலோ அவரை பாராளுமனற

கட்டிடத்துக்கு அழைத்தோ சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரப்பட்டது .அதற்கு அமைச்சும் இணங்கியது.எனவே அந்தசந்தர்ப்பத்தை அமைச்சு விரைவாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

வீடியோ

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் எமக்கு எதிரி 25 பேர் கைது

இந்திய மீனவர்கள் எமக்கு எதிரி 25 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் எதிரி என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று (10) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் எமக்கு எதிரி 25 பேர் கைது

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க

கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்திய மீனவர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்

இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்

இந்தியாவில் தாதியாக வேலை புரிந்து வந்த 26 வயதுடைய மனைவியை
கணவன் 17 தடவை கத்தியால் குற்றி இல்லாது அழித்துள்ளார்

இவரது தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனறி உயிரிழந்தார் .


இந்த சம்பவம் தொடர்ப்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் ,
குற்றவாளியாக அடையும் காணப்பட்ட கணவனுக்கு
ஆயூள் தண்டனை வழங்க பட்டுள்ளது .

மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில்
இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை

இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள

ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.

இதில் நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை

அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உலக பெறுமதிச்

சங்கிலியின் ஊடாக பிரதான தரப்பினர்களுடன் இணைவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவானது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை

முன்னுரிமையான துறைகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2018 முதல் இடைநிறுத்தப்பட்ட ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 29 ஜூலை 2023 அன்று இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் திணைக்களத்தின் இணைச்

செயலாளருமான ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகள் குழு இலங்கை வந்து இந்த விரிவான ஒப்பந்தம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.

வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தகத் திணைக்களம்,

விவசாயத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் முதலீட்டுச் சபை, ஜனாதிபதி செயலகத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தலைமையிலான தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு (NTNC) தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|


இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|

இந்தியாவில் தொடராக மூன்று குண்டுகள் வெடிப்பு .
கேரளா மாநிலம் கொச்சினில் கிறிஸ்தவ வாழிபாட்டு கூட்டத்தில் வெடித்த குண்டு பல மக்கள் காயம் .


இந்தியாவுக்குள் நடத்தியது யார் ,விசாரணைகள் தீவிரம் ,|Kerala Kochi explosions|

வீடியோ

இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர்.

INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள, தரையிறங்கும் கப்பல் (LST – L) 170 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்டதாகவும், கமாண்டர் ரிந்து பாபு தலைமையில் இந்தக் கப்பல் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது

கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவைச் சந்தித்துள்ளார்.

கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

இந்தியாவில் தங்கியுள்ள கனடா நாட்டை சேர்ந்த 40 இராயதந்திரிகளை
உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது .

இந்தியாவில் இருந்து இந்த 40 கனடா இராயத்தந்திரிகள் பத்து நாட்களுக்குள்
வெளியேற வேண்டும் என பணிக்க பட்டுள்ளது .

அதன் பின்னர் அவர்களது இரயத்தந்திர அந்தஸ்து இழக்க பட்டு ,
அவர்கள் தனி நபர்களாக காணப்படுவர் என்ற மிரட்டலை இந்தியா விடுத்துள்ளது .

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா தூதரகத்தின் வாயிலாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் ,
தங்கி உள்ளனர் என இந்தியா குற்றம் சுமத்துகிறது .

அதை அறிந்தே இந்த குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது . .இதனால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் குழு தலைவரை இந்தியாவின் உளவுத்துறையான றோ படுகொலை புரிந்தது என கனடா தெரிவித்தது .

இதனை அடுத்தே கனடா இந்தியாவுக்கு இடையில் கடும்
முறுகல் போக்கு இடம்பெற்று வருகிறது .

மேலும் கனடா பிரதமர் ருடே மீது அவதூறு பிரச்சாரங்களை ஆளும்
மோடியின் சங்கிகள் புரிந்த வண்ணம் உள்ளனர் .

மனித நவநநாகரீகத்திற்கு முரனான வகையில்,
மிக கீழ்த்தரமாக ,பல you tube வாடகை வாய்கள் பேசி வருகின்றன .

இவ்வாறான நிலையில் கனடாவில் நடந்த படுகொலை தொடர்பில் ,கனடா நடத்தும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என,அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது .

வீடியோ

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர லெனின் பண்டாரவை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
  • சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
    சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது ,அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகவும் திறமையாகவும் சென்றடையும் நோக்கில், 1990 சுவா செரியா அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அறக்கட்டளையின்படி, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக ஆம்புலன்ஸ் வந்து சேரும் நேரம் தாமதமாகும் கொழும்பு…
  • நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
    நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை யை இலங்கை ஆங்கிலிக்கத் திருச்சபை எதிர்க்கிறது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை இலங்கைத் திருச்சபை (இலங்கை ஆங்கிலிக்கத் திருச்சபை) இன்று எதிர்த்ததுடன், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தைத் திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியது. ஒரு அறிக்கையில், இந்தத் திருத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைச்சரவையின் முடிவு குறித்து திருச்சபை கவலையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியதுடன், இத்தகைய நடவடிக்கை…
  • தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை
    தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை ,SLS சான்றிதழ் பெறாத மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் விற்பனைக்கு நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் கடும் நடவடிக்கை கட்டாயமான இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் முத்திரையைக் கொண்டிராத மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களின் உற்பத்தி மற்றும் நாடு தழுவிய கடும் நடவடிக்கை விற்பனைக்கு எதிரான தனது நாடு தழுவிய கடும் நடவடிக்கையை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, விதிமுறைகளுக்கு இணங்காத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்…
  • ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு
    ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு ,இணையவழி மோசடிகள் மற்றும் ஏமாற்றும் இணையவழி செயல்பாடுகள் மூலம் ஆட்கடத்தல் வேகமாக தேசிய ஆட்கடத்தல் தடுப்புப் பணிப்படை வளர்ந்து வருவதாக எச்சரித்த, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரும், தேசிய ஆட்கடத்தல் தடுப்புப் பணிப்படையின் தலைவருமான ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த, 2026 ஆம் ஆண்டு ஆட்கடத்தலுக்கு எதிரான…
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

அந்த ரயில் இயந்திரங்கள் இந்த நாட்டிற்கு பொருத்தமானதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பின்னரே அந்த இயந்திரங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.